ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- அறிமுகம் க.இராமஜெயம்
- விலையில்லா மாப்பிள்ளை கிடைச்சிருக்கார்...!
- திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்
- சச்சின் 25...(ஆனந்த விகடன்)
- இந்த காலத்து பசங்கள பாருங்க - குறும்படம்
- சைனா டீ - குறும்படம்
- மனம் இருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் - வீடியோ
- அவன் ஒரு சந்தேகப் பிராணி..!
- சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் ………….
- திரைப்படங்களின் தலைப்புகள்...
- அன்னாசிப் பழ ரசம்..
- மரம்
- வீடும்-கூடும்
- எனக்கு பிடித்த குறள் - அப்துல் கலாம்
- முளை கட்டிய சொற்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்!
- சிறுவனின் குணத்தை பாருங்கள் - வீடியோ
- திரைப்பட ரசிகர்களுக்கு மட்டும்...! - (தொடர்பதிவு)
- உறவுகள்
- செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பயிற்சி வகுப்பு!
- ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்!
- சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை
- ஐந்து முழம் இட்லி கொண்டு வாப்பா..!
- இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ...
- நீதி சொல்லும் சேதி!
- தமிழ்வழியில் தரமான இலவச கல்விக்கூடம்!
- பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
- காமத்தில் தாய்மை தேடல்…!
- அண்ணல் காந்தி
- முருகன் குறித்த பழமொழிகள்
- வலி …
- பிற மொழிகளை கற்கும் நடிக நடிகைகள்.
- பொண்டாட்டிய அடிக்கணும்னாலும் ஆள் வச்சுதான் அடிப்பாரு...!
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 13 Oct 2013 01:00 PM PDT NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| Posted: 13 Oct 2013 12:35 PM PDT பெரிதாய் சொல்ல இல்லை ஏதும் இருந்தாலும் சொல்கிறேன் பெயரோ க.இராமஜெயம் பணியோ ஆசிரியராக குடும்பமென நல்மனையாள் மரகதம் அன்பிற்கோ இராம.சுடர்க்கொடி இவர்களுடனான வாழ்க்கைப்பயணம் செய்ய அவ்வப்போது தோன்றி எழுதும் கவிதை கொஞ்சம் |
| விலையில்லா மாப்பிள்ளை கிடைச்சிருக்கார்...! Posted: 13 Oct 2013 12:32 PM PDT அது ரொம்ப கஷ்டப்படுற கட்சி போல... - எத வச்சு சொல்ற? - அவங்க தலைவருக்கு தகரத்துல சிலை வச்சிருக்காங்க பாரு..! - >எம்.சகிதா - ------------------------------------------- - எங்களுக்கு விலையில்லா மாப்பிள்ளை கிடைச்சிருக்கார்...! - ஓ...உங்க பொண்ணுக்கு லவ் மேராஜா...? - லெ.நா.சிவக்குமார் - --------------------------------------- - நம் மன்னரை வானளாவப் புகழ்ந்து பாடியும், அந்தப் புலவரை சிறையில் அடைக்க சொல்கிறாரே...ஏன்? - அவர் இவ்வளவு நேரம் புகழ்ந்து பாடியது பக்கத்து நாட்டுமன்னரையாம்..! - >குடந்தை ... |
| திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Posted: 13 Oct 2013 12:30 PM PDT சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடிப்பில், சூரி, இமாம் அண்ணாச்சி, சிங்கம் புலி, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் கூட்டணியில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் 'நைய்யாண்டி'. 'நைய்யாண்டி' படம் பார்க்கச் செல்லும் முன் கீழ்காணும் விஷயங்களை கவனித்து விட்டுச் சென்றால் ஏமாற்றமின்றி ஒரு இரண்டரை மணி நேரம் ரசித்துவிட்டு வரலாம். 1. தனுஷ் படமாச்சே பொல்லாதவன், ஆடுகளம் போல நடிப்பில் கலக்கியிருப்பாரோ என்ற ஒரு எதிர்பார்ப்போடு போக வேண்டாம்! 2. களவாணி, வாகை சூட வா போன்ற படங்களை இயக்கிய சற்குணம் படம் ஆச்சே 'நைய்யாண்டி' ... |
| Posted: 13 Oct 2013 12:26 PM PDT சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதுதான் முழுப் பெயர். சச்சினின் அப்பா, பிரபல மராத்தி எழுத்தாளர். அவர், சச்சின் தேவ் பர்மன் என்னும் இசையமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால்தான் மகனுக்கு சச்சின் என்று பெயர்வைத்தார்! 1988-ம் ஆண்டு மும்பை வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது வினோத் காம்ப்ளியுடன் இணைந்து குவித்த 664 ரன்கள்தான் சச்சினை கிரிக்கெட் உலகுக்குக் கொண்டுவர உதவியது. மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து, சட்டென எல்லோர் மனதிலும் பதிந்தார் சச்சின்! சச்சினை ... |
| இந்த காலத்து பசங்கள பாருங்க - குறும்படம் Posted: 13 Oct 2013 09:14 AM PDT |
| Posted: 13 Oct 2013 09:09 AM PDT |
| மனம் இருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம் - வீடியோ Posted: 13 Oct 2013 09:00 AM PDT |
| Posted: 13 Oct 2013 08:56 AM PDT - அவன் என்னடா, எல்லாப் பிராணிகளையும் ஒருமாதிரி உற்று உற்றுப் பார்க்கிறான்..? - நான்தான் சொன்னேனே, அவன் ஒரு சந்தேகப் பிராணின்னு! - -எம்.ராஜா, - ——————————– - "ஒரு பொருள் பன்மொழி' என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு சொல்லு ராமு..? - காசு… பணம்… துட்டு… மணி… மணி…! - -நெ.இராமன், - ——————————– - வருஷக் கணக்கா உங்ககிட்டே நோயாளியாக வந்து போய்கிட்டு இருக்கேன்… இதுக்கு ஒரு முடிவு கிடையாதா டாக்டர்? - டாக்டர்: நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்..! - -த.கிருஷ்ணஜோதி, - —————————— நன்றி: ... |
| சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் …………. Posted: 13 Oct 2013 08:46 AM PDT - |
| Posted: 13 Oct 2013 08:33 AM PDT தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படங்களின் சில தலைப்புகளை பார்த்தாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. - "18 வயசுப் பயலே.. ஆட்டம் ஆச்சரியம் ஆட்ட நாயகன் அழகான பொண்ணுதான் என் இனிய தமிழ் மக்களே.. எனக்கே எனக்கா என்னை நீதான் பிரிந்தாலும் என்னை ஏன் மறந்தாய்..? பிளாஷ்பேக் ஹாய் ஈஸா இடியட் இடம் வலம் இது காதல் உதிரும் காலம் காதல் எக்ஸ்பிரஸ் காதல் எஃப்.எம். மதுரை திமிரு வரேண்டா மதுரைக்கு வங்கி வீரமும் ஏறணும் தடக்.. தடக்.. திரு.. திரு.. துரு.. துரு.. தொட்டுப் ... |
| Posted: 13 Oct 2013 08:29 AM PDT -- அன்னாசிப் பழ ரசம் மட்டும்தான் வைப்பாங்களா என்ன? மிஞ்சிப் போன திராட்சைப் பழத்தை ரசக் கலவையில் கொட்டி விட்டுட்டா ரசம் கொதிச்சதும் திராட்சைப் பழ ரசம் ரெடி ;-) -- |
| Posted: 13 Oct 2013 08:27 AM PDT மரம் தளிர் மரம் பூ மரம் காய் மரம் கனி மரம் கவிதை தரும் மரம் மரம் போல் யாரால் எழுத முடியும் நீண்டு விரிந்த ஓர் அழகிய கவிதை கவி மரம். |
| Posted: 13 Oct 2013 08:18 AM PDT உற்றார் உறவினர்களுக்கோ உள்ளுக்குள் பொறாமை இருந்தாலும் வெளியில் சொன்னார்கள் மகிழ்ச்சி அடைவதாய் கட்டியவளுக்கோ கடன் பட்ட கவலை உள்ளுக்குள் என்றாலும் ஓர் ஆனந்தம் சொந்தமாய் ஆனதென்று நண்பர்களுக்கோ என்னடா எப்போ இதுக்கொரு பார்ட்டி என்பதானது (ஒரு சிலர் கொடுத்து உதவியிருப்பினும்) மகள் மட்டும் அப்பா பறவைகள் எல்லாம் எங்கே போயிருக்கும் பாவம் சொல்லுப்பா எங்கே போயருக்கும் நாம்தான் இங்கிருந்த மரத்தை வெட்டிவிட்டு வீடு கட்டி விட்டோமே கண் கலங்க நெஞ்சம் நெகிழ கைப் பிடித்துக் ... |
| எனக்கு பிடித்த குறள் - அப்துல் கலாம் Posted: 13 Oct 2013 07:45 AM PDT -- சிறு வயதில், இளம் மனதில் விதைக்கும் விதை எப்படிப்பட்ட பலனைத் தருகிறது என்பதற்கு நம்மில் அனேக உதாரணங்கள் உள்ளன. எனவேதான் நாம் நமது இளைஞர்களைப் பக்குவப்படுத்தி, தயார் பண்ணினால்தான் நமது லட்சியமான, வளமான இந்தியாவை 2020க்குள் மாற்ற முடியும். அறிவு அற்றம் காக்கும் எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்தது ஒரு குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்குவளம் கொடுத்தது. அது இது தான்... அறிவற்றங் காக்குங் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க ... |
| முளை கட்டிய சொற்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 13 Oct 2013 07:22 AM PDT முளை கட்டிய சொற்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 55. தொலைபேசி 044- 26359906. நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .அட்டை வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா அவர்களின் இயற்பெயர் ஜோ .ஏசுதாஸ் இவரது முதல் நூல் கண்ணீர் வாசனை .இரண்டாம் நூல் காதல் திணை .இந்த நூல் மூன்றாம் நூல் .முத்திரைப் ... |
| சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டம் தொடக்கம்! Posted: 13 Oct 2013 07:07 AM PDT சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, இளைய சமுதாயம் பயனடையும் வகையில் மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டமொன்றை சிங்கப்பூர் அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு சிங்கப்பூரின் தேசிய மரபுடைமைக் கழகம் தலைமைவகிக்க, தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டுக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர் துணை புரிகின்றனர். இந்த மின்னிலக்க மரபுடைமைத் திட்டம் வரும் 2015 ... |
| சிறுவனின் குணத்தை பாருங்கள் - வீடியோ Posted: 13 Oct 2013 05:17 AM PDT |
| திரைப்பட ரசிகர்களுக்கு மட்டும்...! - (தொடர்பதிவு) Posted: 13 Oct 2013 02:50 AM PDT இளவரசியாக ஆசைப்படும் அமலாபால் --------------- - சாகசங்களை எதிர்கொள்ளும் துணிச்சலான பாத்திரமாக இருக்க வேண்டும் அதாவது போருக்குப் புறப்படும் இளவரசியைப் போன்ற துடுக்கான பாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும் என்பதே எனது நீண்ட கால அவா ------- |
| Posted: 12 Oct 2013 11:46 PM PDT எங்கள் வீட்டு விருந்தோம்பல் என்றென்றும் திருவிழாவாய் எங்கள் வீடு நிறைந்திருக்கும் உறவினர்கள் வருகையின்றி ஒரு நாளும் இருந்ததில்லை உற்றார்கள் துணையோடு சந்தோசத்தில் திளைத்திருந்தோம் சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம் இத்தனையும் ஒரு நொடியில் காணாமல் போனதிங்கு அப்பாவின் தொழில் நஷ்டம் அனைத்தையும் இழந்து நின்றோம் ஒருவரையும் காணவில்லை ஒருவார்த்தை பேசவில்லை இத்தனை நாள் வந்த சொந்தம் ஒருவருமே வருவதில்லை மனித மனம் மிருகமென்று அப்பொழுதே அறிந்து கொண்டேன் சொந்தங்கள் அத்தனையும் பகட்டானா வாழ்க்கைக்கு ... |
| செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பயிற்சி வகுப்பு! Posted: 12 Oct 2013 10:57 PM PDT மதுரை :மதுரை தியாகராஜர் கல்லூரியில், பத்து நாட்கள் இலவச செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்த) பயிற்சி வகுப்புகள், நவ.,21 முதல் 30 வரை நடக்கிறது. இதில், செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்த) கோட்பாடுகளும், நூல்களும் பயிற்றுவிக்கப்படும். பொதுநிலை, சிறப்பு நிலை பிரிவுகளில் பயிற்சி சான்றிதழ் அளிக்கப்படும். இதில் சேர்பவர்களுக்கு 10 நாட்களும் இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள், "முதல்வர், தியாகராஜர் கல்லூரி, மதுரை- 9', என்ற முகவரிக்கு கடிதம் எழுதி, ... |
| ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்! Posted: 12 Oct 2013 10:14 PM PDT சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ''ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, ... |
| Posted: 12 Oct 2013 10:14 PM PDT ![]() சரஸ்வதி பூஜை கொண்டாடும், ஆயுத பூஜை கொண்டாடும், அனைத்து ஈகரை பதிவர்களுக்கு பூஜா வாழ்த்துக்கள் . ரமணியன் |
| ஐந்து முழம் இட்லி கொண்டு வாப்பா..! Posted: 12 Oct 2013 10:08 PM PDT இட்லி பூ மாதிரி இருக்கு சார்… கொண்டு வரவா..? - அப்படியா! அப்படின்னா 5 முழம் இட்லி கொண்டு வாப்பா..! - -கி.பாலமுருகன், - ——————————- - கம்ப்யூட்டர் படிக்கப் போனாலும் போனான்… நம்ப கோகுல் பண்ற அலம்பலுக்கு அளவே இல்லாமல் போச்சுடா… - என்னாச்சுடா..? - அவனோட பேரை "கூகுல்'னு மாத்திக்கிட்டானாம்..! - -வி.சுபஸ்ரீ, - ——————————— - எப்பவும் 8 மார்க், 9 மார்க்தான் வாங்குறே… ஆனாலும் உங்க அப்பாகிட்டே ஈசியா கையெழுத்து வாங்கிட்டு வர்றியே… எப்படி? - கண்ணாடி போடாதப்ப எங்க அப்பாவுக்கு ... |
| இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ... Posted: 12 Oct 2013 10:02 PM PDT இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவதுபோல இந்த நீண்டகாலத்தில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எந்தவித ஒப்பீடும் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். சீனா ஒரேசீராக வளர்ச்சியடைந்து, ஒரே மக்களாக உருவெடுத்தது. அது வெளியாட்களால் உருவாக்கப்பட்ட நாடல்ல. சீன மக்களில் 90 விழுக்காட்டினர் ஹான் இன மக்கள். அதோடு, நாட்டில் கிட்டத்தட்ட அனைவராலும் ... |
| Posted: 12 Oct 2013 09:37 PM PDT நீதி சொல்லும் சேதி - எங்கே போகிறோம்? - நீதிநாயகம் சந்துரு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதை சட்டம் அனுமதிப்பது இல்லை. முன்னாள் ராணுவ அதிகாரி ஹரீஷ் உப்பல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2002-ம் ஆண்டில், நீதிமன்றப் புறக்கணிப்புகளை அனுமதிக்கவே முடியாது, அது சட்ட விரோதம் என்று அறிவித்தது. மேலும் அரிதினும் அரிதான காரணங்களுக்காக ஒருநாள் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்காக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை; அன்று வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றாலும் கோப்புகளின் தன்மை ... |
| தமிழ்வழியில் தரமான இலவச கல்விக்கூடம்! Posted: 12 Oct 2013 09:13 PM PDT ஒன்றிரண்டு வருடங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்களே அதன் வருமானத்தை பார்த்துவிட்டு, தாங்களே மெட்ரிக் பள்ளிகளை திறந்து கல்லாக்கட்ட நினைக்கும் இந்தக் காலத்தில் காமராஜ் - காமாட்சி தம்பதியர், தமிழ்வழிக் கல்விக்காக இலவச பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கரூரில்தான் கேட்கக் கிடைக்காத இந்த அபூர்வம்! கரூர் தொழிற்பேட்டையில் உள்ள சக்தி தமிழ்ப்பள்ளிக் கூடம் இப்போது மாவட்ட அளவில் பிரபலம். இங்கு படிக்கும் குழந்தைகள் எந்தப் போட்டிக்கு போனாலும் பரிசுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு ... |
| பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம் Posted: 12 Oct 2013 09:00 PM PDT புதுடில்லி: கடந்த ஒரு வாரமாக, அச்சுறுத்தி வந்த, நாசக்கார, "பைலின்' புயல், நேற்றிரவு, ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் பாரதீப் நகருக்கும் இடையே கரையை கடந்தது. ஒடிசாவில், கோபால்பூரை மிக கடுமையாக தாக்கியது. மேலும் இந்த இரு மாநிலங்களின் பல ஊர்களும், புயலில் கோர தாக்குதலால் சின்னாபின்னமாகின. கோரப்புயல், விடிய விடிய ருத்ரதாண்டவம் ஆடியதால் ஏற்பட்ட, உயிர் மற்றும் பொருட்சேத விவரங்கள், இன்று தெரிய வரும். அந்தமான் கடலின் மேல், கடந்த வாரம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ... |
| Posted: 12 Oct 2013 08:25 PM PDT - ஒரு போதும் காமம் நிறைவடைவதில்லை, தாய்மை தேடலில் …! - காமம் … அது, ஆழ் மனதின் தாய்மை தேடலில் தோற்ற கண்ணீர் துளிகள் …! - பெரிய குழந்தைகளின் தாய்மை தேடல் எப்பொழுதுமே காமத்தில் இருந்துத்தான் தொடங்குகிறது …. சில சமயம் காமம் என தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது ….! - பெண்களின் மார்பின் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு உண்டு … அது காமத்தை தாண்டி தன் தாயின் பால் சுரந்த வெது வெதுப்பின் தேடலின் எச்சம் …! = காமம் எப்போதும் எல்லோருக்கும் காமமாகவே இருந்துவிட முடிவதில்லை … - சில ... |
| Posted: 12 Oct 2013 08:10 PM PDT - குஜராத்(து)மாநிலத்தில் கொலுவிருந்த செல்வக் குடும்பத்தில் பிறந்திட்ட சீமான்! நிஜமென்ற ஒன்றைமட்டும் நித்தமுமே பேசி நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கோமான்! உப்பினிலும் நோன்பினிலும் உணர்வுகளைக் காட்டி ஒத்துழையாமை அறமாகும் என்றார்! துப்பாக்கி, பீரங்கி தோற்றோடச் செய்து தோள்வலியை மனவலியால் வென்றார்! அகிம்சையினை அனைவர்க்கும் ஆயுதமாய்த் தந்து ஆதிக்கம் எதிர்த்துநின்ற தீரர்! சகிப்பென்னும் குணம்கொண்டு சத்தியத்தின் பேரால் சாதித்த விடுதலையின் வீரர்! தீண்டாமை, பெண்ணடிமை, மதுஅரக்கன் ... |
| Posted: 12 Oct 2013 07:58 PM PDT - •வேலை வணங்குவதே வேலை. •சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை. •வயலூர் இருக்க அயலூர் தேவையா? •காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி. •அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா? •முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை. •சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்) •கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை. •கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம் •பழநி பழநின்னா ... |
| Posted: 12 Oct 2013 07:54 PM PDT பெண் விடுதலை பேசும் புண்ணியவான்களே… எங்களுக்கு அடிமைச் சங்கிலி பூட்டிய விடுதலை வேண்டாம்! * பின் தூங்கி முன் எழுந்து கடமைகளை செய்தாலும் கிடைப்பதென்னவோ, "மூதேவி' பட்டம் தான்! * சரிநிகர் சமானமாக சம்பாதித்தாலும் எஞ்சியதென்னவோ, "சனியன்' மட்டும் தான்! * தோள் கொடுத்தால் சுமை குறையும் என நினைத்தோம்… அந்தோ பரிதாபம் சுமை தாங்கும் கல்லாகவே மாறி விட்டோம்! * பிடித்த, "சேனல்' "பிடி' சோறு எல்லாமே… இன்றைக்கும் எங்களுக்கு கானல் நீரே! * போதும்… உங்கள் பரிந்துரைகள்! * ... |
| பிற மொழிகளை கற்கும் நடிக நடிகைகள். Posted: 12 Oct 2013 06:11 PM PDT தற்போது சினிமா நடிகர், நடிகைகள் பலரும் பிற மொழிகளைக் கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களது - தொழில் நிமித்தமாகவே இதை கற்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் கற்பதை சரியாக செய்ய வேண்டும் என்பதிலும் கவனமாக உள்ளனர். - பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது தமிழ் க ற்றுவருகிறார். தமிழ் நடிகர் தனுஷ் தற்போது இந்தி கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெலுங்கு மொழி கற்று வருகிறாராம். ஜான்ஜீர் படத்தின் தெலுங்குப் பதிப்புக்காக ... |
| பொண்டாட்டிய அடிக்கணும்னாலும் ஆள் வச்சுதான் அடிப்பாரு...! Posted: 12 Oct 2013 06:05 PM PDT ஆனாலும் அந்த ஆஸ்பத்திரி ரொம்பவும் மோசம்..? - எப்படி சொல்றே? - பெட் சார்ஜ் அல்லாம, பில்லோ சார்ஜ்ஜூம் போடறாங்களே...! - >ஜக்கி - -------------------------------------- - அவரு பயங்கர சோம்பேறி...! - அப்படியா..? - கோபம் வந்து பொண்டாட்டிய அடிக்கணும்னாலும், ஆளு வச்சுதான் அடிப்பாருன்னா பார்த்துக்க...! - >வி.முருகன் - ------------------------------------ - இனியும், ஆளுங்கடசியினர் நெருக்கடி கொடுத்தால் நான் தீவிர பிஸ்கட்டாக மாறுவேன்..! - தலைவரே...அது மாவோயிஸ்ட்...! - >கிருத்திகா - -------------------------------------- நன்றி: ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
