Tamilwin Latest News: “72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...” plus 17 more | |
- 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...
- அவுஸ்திரேலியா தொடர்: 305 ஓட்டங்கள் ...
- முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ...
- யாழ் மற்றும் மட்டக்களப்பில் ...
- தென் கொரியாவை வீழ்த்திய பிரேசில்
- கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா ...
- மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க ...
- தனிஈழக் கோரிக்கையைக் கைவிட்டு ...
- தனது இரண்டு பிள்ளைகளுடன் யாழ். ...
- றிஸானாவின் குடும்பத்திற்கு ...
- வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக ...
- ஜப்பான் பார்முலா 1: வெட்டல் முதலிடம்
- சர்வதேச போட்டியில் உலக சாதனை ...
- தமிழ் மக்களின் அழுத்தங்களால் ...
- அவுஸ்திரேலிய வீரர்களை ...
- மட்டக்களப்பு அழகாபுரிக் ...
- சச்சினின் ஓய்வு முடிவு எனக்கு ...
- ஒருநாள் போட்டித்தொடர்: இந்தியா- ...
| 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ... Posted: 13 Oct 2013 09:27 AM PDT அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. |
| அவுஸ்திரேலியா தொடர்: 305 ஓட்டங்கள் ... Posted: 13 Oct 2013 04:52 AM PDT இந்தியாவுக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆரோன் பின்ச், பெய்லி அரைசதம் கடந்து கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 304 ஓட்டங்கள் எடுத்தது. |
| முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ... Posted: 13 Oct 2013 04:17 AM PDT முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். |
| யாழ் மற்றும் மட்டக்களப்பில் ... Posted: 13 Oct 2013 04:02 AM PDT மட்டக்களப்பு ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். |
| தென் கொரியாவை வீழ்த்திய பிரேசில் Posted: 13 Oct 2013 03:49 AM PDT தென் கொரியா அணிக்கெதிரான நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. |
| கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா ... Posted: 13 Oct 2013 03:39 AM PDT இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. |
| மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க ... Posted: 13 Oct 2013 03:21 AM PDT மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| தனிஈழக் கோரிக்கையைக் கைவிட்டு ... Posted: 13 Oct 2013 02:55 AM PDT தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்காமல் தமிழநாடு போன்று மாநில சுயாட்சி நிர்வாகத்தைப் பெறுவதற்கு பாடுபடுவதே நல்லது என்று முன்னாள் தமிழக அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். |
| தனது இரண்டு பிள்ளைகளுடன் யாழ். ... Posted: 13 Oct 2013 02:43 AM PDT கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ். தேவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார். |
| றிஸானாவின் குடும்பத்திற்கு ... Posted: 13 Oct 2013 02:23 AM PDT இலங்கை இராணுவம் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகம் ஆகியன இணைந்து றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. |
| வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக ... Posted: 13 Oct 2013 01:38 AM PDT அரசாங்கத்தினால் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவினை தெரிவித்து வந்த எமது சிறுபான்மைச் சகோதர இனம் அண்மையில் கிழக்கு மாகாணசபை அமர்வின் போது 13வது திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் பின்னணி என்னவென்று புரியவில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். |
| ஜப்பான் பார்முலா 1: வெட்டல் முதலிடம் Posted: 13 Oct 2013 12:16 AM PDT ஜப்பான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் பிரதான சுற்று இன்று நடைபெற உள்ளது. |
| சர்வதேச போட்டியில் உலக சாதனை ... Posted: 12 Oct 2013 11:47 PM PDT சர்வதேச நீச்சல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 6 வயதுச் சிறுமி ஜெ. திவ்ய பிரபா சாதனை படைத்துள்ளார். |
| தமிழ் மக்களின் அழுத்தங்களால் ... Posted: 12 Oct 2013 11:29 PM PDT இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார். |
| Posted: 12 Oct 2013 10:55 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் எழுச்சி காண்பர் என அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Oct 2013 10:51 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, அழகாபுரிக் கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். |
| சச்சினின் ஓய்வு முடிவு எனக்கு ... Posted: 12 Oct 2013 08:53 PM PDT சர்வதேச போட்டிகளில் சச்சின் விளையாடுவதை இனி பார்க்க முடியாது என்பதே வேதனையாக இருக்கிறது என்று இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். |
| ஒருநாள் போட்டித்தொடர்: இந்தியா- ... Posted: 12 Oct 2013 08:19 PM PDT பெய்லி தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |