Tamilwin Latest News: “ஐ.பி.எல்லை தொடங்கிய மோடிக்கு ...” plus 17 more | |
- ஐ.பி.எல்லை தொடங்கிய மோடிக்கு ...
- சாம்பியன்ஸ் லீக்: டைட்டன்ஸ் அணி ...
- இந்தியா புளு வீரர் மன்தீப் சிங் ...
- இங்கிலாந்து அணியில் சர்ச்சை வீரர் ...
- தென் ஆப்ரிக்க- இந்தியத் தொடர் ...
- 8 வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சிறுவன் ...
- சூதாட்டத்தில் திசாரா பெராரே ...
- ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி விபரம் ...
- வட மாகாண சபையுடன் இணைந்து ...
- தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ ...
- கட்சித் தாவல்களுக்கு இடமில்லை!– ...
- வடக்கிற்கு 13வது திருத்த ...
- நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் ...
- மாகாண சபை அமைச்சரவைக்கு முன், ...
- கொம்பெனித் தெரு விவகாரம்! நியாயமான ...
- இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் ...
- முல்லை, கிளிநொச்சி மாவட்டத்தில் ...
- வடமாகாண முதலமைச்சரை வவுனியாவில் 3 ...
| ஐ.பி.எல்லை தொடங்கிய மோடிக்கு ... Posted: 24 Sep 2013 12:23 PM PDT டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததையடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் பணத்தில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு நாளை வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. |
| சாம்பியன்ஸ் லீக்: டைட்டன்ஸ் அணி ... Posted: 24 Sep 2013 11:49 AM PDT பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் தொடரில் டைட்டன்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. |
| இந்தியா புளு வீரர் மன்தீப் சிங் ... Posted: 24 Sep 2013 07:57 AM PDT காயம் காரணமாக இந்தியா புளு வீரர் மன்தீப் சிங் சாலஞ்சர்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கப்பட்டார். |
| இங்கிலாந்து அணியில் சர்ச்சை வீரர் ... Posted: 24 Sep 2013 04:59 AM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில், சர்ச்சைக்குரிய சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் தெரிவு செய்யப்பட்டார். |
| தென் ஆப்ரிக்க- இந்தியத் தொடர் ... Posted: 24 Sep 2013 04:52 AM PDT இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் சிறப்பாக அமையும் என்று தென் ஆப்ரிக்க ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்ரெய்ன் தெரிவித்துள்ளார். |
| 8 வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சிறுவன் ... Posted: 24 Sep 2013 04:04 AM PDT கங்கா லீக் தொடரில் குறைந்த வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் முஷீர் கான். |
| சூதாட்டத்தில் திசாரா பெராரே ... Posted: 23 Sep 2013 08:46 PM PDT இலங்கை வீரர் திசாரா பெராரே உள்ளிட்ட நான்கு பேர், ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதனை இலங்கை கிரிக்கெட் போர்டு மறுத்துள்ளது. |
| ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி விபரம் ... Posted: 23 Sep 2013 08:22 PM PDT இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறது. |
| Posted: 23 Sep 2013 07:36 PM PDT கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. |
| தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ ... Posted: 23 Sep 2013 07:31 PM PDT வடகிழக்கில் சுயாட்சியுடன் வாழ வழியேற்படுத்துமாறு தேர்தல்கள் மூலம் அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெளிவான கருத்தை வெளிப்படுத்தியுள்ள மக்களின் மனநிலையை உணர்ந்து எதிர்கால தீர்வுத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| கட்சித் தாவல்களுக்கு இடமில்லை!– ... Posted: 23 Sep 2013 07:24 PM PDT கட்சித் தாவல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| Posted: 23 Sep 2013 07:20 PM PDT வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. |
| நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் ... Posted: 23 Sep 2013 07:16 PM PDT எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. |
| மாகாண சபை அமைச்சரவைக்கு முன், ... Posted: 23 Sep 2013 06:03 PM PDT நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைகளுக்கான அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர், ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. |
| கொம்பெனித் தெரு விவகாரம்! நியாயமான ... Posted: 23 Sep 2013 05:44 PM PDT கொழும்பின் கொம்பெனித் தெரு பகுதியில் டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்க புதிய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கோத்தபாய ராஜபக்சவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி துறைக்கு இலங்கையின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் ... Posted: 23 Sep 2013 05:16 PM PDT இலங்கை அரசு ஒரின சேர்க்கையாளர்களையும் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் துன்புறுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள பொதுநலவாய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் தலைவர் கலாநிதி பூர்ண சென், இவ்வாறான ஒரு நாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார். |
| முல்லை, கிளிநொச்சி மாவட்டத்தில் ... Posted: 23 Sep 2013 05:01 PM PDT வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்து அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதி மகிந்தவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். |
| வடமாகாண முதலமைச்சரை வவுனியாவில் 3 ... Posted: 23 Sep 2013 04:38 PM PDT வடமாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |