Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சந்தேகநபரை அடையாளம் காட்டினால் ...” plus 16 more

Tamilwin Latest News: “சந்தேகநபரை அடையாளம் காட்டினால் ...” plus 16 more

Link to Lankasri

சந்தேகநபரை அடையாளம் காட்டினால் ...

Posted: 18 Sep 2013 05:19 PM PDT

கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபரை அடையாளம் காட்டுபவர்களுக்குத் தமது சொந்தப் பணத்தில் ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கபடத்திற்கு பாடம் ...

Posted: 18 Sep 2013 05:10 PM PDT

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மிகவும் சூழ்ச்சிகரமான வழிமுறையூடாக வெளியுலகிற்கு மறைக்கும் அரசாங்கத்தின் அடிவருடிகளுக்கு வைக்கும் வேட்டாகவே நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் கனகரட்ணம் விந்தன் தெரிவித்தார்.

ஈச்சங்குளம் மாவீரர் ...

Posted: 18 Sep 2013 05:00 PM PDT

வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வீர மறவர்களின் கல்லறைகள் சாட்சியாக வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வாக்குகளால் வெற்றி பெறச் செய்யுங்கள் என வவுனியா மாவட்ட வடமாகாண சபை வேட்பாளர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்

புல்மோடை காணிப் பிரச்சினை ...

Posted: 18 Sep 2013 09:12 AM PDT

திருகோணமலை மாவட்டம் புல்மோடை பகுதியில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்ளூர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ...

Posted: 18 Sep 2013 08:21 AM PDT

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரை எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ...

Posted: 18 Sep 2013 07:50 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர 200 மில்லியன் நட்ட ஈடு கோரியுள்ளார்.

போலி நாணயத்தாள் கொடுத்து ...

Posted: 18 Sep 2013 07:28 AM PDT

யாழ். மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா சுகந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவர், யாழ்.நகரப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சில போலியான 5000 ரூபா தாள்களை வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு கோரியதாக தெரியவருகின்றது

இ.போ.ச. சாரதிகளின் அசமந்தப் ...

Posted: 18 Sep 2013 07:03 AM PDT

இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபையின்  பருத்­தித்­துறை - கொழும்பு சேவையில் ஈடு­ப­டு­கின்ற சார­திகள் பேருந்துகளை மிக வேக­மாகச் செலுத்தி வரு­வதால் விபத்­துக்கள் ஏற்­படக் கூடிய நிலை காணப்­ப­டு­வ­தா­கவும், இதனால் தாம் மிகுந்த அச்­சத்­துடன் பய­ணிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பய­ணிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

மக்கள் சிந்தித்து வாக்காளிக்காது ...

Posted: 18 Sep 2013 06:57 AM PDT

கறை படியாத, கல்வி கற்ற புத்திஜீவிகளை மக்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மதுளுவாவே சோபித தேரர், வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்காதுவிட்டால் எதிர்காலம் அச்சம் நிறைந்த அத்தியாயமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு ...

Posted: 18 Sep 2013 06:57 AM PDT

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

படுக்கை அறையில் புகுந்து ...

Posted: 18 Sep 2013 06:47 AM PDT

ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹை வெட்டல் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

சச்சினின் 200வது டெஸ்டில் ...

Posted: 18 Sep 2013 01:48 AM PDT

சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்த இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 198 டெஸ்டில் 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ...

Posted: 17 Sep 2013 09:40 PM PDT

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியானது பாரியதொரு விடயம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாம்பியன் லீக்: சன்ரைஸரஸ் ...

Posted: 17 Sep 2013 09:37 PM PDT

சாம்பியன் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிகாண் சுற்றுக்கான இரண்டாவது போட்டியில் சன்ரைஸரஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை: ...

Posted: 17 Sep 2013 09:26 PM PDT

இந்தியாவின் சுழற்பந்து வீச்சார் ரவீந்திர ஜடேஜா, ஒரு நாள் போட்டியின் பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்திய ஏ அணியை வீழ்த்தியது ...

Posted: 17 Sep 2013 08:07 PM PDT

இந்தியா 'ஏ' மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று: ...

Posted: 17 Sep 2013 07:55 PM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபைசலாபாத் உல்வ்ஸ் எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒடாகோ வோல்ட்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™