ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கதாநாயகியாக சரண்யா மோகன்…
- ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
- ஒற்றையடி பாதை
- பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா
- 'Attarintiki Daaredhi' தமிழ் ரீமேக்கில் விஜய்?
- மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)
- முதல் முறையாக கேய்ஸ்களுக்கு தனி எப்.எம் ரேடியோ
- 101 வயது மூதாட்டிக்கு கொம்பு முளைக்கும் அதிசயம்
- சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!
- மூட நம்பிக்கை ......
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்!
- ஆந்திர -தமிழக எல்லையில் துப்பாக்கிச்சண்டை ; பயங்கரவாதி சுற்றிவளைப்பு ; இன்ஸ்பெக்டர் பலி
- பூஜையறையில் ஆண்கள் விளக்கேற்றலாமா?
- அலைக்கழிப்பு
- தமிழ்த் திரைப்படங்களில் மோசமான பாத்திர வார்ப்புகள்!
- விடுகதை – சிறுவர் பாடல்
- அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
- யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்... ஏன்?
- குட்டி கவிதைகள் - தொடர் பதிவு
- கொழுப்பை குறைத்தால், இதய வலியை தவிர்க்கலாம்!
- ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் !
- கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
- உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால்...
- அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை)
- கவிதையில் யாப்பு
- வெறுப்பு
- ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
- மோடி மட்டும்தான் வில்லனா
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- நவராத்திரி வழிபாடு
- ஏன் வேண்டும் வழிபாடு?
- 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக
- 'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்..
- இதழ்களை எடிட் செய்ய முடியவில்லை
- மனித உரிமைகளை நசுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மலேசிய அரசு
- கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
- வாழையை இனி சேலையாக கட்டலாம்!
- உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்
- தமிழ் இணையத் தளத்தில் 1472 புத்தகம் பதிவேற்றம்
- பிரபாகரனின் பதுங்கு இடம் குண்டு வைத்து தகர்ப்பு
- ஏதோ மனசில பட்டத சொன்னேங்கோ...
- கடி மொக்கை
| Posted: 05 Oct 2013 02:19 PM PDT - தங்கச்சி வேடங்களிலேயே நடிக்க அழைக்கிறார்கள் என்பதால் வேலாயுதம் படத்திற்கு பிறகு கொஞ்சநாட்களாக படம் எதிலும் நடிக்காமல் இருந்தார் சரண்யா மோகன் – அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.. 'கோலாகலம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். - மேலும் ஒரே நேரத்தில் தமிழ், மலையளம் என இரு மொழிகளில் தயாராகும் 'தக்காளி' என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் சரண்யா மோகன். பெரும்பாலும் இதுவரை கிராமத்துப்பெண் கதாபாத்திரங்களிலேயே நாம் பார்த்து வந்த சரண்யா மோகன் இந்தப்படத்தில் டாக்டராக ... |
| ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர் Posted: 05 Oct 2013 02:17 PM PDT மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே நேற்று ஒரு முதியவர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின்படி அவனியாபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என விசாரித்தனர். விசாரணையில் உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இறந்தவர் மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த குலேச மூர்த்தி (வயது 74) ஆவார். இவருக்கு 9 சகோதர–சகோதரிகள் உள்ளனர். குலேசமூர்த்தி தனது இளமை பருவத்தில் அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ... |
| Posted: 05 Oct 2013 02:11 PM PDT ஒற்றையடி பாதையென்று மெத்தனமாய் எண்ணாதீர் வெற்றி வழி கண்டவர்கள் விட்டுச் சென்ற தடயம் நான். - முற்றுமில்லை முதலுமில்லை நாளொரு நீளம் நகர்ந்தேன் நான். தேவர்களால் விரிக்கப்படவில்லை நடந்தவர்களால் உருவாக்கப்பட்டேன். - முட்புதர்களுடன் மோதியவர்கள் எழுதி முடித்த இதிகாசம் நான்! வகுத்தவர்கள் வழி நடத்துகின்றார் பின் தொடர்ந்தவர்கள் நிழற் குடைகள் தந்தார். மருகி நின்றோர் முடங்கிவிட்டார். தயக்கம் கொண்டார் தேக்கம் கண்டார். - மலர் அலங்கரிக்கும் சாலைகளுக்கு பெரிய இலக்குகள் இருப்பதில்லை. நிழலும் ... |
| பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Posted: 05 Oct 2013 01:41 PM PDT இந்திய மொழிகளிலேயே விக்கிபீடியாவில் (இணைய தகவல் களஞ்சியம்) அதிக கட்டுரைகள் தந்த இரண்டாவது மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர். ஆசிரியர், மாணவர்... தமிழ் விக்கிபீடியாவின் பத்தாம் ஆண்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் பங்களிக்கக் கூடிய இந்த தளத்தில் அதிகம் பங்காற்றி வருவது ஆசிரியர்கள், மாணவர்கள், மென்பொருளாளர்கள் ... |
| 'Attarintiki Daaredhi' தமிழ் ரீமேக்கில் விஜய்? Posted: 05 Oct 2013 01:32 PM PDT - விஜய் நடித்த தெலுங்கு ரீமேக் படங்கள் எப்போதுமே வரவேற்பை பெற்றிருக்கின்றன. 'போக்கிரி', 'கில்லி' உள்ளிட்ட படங்கள் இதற்கு சான்று. தற்போது பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'Attarintiki Daaredhi' வசூலில் இந்திய அளவில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்குவதற்கும், நடிப்பதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது விஜய் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க மிகவும் ஆர்வம் காட்டியிருக்கிறாராம். - ---------------------------------------- |
| மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Posted: 05 Oct 2013 12:01 PM PDT காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்காக மதுரை வந்திருந்த தமிழருவி மணியன், தமிழகத்தில் பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.வைக் கொண்டு மாற்று அணியை அமைப்பேன் என்று அறிவித்திருக்கிறார். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில், 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: மூன்றாவது அணி இல்லை தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என்ற தீமைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான மாற்று அணி. இதுவரையில் அமைந்த மூன்றாவது ... |
| முதல் முறையாக கேய்ஸ்களுக்கு தனி எப்.எம் ரேடியோ Posted: 05 Oct 2013 11:58 AM PDT புதுடில்லி: ஒரினைச் சேர்க்கையாளர்கள்,மாற்றுத்திறனாளிகள்,ஆகியோருக்காக தனியாக எப்.எம்., ரேடியோ துவக்கப்பட்டுள்ளது. க்யூ ரேடியோ என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள இநத எப்.எம்., ரேடியோ 24 மணிநேரம் தொடர்ந்து செயல்படும் என இதன் தலைமை செயல் இயக்குனர் அனில் ஸ்ரீவத்ஸா தெரிவித்துஉள்ளுஆர் - -------------------------------------------- |
| 101 வயது மூதாட்டிக்கு கொம்பு முளைக்கும் அதிசயம் Posted: 05 Oct 2013 11:37 AM PDT நன்றி வினோத உலகம் |
| சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்! Posted: 05 Oct 2013 11:18 AM PDT சென்னை : சேலம் ஆடிட்டரும், பா.ஜ., மாநில பொதுச் செயலருமான ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி, 'போலீஸ்' பக்ருதீன், சென்னை அருகே, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் சிக்கினான் வேலூரில், ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., அலுவலகம் முன், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை, மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் ... |
| Posted: 05 Oct 2013 10:19 AM PDT குழந்தை அழுகிறது -பசியால் குடிக்காத பாம்பிற்கு புற்றில் பால்! |
| Posted: 05 Oct 2013 10:07 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| இன்று வள்ளலார் அவதரித்த நாள் - வணங்குவோம் வாருங்கள்! Posted: 05 Oct 2013 09:11 AM PDT ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா ... |
| ஆந்திர -தமிழக எல்லையில் துப்பாக்கிச்சண்டை ; பயங்கரவாதி சுற்றிவளைப்பு ; இன்ஸ்பெக்டர் பலி Posted: 05 Oct 2013 09:08 AM PDT ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 6 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பா,ஜ.,பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை ... |
| பூஜையறையில் ஆண்கள் விளக்கேற்றலாமா? Posted: 05 Oct 2013 09:05 AM PDT - விளக்கேற்றுவது என்பது பெண்களுக்கே உரியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆண்களும் விளக்கேற்றலாம். நமிநந்தியடிகள், கலியநாயனார், கனம்புல்லர் போன்றோர் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாயன்மார் வரிசையில் இடம் பிடித்தனர். - அதனால், ஆண்களும் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு இறையருள் பெறலாம்! - ------------------------------ >மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார் - |
| Posted: 05 Oct 2013 08:59 AM PDT - இரவுக்குள் தந்து விடுவதான வாக்குறுதிக்குள் சிக்குண்ட ஒரு பறைவையின் நியாயமான சிறகசைப்பு எனது காத்திருத்தல் - வெயில் அரும்பத் தொடங்கிய அவன் அலுவலக முற்றத்தில் நாளிதழின் கடைசிப்பக்கம் வரை வாசித்தக் களைப்பில் அயர்ந்தன கண்கள் - மாலையில் தருவதாகச் சொன்னவனின் சொற்களை இயலாதவனுக்கு அருளப்பட்ட அப்பமென நகரத்தில் இரண்டு மணி நேரம் கடத்துபவனின் செயலற்ற வேடிக்கை - இப்போதும் அவன் தந்து விடுவதற்கான சாத்தியங்கள் குறித்த தீவிர சிந்தனையுடன் இரவின் நகர்ப்புற வீட்டையும் தவிப்பில் சலிப்புற்ற விளக்குகள் ... |
| தமிழ்த் திரைப்படங்களில் மோசமான பாத்திர வார்ப்புகள்! Posted: 05 Oct 2013 08:55 AM PDT இதுவா படைப்பு சுதந்திரம்? ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் - அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் - அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக ... |
| Posted: 05 Oct 2013 08:51 AM PDT ------ விடுகதையாம் விடுகதை விருப்பமான விடுகதை புதிர்க்கதைகள் சொல்லித்தரும் புதுமையான விடுகதை - பாட்டி சொல்லும் விடுகதை பைந்தமிழின் விடுகதை தாத்தா சொல்லும் விடுகதை தருமே நமக்குப் புதுக்கதை - விடுகதைகள் கேட்கலாம் விடைகள் இன்றி முழிக்கலாம் கண்டு சொன்னால் பெருமையே கதைகள் என்றும் இனிமையே! ====================== By கு.ஆரோக்கிய சுகுணா சிறுவர் மணி |
| அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல! Posted: 05 Oct 2013 08:50 AM PDT புதுடில்லி: ''தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தான் காரணமே தவிர; ராகுல் அல்ல,'' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். தண்டனை பெற்ற எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு, காங்., துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து, அமெரிக்கா ... |
| யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்... ஏன்? Posted: 05 Oct 2013 07:57 AM PDT பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம், குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை. உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு. தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது ... |
| Posted: 05 Oct 2013 07:43 AM PDT ----- கண்கள் செய்த தவம் விழிகள் பெற்ற வரம் என் மீது விழுந்த அவள் பார்வை!!!! |
| கொழுப்பை குறைத்தால், இதய வலியை தவிர்க்கலாம்! Posted: 05 Oct 2013 07:42 AM PDT இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும். இதய அடைப்பு நோய்க்கு, பைபாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவற்றை மேற்கொள்வது சரியல்ல என்கிறார், ஒரு மருத்துவர். அதற்கு என்ன காரணம் என்றும், இதய நோய் வராமல் தடுப்பது எப்படி என்றும் அவர் விளக்குகிறார். அது தொடர்பான கேள்விகளும், அவற்றுக்கான ... |
| ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் ! Posted: 05 Oct 2013 07:11 AM PDT ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திலீபன் கண்ணதாசன் ! வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100. ஹைக்கூ ஒரு ஆத்ம தரிசனம் ஹைக்கூ உணர்வுகளின் தாய். பரவசத்தின் உச்சம் .ஹைக்கூ இதயத்தில் இடைவிடாது பறக்கும் மின்மினி ஜென் தத்துவ கோட்பாடுகளின் இலக்கிய வடிவம் ஹைக்கூ . . எளிமையான தேடல் ,தேடலின் எளிமை இயல்பான வாழ்க்கை ... |
| கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 Posted: 05 Oct 2013 07:03 AM PDT என் இனிய தமிழ் மக்களே ... நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா .. இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் . " ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் .. பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா... குமுதம் ... |
| உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால்... Posted: 05 Oct 2013 05:30 AM PDT உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்! உன் பார்வை கொஞ்சம் விலகிவிட்டால் ஆயிரம் கண்கள் துளைக்கும்! உன் எச்சில் சோற்றை காகம் தின்றால் சாபம் பட்டே இறக்கும்! நீ செதுக்கிப் போட்ட பென்சில் துகள்கள் கவிதையை விட இனிக்கும்! உன் வீட்டுப் பூனை இங்கு வந்தால் என் தட்டுச் சோறு கிடைக்கும்! ஒட்டுப்பொட்டை தவறவிட்டாய் என் புத்தகம் தேடு இருக்கும்! நீ மருதாணியை பூசிக்கொண்டால் மருதாணிச் செடி சிவக்கும்! நீ மொட்டை மாடிக்கு வந்து ... |
| அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,...(விடுகதை) Posted: 05 Oct 2013 04:15 AM PDT --- 1) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன? - 2) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? - 3) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? - 4) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? - 5) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார் - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| Posted: 05 Oct 2013 04:04 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 05 Oct 2013 03:58 AM PDT - அப்போதெல்லாம் அவள் வீதியின் வழியே நடப்பதில் எனக்கு விருப்பம் அதிகம் - ஏனெனில் நான் நடக்கும்போதெல்லாம் என் விழிகளில் அவள் நடந்தாள் - இப்போது அவளிருக்கும் வீதியையே வெறுக்கிறேன் ஏன்னில் என் விழிகளில் அவளோடு வேறொவன் அல்லவா நடக்கிறான்..! - ----------------------------------- - >கவிஞர் ந.கிருட்டினமூர்த்தி மானுடம் பேசு - கவிதை தொகுப்பிலிருந்து |
| ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! Posted: 05 Oct 2013 03:43 AM PDT ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! அலைபேசி 9842436640. வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100. அன்பார்ந்த நண்பர் திரு .இரவி அவர்களுக்கு ,இல்லை ,இல்லை, ஹைக்கூ இரவி அவர்களுக்கு , வணக்கம் .உங்களுடன் கவச குண்டலமாய் ஹைக்கூ ,அப்படி அழைப்பதுதானே முறை ! உங்கள் 'ஹைக்கூ ஆயிரம் ' நூலினை ( விழா ... |
| Posted: 05 Oct 2013 02:49 AM PDT செவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கி வரும் ஒருவர் ஏதாவது ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டாலோ ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்தாலோ அறிவுஜீவிகளின் உரைகளைக் கேட்டாலோ மதக்கலவரங்கள் பற்றி ஒரே ஒரு முடிவுக்குத்தான் வருவார். அதாவது சுதந்தர இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே மதக்கலவரம் வெடித்துள்ளது. அதிலும் நரேந்திர மோடியே அந்தக் கலவரத்துக்கு முழுக்காரணம்! இதுதான் எங்கு திரும்பினாலும் கேட்கும் கோஷமாக இருக்கிறது. ஆனால், பகுத்தறிந்து பார்க்கும் ஒருவரின் மனசாட்சியோ, உண்மை அது அல்ல என்பதைச் சொல்லும். ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 05 Oct 2013 01:00 AM PDT 3.10.2013-WebUser Tech Magazine Pdf Free Download Link.... http://www41.zippyshare.com/v/67469711/file.html 3.10.2013--MicroMart(UK) Magazine Pdf Free Download Link....... http://www41.zippyshare.com/v/14954923/file.html 2013-The Samsung Galaxy Book - Volume 2 Pdf Free Download Link.... http://www.mediafire.com/download/g7l6nuv9oflkbwx/The+Samsung+Galaxy+Book+-+Volume2+2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf October2013- PC World (USA) Magazine Pdf Free Download Link... http://www14.zippyshare.com/v/57935800/file.html October2013-Windows7 ... |
| Posted: 05 Oct 2013 12:55 AM PDT -- நன்றி : தினமலர் -- நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்! நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு ... |
| Posted: 05 Oct 2013 12:36 AM PDT திருப்பதி, திருவண்ணாமலை, காசி, ஹரித்வார், ஆஜ்மீர், மெக்கா, ரோம் என சகல வழிபாட்டுத் தலங்களையும் கற்பனை செய்துபாருங்கள். உலகம் முழுவதுமிருந்து தேசம், சமயம், மொழி, வர்க்கம் ஆகிய எல்லைகளைக் கடந்து கூட்டம்கூட்டமாக எதைத் தேடி இத்திருத்தலங்களுக்கு வருகிறார்கள் மக்கள்? கிருஷ்ணன், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் எனத் தொடர்ந்து ஞான புருஷர்கள் மக்களுக்கு தேவைப்பட்டபடி இருப்பது ஏன்? இவர்களிடம் எதைத் தேடி மக்கள் செல்கிறார்கள்? ஆரோக்கியத்திற்காக, வேலை கேட்டு, கடன் சுமை அகல, பிள்ளை ... |
| 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 05 Oct 2013 12:08 AM PDT September2013-Mothers&Baby India Magazine Pdf Free Download Link... http://www45.zippyshare.com/v/72187803/file.html October2013-Smart Photography Magazine India Pdf Free Download Link. http://www29.zippyshare.com/v/41695435/file.html Sep 2013- Womens Health India Magazine Pdf Free Download Link.. http://www40.zippyshare.com/v/35899307/file.html Superior Dumbbell Work Out Guide Ebook Pdf Free Download Link http://www.mediafire.com/download/ek5y3hrdw43wi7j/Superior_Dumbbell_Workout%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf Sep2013-India ... |
| செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக Posted: 04 Oct 2013 11:10 PM PDT 25-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/kbdsvqk5j47yoyr/junior+vikatan25.9.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 22-9-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/i6yh5zf5p3je6pi/Nanayam+Vikatan+22913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-பெமினா தமிழ் மாத இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/3vo1o5m8h1w2oxa/Femina1913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 25-9-2013-இந்திய ... |
| 'மிஸ்டுகாலில்' மிஸ் ஆன முனிரத்தினம்.. Posted: 04 Oct 2013 11:07 PM PDT ஈரோடு: மிஸ்டு கால் ஒன்றின் மூலம் பழக்கமான திருமணமான ஆணும், பெண்ணும் தங்களின் துணைகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு மிஸ் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குன்னத்தூரில் உள்ள கிரானைட் கல் அறுக்கும் கம்பெனியில் பணி புரிபவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை உள்ளது. சந்தியா தற்போது தனது பெற்றோர் வீட்டில் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழனிச்சாமியின் ... |
| இதழ்களை எடிட் செய்ய முடியவில்லை Posted: 04 Oct 2013 10:47 PM PDT நண்பர் சிவாவிற்கு , இதழ்களை எடிட் செய்ய முடியவில்லை .மேற்கோள் மட்டுமே தெரிகிறது ..கொஞ்சம் சரி பார்க்கவும் .............(திருத்து OPTION இருந்தால் மட்டுமே இதழ்களை எடிட் செய்ய முடியும் ...) |
| மனித உரிமைகளை நசுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மலேசிய அரசு Posted: 04 Oct 2013 10:15 PM PDT உலகில் ஜனநாயகம் நான்கு அடிகள் மேலே ஏறும்போது, நாற்பது அடிகள் அதைக் கீழே இறக்கும் வகையில், மனித உரிமைகளை நசுக்கும் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மலேசிய அரசு. மலேசியாவில் இனி, அரசு சந்தேகிக்கும் எவர் ஒருவரையும் கைதுசெய்யலாம்; இப்படிக் கைதுசெய்யப்படுகிறவர் எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்படுகிறார் என்பதைக்கூட அரசு சொல்ல வேண்டியது இல்லை. எந்தவித விசாரணையும் இல்லாமல் இரண்டாண்டு காலம் சிறையில் வைத்திருக்க முடியும்; அதன் பிறகு காவலை நீட்டிக்கலாம் அல்லது விடுதலைசெய்து மீண்டும் கைதுசெய்யலாம். பிரதமர் ... |
| கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி Posted: 04 Oct 2013 10:12 PM PDT கென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ தேவாலயம் தீக்கிரையாகியது. கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். கடந்த மாதம் நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் வர்த்தக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 67 பேரின் படுகொலைக்கு காரணமானவர்களுடன் தொடர்புடைய சிலரை கைது செய்ய போலீசார் நடத்திய தாக்குதலில் அந்த முஸ்லிம் மதகுருவும் அவருடன் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் ... |
| Posted: 04 Oct 2013 10:11 PM PDT "பட்டுப் பூச்சியை அழித்து சேலை கட்டுவதா" என்பார்கள் ஜீவகாருண்யம் பேசுபவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி. கொஞ்சம்கூட அசைவம் கலக்காத வாழைப் பட்டு நூல் உருவாக்கும் இயந்திரம் கண்டறிந்திருக்கிறார் தூத்துக்குடி விஞ்ஞானி முருகன். இலை, காய், பழம், பூ, தண்டு.. என அனைத்து பாகங்களாலும் பயன் தருவது வாழை. அனைத்தையும் எடுத்து, இனி எதற்குமே பயன்படாது என்று கழிவாக வீசும் வாழையைக்கூட பயன்படுத்த முடியும் என்கிறார் அவர். வாழைக் கழிவுகளில் இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள ... |
| உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Posted: 04 Oct 2013 10:05 PM PDT உறுப்பினர்கள் தங்களின் பதிவுகளை சில நேரங்களில் எடிட் ஆப்சனைப் பயன்படுத்தி நீக்கிவிடுகிறார்கள், அதற்கு பின்னூட்டமிட்டவர்கள் எதற்காகப் பின்னூட்டமிட்டார்கள் என்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே ஒரு உறுப்பினர் தனது பதிவை பதிந்த 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு மேல் அவரால் இனிமேல் தனது பதிவை எடிட் செய்ய முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஈகரை அட்மின்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உதவியை நாட வேண்டும். |
| தமிழ் இணையத் தளத்தில் 1472 புத்தகம் பதிவேற்றம் Posted: 04 Oct 2013 08:19 PM PDT சென்னை, ஜன.30- கவர்னர் உரையில் கூறி இருப்பதாவது:- தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் தொன்மையான பண்பாட்டைப் பாதுகாக்கவும் இந்த அரசு அனைத்து நடவடிக்கைக ளையும் எடுத்து வருகிறது. தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும். மூத்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியத்தை முதல்- அமைச்சர் ரூ. ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் என இருமடங்காக உயர்த்தி வழங்கியுள்ளார்கள். முந்தைய ஆளுநர் உரையில் தெரிவித்தவாறே திருக்குறள், தெரிந்தெடுக்கப்பட்ட ... |
| பிரபாகரனின் பதுங்கு இடம் குண்டு வைத்து தகர்ப்பு Posted: 04 Oct 2013 08:15 PM PDT கொழும்பு: இலங்கையில், விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடம், நேற்று, தகர்க்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில், மே, 18ம் தேதி, பிரபாகரன், 54, ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். விடுதலை புலிகளின் கோட்டையாக இருந்த முல்லை தீவின், புது குடியிருப்பு பகுதியில், பிரபாகரன் பதுங்கு இடத்தை ராணுவத்தினர் கண்டு பிடித்தனர். தற்போது, இந்த பகுதியில், விடுதலை புலிகளின் ஆதரவு அமைப்பான தேசிய கூட்டமைப்பு ... |
| Posted: 04 Oct 2013 08:06 PM PDT அரேன்ஜ்டு மேரஜ்'னு ஒன்னு இருக்கிறதாலதான் பல அம்பளைக்குக் கல்யாணமாகி இருக்கு. காதலிச்சாதான் கல்யாணம்னு ஒரு சட்டம் இருந்தா பாவம் பல ஆயிரம் ஆம்பளைங்க கோவிலைச் சுத்திக்கிட்டுதான் இருப்பாங்க... |
| Posted: 04 Oct 2013 08:02 PM PDT 1) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?.. நபர் – 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்…. 2)பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? 3)எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா? 4)ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…என்ன ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |