Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தேடி தேடி பார்க்கிறேன் கால்கள் ஓய்ந்ததே விரக்தியில் ஆர்யா

Posted:

ஆர்யா, நயன்தாராவை இணைத்து, கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில், தற்போது, ராஜா ராணியில் அவர்கள், கணவன், மனைவியாக நடித்து வருவதை அடுத்து, எரிகிற நெருப்பில் எண்ணெயைஊற்றியதைப் போல் அந்த செய்தி, மேலும், கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. அதனால், இதுவரை பொறுமை காத்து வந்த ஆர்யா, 'ராஜா ராணியில் நானும்,  நயன்தாராவும்; கணவன், மனைவி ...

ரூட்டை மாற்றுகிறார் ஸ்ரேயா

Posted:

உனக்கு 20 எனக்கு 18படத்தின் மூலம் இறக்குமதியான ஸ்ரேயா, குறுகிய காலத்திலேயே வளர்ந்து, சிவாஜி படத்தில், ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். இதனால், கோலிவுட்டின் சிவாஜி கேர்ள் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். அதன் பின், வடிவேலு நடித்த, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடிய பின், ஸ்ரேயாவின் மார்க்கெட் வேகமாக சரிந்தது. ...

ரன்னர் ரன்னர்

Posted:

பல்கலை மாணவனுக்கும், ஒரு நிழல் உலக தாதாவுக்கும் இடையே நடக்கும், நீயா, நானா விளையாட்டு தான், இந்த படம். அமெரிக்காவின் பிரபலமான பல்கலையில்  படிக்கும் ஒரு மாணவன், இணையதளத்தில் கேம் விளையாடும்போது, அவனுடைய பணம், மோசடி செய்யப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கும்போது, அந்த இணையதளத்தின் உரிமையாளர், மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு தீவில் ...

இயக்குனர் வசந்தும் நடிக்க வந்து விட்டார்

Posted:

கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர் போன்ற, ஹிட் படங்களைஇயக்கியவர், வசந்த். சமீபத்தில், இவர் இயக்கிய, மூன்று பேர் மூன்று  காதல் படம் வெளியானது. இப்போது, இயக்குனர் ரூட்டிலிருந்து சற்று, திசைமாறி, நடிக்க வந்து விட்டார். அமீர், சேரன் போன்ற இயக்குனர்களை தொடர்ந்து, வசந்துக்கும், நடிப்பு ஆசை வந்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கவுதம் ...

20 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சனி

Posted:

பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான, ரஞ்சனி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதற்கு பின், திடீரென காணாமல் போனார்.  20 ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் கேமரா வெளிச்சத்துக்கு வந்துள்ளார். கூத்தரா என்ற மலையாள படத்தில், மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், அவர். இதுகுறித்து அவர் அளித்துள்ள ...

இரண்டே நாளில்மூன்று கோடி ரூபாய்தீபிகாவுக்கு கிடைத்த புதையல்

Posted:

ரஜினி நடிக்கும், கோச்சடையான் அனிமேஷன் படத்தின், டீசர் வெளியாகியுள்ள நிலையில், தற்போது, அந்த படத்தின் ஹீரோயினை மையமாக வைத்து, மேலும் ஒரு  பரபரப்பு செய்தி வெளியாகிஉள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக, யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில், கோலிவுட்டில், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அசின், வித்யா  பாலன், கத்ரினா, அனுஷ்கா ஆகியோரின் ...

ஸ்ருதிக்கு ஸ்டைலிஷ் விருது

Posted:

துபாயில், சர்வதேச தென் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கான சிறந்த விருது வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. இதில், ஸ்டைலிஷான நடிகைக்கான விருது, ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. தென் மாநிலங்களின் பெருமைமிகு நடிகை என்ற விருது, அசினுக்கும், இளம்  தலைமுறையினரை கவர்ந்த நடிகை என்ற விருது, காஜல் அகர்வாலுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக ...

கேயார் தலைவராக செயல்பட கோர்ட் தடை!!

Posted:

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கேயார் அணி வெற்றி பெற்றது. தலைவராக கேயார் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தாணு குற்றம் சாட்டினார். மேலும் இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அதில் தயாரிப்பாளர் சங்க ...

நடிகர் சங்கத்தில் பூகம்பம்! - நாளை ‌பொதுக்கூட்டம்!!

Posted:

இடித்து தள்ளப்பட்டு, இன்னமும் மீண்டும் எழுப்பப்படாமல் ‌கோர்ட், கேஸ் என்றிருக்கும் நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாகவும், நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்தும் அதிருப்தியில் இருக்கும் நடிகர்கள், நாளை(செப்., 18ம் தேதி) நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி உள்ளிட்‌டோர் தலைமையில் நடைபெற இருக்கும் ...

சீரியல் பார்க்காதே! டி.வி.யை கட் பண்ணு!! சாம்பாரை குடி!! - சீரியல் நடிகை தேவயானி அட்வைஸ்!

Posted:

  ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000 குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும் சுகப்பிரசவத்தின் மூலம் இப்பூமிக்கு தருவித்து, தாயையும் ...

சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி விழாக் குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மால் தியேட்டர்கள், மற்றும் பிரிவியூ தியேட்டர்களில் முக்கியமான, புகழ்பெற்ற சினிமாக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக ...

டில்லி மாணவி பலாத்கார சினிமா: காந்தி ஜெயந்தியில் ரிலீஸ்

Posted:

காம கொடூரர்களால் டில்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை மையமாக வைத்து அஜ் கி பிரீடம் என்ற பெயரில் இந்தியில் ஒரு சினிமா தயாராகி வருகிறது. ...

ரெக்கார்டிங் ஸ்டூடியோ கட்டுகிறார் பிளாக் பாண்டி!!

Posted:

அங்காடி தெரு படத்தின் மூலம் புகழ்பெற்றவர் காமெடி நடிகர் பிளாக் பாண்டி. இதுவரை 35 படங்களில் நடித்திருக்கிறார். கைவசம் பத்து படங்கள் வைத்திருக்கிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் 'எஸ் டாட்' என்ற பெயரில் ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டி வருகிறார்.

"நிறைய படங்கள்ல நடிச்சாலும் ...

கரணின் 75வது படம் கன்னியும் காளையும் செம காதல்!

Posted:

கமல்ஹாசன் நடித்த நம்மவர் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் கரண். அதன்பிறகு சில படங்களில் கேரக்டர்களில் நடித்தவர் ஹீரோவாக தன்னை உயர்த்திக்கொண்டார். ஒருகட்டத்தில் அவர் நடித்த படங்களெல்லாமே தோல்வியடைந்ததால் அவரை வைத்து படம் இயக்க யாருமே முன்வரவில்லை. இதனால் சில ஆண்டுகள் படமே இல்லாமல் இருந்த கரணை, சிலர் வில்லனாக நடிக்கவும் ...

தம்மு, தண்ணி இல்லாத காலேஜ் படம்

Posted:

அம்மு சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் என்னை பிரியாதே என்ற படத்தை 45 நாட்களில் எடுத்து முடித்துள்ளது. பொன். மணிகண்டன் என்பவர் டைரக்ட் செய்துள்ளார். ரத்தன் மவுலி, ஷாமிலி நாயர் என்ற நியூபேஸ்கள் நடித்துள்ளனர். படத்தை பற்றி பொன்.மணிகண்டன் இப்படிச் சொல்கிறார்.

திட்டமிட்டபடி 45 நாட்களில் படத்தை முடிச்சோம். ஒரு கோடிக்குள்ளதான் செலவாச்சு. ...

எழுத்தாளரான கரிஷ்மாகபூர், நவ்யா நாயர்!

Posted:

சினிமா பிரபலங்களின் சுயசரிதையை புத்தகமாக எழுதுவது காலம் காலமாக நடந்து வந்தாலும், ஆனால் சமீபகாலமாக சில நடிகர்-நடிகைகள் தங்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை புத்தகங்களாக எழுதி வெளியிடுகின்றனர். இதில் மலையாள நடிகைகள் முதலிடம் பிடிக்கிறார்கள். அந்த வரிசையில், நடிகை நவ்யாநாயர் தனது நிஜவாழ்க்கை மட்டுமின்றி, சினிமா வாழ்க்கையில் ...

நடிகர் ஆனார் ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து அவர் தயாரிக்கும் படத்தில் அவரே நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த தலைவா படத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் தலைகாட்டினார். இப்போது ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு ஒரு பாடலை பாடி அதற்கு ஆட்டமும் ...

ஹீரோவானர் டி.வி தொகுப்பாளர் ராஜ்கமல்!!

Posted:

சந்தானம், சிவா, சிவகார்த்திகேயன், செந்தில் ஆகியோர் டி.வி. தொகுப்பாளர்களாக இருந்து சினிமாவில் ஹீரோ ஆனவர்கள். இவர்களைத் தொடர்ந்து பல தொகுப்பாளர்களுக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் ராஜ்கமல்.  ஸ்கை மூவீஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் மேல்நாட்டு மருகன் என்ற படத்தில் ஹீரோவாகிறார் ராஜ்கமல், அவருக்கு ...

கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!

Posted:

  கடவுள் நம்பிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு ...

நடிப்புல நான் இன்னும் நிறைய கத்துக்கணும்னு - சிவகார்த்திகேயன்!!

Posted:

 சென்னை தீபம் ஸ்பெஷல் சில்ரன்ஸ் பள்ளிக்காக, சென்னை எழும்பூர் மியூசியம் திரையரங்கத்தில், இந்தியாவில் முதன்முறையாக தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு ஜீ மைம் ஸ்டுடியோ சார்பில் "மா" என்கிற பெயரில் மைம் ஷோ நிகழ்த்திக்காட்டினர் மைம் கோபி குழுவினர். 8 வயதில் இருந்து 35 வயது உடைய மைம் எக்ஸ்பர்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் இதில் கலந்து கொண்டனர்.  ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™