Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காமெடி புயலும் இல்லை; சூறாவளியும் இல்லை பில்டப்கொடுத்து ஊருக்கு அனுப்பிடாதீங்க - சிவ கார்த்திகேயன் -

Posted:

1.இப்படி ஒரு, தொடர் வெற்றியை நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்களே?

உண்மை தான். இத்தனைக்கும் காரணம் மக்கள் தான். அவங்களுக்கு தான் பெரிய நன்றி சொல்லணும். இன்னும் கடுமையா உழைக்கணும் என்ற பொறுப்பு இப்ப கூடுதலா வந்திருக்கு.

2.ஒரே மாதிரி நடிச்சா, அலுப்பு தட்டிடுமே?

ஒவ்வொரு படமும், என் முந்தைய படத்தை விட கொஞ்சம் ...

ஹீரோக்கள் அதிகமா சம்பளம் கேட்குறாங்க

Posted:

பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா, சமீபகாலமாக, அதிகமான பட விழாக்களில் பங்கேற்கிறார். ஒவ்வொரு விழாவிலும், இளைய தலைமுறையினருக்கு, அறிவுரையையும், ஆலோசனையையும் கூற, அவர் தயங்குவது இல்லை. சமீபத்தில், நடிகர் ராஜேசின் மகன், ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் விழாவில், அவர் பங்கேற்றார். வழக்கம்போல், அதிலும், தன் அறிவுரையை வாரி வழங்கினார்.இப்போது ...

பாஸ்

Posted:

இரண்டு ஆண்டுகளுக்கு முன், மலையாளத்தில், போக்கிரி ராஜா என்ற பெயரில் வெளியான படம் தான், தற்போது, பாஸ்என்ற பெயரில், இந்தியில் ரீ–மேக் ஆகியுள்ளது. மலையாளத்தில், மம்மூட்டியும், பிரித்விராஜும் நடித்திருந் தனர். இந்தியில், ஆக் ஷன் கிங் அக் ஷய் குமாரும், மிதுன் சக்ரவர்த்தியும்நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியரின் இரண்டு ...

குத்துப்பாட்டு கலாசாரத்தில் இருந்து விடுதலை

Posted:

இயக்குனர், மிஷ்கின், தன் முந்தைய படங்களில், வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கொண்டாட்டம், கன்னித் தீவு பொண்ணா போன்ற குத்துப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, படமாக்கியிருந்தார். இப்போது, புதிதாக ஒரு படத்தை,இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார்.(படிக்கும்போதே மூச்சு வாங்குதே) இந்த படத்தில்,குத்துப் பாடல் இல்லையாம். அவர் ...

ராணி கேரக்டர் ராணிக்கு ஒத்து வராதாம்

Posted:

சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ராணி முகர்ஜி. பாலிவுட் முன்னணி நடிகர்களான, ஷாருக் கான், சல்மான் கான் போன்றோர், ராணி முகர்ஜியின் கால்ஷீட்டுக்காக, தங்கள் படப் பிடிப்புகளை ஒத்தி வைத்த காலம் எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட  ராணி முகர்ஜிக்கு, இப்போது, சுத்தமாக படங்கள் இல்லை. இறுதியாக, கடந்தாண்டு அவர் ...

சண்டை கோழியான இலியானா காஜலுடன் மோதல் ஏன்?

Posted:

காஜல் அகர்வால் என்ற பெயரைகேட்டாலே, எரிந்து விழுகிறாராம், இலியானா. காஜலுக்கும், அவருக்கும் என்ன பிரச்னை எனதெரியாமல், மண்டை காய்ந்து போயிருக்கின்றனர், பாலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்கள். இத்தனைக்கும், இவர்கள் இருவரும், ஒரு படத்தில் கூட,சேர்ந்து நடித்தது இல்லை. அப்படி இருக்கும்போது, எந்த விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ...

சோப் விளம்பரத்தில் சமந்தா

Posted:

பல ஆண்டுகளாக, பிரபல குளியல் சோப் நிறுவனம், சினிமா நடிகைகளை விளம்பர தூதர்களாக நியமித்து, தங்கள் தயாரிப்புக்கு விளம்பரம் தேடி வருகிறது. ஸ்ரீதேவி துவங்கி, பல நடிகைகள் இந்த விளம்பரத்தில் நடித்து விட்டனர். இப்போது இந்த நிறுவனம், சமந்தாவை, விளம்பரத்துக்காக புக் செய்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் மிதக்கிறார், சமந்தா.  ஸ்ரீதேவி, அசின் ...

தன் வேலையாட்கள் 10 பேருக்கு வீடு கட்டி தரும் அஜீத்!!

Posted:

 நடிகர் அஜீத், தன் வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டி தருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். தான் மட்டுமல்லாது தன்‌‌னை சார்ந்து இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர். அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் அஜீத், தன் ...

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடிய மல்லிகா ஷெராவத்!!

Posted:

 பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இவர் நேற்று(செப்., 17ம் தேதி) தனது 64-வது வயதில் அடியெடுத்து வைத்தார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால் அவருக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். ...

சமுதாயத்துக்கு கருத்து சொல்ல வரும் கவர்ச்சி நடிகை ஸ்வேதாமேனன்!

Posted:

மலையாள சினிமாவில் படத்துக்குப்படம் அதிரடி கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருபவர் ஸ்வேதாமேனன். இவர் நடித்த ரதிநிர்வேதம் உள்ளிட்ட சில படங்கள் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இளவட்ட ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவை.

இந்த நிலையில் களிமண்ணு என்ற படத்தில் தனது நிஜ ...

அல்வா கொடுத்த ஆர்.கே.செல்வமணி! ‘தமிழ்’ குறும்பட விழா வீடியோ வெளியிட தயாரா..?!

Posted:

 'தமிழ்' குறும்பட விழாவில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள், தொலைக்காட்சி கேமிராமேன்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மீடியா நபர்களையும் கேவலமாக பேசிய இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, அது சம்பந்தமாக பத்திரிகையாளர்களின் கொதிப்பையும், கொந்தளிப்பையும் கண்டதும், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ...

ரக்ஷிதாவை ஆனந்தியாக மாற்றிய பிரபுசாலமன்!!

Posted:

சினிமாவில் இருக்கும் அநேக நட்சத்திரங்களின் பெயர்கள், அவர்களது உண்மையான‌ பெயராக இருப்பது கிடையாது. சினிமாவுக்காக அவர்களது பெயர்களை மாற்றிக்கொள்வர். அதிலும் நடிகைகளின் பெயர்கள் தான் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கும். அந்தவகையில் பிரபுசாலமனால் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு நடிகையின் பெயரும் ...

சினிமா நூற்றாண்டு விழா: ஒரு வாரத்துக்கு ஷூட்டிங் கேன்சல்!!

Posted:

 இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. நான்கு நாட்களும் நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்காக தென்னிந்திய நட்சத்திரங்கள் அனைவருக்கும் சென்னை மற்றும் ஐதராபாத்தில் ரிகர்சல் நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் (செப்டம்பர் 18) ஒரு வாரத்துக்கு அனைத்து ...

காய்க்கிற மரம் அதனால்தான் கல்லெறி படுகிறேன்! பிந்துமாதவி

Posted:

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல்-சிவகார்த்திகேயன் குழுவுடன் சேர்ந்து நடித்தவர் பிந்துமாதவி. அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நட்புக்காக ஒரு டீச்சர் வேடத்தில்தான் நடித்திருந்தார். ஆனால், அதற்குள் அவர்களை இணைத்து காதல் கல்யாணம் என்று கண்டபடி செய்திகள் வெளியாகி பிந்துமாதவியை ...

பொதுக்குழு கூட்டத்திற்கு முன் கூடும் இளம் நடிகர்களின் கூட்டணி!! ரஜினி-கமல் ஆதரவு யாருக்கு...?!

Posted:

 நடிகர் சங்க விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் நாசர், விஷால் உள்ளிட்டவர்களுடன் சூர்யா, ஆர்யா உள்ளிட்ட இளம் நடிகர்களும் இணைந்து, காமராஜர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடக்க இருக்கும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக, மதியம் 1.30 மணிக்கு சென்னை, தி.நகரில் உள்ள ரெசிடென்சி டவர் நட்சத்திர ஓட்டலில் குழுமி, கூடிப்பேசி ...

பார்வையற்ற ரசிகையின் கனவை நனவாக்கிய ஷாரூக்!!

Posted:

பார்வையற்ற லண்டன் ரசிகையின் 8 ஆண்டு கனவை நனவாக்கி இருக்கிறார் இந்தி நடிகர் ஷாரூக்கான். இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். லண்டனில் இவருக்கு பார்வையற்ற ரசிகை ஒருவர் இருக்கிறார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த கரோலின் ஜெ‌டர் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு ...

தொடர்ந்து ஐ.சி.யு.வில் பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார்

Posted:

1950-60களில் பாலிவுட் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகர் திலீப்குமார். நம்ம ஊர் சிவாஜிகணேசனைப்போன்று ஏராளமான வரலாற்றுப்படங்களில் நடித்தவர். இந்தி நடிகர்களில் அதிக விருதுகளை பெற்றவர் என்ற பெருமைக்குரியவர். கங்கா ஜமுனா, தேவதாஸ் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த திலீப்குமார், வெளிநாட்டு படங்களிலும் நடித்திருக்கிறார். 1960ல் ...

தள்ளிப்போகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!

Posted:

மிஷ்கின் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ஓநாயும், ஆட்டுக்குட்டியும் வருகிற 20ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை 27ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி சினிமா தொடர்பான பணிகள் முடங்குவதாலும், 24ந் தேதி தியேட்டர்கள் மூடப்படுவதாலும் ரிலீசை தள்ளி ...

சலசலப்பை ஏற்படுத்திய நடிகையின் ஆடை நழுவல் விவகாரம்!

Posted:

கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ராகினியும் ஒருவர். இவருக்கு சிவா என்ற கன்னட படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது துபாயில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அந்த விருதினை வாங்குவதற்காக சென்றிருந்த ராகினி, ஒரு பாடலுக்கு மேடையில் தோன்றி கவர்ச்சி நடனம் ஆடினாராம்.

இசைக்கேற்ப அவர் மெய்மறந்து ...

தாணு வழக்கை சட்டப்படி சந்திப்போம்: கேயார் பேட்டி

Posted:

 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. அதில் கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த தாணு தேர்தலை நடத்திய நீதிபதிகள் கேயார் அணிக்கு சாதகமாக செயல்பட்டார்கள், விதிகளை மீறி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்கள் எனவே தேர்தல் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™