Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


த்ரிஷா பெயரில்போலி ‘வெப்சைட்’

Posted:

நடிகர்,- நடி­கை­களின் பெயரில், போலி வெப்­சைட்கள் துவங்­கு­வது சமீ­ப­கா­லமாய் அதி­க­ரித்­துள்­ளது. அப்­படி போலி­யாக துவங்­கப்­பட்ட வெப்­சைட்­டுகள், தற்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.
இதில், த்ரிஷா பெயரில் மட்டும், 80 வெப்­சைட்கள் உள்­ளதாம். ஆர்யா பெயரில், 63ம், சமந்தா பெயரில் 55ம், விஜய் பெயரில் 55ம், கமல் பெயரில் 45ம், ஸ்‌ருதி ஹாசன் ...

சிம்பு – ஹன்­சிகா ஜோடிடான்ஸ் இல்லை

Posted:

இந்­திய சினிமா நுாற்­றாண்டு விழா, துவக்க நிகழ்ச்­சி­யன்று, சிம்­புவும், அவரின் மனம் கவர்ந்த ஹன்­சி­காவும், இணைந்து நட­ன­மாடப் போவ­தாக, செய்­திகள் பர­வின. ஆனால், அப்­படி எதுவும் நடக்­க­வில்லை. ஹன்­சிகா மட்டும், டான்ஸ் மாஸ்­ட­ருடன் இணைந்து, நட­ன­மா­டினார். துவக்க விழாவின் போது, பார்­வை­யா­ளர்­க­ளுக்­கான இடத்தில், முதல் சில வரி­சை­களை ...

‘ஆதிக்கு சிபா­ரிசு செய்­ய­வில்லை’

Posted:

'மறந்தேன் மன்­னித்தேன்' என்ற படத்தில், ஆதியும், டாப்­சியும் ஜோடி சேர்ந்து நடித்­தனர். அப்­போது, இரு­வ­ருக்கும் இடையே, நட்பு வளர்ந்து விட்­ட­தா­கவும், இதனால், தான் நடிக்கும் படங்­களில், ஆதியை புக் செய்­யும்­படி, ?????? டாப்சி சிபா­ரிசு செய்­வ­தா­கவும், செய்­திகள் வெளி­யா­கின. இதைக் கேட்­டதும், டாப்சி, கடும் டென்­ஷ­னாகி விட்டார். 'நான், ...

விரைவில்...‘நெனம் சின்ன பிள்­ளைனா?’

Posted:

தெலுங்கு திரை­யு­லகின் ஜாம்­பவான், ராம­நா­யு­டுவின் தயா­ரிப்பில் உரு­வாகும் இந்த படத்­துக்கு, 'நான் என்ன சின்னப் பிள்­ளையா' என்று, தமிழில் அர்த்­தமாம். தெலுங்கு திரை­யு­லகின் இளம் நடிகர், ராகுல், ஹீரோ­வாக நடித்­துள்ள இந்த படத்தில், அவ­ருடன் ஜோடி சேர்ந்­தி­ருப்­பது, 'மிஸ் இந்­தியா பிர­பஞ்ச அழ­கி'­யாக தேர்வு செய்­யப்­பட்ட, தன்வி வியாஸ். ...

தமிழ் சினிமா சுத்­தமா மாறி­டிச்சு:கமர்­ஷியல் படங்கள் ஓட மாட்­டேங்­குது-ஷாம்

Posted:

ஒரு அழுத்­த­மான கதையில், நீங்கள் நடிப்­ப­தற்கு கிட்­ட­த்தட்ட, 10 ஆண்டு தேவை­டப்­பட்­டி­ருக்கே?
ரொம்ப ஆண்­டு­க­ளா­கவே, ஒரு சாக்லேட் பாய் என்ற இமேஜ் மாற்றி, ஒரு கன­மான, அழுத்­த­மான ரோலில் நடிக்க ஆசைப்­பட்டேன். எந்த சினிமா பின்­ன­ணியும் எனக்கு இல்­லா­ததால், இது சாத்­தி­ய­மா­கவில்லை. இப்போ, என் அண்­ண­னுடன் சேர்ந்து, '6' படத்தை, ...

வாள் சண்டையில் அசத்தும் அனுஷ்கா:ஆர்யாவுடன் மோதுகிறார்

Posted:

தெலுங்கு நடிகர் நாகார்­ஜு­னா­வுக்கு, யோகா டீச்­ச­ராக அறி­மு­க­மா­னவர் அனுஷ்கா. பின்னர், அவர் மூல­மாக நடி­கை­யான அவர், 'அருந்­ததி' படத்தில், அதி­ரடி நடிப்பை வெளிப்­ப­டுத்தி, பிர­பல நடி­கை­யானார்.சினி­மா­வுக்கு வரு­வ­தற்கு முன், கத்தி சண்‌‌‌டைபோன்ற, சில தற்­காப்பு கலை­களில் தேர்ச்சி பெற்­றி­ருந்த அனுஷ்கா, 'அருந்­த­தி'யில் கத்தி சண்டை ...

உடல் எடையை குறைத்­தது ஏன்?

Posted:

'மாப்­பிள்ளை' படத்­துக்­காக, தெலுங்­கி­லி­ருந்து ஹன்­சி­காவை, தமி­ழுக்கு இறக்­கு­மதி செய்­த­போது, அடுத்த குஷ்பூ வந்து விட்டார் என்­றனர். அந்த அள­வுக்கு, கொழுக் மொழுக்­கென இருந்தார்.ஆனால், 'தீயா வேலை செய்­யணும் குமாரு' படம் வரை, அ‌‌‌ேத உடற்­கட்டை மெயின்டன் பண்­ணிய ஹன்­சிகா, தற்­போது, கடின உடற்­ப­யிற்சி மூலம், கணி­ச­மான எடையை குறித்து, ...

விரைவில்... உங்கள் வாரமலர் இதழில் நடிகர் திலகம் சிவாஜியின் தொடர் கட்டுரை!!

Posted:

துடிக்கும் இதயமும் இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச ...

நடிகர் சீனிவாசன் மீது மேலும் ஒரு மோசடி புகார்!!

Posted:

நடிகர் சீனிவாசன் மீது சத்தீஸ்கர் மாநில இன்ஜீனியர் ஒருவர் பண மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், 25 கோடி ரூபாய் பெற்றுத் தருவதாக கூறி, 20 லட்சம் பெற்றதாகவும், ஆனால் இதுவரை தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து சீனிவாசன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என ...

இந்திய சினிமா 100 நிறைவு விழா : ஜெயலலிதா, எம்.எஸ்.வி., அமிதாப், ஸ்ரீதேவிக்கு விருது!!

Posted:

இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று, சினிமாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதா, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

இந்திய சினிமா நூறு ஆண்டு கடந்ததை கொண்டாடும் விதமாக இந்திய சினிமா ...

அஷய்குமாரின் புது டிரிக்

Posted:

பாலிவுட் நடிகர் அஷய்குமார் தனது பிறந்த நாளான்று புது டிரிக் ஒன்றை செயல்படுத்தியுள்ளார்.  நடிகர் அஷய்குமார் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது பாஸ் என்ற படத்தில் நடித்து வரும் அவர், அப்படத்தின் விளம்பரத்திற்காக தனது பிறந்த நாளை பயன்படுத்தியுள்ளார்.  இந்த படத்தின் டைட்டிலின் போது ...

மலையாளத்தில் ரீமேக் ஆகுது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!

Posted:

தமிழில் சக்கபோடு போட்ட நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மலையாளத்தில் ரீமேக்காகவுள்ளது.  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். விஜய்சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இப்படம் கடந்தாண்டு ஹிட் கொடுத்த படங்களின் வரிசையில் இடம் பெற்றது.  ...

மீண்டும் ஹரியுடன் இணைகிறாராம் சீயான் விக்ரம்!

Posted:

சிங்கம்-2வைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்த ஹரி, அந்த முடிவை மாற்றிவிட்டார். இதையடுத்து அவர் தெலுங்கு படம் இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், அடுத்து விக்ரமைக்கொண்டு ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை ஹரி இயக்கயிருப்பதாக கூறப்படுகிறது. ...

ஹீரோவாகிறார் லிங்குசாமியின் அண்ணன் மகன்

Posted:

இயக்குனர்கள் தங்கள் உறவினர்களை சினிமாவில் அறிமுகப்படுத்துவது சமீபகாலமா அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் தனது சித்தப்பா மகன் திலீபனை வத்திக்குச்சி படத்தில் நடிக்க வைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது லிங்குசாமியின் அண்ணன் மகன் வினோத் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்துக்கு "நான்தான் சிவா" என்று பெயரிடப்பட்டுள்ளது. ரேணிகுண்டா ...

போலி பேஸ்புக் விவகாரம்: மனீஷா போலீசில் புகார்

Posted:

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமானவர் மனீஷா. அதன் பிறகு சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்தார். கடந்த சில நாட்களாக மனீஷாவின் பேஸ்புக்கில் இயக்குனர் சுசீந்திரனுக்கும், அவருக்கும் இடையிலான உறவு பற்றி போஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இது திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ...

இந்திய சினிமா நூற்றாண்டு விழா இன்று நிறைவு - அமிதாப், எம்.எஸ்.வி., உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி விருது வழங்குகிறார்

Posted:

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இன்று நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி, எம்.எஸ்.விஸ்வநாதன், பாலசந்தர் உள்ளிட்ட 43 திரையுலக ஜாம்பவான்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இந்த விழாவில் நான்கு மாநில முதல்வர்களும், ஏராளமான திரைநட்சத்திரங்களும் பங்கேற்க ...

எனது இயக்குனர் கனவு ஒருநாள் நனவாகும்! விஷால்

Posted:

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் விஷாலின் லட்சியமே. ஆனால், காலம் அவரை கதாநாயகனாக்கி விட்டது. சில ஆக்ஷன் படங்கள் அவரை முன்னணி ஹீரோவாக்கி விட்ட நிலையில், தற்போது விஷால் பிலிம் பேக்டரியை தொடங்கி தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நேரத்தில் அவரது திரையுலக நண்பர்கள், 'ஹீரோ, புரொடியூசர் ஆகிட்டீங்க, இயக்குனராவது ...

லட்சுமிமேனனின் கனவில் வந்து செல்லும் கதாநாயகன்!

Posted:

சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகைக்குள்ளும் ஒரு மனங்கவர்ந்த கதாநாயகன் இருப்பார். அப்படி லட்சுமிமேனனின் மனங்கவர்ந்த நாயகன் யார் என்று அவரைக்கேட்டால், கஜினி, காக்க காக்க படங்களில் நடித்த சூர்யாதான் எனது மனதை கவர்ந்த ஒரே கதாநாயகன் என்கிறார்.

அப்படியென்றால் அவருடன் நடிக்க முயற்சி எடுக்கிறீர்களா? என்றால், கும்கி படத்தில் ...

தனுஷின் டெடி பியர் பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பாம்!

Posted:

3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதி பாடினார் தனுஷ். ஆனால், அந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் கலக்கு கலக்கென்று கலக்கியது. தமிழகம் மட்டுமின்றி, இந்தி சினிமா வட்டாரங்களிலும் பிரபலமாகி தனுஷின் புகழ் பரப்பியது. அதன்பிறகுதான் இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமே தனுசுக்கு ...

"கதம் கதம்" - பட தலைப்பானது ரஜினியின் பன்ஞ் டயலாக்!

Posted:

புகழ்பெற்ற ரஜினியின் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?" இந்த பன்ஞ் டயலாக்கையே தலைப்பாக கொண்டு அந்த நேரத்தில் ஒரு படம் வந்து விட்டது. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபா படத்தில் ரஜினி பேசிய "கதம் கதம்" (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக் ஒரு படத்துக்கு டைட்டலாகி இருக்கிறது.

பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™