ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இவர்களும் நம் மக்கள்
- கல்வி விற்பனைக்கல்ல
- தாய்ப்பால்
- வளைந்து கொடுப்போம்
- அமுத குரலும் அழுத குரலும்
- நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் !
- காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு!
- 1000 பதிவு தொட்ட BALASARAVANAN அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- அப்பு சாமி செய்த கிட்னி தானம்
- இந்திரா சௌந்தர் ராஜன் -கிருஷ்ண தாசி
- பாலகுமாரன் -அருகம்புல்
- Samsung Galaxy S Duos GT-S7562 - PC SUITE FOR WINDOWS 7 கிடைக்குமா?
- நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!
- சுகிர்தன் - பெயரின் பொருள் கூறுங்கள்!
- வாஸ்து முறையில் வீடு அமைக்க 12 அடிப்படை விதிகள்
- (10.09.13) நாளிட்ட தினமணி செய்தித்தாள் வேண்டும் - ஆதிரா
- சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா
- மறுமணம்
- ஏக்கம்
- மலேசியா: பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்!
- தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்
- இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :)
- ஏக்கம்
- குரு ராகவேந்திரா துதி
- இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள்
- வாழை இலையின் பயன்கள்
- நானும் ஒரு தாய்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)
- மார்பக புற்றுநோய் வர காரணங்கள்
- வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!
- பட்டினத்தார் பாடல்கள்
- எம்கேவி ஃபார்மடில் உதவி தேவை.
- தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்
- நேதாஜி - ஹிட்லர் சந்திப்பு
- ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?!
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக
- 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக
| Posted: 12 Sep 2013 02:23 PM PDT இவர்களும் நம் மக்கள் ******************************** பத்து மாசம் சுமந்த அவ பெத்தெடுத்தா ஒரு அழகுப்புள்ள அது கொஞ்சம் கருப்புதான் ஆனால் அதுவும் ஒரு அழகுதான் அதுக்கு சிங்காரின்னு பேருவெச்சா அந்தக்குழதைக்கு ஆனது வருஷம் மூனு அம்மா... உச்சந்தல வகுடெடுத்து உச்சிக்குடும போட்டுவிட்டு புத்தகப்பை கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவச்சா அதுவும் நல்லாத்தான் படுச்சுது வயசு பத்து ஆகும் வர அதுக்கப்பறம் அது முகத்துல வந்தது ஒரு குறை பெண்முகம் மாறிப்போயி ஆண் தோன்றலாச்சு சிங்காரின்னு பேரு போயி ... |
| Posted: 12 Sep 2013 02:17 PM PDT கல்வி விற்பனைக்கல்ல ************************ காமராசர் காலத்து கல்வியது காசில்லை கலியுகக்காலமிது காசின்றி கல்வி இல்லை ஆரம்பக்கல்வியது ஐந்து இலட்சம் அதற்கு மேல் கல்வி கற்றால் ஆகுது பத்து இலட்சம் கல்லூரி படிக்கத்தேவை மூட்டைப்பணம் படிக்க வைக்க நினைபவர்கள் இறுதியில் ஆண்டிதான் ஆகனும் மனைவி தாலி வித்தும் பத்தவில்லை பல ஏக்கர் கானி வித்தும் பத்தவில்லை வட்டிக்கு வாங்கித்தந்து அதுவும் பத்தவில்லை பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ஆகுது சிலகோடி படித்து முடித்து வெளியே வந்தால் நிக்கனும் ... |
| Posted: 12 Sep 2013 02:16 PM PDT பசு கூட கன்றுக்கு பால் ஊட்டுகிறது பிறந்த குழந்தையின் கையில்... பால்ப்புட்டி --மு.கோகுலக்கண்ணன்--- |
| Posted: 12 Sep 2013 02:14 PM PDT வளைந்து கொடுப்போம் காற்று எந்தப்பக்கம் வீசினாலும் - அது எத்தனை வேகத்தில் வீசினாலும் - நாணல் வளைந்து கொடுத்துப் போகும் அதனால் அதற்கு அழிவில்லை !! பெரிய மரமானாலும் காற்றின் போக்கிற்கு வளையாமல் நிற்பதால் அது முறிந்து போகும் - அதன் வாழ்க்கையும் முடிந்து போகும் !! சிகரம் தொட்டாலும் இமயம் கையில் பட்டாலும் நாணல் போல வளைந்து கொடுத்தே நிற்கப் பாருங்கள் !! இல்லையேல் காலசுழற்சியில் காணாமல் போய் விடுவீர்கள்!! |
| Posted: 12 Sep 2013 02:12 PM PDT அமுத குரலும் அழுத குரலும் -------------------------------- ------------ http://img853.imageshack.us/img853/4297/ksck.jpg அர்த்த ராத்ரியில் அந்தரத்தில் ஓர் குரல் கந்தர்வ கானமோ? கவிஞர் யாரோ? இசையாளர் யாரோ? ங்கே ,ங்கே என்று அழுதிடும் குழந்தையை அணைத்து உச்சி முகர்ந்து, பாலூட்டி தூங்க வைத்து, ங்கே ,ங்கே இசையை இனியொரு முறை கேட்க ஏங்கும் தாய் அழுதிடும் குழந்தையை அமைதி படுத்திட கூடாதா? அனத்திடும் கணவன் அருகிலேயே. படைப்பாளி ஒருவருக்கு இனிய "அமுத குரல்" படைப்பாளி ... |
| நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Posted: 12 Sep 2013 02:09 PM PDT குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் அபாயகரமான இந்திய சிங்கங்கள் வாழ்கின்றன. குஜராத் மாநில சுற்றுலாத்துறை, கிர் வனப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக உயர்த்த பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கிர் வன பூங்கா குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது. தொடரும் .................. |
| காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Posted: 12 Sep 2013 11:48 AM PDT திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமையவேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது. பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் ... |
| 1000 பதிவு தொட்ட BALASARAVANAN அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 12 Sep 2013 11:32 AM PDT 1000 பதிவு கண்ட அபூர்வ பாலசரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் |
| Posted: 12 Sep 2013 10:38 AM PDT அப்பு சாமி செய்த கிட்னி தானம் அப்பு சாமி செய்த கிட்னி தானம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/4aleif5k8tbav2q/appusamy_seitha_kidneydanam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இந்திரா சௌந்தர் ராஜன் -கிருஷ்ண தாசி Posted: 12 Sep 2013 10:16 AM PDT இந்திரா சௌந்தர் ராஜன் -கிருஷ்ண தாசி இந்திரா சௌந்தர் ராஜன் -கிருஷ்ண தாசி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/gq62298rafcj960/Krishnadhasi_-_IS%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 12 Sep 2013 10:14 AM PDT பாலகுமாரன் -அருகம்புல் பாலகுமாரன் -அருகம்புல் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/e0ngocmtoh6477g/ArukamPul-BK%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Samsung Galaxy S Duos GT-S7562 - PC SUITE FOR WINDOWS 7 கிடைக்குமா? Posted: 12 Sep 2013 10:02 AM PDT நண்பர்களே எனது மொபைல் போனுக்கு PC suite கிடைக்குமா? Samsung Galaxy S Duos GT-S7562 - PC SUITE FOR WINDOWS 7 |
| நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Posted: 12 Sep 2013 09:57 AM PDT உயர்ந்த குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி முழுஈடுபாட்டுடன் உழைக்கத் தொடங்குங்கள். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தச் சுமைகள் உங்களை அழுத்துவதற்கு இடம் கொடுக்காதீர்கள். * எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருப்பது கூடாது. மூளையும் அதில் ஈடுபடுவது அவசியம். * வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் நம் முன்வினைப்பயனால் எற்படுகிறது. இதையே நாம் விதி என்று குறிப்பிடுகிறோம். * நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக, சுயநலமில்லாமல் இருந்து விட்டால், நாம் செய்யும் செயல்களின் விளைவு நம்மைப் ... |
| சுகிர்தன் - பெயரின் பொருள் கூறுங்கள்! Posted: 12 Sep 2013 09:30 AM PDT நான் என் மகனுக்கு முருகனின் பெயரான சுகிர்தன் எனும்பெயரை சூட்டவிருக்கிறேன், அப்பெயரின் பொருள் தெரிந்தால் யாரேனும் கூரமுடியுமா |
| வாஸ்து முறையில் வீடு அமைக்க 12 அடிப்படை விதிகள் Posted: 12 Sep 2013 08:55 AM PDT 1. கிழக்கு வடக்கு திசைகளில் அதிகமான காலி இடம் விட வேண்டும். 2. கடைக்கால் வெட்டல் (வாணம் தோண்டல்) வடகிழக்காகிய ஈசான மூலையிலிருந்து தொடங்க வேண்டும். 3. உங்கள் வீட்டு தனப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய திசைகள் பள்ளமாக இருக்கும்படி சரி செய்ய வேண்டும். 4. மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலை மேடாக அமைக்க. 5. கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு குழி, பள்ளம், இருந்தால் அதை மண் மூடி புதைத்து விடுதல். 6. ஈசான்யத்தில் கிணறு அல்லது குழி வெட்டி நீர் தேக்கி. அந்த நீரை ... |
| (10.09.13) நாளிட்ட தினமணி செய்தித்தாள் வேண்டும் - ஆதிரா Posted: 12 Sep 2013 08:54 AM PDT எனக்கு முந்தாநாள் (10.09.13) நாளிட்ட தினமணி செய்தித்தாள் வேண்டும். அருள் கூர்ந்து.... |
| சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா - மதுமிதா Posted: 12 Sep 2013 07:55 AM PDT சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா... சென்னையில் Wipro, Sitel உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர்-14 & செப்டம்பர்-15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. கூடுதல் தகவல்கள் : Job location: Chennai Experience: Freshers/Exp Qualification: Check Details Note: Entry Free * Walk-in for an interview with multiple copies of your CV Job Fair Details: Date: ... |
| Posted: 12 Sep 2013 07:12 AM PDT மறுமணம் ஆசை ஆசையாய் கட்டி வைத்த பிள்ளை இதோ நிற்கிறாள் வெள்ளை சேலை பூண்டு விதவையாய் !! பெற்றவன் சொல்கிறான் மறுமணம் செஞ்சு வச்சா நம்ம ஜாதியில மதிப்பில்லை என்று !! இறப்பிற்கும் தெரியாது பிறப்பிற்கும் தெரியாது நாம் இந்த ஜாதியென்று !! பெற்ற மகளின் வாழ்வை விட பெரிதாய் போனது ஜாதி !! நாட்கள் கடந்தால் நரை வரும் முடிகளுக்கு, நாம் இறந்தால் யார் உண்டு நம் பிள்ளைக்கு !! இது எதையும் நினைக்காத அன்பான பெற்றோர்களே!! விட்டில் பூச்சி போல பிறந்த உடனே மடிவதற்கு அல்ல வாழ்க்கை ... |
| Posted: 12 Sep 2013 06:43 AM PDT ஏக்கம் ******** ஏக்கமாய் பார்த்தது... வெட்டப்படும் மரத்தின் மேல் தாய்ப்பறவை, |
| மலேசியா: பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்! Posted: 12 Sep 2013 06:38 AM PDT ஜசெக கட்சியின் பொதுச்செயலாளரும், பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங்கின் சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. குவான் எங்கின் டிவிட்டர் வலைத்தளத்தில் இன்று காலை 10.18 மணியளவில், "அடுத்த வாரம் நீ மரணமடைவாய்" என்று ஒரு தகவல் வந்துள்ளது. பின்னர் அதற்கு பதிலளித்த குவான் எங், "இது ஒரு கொலை மிரட்டல்" என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இது குறித்து காவல்துறையிடம் ... |
| தெற்காசிய கால்பந்து: இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் Posted: 12 Sep 2013 06:34 AM PDT தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 8 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க வந்திருந்த ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் குழு, தங்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.16 லட்சம், அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதனால் ... |
| இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) Posted: 12 Sep 2013 06:33 AM PDT தூங்கா நகரான மதுரையில், எந்த நேரத்திலும் பசியாற, வயிராற, அதுவும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கிறது என்றால், அது மல்லிகை பூப்போன்ற இட்லிதான். தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், வீட்டின் முன்பும் காலை, மாலை என "சுடச்சுட' இட்லி விற்பனை அமோகம். இனிக்கும் சாம்பாரும், "சப்பு' கொட்ட வைக்கும் தேங்காய் சட்டினியும், வெங்காய, தக்காளி சட்னியும் "காம்பினேஷனாக' வைத்து சாப்பிட்டால், அடடா...நாலு இட்லி போதும்... மொத்த செலவே ரூ.15க்குள் முடிந்துவிடும். பதினேழாம் நூற்றாண்டில் ... |
| Posted: 12 Sep 2013 06:33 AM PDT ஏக்கம் ******** ஏக்கமாய் பார்த்தது... வெட்டப்படும் மரத்தின் மேல் தாய்ப்பறவை, |
| Posted: 12 Sep 2013 06:31 AM PDT குரு ராகவந்திராய நமஹ (3 தடவை) 1. பிரஹலாதன் என வியாஸர் ராயரென நாரனெனை பாடும் திருவருளை ராகவேந்திரா நின் திருவடி சரணம் பணிந்து விட்டோம் இது அவன் செயலே (குரு) 2. ஆஞ்சனேயர் துதி ஆற்றும் தவக்கோலம் என்றும் சிரஞ்சீவி எம் குருவே இம்மையும் இன்றி மறுமையும் இன்றி எங்கள் வாழ்வில் வரும் திருவுருவே (குரு) 3. மூலராமன் புகழ் போற்றும் வேந்தனை சீலம்மேலிடும் திருமணியே பிருந்தாவனத்தில் மருந்தாய் இருக்கும் மன்னனே எங்கள் குரு மணியே குரு ராகவேந்திராய சரணம் குரு ஸ்துதி 1. ஹம்ஸ ஹம்ஸ பரமஹம்ஸ ராம ... |
| இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Posted: 12 Sep 2013 06:23 AM PDT புதுடில்லி : இந்தியாவில் உள்ள 32 முக்கிய பெரும் நகரங்களில் இன்று 22 நகரங்களுக்கு அன்றாட தண்ணீர் தேவை பற்றாக்குறை இருக்கிறது. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது.கான்பூர், அசான்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகபட்டினம், மதுரை மற்றும் ஐதராபாத் ஆகிய முக்கிய ... |
| Posted: 12 Sep 2013 06:16 AM PDT இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்… முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். தீக்காயம் ... |
| Posted: 12 Sep 2013 06:09 AM PDT நானும் ஒரு தாய் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். நானும் ஒரு தாய் பூரிப்படைகிறேன். நானும் ஒரு தாய் துள்ளிக்குதிக்கிறேன். நானும் ஒரு தாய் என்னிலை உயர்கிறேன். உலகில் யாவருக்கும் தெரியும் தாய்மை உன்னதமென்று. உலகில் யாவருக்கும் தெரியும் தாயே செல்வமிக்கவளென்று. நானும் ஒரு தாய் மகிழ்ச்சியடைகிறேன் நாளைய சமுதாயத்தின் உன்னதமான மனிதஉயிரை வளர்த்தெடுக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு. அனைவரும் உறுதிமொழியெடுப்போம் குழந்தைகளை வெரும் இயந்திரசெயலாக்கங்களாக உருவாக்கும் கல்விமுறையிலிருந்து மீட்டெடுப்போமென்று. இயற்கையை ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49) Posted: 12 Sep 2013 06:06 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| மார்பக புற்றுநோய் வர காரணங்கள் Posted: 12 Sep 2013 04:51 AM PDT உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மார்பக புற்றுநோய் பரவலான ஒன்றாகி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் பேர் புற்றுநோய் தொடர்பான விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மார்பக புற்றுநோய் தான் ஜாஸ்தி. ஆபத்தான காரணிகள் : வயது - நீங்கள் வயதான பெண்மணியாக இருந்தால் மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகம். பெதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம்தான் இந்நோய் சகஜமாக உள்ளது. இதில் சராசாரி வயது 63 ஆகும். பூப்பெய்துதல் - பருவம் ... |
| வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்! Posted: 12 Sep 2013 04:49 AM PDT முசாபர் நகர், உ.பி.: ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வன்முறை மூண்டுள்ள முசாபர் நகர் பகுதியில், வன்முறையாளர்களிடம் சிக்கி விடாமல், முஸ்லீம்கள் 150 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளார். இந்த 150 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். உ.பி. மாநிலம் முசாபர் நகரில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்லாமியர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். ராணுவமும் அங்கு தற்போது முகாமிட்டுள்ளது. இந்த நிலையி்ல் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் ... |
| Posted: 12 Sep 2013 04:47 AM PDT ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன் நொந்து சுமந்து பெற்று ... |
| எம்கேவி ஃபார்மடில் உதவி தேவை. Posted: 12 Sep 2013 04:41 AM PDT ஈகரை நண்பர்களுக்கு என் வணக்கம், என்னிடம் எம்கேவி போர்மட்டில் வீடியோ பாடல்கள் உள்ளன. இதை 8.5 ஜிபி கொள்ளளவு கொண்ட வன்தட்டில் பதிய வேண்டும்.நீரோ 12 பிளாட்டினம் வெர்ஷன் உள்ளது . ஆனால் எவ்வளவோ முயன்றும் வரவில்லை . இதை எப்படி செய்வது . நன்றி. |
| தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும் Posted: 12 Sep 2013 04:29 AM PDT நண்பர்களே , எனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன். |
| Posted: 12 Sep 2013 04:29 AM PDT நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் . ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.. கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் ... |
| ரூபாய் மதிப்பு குறைந்ததால் 'பர்சனல் லோன்' வாங்கி இந்தியாவுக்கு அனுப்பும் என்ஆர்ஐகள்.. ஏன்?! Posted: 12 Sep 2013 04:09 AM PDT டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் 20 ரூபாய் சரிந்துவிட்டது. அதாவது 45 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளை நாடு சந்தித்தாலும் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கொண்டாட்ட சூழ்நிலை நிலவுகிறது. டாலரின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் அதை ரூபாயாக மாற்றும்போது ஏற்றுமதி செய்த பொருளுக்கான மதிப்பு அதிகமாகிவிட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். என்ஆர்ஐக்கள்... இந் நிலையில் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களும் இந்த ரூபாய் ... |
| Posted: 12 Sep 2013 04:05 AM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக Posted: 12 Sep 2013 02:47 AM PDT 10-9-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/lk0aw287s2hldbb/cinikoothu10913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 10-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/bremal3yc5rb92p/Nakheeran10913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-மொபைல் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ் http://www.mediafire.com/download/3jl28svv4vydcyu/Mobile+Ulagam1913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-இன்டர்நெட் உலகம் தமிழ் ... |
| 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக Posted: 12 Sep 2013 02:44 AM PDT September 2013-T3 India Technology Magazine https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxSXyhpUuw0PiNFXQPESNMRA9Xoyv4-WvV3ji1miqwFPRCp3FfpEx_Lv814rbj1wwfZ0xJDo1Kvf2SUWHlpPAUlXg6r_ntlm7HLvnUlQT5KLW4TZoj_ggS0I5M2W_DiSSbA-Y1EUhCRuQ/s1600/1378840400_t3-india-september-2013-1+copy.jpg SEP-2013-MAXIM INDIA MAGAZINE டவுன்லோட் செய்ய http://www17.zippyshare.com/v/25637293/file.html OCTOBER -2013-WINDOWS 7 HELP & ADVICE MAGAZINE http://www34.zippyshare.com/v/75151645/file.html 18-9-2013-FEMINA INDIA MAGAZINE டவுன்லோட் செய்ய http://www34.zippyshare.com/v/29969586/file.html 2013-MENS FITNESS ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |