Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இந்தியா செல்லும் அவுஸ்திரேலிய அணி” plus 18 more

Tamilwin Latest News: “இந்தியா செல்லும் அவுஸ்திரேலிய அணி” plus 18 more

Link to Lankasri

இந்தியா செல்லும் அவுஸ்திரேலிய அணி

Posted: 28 Sep 2013 02:35 PM PDT

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20 ஆட்டம், 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா அணி விளையாட உள்ளது.

சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு 15 வருட ...

Posted: 28 Sep 2013 01:09 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை: ...

Posted: 28 Sep 2013 12:52 PM PDT

பிரிஸ்பேன் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது.

சீனிவாசனுக்கு புதிய சிக்கல்: செக் ...

Posted: 28 Sep 2013 11:02 AM PDT

பி.சி.சி.ஐ., தலைவர் பதவிக்கு போட்டியிட சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்றாலும் இறுதி தீர்ப்பு வரும் வரை தலைவராக பதவி ஏற்க முடியாது என்று செக் வைத்தது.

மன்னிப்பு கேட்ட பலோடெலி

Posted: 28 Sep 2013 10:24 AM PDT

நபோலி அணிக்கெதிரான போட்டியில் வாக்குவாதம் செய்ததற்கு மிலன் அணி வீரர் பலோடெலி மன்னிப்பு கேட்டார்.

ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ...

Posted: 28 Sep 2013 09:11 AM PDT

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெல்ஜியத்தை அண்மிக்கும் ...

Posted: 28 Sep 2013 07:49 AM PDT

ஜெனிவாவிலிருந்து துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்த கிருபாகரன் சிவந்தன் ஆகியவர்கள் இணைந்து பெல்ஜியத்தை அண்மித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் கவனயீர்ப்பில் மக்களை பங்கு பற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள் லங்காசிறி வானொலியில் சிவந்தனின் செவ்வி

சர்வதேச விசாரணை மூலம் இலங்கை ...

Posted: 28 Sep 2013 07:32 AM PDT

சர்வதேச விசாரணை மூலம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மருத்துவர்கள் இடமாற்றமும் யாழ். ...

Posted: 28 Sep 2013 07:26 AM PDT

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் 188 மருத்துவ அதிகாரிகளில் 87 பேருக்கு இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளில் இருக்கின்ற சகலரும் இடமாற்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இரணைமடுக் குளத்து நீர் விநியோகம்: ...

Posted: 28 Sep 2013 07:13 AM PDT

இரணைமடுக் குளத்திலிருந்து நீர் விநியோகம் தொடர்பான அவசர கலந்துரையாடலொன்று நாளை காலை 10 மணிக்கு கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஈ.பி.டி.பி அமைப்பாளரின் கொலை ...

Posted: 28 Sep 2013 06:58 AM PDT

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கான இரத்தினபுரம் அமைப்பாளரும் உழவுயந்திரச் சங்கத் தலைவருமான சிவகுமார் என்பவர் கூரிய கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி ரவிச்சந்திரன் (செல்வம்)  வயது 47 என்னும் குடும்பஸ்தரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பாக சில ...

Posted: 28 Sep 2013 05:32 AM PDT

பிரதமர் பதவி மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் பதவிகளை எதிர்பார்த்துள்ள சில அரசியல்வாதிகள் அவர்களின் நலனுக்காக பல பொய்களை பரப்பி வருவதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எழுதப்படும் தீர்ப்புகள் தீர்வாகி ...

Posted: 28 Sep 2013 05:23 AM PDT

காணி அதிகாரம் மாகாண சபைகளுக்குக் கிடையாது. அந்த அதிகாரம் நாட்டின் ஜனாதிபதிக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆன்மீக ...

Posted: 28 Sep 2013 05:13 AM PDT

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் வருடா வருடம் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி பாத யாத்திரை இடம்பெற்று வருகின்றது.

பான் பசிபிக் டென்னிஸ்: கிவிட்டோவா, ...

Posted: 28 Sep 2013 03:25 AM PDT

பான் பசிபிக் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

பாகிஸ்தானின் அணித்தலைவராக மிஸ்பா ...

Posted: 28 Sep 2013 01:07 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிஸ்பா உல் ஹக் தொடர்ந்து அணித்தலைவராக நீட்டிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கு வர மாட்டேன்! சூதாட்ட ...

Posted: 28 Sep 2013 12:36 AM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மீண்டும் நிரூபித்தார் யுவராஜ்

Posted: 27 Sep 2013 10:27 PM PDT

யுவராஜ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா ரெட் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ப்ளூ அணி சேலஞ்சர்ஸ் டிராபி போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

மும்பையின் அரையிறுதி வாய்ப்பை ...

Posted: 27 Sep 2013 10:12 PM PDT

லயன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™