Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொலிசார் என்னை அடித்து ...” plus 17 more

Tamilwin Latest News: “பொலிசார் என்னை அடித்து ...” plus 17 more

Link to Lankasri

பொலிசார் என்னை அடித்து ...

Posted: 17 Sep 2013 10:26 AM PDT

பொலிசார் என்னை உடல் ரீதியாக வற்புறுத்தியதால் தான் வாக்குமூலம் கொடுத்தேன் என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தற்போது கூறியுள்ளார்.

ஏறாவூரில் சட்டவிரோதமாக கொண்டு ...

Posted: 17 Sep 2013 09:28 AM PDT

ஏறாவூரில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மாடுகளை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.

கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட ...

Posted: 17 Sep 2013 09:20 AM PDT

கொலைக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் தொண்டமானாறு பாலம் திறந்து ...

Posted: 17 Sep 2013 09:08 AM PDT

யாழ். தொண்டைமானாற்றுப் பாலம் மிக நீண்ட காலத்தின் பின்னர் 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்து.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த ...

Posted: 17 Sep 2013 07:54 AM PDT

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கடலோர காவல்படையினர் கைது செய்து படகினை பறிமுதல் செய்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் மீது வடக்கு ...

Posted: 17 Sep 2013 07:52 AM PDT

இராணுவத்தை பயன்படுத்தி வட மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக சிலர் முன்வைக்கும் கருத்தால் வட மாகாண மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தல்! ...

Posted: 17 Sep 2013 07:43 AM PDT

இலங்கையின் வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகத் திகழ்கின்றது.

பால்மாக்களில் டி.சி. ...

Posted: 17 Sep 2013 07:40 AM PDT

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களில் டி.சி.டி எனப்படும் அதிப்புரதம் இருந்தமையால் அவை இலங்கை சந்தையில் இருந்து நீக்கப்பட்டன.

இந்திய நடிகர்களுடன் ...

Posted: 17 Sep 2013 07:25 AM PDT

இந்தியாவைச் சேர்ந்த நடிகர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து சென்ற ஹெலிக்கொப்டர் தொம்பே மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கராஜில் பழுதுபார்க்கப்பட்ட ...

Posted: 17 Sep 2013 07:17 AM PDT

தேர்தல் சட்ட வரைமுறைகளை மீறிய மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 129 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

Posted: 17 Sep 2013 06:59 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக முதல் மனு நேற்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது மற்றும் பிற நான்கு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

பிஸ்டோரியஸ் இடத்தில் உதித்த ...

Posted: 17 Sep 2013 06:22 AM PDT

ஐந்து கண்டங்களை இணைக்கும் நான்கு ஜலச்சந்திகளை கடந்து இரு கை, கால்களை இழந்த பிலிப் குரோய்சான் வரலாறு படைத்திருக்கிறார்.

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை ...

Posted: 17 Sep 2013 04:07 AM PDT

இங்கிலாந்துக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வாட்சன் சதம் அடித்து கைகொடுக்க 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரையும் 2-1 என்று கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் லீக்குடன் ஓய்வு ...

Posted: 17 Sep 2013 03:37 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர்.

திருமண பந்தத்தில் இணைந்தார் தமிழக ...

Posted: 17 Sep 2013 12:24 AM PDT

சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜிக்கும், மாடல் அழகி பிரியா தலூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

வாலன்சியா அணியை வீழ்த்தி ரியல் ...

Posted: 16 Sep 2013 10:06 PM PDT

வாலன்சியா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ரியல் பெடிஸ் அணி வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக்: தகுதிச் சுற்றுப் ...

Posted: 16 Sep 2013 08:39 PM PDT

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.

எவ்வகையான போட்டியானாலும் விக்கெட் ...

Posted: 16 Sep 2013 08:34 PM PDT

டெஸ்ட் மற்றும் டி20 உள்ளிட்ட எந்த வகையான கிரிக்கெட் போட்டியானாலும், அதில் விக்கெட் எடுப்பதே முக்கியம் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™