Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?!

Posted: 15 Oct 2013 11:53 AM PDT

வீடு சின்னம் உருவாக்குமா தனி நாடு?! கடந்த சில நாட்களில் இலங்கை சந்தித்துள்ள முக்கியமான பல திருப்பங்கள், நிகழ்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்பபைத் தூண்டி விட்டுள்ளன. முதலாவது வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டதும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியும். இரண்டாவது "மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நாட்டின் சனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் வடக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள்" ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 15 Oct 2013 11:48 AM PDT



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



தமிழன் மட்டுமே, தமிழை உயிராக நேசிக்கிறான்!!

Posted: 15 Oct 2013 11:43 AM PDT

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா------முடியாது தெலுங்கு----- முடியாது மலையாளம்------முடியாது ஏனைய மொழிகள்----முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்---- தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல்,தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், ...

என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவையும் விஞ்ஞானமும்

Posted: 15 Oct 2013 11:11 AM PDT

என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு காகிதத்தின் மீது நீர் நிரம்பிய டம்ளர் ஒன்றை வைப்பார். அருகிலிருக்கும் மனிதரிடம் (தங்கவேலு?) ஒரு சவாலை முன் வைப்பார். "இந்த டம்ளரை தொடக் கூடாது. அதில இருக்கிற தண்ணி ஒரு துளி கூட சிந்தக் கூடாது. ஆனா அந்தக் காகிதத்தை வெளியே எடுக்கணும்" தங்கவேலு எப்படி எப்படியோ மெதுவாகவும் நளினமாகவும் காகிதத்தை எழுத்துப் பார்ப்பார். ஆனால் டம்ளரும் சேர்ந்தே நகரும். தோல்வியை ஒப்புக் கொண்டு விடுவார். என்.எஸ்.கே. அந்தக் காகிதத்தை வெடுக்கென்று இழுப்பார். டம்ளரை அங்கேயே விட்டு விட்டு ...

தன்னிச்சையாக இயங்கும் youtube video போன்றவற்றை முடக்க உதவி வேண்டும்?

Posted: 15 Oct 2013 09:48 AM PDT

internet செலவினை குறைக்க இது மிகவும் உதவியாக அமையும்........

ஆண்களே! சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...

Posted: 15 Oct 2013 09:32 AM PDT

பொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது தான். ஏனெனில் புகைப்பிடிக்கும் போது உதட்டில் உள்ள மென்மையான லேயரானது எரிந்து, உதட்டை கருமையாக்கிவிடுகின்றன. மேலும் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டும் ...

லொகின் செய்யும் போது பிரச்சனை

Posted: 15 Oct 2013 09:26 AM PDT

வணக்கம் சிவா அண்ணா & வழி நடத்துனர்கள் அண்ணா,

எனக்கு லொகின் செய்யும் போது பெயர் தமிழில் மாற மாட்டுது.
இதனால் எனக்கு லொகின் செய்யும் போது பிரச்சனையாக உள்ளது.
எதற்கு எதாவது வழி உள்ளதா?

மோடியை காட்டி முஸ்லிம்களிடையே பயத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்க வேண்டாம்: மதானி

Posted: 15 Oct 2013 08:59 AM PDT

செல்வாக்கு மிக்க ஜமியத் உலமா இ ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவரான மவுலானா மெகமூத் மதானி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வரும் தேர்தலில் தேவையில்லாமல் முஸ்லிம்களிடையே மோடி பற்றிய பயத்தை ஏற்படுத்தி அவர்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் முயற்சிக்க வேண்டாம். முஸ்லிம் மதத்தினருக்கு சம வாய்ப்பு வழங்குவதை உறுதிபடுத்துவதாக அவர்களுடைய திட்டங்கள் இருக்க வேண்டும். காங்கிரஸ் மோடி பெயரை கூறி முஸ்லிம்களை பயமுறுத்தி வருகிறது என்று நான் குற்றம் சாட்டியதாக ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -64)

Posted: 15 Oct 2013 08:27 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் !

Posted: 15 Oct 2013 08:02 AM PDT





நம் உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள் !

எனக்கு இதுபோல் பிழைச் செய்தி வருகிறது - அசுரன்

Posted: 15 Oct 2013 07:56 AM PDT

மைக்ரோ கதை

Posted: 15 Oct 2013 07:24 AM PDT

அந்தக் கவர்ச்சி நடிகையைக் கைது செய்ய அவர் வீட்டைச் சுற்றிலும் கடும் போலீஸ் சுற்றி வளைப்பு. அந்த நடிகை எப்போது வந்தாலும் தகவல் தர மஃப்டி போலீஸ் தயாராகவே இருந்தனர். நடிகையின் கார் உள்ளே நுழைந்ததும் எஸ்.பி.க்கு போன் போட்டுச் சொல்லிவிட்டார்கள். ஒரு படையுடன் உள்ளே நுழைந்த எஸ்.பி., அங்கே ஒரு மெலிந்த வயதான பெண்மணி துடைத்துப் பெருக்கியபடி இருப்பதைப் பார்த்தார். மஃப்டி போலீúஸô, ""சார், வீட்டுக்குள் வந்த காரில் அவங்க இருந்தாங்க... நான் என் ரெண்டு கண்ணாலும் பார்த்தேன்'' என்றார் உறுதியாக. போலீஸ் ...

படித்ததில் பிடித்தது ........

Posted: 15 Oct 2013 07:22 AM PDT

கண்டது (காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்) ஆடம்பரம் நாம் தேடும் வறுமை எளிமை நாம் தேடும் செல்வம் டி.சிவா, காஞ்சிபுரம். (தொண்டியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி அறிவிப்புப் பலகையில்) What is the secret of success? Right decisions How do you make right decisions? Experience How do you get experience? Wrong decisions. முத்தூஸ், தொண்டி. (சேலத்தில் உள்ள ஒரு டியூசன் சென்டரில்) உங்கள் குழந்தைகளைப் படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள்! படிக்கின்ற ...

Plan to start export business

Posted: 15 Oct 2013 06:44 AM PDT

Hi All

i am in interest to start business. i like to start Export business but i dont have experience. kindly advice on start business.

சிம்புவுடன் இணையும் ஆண்ட்ரியா

Posted: 15 Oct 2013 06:40 AM PDT

சிம்பு, மீரா ஜாஸ்மின், வி.டி.வி. கணேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'இங்க என்ன சொல் லுது' தமிழ்த் திரைப்படத்தில், தற்போது நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத் தில் நடிக்கிறாராம். இது பற்றி நடிகர் கணேஷிடம் கேட்டபோது "ஆண்ட்ரியாவும் தற்போது படத்தில் இணைந்துள் ளார். சிம்புவின் காதலியாக அவர் தோன்றுகிறார். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது போன்ற நகரத்துக் காட்சிகள் சில படமாக்கப்பட்டுள்ளன.'' - "சிறப்புத் தோற்றமாக இல்லா மல் ஆண்ட்ரியாவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். தன்னுடன் இது வரை ...

நீலகிரியில் அமைந்துள்ள அவலாஞ்சி!

Posted: 15 Oct 2013 06:30 AM PDT

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டிக்கு அருகே அமைந்திருப்பது அவிலாஞ்சி பகுதியாகும். இயற்கையை விரும்புவோருக்கு ஏற்ற சுற்றுலா தலமாகும் இது. ஊட்டியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த அவிலாஞ்சி. இது ஊட்டியில் இருந்து எமரால்ட் கேம்ப் வழியாக அப்பர் பவானி செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது. எங்கு நோக்கினும் கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகளைக் கொண்ட அவலாஞ்சியில் இயற்கை வரைந்த பல எழில்மிகு கோலங்களைக் காணலாம். ஊட்டிக்குச் செல்வோர் பெரும்பாலும் பொட்டானிக்கல் கார்டனையும், ஊட்டி ஏரியில் ...

மெகா சீரியல் மாதிரி படம் எடுத்திட்டோம்..!!

Posted: 15 Oct 2013 06:25 AM PDT

கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறாங்களாமே? - டைட்டில் என்ன? - மூடி வாழ்ந்தால் ஏது நன்மை..! - >மு.மணிகண்டன் - --------------------------------------------------- - யோசனை இல்லாமல் மெகா சிரியல் மாதிரி படம் எடுத்திட்டோம்...! - அப்புறம்? - நாலு தடவை இடேவேளை விடுறதா முடிவு பண்ணிட்டோம்..! - >செந்தில்குமார் - ---------------------------------------------------- - தலைவருக்கு விவரம் பத்தாதா...ஏன்? - இளைஞர் அணி, மகளிர் அணி மாதிரி கள்ள ஓட்டு அணிச் செயலாளரை நியமிக்கப் ...

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Posted: 15 Oct 2013 06:18 AM PDT

1) மருந்து கடை சிப்பந்தி: சார் சொன்னா கேளுங்க, மன உளைச்சலுக்கு மருந்து வேண்டுமென்றால் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவை, மனைவி போட்டோ எல்லாம் காமிச்சா கொடுக்க முடியாது சார். 2)ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க? அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு. அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரமணியன் நன்றி‍‍‍‍ ...

பஞ்சம் விரட்டிய பரமேசுவரன்!

Posted: 15 Oct 2013 06:09 AM PDT

அந்த திவ்ய பக்த தம்பதியர் திருமடத்தின் முன் நின்று ஐந்தெழுத்தைச் சொல்ல சோற்றுத்துறையே நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்த தம்பதியர், நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர். நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று, இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர். ஈசன் இன்னும் அவ்விருவரின் மகோன்னதத்தை மூவுலகும் ...

சித்ராக்குட்டி......

Posted: 15 Oct 2013 06:08 AM PDT

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டசித்ராக்குட்டி நீங்க நல்லா அனுபவிப்பீங்க'' சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து கொண்டு, ஃப்ரிட்ஜைத் திறந்து அரை பாட்டில் குளிர்ந்த நீரைக் காலி செய்துவிட்டு, ஃபேனை இன்னும் கொஞ்சம் வேகமாகச் சுழலவிட்டு, மீண்டும் கட்டிலில் தன் உடலைத் திணித்தாள். தப்பிச் செல்ல முடியாத ஏக்கத்தில் இன்னொரு தரம் ...

மாய மான்..........

Posted: 15 Oct 2013 05:22 AM PDT

அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான். மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது. அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது. ...

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Posted: 15 Oct 2013 05:14 AM PDT

என் இனிய தமிழ் மக்களே ... நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா , நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி. நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும். தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி .. என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு ...

வாரியார் அமுத மொழிகள்

Posted: 15 Oct 2013 04:03 AM PDT



=======
-http://www.youtube.com/watch?v=uFG7ckYRssE
=
அகரம் விளக்கம்

Leo tolstoy's war and peace மின்னூல் தமிழில் வேண்டும்!

Posted: 15 Oct 2013 03:46 AM PDT

Leo tolstoy எழுதிய war and peace புத்தகமாகிய போரும் சமாதானமும் மின்னூல் தமிழில் உள்ளதா? இருந்தால் அதன் தரவிறக்க முகவரி தரவும்!



War and Peace E-Book Download

நினைவில் ஒரு சொற்றொடர்…

Posted: 15 Oct 2013 03:25 AM PDT

- அம்மா – முதல் தாய் அக்கா – இரண்டாம் தாய் மனைவி – மூன்றாம் தாய் - முதல் தாய் இயற்கை இரண்டாம் தாய் – அமைவது வரம் மூன்றாம் தாய் – வரமாவதும், சாபமாவதும் தம் கையில் - மூன்றும் அமைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் - ============================ >கே.பாக்யராஜ் (பதில்கள் – பாக்யா)

அன்பு

Posted: 15 Oct 2013 03:21 AM PDT



ரேசன் கடையில்
உணவு வாங்கித் தின்ற
பழக்கத்தால் இங்கே
அன்பு கூட ரேசன்தான்!
-
கோர்ட்டின் படிக்கட்டுகளில்
ஏறி இறங்கும்
பிள்ளைக்கும்
பெற்றோர்க்கும்
அன்பு
வக்கீல் பீஸ்களால்
நிர்ணயிக்கப்படுகிறது
-
கணவன் மனைவி அன்போ
கழுத்தில் ஏறும் அணிமணிகளின்
கனத்தால் நிச்சயிக்கப்படுகிறது!
-
———————–
>கவிஞர் பாலா
(நினைவில் தப்பிய முகம் – கவிதைகள்)

மலர்கள் அசைவில்லை...

Posted: 15 Oct 2013 03:21 AM PDT

-- மலர்கள் அசையவில்லை மழைத்துளி இரவு சில்லிட்ட களிப்புக் கனவுநிலை - --------------------------- - கரவொலி சேர்ந்திசையாய்ச் சுரங்கள் பாடிய நனவோட்டம், மரங்கள் பேச்சிழப்பு - ------------------------ - கானில் ஒரே மௌனம், தானம் பரவிய நீடுமூங்கிற் கானம் வெளிர்பரப்பு - ---------------------- - வானில் முகில் வெறுமை கூனல் முதுகில் கார்புரவிச் சேணம் மறந்தகதி - ----------------------- - தெருவில் அரவமில்லை எரிக்கும் மூச்சுக் கனலலைகள் மிரளும் நாகபாணம் - ======================== >அமரன் (சில ...

உதவுங்கள் என்னுடைய மடிகணிணியில் Pen Drive இணைத்தால் ஸார்ட் கட் ஃபைலாக மாறி விடுகிறது

Posted: 15 Oct 2013 03:12 AM PDT

உதவுங்கள் என்னுடைய மடிகணிணியில் Pen Drive இணைத்தால் ஸார்ட் கட் ஃபைலாக மாறி விடுகிறது..
ஃபோல்டர் மட்டும் தான் அப்படி மாறுகிறது..
ஃபைல்களுக்கு எதுவும் ஆக வில்லை..
ஏன் அப்படி மாறுகிறது அதை எப்படி சரி செய்வது????

பொழுதுபோக்குக் காதல்

Posted: 15 Oct 2013 03:09 AM PDT

எனக்குப் பொழுது போகவில்லை. கே.கே. நகரிலிருந்து மரீனாக் காடற்கரைக்குப் போனேன். அங்கே எம்.ஐி.ஆர். நினைவிடம் கழிந்து 50 மீற்றர் கடந்து காற்று வேண்டக் குந்தினேன். எண்ணமுடியாதவாறு ஏராளமானோர் கடற்காற்று வேண்ட வந்திருப்பாங்களென எண்ணிப்பார்த்தேன். ஆனால், ஆளுக்காள் வெவ்வேறு நோக்கங்களோட தான் வந்திருந்ததைக் கண்டுகொண்டேன். காளைகளும் வாலைகளும் கலகலவென அலட்டிக் கொண்டு சென்றனர். ஒரு காளை பல வாலைகளுடனும் ஒரு வாலை பல காளைகளுடனும் இரண்டு மணி நேரத்திற்குள் உலாவியதைக் கண்டேன். பல வாலைகளுடனும் சுற்றிய ...

அண்ட்ராய்ட் ப்ரோக்ராம் developement

Posted: 15 Oct 2013 02:56 AM PDT

Infiniteskills வழங்கிய அண்ட்ராய்ட் ப்ரோக்ராம் உருவாக்குவதற்கான வீடியோ வழிமுறைகள் .மிக எளிமையாக  apps ,api  ,graphics ,ui ,பற்றி விவரிக்க பட்டுள்ளது ,application உருவாக்க நினைப்பவர்களுக்கு மிகவும் உதவும்     download ink

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Posted: 15 Oct 2013 01:25 AM PDT

நொச்சி செடி​க​ளைப் பெறு​வ​தற்கு இணை​ய​த​ளம் மூலம் பொது​மக்​கள் விண்​ணப்​பிக்​கும் வச​தியை செயல்​ப​டுத்த சென்னை மாந​க​ராட்சி முடிவு செய்​துள்​ளது.​ ​ சென்​னை​யில் கொசுக்​களை கட்​டுப்​ப​டுத்​தும் வகை​யில் நீர்​வ​ழிப்​பா​தை​க​ளின் கரை​க​ளில் நொச்சி செடி​கள் வளர்க்​கப்​ப​டும் என்று மாந​க​ராட்சி நிதி​நிலை அறிக்​கை​யில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​ ​ இது குறித்து மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​யது:​ சென்​னை​யில் கொசுக்​களை ஒழிக்க நொச்சி செடி​களை வளர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கி​றது.​ ...

மழைக்கு ஒதுங்கிய போது...

Posted: 15 Oct 2013 01:13 AM PDT

நான் அக்கரைக்கு போகையிலே... இக்கரை நோக்கி கறுப்பி ஒருத்தி போகிற வழியிலே வந்தாள். கிட்ட நெருங்கிய வேளை சோவென மழை பெய்தது. வந்த வழியின் ஓரமாக ஒதுங்கிய வேளை அறிமுகமானோம். மழை ஓய்ந்து ஆளுக்காள் விலகிச் செல்கையில் நான் கூறிய கருத்து இது.

சொந்தம் பந்தம் தெரியாது போனாலும்
எந்தன் பார்வை உந்தன் அழகிலே
முந்திப் பிந்தி அறியாது போனாலும்
இந்தக் கணம் உன்னில் விழுந்தேனே
"வந்த மழைக்கு வந்தொதுங்கியே!"

இது எனது உண்மைக் கதையல்ல... வெறும் புனைவே!

How do download tamiltorrent.net torrentfiles without registration

Posted: 15 Oct 2013 12:22 AM PDT

How do download tamiltorrent.net torrentfiles without registration

கூழுக்கொரு கும்பிடு -பாக்கியம் ராமசாமி

Posted: 15 Oct 2013 12:10 AM PDT

கூழுக்கொரு கும்பிடு -பாக்கியம் ராமசாமி

http://www.mediafire.com/download/a22xly49ufb2vsv/BR-KOOLUKORU+KUMBIDU%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள்)

Posted: 15 Oct 2013 12:03 AM PDT


-
செம்போத்து
-
-------------------------

-
சிட்டுக்குருவி ( ஊர்க்குருவி)
-

மஹாபாரதம்

Posted: 14 Oct 2013 11:56 PM PDT

மஹாபாரதம் தமிழ் MP3 ஆடியோ எங்கு கிடைக்கும்? கிருபானந்த வாரியார் பேசிய உரை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி!
ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்க்கு யாருடைய உரை (MP3) கிடைத்தாலும் பரவாயில்லை! ஜாலி

விவேகானந்தரின் விவேக கதைகள்

Posted: 14 Oct 2013 11:36 PM PDT

விவேகானந்தரின் விவேக கதைகள் http://www.mediafire.com/download/dcg5aqdjwaq1uyg/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

அம்பையின் கதை -பாலகுமாரன்

Posted: 14 Oct 2013 11:31 PM PDT

அம்பையின் கதை -பாலகுமாரன்

http://www.mediafire.com/download/b4np1c4n3tl7d29/ambai-B.K%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 14 Oct 2013 09:05 PM PDT

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Posted: 14 Oct 2013 08:55 PM PDT

நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள் 01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு!

Posted: 14 Oct 2013 08:14 PM PDT

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி முதல் நவராத்திரி கலை விழா கொலு தொடங்கியது. அம்மன் சன்னதி வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட கொலுவில் 16 அரங்கங்கள் அமைக்கப்பட்டன. சர்வபக்தி மயம் எனும் பொருளில் அமைக்கப்பட்ட கொலுவில் சித்திரைத் தேரோட்டம் உள்ளிட்டவை பக்தர்களின் வரவேற்பைப் பெற்றது. தினமும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ...

ரமணியின் கவிதைகள்

Posted: 14 Oct 2013 07:58 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™