ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்!
- மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங்
- தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்
- வாழ்கையில் பணம் தான் முக்கியம் என்று நினைக்கும் நண்பர்களே இந்த வீடியோ வை முதலில் பாருங்கள்!!!!!!!! .
- பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
- பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்
- பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி
- ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
- திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!!
- சின்னக்குட்டி நாத்தனா..!
- இந்தியா - மேட் இன் சீனா !
- ஓர் ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி
- ஒத்த சொல் போதும்
- அன்பை மறக்காதீர்
- பிள்ளையார் ஸ்லோகங்கள்
- Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
- நீர்த்தாவரங்கள்!
- அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும்.
- எதிர்காலம் எங்கே?
- படித்ததில் பிடித்தது :) - காலமும் கெடலை; கலியும் முத்தலை!
- பாட்டி வைத்தியம் - இயற்கை தரும் நிவாரணங்கள்
- சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்?
- 6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
- எண்ணெய் தீபங்களும்,பலன்களும் !
- பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று !
- படுக்கையும் பலன்களும் :)
- ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
- சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற...
- எளிய பாட்டி வைத்தியம் !
- இரவில் நன்றாகத் தூங்க...!
- நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,
- விஜய்யை அவமதித்த சினிமா நூற்றாண்டு விழா !
- விஷத்தை(யும்) கொடுக்கும் பத்து ரூபாய் தண்ணீர் பாட்டில்கள்!
- தில்லையில் ஒரு கொள்ளைகாரன்
- மெக்ஸிகோ நிலச்சரிவு: 170 பேர் மரணம்?
- ப்ளாக் மாஸ்டர் (பிரபலமான நாவல் )
- பாலகுமாரன் -இனி என் முறை நாவலை டவுன்லோட் செய்ய
- வேலன்:-போட்டோஷாட்டர்
| Posted: 23 Sep 2013 03:02 PM PDT அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றே நாட்களில், ஒரே வார இறுதிக்குள் உலகம் முழுமையிலும்9 மில்லியன் ஐ-போன்களை விற்று ஆப்பிள் நிறுவனம் சாதனை புரிந்துள்ளது. 5c மற்றும் 5s என இரு ரக ஐ-போன்களும் சேர்ந்து 9 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனை சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆண்டு 5s ரக ஐ-போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது 5 மில்லியன் ஐ-போன்கள் விற்றன. அந்த சாதனை இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான சாதனைக்கு முக்கிய காரணம் இந்த புதிய ரக ஐ-போன்கள் சீனாவிலும் ஏக காலத்தில் விற்கப்பட்டதுதான். கடந்த ஆண்டு ... |
| மதக் கலவரங்கள் பரவ சமூக வலைத்தளங்களே காரணம் - மன்மோகன்சிங் Posted: 23 Sep 2013 02:59 PM PDT ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், சமீபத்தில், மத கலவரம் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தப் ... |
| தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் Posted: 23 Sep 2013 02:51 PM PDT சென்னை : மாநில கல்லூரி மாணவர்களின் கொலைவெறி தாக்குதலில்,'தந்தி 'டிவி' யை சேர்ந்த புகைப்பட நிருபர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். நகரின் பிரதான சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு, முதல்வரின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, 'தந்தி டிவி'யை சேர்ந்த கார், மெரீனா காமராஜர் சாலையில், கண்ணகி சிலை அருகே, சிக்னலில் நின்று கொண்டிருந்தது. வாகனங்கள் மீது தாக்குதல்: அப்போது, சென்னை ... |
| வாழ்கையில் பணம் தான் முக்கியம் என்று நினைக்கும் நண்பர்களே இந்த வீடியோ வை முதலில் பாருங்கள்!!!!!!!! . Posted: 23 Sep 2013 12:30 PM PDT நன்றி தமிழ் உழவன் |
| பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! Posted: 23 Sep 2013 11:55 AM PDT இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மெஷினிஸ்ட் – 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, ... |
| பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள் Posted: 23 Sep 2013 11:50 AM PDT இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும். இதில் com என்பதற்குப் பதிலாக .net என்பது தேவை எனில், தளத்தின் பெயரை டைப் செய்திட்ட பின்னர், CTRL + Shift + Enter ஆகிய கீகளை ... |
| பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல்: 60 பேர் பலி Posted: 23 Sep 2013 11:37 AM PDT http://imageshack.us/photo/my-images/10/2f2y.jpg/ பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள "பாகிஸ்தான் சர்ச்' என்றழைக்கப்படும் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்கள் மீது, இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இது குறித்து பெஷாவர் நகர காவல் ஆணையர் சாகிப்ஜதா ... |
| ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... Posted: 23 Sep 2013 11:26 AM PDT பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் ... |
| திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! Posted: 23 Sep 2013 11:09 AM PDT திறந்த புத்தகமோ கிழிந்த புத்தகமோ!!! அன்று அண்ணா சொன்னார் அவர் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என அடடா என்னுடைய வாழ்க்கையும் திறந்த புத்தகமா தான் இருந்தது எழுதப்பட்ட புத்தகத்திற்கு அவள் ஒருத்தி ஆசிரியராக வரும் வரையில் இன்று என் வாழ்க்கையோ கிழிந்த புத்தகமாப் போச்சே அத அண்ணா சொல்ல விட்டாரே திறந்த புத்தகம் ஓர் கிழிந்த புத்தகமா ஆக்காத ஆசிரியரை தேர்ந்தெடுங்கள் நண்பர்களே கிழிந்த புத்தகமா போனாலும் அதை எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்று இனித்திட செய்வீரே |
| Posted: 23 Sep 2013 10:38 AM PDT மக்களோடு மக்களாக மக்களின் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் பாடலான நாட்டுப்புறப் பாடல்களையும் எழுதியுள்ளார் .இவர் நிறைய நாட்டுப்புறப் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பாடல் பெரும்புகழ் பெற்ற பாடலாக இருக்கிறது . 1957 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆரவல்லி" என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது .தனித்துவமாக பாடும் திறமையுள்ள திருச்சி லோகநாதன் இந்தப்பாடலைப் பாடியுள்ளார். பாடல் வரிகள் : சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா குன்னக்குடி போறவண்டியில் குடும்பம் பூரா ... |
| Posted: 23 Sep 2013 09:56 AM PDT என்னா சார் , என்னா மேடம் எப்படி இருக்கீங்க ? வாழ்க்கை எப்படி போவுது ? எப்படி போனா என்ன வாழனும் அதானே முக்கியம் . வாழ்க்கை ஒரு முறை தான் ;அதை நம் விருப்பப்படி வாழ வேண்டும் ,அவ்வளவு தான் .ஒரு முறை உங்களைச் சுற்றிப் பாருங்கள் . விதவிதமான பொருட்கள் நம் அறையை நிறைத்திருக்கும் .ஒரு சில பொருட்களை தினமும் பயன்படுத்துவோம் .ஒரு சிலவற்றை எப்பவாவது பயன்படுத்துவோம் . ஒரு சிலவற்றை சுவருக்கு வர்ணம் பூசும் மட்டும் எடுப்போம் .பிறகு மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுவோம் .நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் பொருட்களின் ... |
| ஓர் ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி Posted: 23 Sep 2013 09:52 AM PDT உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் பள்ளிக்கு வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் தன் முகங்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த ... |
| Posted: 23 Sep 2013 09:40 AM PDT ஒத்த சொல் போதும் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்புகையில் சந்திக்கும் ஒவ்வொரு இன்னல்களும் - நம்மை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் !! எதிரில் யார் எதிர்த்துப் பேசினாலும் - வாய்க்கு வந்தபடி பேசத்தோன்றும்! காலையில் மனைவியிடத்தில் சண்டையிட்டு வந்ததில் மீதமுள்ள சண்டையை வீட்டில் நுழைந்தவுடன் போடத் தோன்றும்!! வீட்டில் கால் வைத்தவுடன் அப்பா என ஓடிவரும் அன்பு மகளை பார்த்ததுதான் தாமதம் சட்டென்று மறைந்தது நெஞ்சில் இதுவரை இருந்த கோபம் எனும் ... |
| Posted: 23 Sep 2013 09:35 AM PDT அன்பை மறக்காதீர் நீ என்னுள் இருந்த பத்து மாதம் புரண்டு படுக்காமல் ஒருக்களித்து படுத்தேன், உனக்கு ஏதும் ஆகாமல் இருக்க !! இரண்டாம் வயதில் எட்டி உதைத்தாய் எண்ணி மகிழ்ந்தேன் - உனக்கு கால்கள் இரண்டும் வலுவென ! மூன்றாம் வயதில் போடி என்றாய் என் மகன் நன்றாக பேசுகிறான், ஆயிரம் பேரிடம் சொல்லியிருப்பேன் ! வயது ஏறிக்கொண்டே வந்தது உனக்கு நரை முடிகள் கூடிக்கொண்டே வந்ததெனக்கு ! இப்போதும் போடி என்கிறாய் ஆயிரம் பேரிடம் சொல்ல முடியுமா? இப்போதும் வயிற்றில் எட்டி உதைக்கிறாய் உன் ... |
| Posted: 23 Sep 2013 09:31 AM PDT "பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா" குள்ள குள்ளனை குண்டு வயிரனை வெள்ளைக்கொம்பனை விநாயகனைத்தொழ தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி) தேவரும் தொழும் தெய்வம் " பெரியவா " ளின் பிள்ளையார் ச்லோகம் அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ- த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் ... |
| Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம் Posted: 23 Sep 2013 09:30 AM PDT Tally ERP9 Full Ebooks With Short Cuts PDF Free Download Link.... ERP9 full e books with short cuts : http://www.mediafire.com/download/iu01ds8eii9dvtq/Tally%28OrathanaduKarthik.blogspot.com%29.rar |
| Posted: 23 Sep 2013 09:25 AM PDT பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வாசு, பரபரப்பாக கேட்டைத் திறந்து, உள்ளே வருவதைப் பார்த்து, வெளியில் வந்தாள் அகிலா. ""என்னாச்சுப்பா... ஏன் இப்படி பதட்டமா வர்றே?'' ""அம்மா, விடியற்காலையில் சுபாவுக்கு வயிற்றுவலி அதிகமாகி, துடிச்சுப் போயிட்டா. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். உடனே அப்பென்டிஸ் ஆப்ரேஷன் செய்யணும்ன்னு சொல்லி, ஆப்ரேஷன் செய்திட்டாங்க.... இப்ப துணைக்கு ஆள் இல்லாம இருக்கா. அதான் உங்களை பார்த்துச் சொல்லி...'' தயக்கத்துடன், வாசு, அவளைப் பார்க்க, ""என்ன வாசு, எதுக்கு தயக்கம். ஆத்திர ... |
| அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும். Posted: 23 Sep 2013 09:21 AM PDT நாம் அனைவ்ரும் கோயிலுக்கு செல்லும்போது,தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும்,தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,தத்துவத்தையும் சொல்கிறேன். தேங்காய்: தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடினமாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல் அகம்பாவம் ... |
| Posted: 23 Sep 2013 09:20 AM PDT எதிர்காலம் எங்கே? பல்லாங்குழி ஆடும் வயதில் பட்டாசை சுற்றுகிறோம், ஆலமர நிழலில் ஐந்தாறு பேர் சேர்ந்து விளையாடும்போது ஆக்கிய கூட்டாஞ்சோறு ருசி பார்க்கும் முன்னே வந்தோமே சிவகாசிக்கு ! என்ன செய்வோம் குடிசை வீட்டில் பிறந்த எங்களுக்கு பள்ளியெல்லாம் எட்டாக் கனிதான், பாடப் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் கந்தகத்தை தூக்கி நிற்கிறோம்!! பிறந்தது செம்மண் பூமியானாலும் பெற்றது கஞ்சிக்கு வழியில்லாத கருப்பனும், கந்தாயியும்தான்! பெற்ற பிள்ளையை காப்பாற்ற வக்கில்லாமல் போனாலும் ... |
| படித்ததில் பிடித்தது :) - காலமும் கெடலை; கலியும் முத்தலை! Posted: 23 Sep 2013 09:19 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| பாட்டி வைத்தியம் - இயற்கை தரும் நிவாரணங்கள் Posted: 23 Sep 2013 09:00 AM PDT பாட்டி வைத்தியம் - இயற்கை தரும் நிவாரணங்கள் http://www.mediafire.com/download/96ed597l60963wz/homemade-health-tips%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்? Posted: 23 Sep 2013 07:44 AM PDT பொதுவாக அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் மூன்றாம் பிறையைப் பார்க்க ஆவலோடு இருக்கும் நாம், நான்காம் நாள் சந்திரனைப் பார்த்துவிட்டு ஐயோ பார்த்து விட்டோமே என்று புலம்புவோம். நான்காம் நாள் சந்திரனை பார்த்துவிட்டால் ஞாபக மறதி ஏற்படும் என்று முன்னோர்கள் நம்மிடம் கூறி வைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். சரி, இது பற்றி புராணங்கள் என்ன கூறுகின்றன என்று பார்த்தால், விநாயகருக்கு உகந்ததான சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்தல் கூடாது என்கிறது புராணக் கதைகள். அதாவது, ஆண்டில் விநாயகர் சதுர்த்தி அன்று ... |
| 6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Posted: 23 Sep 2013 07:25 AM PDT 6 மெழுகு வர்த்திகள் ! நடிப்பு ; ஷாம் , பூனம் கௌர் ! இயக்கம் ;துரை இசை ;ஸ்ரீகாந்த் தேவா ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிகர் ஷாம் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும் நன்றாக நடித்து ... |
| எண்ணெய் தீபங்களும்,பலன்களும் ! Posted: 23 Sep 2013 07:23 AM PDT *நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். * நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். *விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். *வேப்பஎண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். *கிழக்கு திசையில் தீபம் ... |
| பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று ! Posted: 23 Sep 2013 07:22 AM PDT ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12 பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று ஆரோக்கியமான தேகம் கொண்ட ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12. ஏன் 12? இதற்கு சித்தர்கள் சித்தர்கள் அளித்த விளக்கம் என்ன? எப்படி ஒரு செடி நான்கு பருவங்களையும் கண்டபின் பூ பூக்கிறதோ , அது போல் நம் உடலில் உள்ள 12 அவயங்களும் முழு வளர்ச்சி அடைந்து தன்னை தனது அடுத்த பயணத்திற்கு தயார் செய்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு 12 வருடங்கள். இந்த 12 வருடங்கள் 12 இராசி/நட்சத்திர மண்டலங்களைக் குறிக்கின்றது. ஒரு குழந்தை ... |
| Posted: 23 Sep 2013 07:20 AM PDT எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் & எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும். பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும். ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் ... |
| ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் Posted: 23 Sep 2013 07:16 AM PDT ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று தான் நம் ஈகரை, சிவாவின் மனதில் தமிழையும், தமிழர்களையும் இணைக்கும் இணைய தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் புள்ளியாக, வெளிப்பாடாக உருவெடுத்தது. நீண்ட நாட்கள் தனி முயற்சியில் துவங்கி, புலம்பி, போராடி தன்னந்தனியாக பதிவுகளை விடாமுயற்சியுடன் சிறப்புற பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்களை தாமாகவே விரும்பி வந்து இணையச் செய்து இன்று தமிழ் தளங்களின் வரிசையில், தனக்கென ஒரு நிலையான புகழை ... |
| சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற... Posted: 23 Sep 2013 07:08 AM PDT உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர... - இவள் பாரதி அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே... ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது. ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் ... |
| Posted: 23 Sep 2013 06:58 AM PDT * கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். * நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். * பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். * படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். * நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும். * நீர்ச்சுருக்கு ... |
| Posted: 23 Sep 2013 06:46 AM PDT இரவில் நன்றாகத் தூங்க...! ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ... |
| நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Posted: 23 Sep 2013 06:11 AM PDT துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், 2 இந்தியர்கள் உள்பட 59 பேர் பலியாகினர். 175க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கென்யா தலைநகர் நைரோபியில் இந்த அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் உள்ள கொடுமையான விஷயம், தீவிரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தபோது, ட்விட்டரில் நேர்முக வர்ணணை செய்த வண்ணம் சுட்டுக் கொண்டிருந்தனர். எத்தனை பேர் தரையில் வீழ்த்தப்பட்டனர் என்ற விபரம், ட்விட்டரில் அப்டேட் செய்யப்பட்ட வண்ணம் இருந்தது! நைரோபியில் ... |
| விஜய்யை அவமதித்த சினிமா நூற்றாண்டு விழா ! Posted: 23 Sep 2013 05:37 AM PDT இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் அட்டகாசமாக ஆரம்பித்தது. இந்த நூற்றாண்டு விழா பங்ஷனில், அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா உட்பட பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு ... |
| விஷத்தை(யும்) கொடுக்கும் பத்து ரூபாய் தண்ணீர் பாட்டில்கள்! Posted: 23 Sep 2013 05:15 AM PDT நாமெல்லாம் குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்தோ அல்லது அதன் விலையை பார்த்து யோசித்து வாங்குவோம்,ஆனால் அதே சமயம் அந்த பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை யாருமே எப்போதுமே கவனிப்பதில்லை. எல்லா குடிநீர் பாட்டில்களிலும்ம் ல் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் "1" இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) ... |
| Posted: 23 Sep 2013 04:58 AM PDT |
| மெக்ஸிகோ நிலச்சரிவு: 170 பேர் மரணம்? Posted: 23 Sep 2013 04:44 AM PDT மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நியேட்டோ தெரிவித்துள்ளார். தெற்கு மெக்ஸிகோ அருகே லா பின்டாட்டா என்ற இடத்தில் ஏற்பட்ட அந்த நிலச்சரிவில் அங்குள்ள ஒரு கிராமம் முற்றிலுமாக மண்ணில் புதைந்தது. இதில், 170 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது குறித்து குய்ரேரோவில் தமது அமைச்சர்களுடன் அதிபர் என்ரிக் சனிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது,அவர் இத்தகவலைத் தெரிவித்தார். . நன்றி ... |
| ப்ளாக் மாஸ்டர் (பிரபலமான நாவல் ) Posted: 23 Sep 2013 04:39 AM PDT ப்ளாக் மாஸ்டர் (பிரபலமான நாவல் ) http://www.mediafire.com/download/88us2bj33si6i8y/endamoori-black_master%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பாலகுமாரன் -இனி என் முறை நாவலை டவுன்லோட் செய்ய Posted: 23 Sep 2013 04:38 AM PDT பாலகுமாரன் -இனி என் முறை நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/gv1wqcvotkij86b/B.K.InienMurai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 23 Sep 2013 04:37 AM PDT புகைப்படங்களை நாம் விரும்பியவாறு தேதி -மாதம் -வருடம் என போல்டரில் மாற்றிக்கொளள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நபர்கள் தங்கள் வசம் உள்ள புகைப்படங்களை இவ்வாறு தேதி -மாதம் -வருடம் என பிரித்துக்கொள்வதால் வாடிக்கையாளர்கள் கேட்கும் சமயம் மீண்டும் எடுத்துக்கொடுக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.4எம்.பி.கொள்ளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸடால் செய்ததும் உங்கக்கு கீழ்கண்ட ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |