Tamilwin Latest News: “சாம்பியன்ஸ் லீக்: மழை ...” plus 9 more | |
- சாம்பியன்ஸ் லீக்: மழை ...
- புதிய ஹேர்ஸ்டைலில் களமிறங்கிய டோனி
- பதவியை இழப்பதில் வருத்தமில்லை: ...
- அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு ...
- எல்லை பாதுகாப்பு படையின் ...
- மும்பை – ஒட்டாகோ அணிகள் இன்று ...
- உலக வில்வித்தையில் தீபிகா ...
- இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
- கொக்கட்டிச்சோலை ஆலய தேர் ...
- ஈழத்தமிழர் சரித்திரத்தில் ஒரு ...
| Posted: 23 Sep 2013 11:46 AM PDT அகமதாபாத்தில் நேற்று நடக்க இருந்த சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரு போட்டிகளும் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டன. |
| புதிய ஹேர்ஸ்டைலில் களமிறங்கிய டோனி Posted: 23 Sep 2013 08:48 AM PDT சென்னை அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி புதிய ஹேர்-ஸ்டைலில் வித்தியாசமாக களமிறங்கினார். |
| பதவியை இழப்பதில் வருத்தமில்லை: ... Posted: 23 Sep 2013 07:40 AM PDT தலைவர் பதவியை இழப்பதில் தாம் வருத்தமடையப் போவதில்லை என பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் குறிப்பிட்டுள்ளார். |
| அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு ... Posted: 23 Sep 2013 06:23 AM PDT இந்தியாவில் ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. |
| Posted: 23 Sep 2013 02:39 AM PDT இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். |
| மும்பை – ஒட்டாகோ அணிகள் இன்று ... Posted: 23 Sep 2013 01:43 AM PDT சாம்பியன்ஸ் லீக் ரி-ருவென்டி கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. |
| Posted: 22 Sep 2013 09:41 PM PDT உலக கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. |
| இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா Posted: 22 Sep 2013 08:51 PM PDT 21 வயதுக்குள்பட்டோர் தி சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இங்கிலாந்தை, இந்தியா வீழ்த்தியது. |
| Posted: 22 Sep 2013 07:02 PM PDT மட்டக்களப்பின் வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தின் போது கிபிர் விமானங்கள் வந்ததினால் அப்பகுதியில் பக்தர்களிடையே பதற்ற நிலை தோன்றியது. |
| ஈழத்தமிழர் சரித்திரத்தில் ஒரு ... Posted: 22 Sep 2013 06:01 PM PDT ஈழத் தமிழர் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. வாழ்த்தி வரவேற்போம்! தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்ததைப்போல, வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு தமிழக நாளேடான தினமணி ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |