Tamilwin Latest News: “மழையால் போட்டி மீண்டும் ரத்து” plus 15 more | |
- மழையால் போட்டி மீண்டும் ரத்து
- நீதி கேட்டு ஐ.நா. ...
- கூட்டமைப்பின் தேர்தல் ...
- விக்னேஸ்வரன் வடக்கின் களநிலைமைகளை ...
- தமிழரின் இலக்காம் தமிழ்ஈழம் ...
- பிக்குகள் புத்த பகவானின் ...
- வடக்கில் அரசுக்கு வெற்றி நிச்சயம்!- ...
- லண்டனில் ஈழத்தமிழர் மீது ...
- தீவிர பயிற்சியில் யுவராஜ் சிங்
- அமைச்சர் பீரிஸ் பொதுநலவாய ...
- என்றும் தமிழர்களின் தானைத் தலைவன் ...
- போரின் போது ஐ.நா இலங்கையில் ...
- இம்ரான்கான் போல டோனி ...
- 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் ...
- தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவோம்: ...
- சச்சின் ஓய்வு பெறுவது எப்போது? ...
| Posted: 12 Sep 2013 12:02 PM PDT இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. |
| Posted: 12 Sep 2013 09:11 AM PDT 16.09.2013 ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஊர்வலத்திலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்வதுடன், எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கும் வணக்கம் செலுத்தி அவன் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. |
| Posted: 12 Sep 2013 08:23 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. |
| விக்னேஸ்வரன் வடக்கின் களநிலைமைகளை ... Posted: 12 Sep 2013 07:26 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான வேட்பாளர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் வடக்கு பிரதேசத்தின் களநிலைமைகளை அறியாதவர் எனவும் அவர் கொழும்பை சேர்ந்தவர் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
| தமிழரின் இலக்காம் தமிழ்ஈழம் ... Posted: 12 Sep 2013 07:19 AM PDT தமிழர்களின் தீர்வு தமிழ் ஈழம் இது பல்லாண்டுகளுக்கு முன் அங்கிகரிக்கப்பட்டது. இன்றைய உலக ஒழுங்கில் அதன் எதிர்கால அவைவிடம் பற்றி லங்காசிறி FMக்கு விபரிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான கேசவன் சஜந்தன் |
| Posted: 12 Sep 2013 06:36 AM PDT பௌத்த சாசனத்திற்குள் புகுந்துள்ள சிறிய குழுவினரான பிக்குகள் புத்த பகவான் போதித்துள்ள தர்மத்திற்கு புறம்பாக செயற்படுகின்றனர் என்று தர்மத்தின் குரல் என்ற அமைப்பின் உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்தார். |
| வடக்கில் அரசுக்கு வெற்றி நிச்சயம்!- ... Posted: 12 Sep 2013 06:32 AM PDT நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். |
| Posted: 12 Sep 2013 06:20 AM PDT லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். |
| தீவிர பயிற்சியில் யுவராஜ் சிங் Posted: 12 Sep 2013 05:45 AM PDT இந்திய அணியின் யுவராஜ் சிங் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். |
| Posted: 12 Sep 2013 05:41 AM PDT எதிர்வரும் 26ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பமாக உள்ள ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. |
| என்றும் தமிழர்களின் தானைத் தலைவன் ... Posted: 12 Sep 2013 05:18 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. |
| போரின் போது ஐ.நா இலங்கையில் ... Posted: 12 Sep 2013 04:33 AM PDT இலங்கையில் போர் நடைபெற்ற போது ஐக்கிய நாடுகள் அமைப்பு எப்படி செயற்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் இணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Sep 2013 04:10 AM PDT மாஸ்டர் பேட்ஸ்பேன் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை ஒரு காலத்தில் தனது அதி வேகப்பந்து வீ்ச்சால் மிரட்டியவர் சோயப் அக்தர். |
| 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் ... Posted: 12 Sep 2013 02:38 AM PDT பாகிஸ்தான் அணியை சேர்ந்த யூனுஸ்கான் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார். |
| தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவோம்: ... Posted: 12 Sep 2013 12:41 AM PDT தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். |
| சச்சின் ஓய்வு பெறுவது எப்போது? ... Posted: 12 Sep 2013 12:22 AM PDT இந்தியாவுக்காக சச்சின் இன்னும் சிறிது காலம் விளையாடலாம் என இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |