Tamilwin Latest News: “சச்சினின் ஓய்வை நினைத்து கலங்கும் ...” plus 19 more | |
- சச்சினின் ஓய்வை நினைத்து கலங்கும் ...
- பிறந்த மண்ணிலேயே கடைசி டெஸ்ட்: ...
- சச்சின் போட்ட ஜெர்சி இனி ...
- பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தல்: ...
- தியாகு உண்ணாவிரதத்தை கைவிட ...
- பெப்சி, கொக்கோகோலா பயன்படுத்த ...
- மாவீரர்களுக்கு அஞ்சலி ...
- இழுபறியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா ...
- தொடரை நிச்சயம் வெல்வோம்: ஜார்ஜ் ...
- இலங்கையை கொமன்வெல்த் ...
- மங்கள சமரவீர சற்று முன்னர் ...
- போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ...
- இந்தியாவால் இனிமேல் சச்சினையோ, ...
- முதல் போட்டி குறித்து ...
- நான் அப்படி சொல்லல! பல்டி அடித்த ...
- நுரைச்சோலை பிரதேசத்தில் வீசா ...
- நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு, ...
- கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை ...
- சச்சினின் ஓய்வு ஏற்கனவே தாமதம்: ...
- நான்காவது முறையாக ஜப்பான் ...
| சச்சினின் ஓய்வை நினைத்து கலங்கும் ... Posted: 15 Oct 2013 01:24 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தமது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். |
| பிறந்த மண்ணிலேயே கடைசி டெஸ்ட்: ... Posted: 15 Oct 2013 04:11 AM PDT இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பிறந்த மண்ணான மும்பையிலேயே அவரது 200வது டெஸ்ட் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. |
| Posted: 15 Oct 2013 02:02 AM PDT இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ஜெர்சிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணி ஓய்வை அறிவித்துள்ளது. |
| பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தல்: ... Posted: 15 Oct 2013 01:51 AM PDT பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்பதை தவிர்க்குமாறு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையினரின் போராட்டத்தின் தொடர்ச்சியாக மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. |
| தியாகு உண்ணாவிரதத்தை கைவிட ... Posted: 15 Oct 2013 12:14 AM PDT இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தியாகு, போராட்டத்தை கைவிட வேண்டுமென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| பெப்சி, கொக்கோகோலா பயன்படுத்த ... Posted: 14 Oct 2013 11:56 PM PDT வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ "பெப்சி', "கொக்கோ கோலா' போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக அறிவித்தார் அமைச்சர் ஐங்கரநேசன். |
| Posted: 14 Oct 2013 11:35 PM PDT போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| இழுபறியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா ... Posted: 14 Oct 2013 11:18 PM PDT இந்தியா- தென் ஆப்ரிக்கா தொடர் குறித்த நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது. |
| தொடரை நிச்சயம் வெல்வோம்: ஜார்ஜ் ... Posted: 14 Oct 2013 10:14 PM PDT எனது அணி வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் வெற்றி பெற்றோம், தொடரையும் வெல்வோம் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார். |
| Posted: 14 Oct 2013 09:53 PM PDT உலகின் மிகக் கொடுமையான இனப்படுகொலையையும், மனித உரிமை மீறலையும் நடத்திய இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| மங்கள சமரவீர சற்று முன்னர் ... Posted: 14 Oct 2013 09:15 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். |
| போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ... Posted: 14 Oct 2013 09:02 PM PDT இறுதிக் கட்ட போரின் போது பிரிட்டன் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| இந்தியாவால் இனிமேல் சச்சினையோ, ... Posted: 14 Oct 2013 08:38 PM PDT முன்னைய காலம் போலல்லாது, இப்போது இந்தியாவிடமிருந்து கிரிக்கெட் தொடர்பாகக் கற்றுக்கொள்வதற்கு எவையும் கிடையாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Oct 2013 08:33 PM PDT நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி நிறைவுபெற்றமை குறித்து திருப்தியடையவில்லை என பங்களாதேஷ் அணித் தலைவர் முஸ்பிகர் ரஹிம் தெரிவித்துள்ளார். |
| நான் அப்படி சொல்லல! பல்டி அடித்த ... Posted: 14 Oct 2013 08:25 PM PDT ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் மைக்கேல் ஹசி. |
| நுரைச்சோலை பிரதேசத்தில் வீசா ... Posted: 14 Oct 2013 07:55 PM PDT நுரைச்சோலையை அண்டிய பிரதேசத்தில் வீசா இன்றி தங்கியிருந்த 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு, ... Posted: 14 Oct 2013 07:41 PM PDT நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை, எமது மாவீரர்களும் தமது சாவுடன் போராட்டம் முடிந்து விடும் என்று நினைக்கவில்லை. |
| கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை ... Posted: 14 Oct 2013 07:24 PM PDT கல்முனைப் பிரதேச தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகின்ற கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினை சகல அதிகாரங்களும் கொண்ட முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கல்முனை சுபத்திராராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். |
| சச்சினின் ஓய்வு ஏற்கனவே தாமதம்: ... Posted: 14 Oct 2013 11:58 AM PDT சச்சின் ஓய்வு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமானது எனினும் இம்முடிவு தாமதமானது என்றும் 2011 உலகக் கிண்ணத்தை வென்ற போதே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று வினோத் காம்ப்ளி தெரிவித்தார். |
| Posted: 14 Oct 2013 07:24 AM PDT ஜப்பானில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 கார்பந்தயத்தில் ரெட் புல் ரேசிங்-ரெனால்ட் அணியின் ஜேர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |