Tamilwin Latest News: “50 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய சச்சின்: ...” plus 17 more | |
- 50 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய சச்சின்: ...
- விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத ...
- பொலிஸாரை முழந்தாளிட வைத்த ...
- பிரதமருக்கு எதிராக இலஞ்ச ...
- திருகோணமலை கடற்கரைக்கு செல்லும் ...
- தமிழ்படம் மூலம் நடிகராகும் பிராவோ
- மோட்டார் ...
- பிரான்சில் நாடுகடந்த தமிழீழ ...
- மன்னார் கடலில் பயணிகள் படகொன்று ...
- மாகாண சபை ...
- ஐக்கிய ...
- சீன ஓபனில் அரையிறுதிக்கு ...
- மேல் ...
- சண்டிலாவிடம் கிடுக்கிப்பிடி ...
- இந்திய மண்ணில் ஜொலிக்க வேண்டும்: ...
- இறுதிச் சுற்றுக்குள் நுழையுமா ...
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ...
- மன்னிப்புக் கோரினார் அஜ்மல்
| 50 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய சச்சின்: ... Posted: 05 Oct 2013 11:55 AM PDT இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் அரங்கில் 50 ஆயிரம் ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். |
| விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத ... Posted: 05 Oct 2013 08:52 AM PDT இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில சிங்கள் தீவிரவாத குழுக்களுக்கு மனதுக்குள்ளே பெரும் மனக்கவலையை தந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். |
| Posted: 05 Oct 2013 07:27 AM PDT பொலிஸாரை முழந்தாளிட வைத்த சர்ச்சையில் சிக்கியதனால் இடமாற்றம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீண்டும் கிழக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 05 Oct 2013 07:12 AM PDT பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. |
| திருகோணமலை கடற்கரைக்கு செல்லும் ... Posted: 05 Oct 2013 06:51 AM PDT திருகோணமலையில் உள்ள மாபிள் பீச் என அழைக்கப்படும் பிரபலமான கடற்கரைக்கு செல்லும் பொதுமக்களிடம் இலங்கை விமானப்படையினர் 20 ரூபா கட்டணம் வசூலித்து வருவதாக தெரியவருகிறது. |
| தமிழ்படம் மூலம் நடிகராகும் பிராவோ Posted: 05 Oct 2013 06:09 AM PDT மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். |
| மோட்டார் ... Posted: 05 Oct 2013 05:38 AM PDT யாழ், அச்சுவேலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். |
| பிரான்சில் நாடுகடந்த தமிழீழ ... Posted: 05 Oct 2013 05:26 AM PDT நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் பொதுக்கூட்டமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமைன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ளது. |
| மன்னார் கடலில் பயணிகள் படகொன்று ... Posted: 05 Oct 2013 05:19 AM PDT மன்னார் பலுகஸ்துறை கடலில் படகொன்று மூழ்கியதில் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். |
| மாகாண சபை ... Posted: 05 Oct 2013 05:13 AM PDT வட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் அப்படியே வழங்க வேண்டும் என இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. |
| ஐக்கிய ... Posted: 05 Oct 2013 05:09 AM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார். |
| Posted: 05 Oct 2013 05:01 AM PDT சீன ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார். |
| மேல் ... Posted: 05 Oct 2013 04:32 AM PDT பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மேல் மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசியலுக்குள் கொண்டுவரத் தீர்மானம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
| சண்டிலாவிடம் கிடுக்கிப்பிடி ... Posted: 05 Oct 2013 03:54 AM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வீரர் சண்டிலாவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. |
| இந்திய மண்ணில் ஜொலிக்க வேண்டும்: ... Posted: 05 Oct 2013 02:39 AM PDT இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஓட்டங்கள் குவித்தால் ஆஷஸ் தொடருக்கு அது உறுதுணையாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். |
| இறுதிச் சுற்றுக்குள் நுழையுமா ... Posted: 05 Oct 2013 12:29 AM PDT சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதி சுற்றில் மும்பை மற்றும் டிரினிடாட் அணிகள் இன்று மோதுகின்றன. |
| மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ... Posted: 04 Oct 2013 11:26 PM PDT மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி பின்னடைவை சந்தித்துள்ளது. |
| Posted: 04 Oct 2013 10:25 PM PDT பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் குறித்துத் தெரிவித்த கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோருவதாக அவ்வணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |