Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மரு­த­நா­யகம் மீண்டும் துாசு தட்­டப்­ப­டு­கி­றது

Posted:

 பதினெட்டாம் நுாற்­றாண்டில் வாழ்ந்த வீரனின் வாழ்க்­கையை தழுவி, கமல் நடித்த படம், 'மரு­த­நா­யகம்' இதை, தன் கனவு படம் என்று  கூறி­வந்த கமல், 1997ம் ஆண்டு இங்­கி­லாந்து ராணி எலி­ச­பெத்தை சென்­னைக்கு அழைத்து வந்து, பிர­மாண்­ட­மாக படத்தை ‌துவங்­கினார்.ஆனால், பின்னர் சில  கார­ணங்­களால், அப்­ப­டத்தின் படப்­பி­டிப்பை நிறுத்தி வைத்த கமல், ...

‘முடி­யாத விஷ­யங்­களில் மூக்கை நுழைக்க மாட்டேன்’இலி­யானா தடாலடி அறிவிப்பு

Posted:

 பெரும்­பாலும் நடி­கைகள், ஆரம்ப கால கட்­டத்தில், கிளா­ம­ராக நடித்து விட்டு, பின், நடிப்­பாற்­றலை வெளிப்­ப­டுத்தும் வேடங்­களில் நடிக்­கவே விரும்­புவர். ஆனால், இலி­யா­னாவோ அதற்கு நேர்­மா­றாக இருக்­கிறார். 'என் கிளா­மரை நம்பித் தான், நான் சினி­மா­வுக்குள் வந்தேன். சிறந்த கமர்­ஷியல் நடி­கை­யானேன். இப்­போது வரை, கிளாமர் தான் எனக்கு கை ...

கங்­க­னாவின் ‘கெட்­டப்’கலங்­குது பாலிவுட்

Posted:

'தாம் துாம்' படத்தில், ஜெயம் ரவி­யுடன், 'அன்பே என் அன்பே' என, டூயட் பாடிய கங்­கனா ரனா­வத்தை ஞாப­க­மி­ருக்­கி­றதா? அம்­மணி, இப்­போது பாலி­வுட்டில் குறிப்­பிட்ட சில படங்­களில் நடித்து வரு­கிறார். இவர், இமாச்சல பிர­தேசத்தை சேர்ந்­தவர். 'இவ­ருக்கு, அவரின் உடல் அமைப்­புக்கு ஏற்ற உடை­களை அணியத் தெரி­யாது. ஏனோ, தானோ­வென்று தான், காஸ்ட்யூம் ...

‘நான் அவ்ளோ அழ­காவா இருக்கேன்?’

Posted:

'ராஜா­ராணி, ஆரம்பம்' என, தான் நடித்த படங்கள், அடுத்­த­டுத்து திரைக்கு வரு­வதால், சந்­தோ­ஷத்தில் இருக்­கிறார் நயன்­தாரா. மேலும், இந்த இரண்டு படங்­க­ளி­லுமே, அவ­ரது தோற்­றமும், கிளா­மரும் புதுப்­பொ­லி­வோடு வெளிப்­பட்­டி­ருப்­ப­தாக, மேற்­படி படக்­கு­ழு­வினர் கூறி வரு­வதால், 'நான் அவ்ளோ அழ­காவா இருக்கேன்' என்று, கண்­ணாடி முன்­நின்று, தன்னைத் ...

விரைவில்...கிரா­விட்டி

Posted:

ஹாலி­வுட்­டி­லி­ருந்து, மற்­றொரு விண்­வெளித் திரு­வி­ளை­யாடல். பெண் டாக்டர் ஒருவர், முதல் முறை­யாக விண்­வெ­ளிக்கு செல்­கிறார். மூத்த  விண்­வெளி வீரர் ஒரு­வரும், அவ­ருடன் செல்­கிறார். விண்­வெ­ளியில் இருக்­கும்­போது, திடீ­ரென, விபத்து ஏற்­பட்டு, அவர்கள் சென்ற விண்­கலம்,  கடு­மை­யாக சேதம் அடை­கி­றது. குறை­வான ஆக்­சிஜன், பூமி­யு­ட­னான ...

‘எத்­த­னையோ பார்த்­தாச்சுஇதைப் பார்க்க மாட்­டோமா?’

Posted:

ஒரு ஹீரோ­வுடன், தொடர்ந்து இரண்டு படங்­களில் நடித்­தாலே போதும், அதில், நடித்த நடி­கையை, அந்த ஹீரோ­வுடன் இணைத்து, கிசு­கிசு பரப்பி விடு­கின்­றனர். அப்­ப­டித்தான், 'கேடி  பில்லா கில்­லாடி ரங்கா', 'தேசிங்கு ராஜா' போன்ற படங்­களில் நடித்த, விமல் – பிந்­து­ மா­த­வியை இணைத்து, வழக்கம் போல், கிசு­கிசு பர­வியது.  ஆனால், இதை அவர்கள் இரண்டு ...

இந்தி ‘ரீ-மேக்’கில்சந்தானம்

Posted:

தொடர்ந்து, காமெ­டி­ய­னாக நடிப்­பது, அலுப்பு தட்டி விட்­டதோ என்­னவோ, 'வல்­ல­வ­னுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில், முழு கதா­நா­ய­க­னாகி  உள்ளார், சந்­தானம்.
தெலுங்கில் ராஜ மவுலி இயக்­கிய, 'மரி­யாத ராமண்ணா' என்ற படத்தின் ரீ- -மேக்­கான, இப்­ப­டத்தில் தெலுங்கில், சுனில் நடித்­ததை விடவும்,  மாறு­பட்டு நடித்து வரும் சந்­தானம், இதே படத்தின், ...

சினிமா நூற்றாண்டு விழாவால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கடந்த 21ந் தேதி சென்னையில் தொடங்கியது. நாளை (24ந்தேதி) வரை நடக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இதனை நடத்துகிறது. தமிழக அரசு இதற்கு பத்து கோடி ரூபாய் வழங்கி இருக்கிறது. தினமும் ஆட்டம் பாட்டம், கேளிக்கையாய் விழா களைகட்டியிருக்கிறது.

இந்த விழாவையொட்டி கடந்த 18ந் தேதி முதல் படப்பிடிப்புகள் ...

ஆஸ்கார் விருது போட்டி வாய்ப்பை இழந்தது விஸ்வரூபம் - குஜராத்தி ‌படம் தேர்வு!!

Posted:

உலகின் மிகப்பெரிய சினிமா விருது ஆஸ்கர் விருது. இது ஆண்டுதோறும் ஹாலிவுட்டின் சிறந்த படங்களுக்கு வழங்கப்படுவதாகும். என்றாலும் பிறநாட்டு படங்கள் என்ற கேட்டகிரியில் ஹாலிவுட் அல்லாத ஒரு படத்துக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ஆண்டு தோறும் ஒரு படத்தை இந்தியா சார்பில் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். இதுவரை ஒரு படம்கூட விருதை ...

50 நாட்களை கடந்தது 555

Posted:

சசி இயக்கத்தில் பரத் நடித்திருந்த படம் 555. மிருத்திகா ஹீரோயின். கடந்த பல ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பரத் ஒரு வெற்றிக்காக சுமார் இரண்டு வருடங்கள் உழைத்து உருவான படம் 555. சிக்ஸ் பேக்ஸ் வைத்து மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தார். 555 அவர் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றியை கொடுக்காவிட்டாலும் இப்போது 50 நாட்களை தாண்டி ...

இளவட்ட ஹீரோக்களின் ஜோடி நான்! ப்ரியாஆனந்த் உற்சாகம்

Posted:

வாமனன் படத்தில் அறிமுகமான ப்ரியாஆனந்துக்கு ஆரம்பத்தில் தமிழில் எதிர்பார்த்த வெற்றிகள் அமையவில்லை. அதனால் தெலுங்கு. இந்தி என்று பரவலாக நடித்து வந்தவர், இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு கோலிவுட்டில் கமர்சியல் குதிரையாகி விட்டார். அவருக்காக படங்கள் ஓடவில்லை என்றாலும், படங்கள் பெற்ற வெற்றி அவர் மீது ...

கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஆசை: சூர்யா பேட்டி

Posted:

 சென்னையில் நடந்து வரும் சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக இயக்குனர் லிங்குசாமி, நடிகர் சூர்யாவை பேட்டி கண்டார். அதன் மினி தொகுப்பு இது...

லிங்குசாமி: நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா?

சூர்யா: வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை. எப்படி எஸ்கேப் ஆயிட்டேன் பார்த்தீங்களா..

லிங்குசாமி: கார்த்தியும், ...

பார்ட்- 2 மோகம் மலையாள சினிமாவிலும் பரவுகிறது!

Posted:

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை சில இயக்குனர்கள் படமாக்கி வருகிறார்கள். உதாரணத்துக்கு சிங்கம்-2. விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என சில படங்களை சொல்லலாம். இதைப்பார்த்து இப்போது மலையாளத்திலும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர்.

அதில் ...

தீபிகா படுகோனே மீது வழக்குப்பதிவு!

Posted:

கோச்சடையான் பட நாயகி தீபிகா படுகோனே இந்தியில் நடித்துள்ள படம் ராம்லீலா. ரன்வீர் சிங்குடன் தீபிகா நடித்துள்ள இப்படத்தை பன்சாலி இயக்கியுள்ளார். நவம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், ராம்லீலா படத்தில் மத உணர்வுகளை காயப்படுத்துவது போன்ற காட்சிகளும், வசனங்களும் அதிகமாக இடம்பெற்றிருப்பதாக ஒருவர் வழக்கு ...

ரகளபுரத்தில், ரகளை செய்ய தயாராகும் கட்சி : கலக்கத்தில் கருணாஸ்

Posted:

 வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது சினிமா நடிகர்களுக்கு வழக்கமான ஒன்று. அப்படி சமீபத்தில் வாங்கி கட்டிக் கொண்டிருப்பவர் காமெடி நடிகர் கருணாஸ். கடந்த 15ந் தேதி கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் முக்குலத்தோரின் புலிப்படை என்ற அமைப்பின் சார்பில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் பேசிய கருணாஸ், காமராசர் பற்றி தவறாக பேசியதாக ...

கலாட்டா செய்த ஹீரோவுக்கு பொதுமக்கள் தர்மஅடி!

Posted:

அறிவான் என்ற படத்தை டைரக்ட் செய்வதோடு, அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறவர் அன்புச்செல்வன். திருச்சி அருகே உள்ள குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரும், இவரது நண்பர் பிரபாகரன் என்பவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்திருக்கிறது. பஸ்சோடு போட்டி ...

ரகுமானின் கதையை இயக்குவது யார்?

Posted:

 ஹாலி­வுட்டில் இருந்து, கோடம்­பாக்­கத்­துக்கு வரும் போதே, கைவசம், இரண்டு கருத்­தா­ழ­மிக்க கதை­க­ளுடன் வந்­தி­றங்­கினார் ஏ.ஆர்.ரகுமான். அதில், ஒரு கதையை தற்­போது கையி­லெ­டுத்­தி­ருப்­பவர், யாரைக் கொண்டு இயக்­கலாம் என்று, சில மாதங்­க­ளாக யோசித்து,  இப்­போது, தனுஷ் நடித்த, 'ராஞ்­சனா' படத்தை இயக்­கிய, ஆனந்த் எல்.ராய் என்­ப­வரை தேர்வு ...

உடலை காட்டி நடித்து வளர விரும்பவில்லை - நித்யா மேனன்!!

Posted:

  180, வெப்பம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். கேரளத்து வரவான இவர் தற்போது ஜே.கே. எனும் நண்பனின் காதலி எனும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர இன்னும் சில தமிழ் படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் அளித்த பேட்டி இதோ...

* எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆசை?


இதுவரை மென்மையான கேரக்டர்களில் தான் நடித்து வந்தேன். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™