Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பழைய கூட்டணியில் மீண்டும் ஹன்சிகா

Posted:

ஹன்சிகா, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இது, காதலால் ஏற்பட்ட சந்தோஷம் அல்ல; அவரின், அடுத்த படம் குறித்த சந்தோஷம். இதுகுறித்து, அவர், என், அடுத்த படம் குறித்து, பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அவை எல்லாம் உண்மையில்லை. தீயா வேலை செய்யணும் குமாருபடத்துக்கு பின், மீண்டும், சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அவருடன் ...

ஸ்ரீதிவ்யாவின் தமிழ் ஆசிரியர் யார்?

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், பட நாயகி ஸ்ரீதிவ்யாவை, எந்நேரமும் அவரது தாய்குலம் ஒட்டிக் கொண்டே இருந்ததால், ஸ்ரீதிவ்யாவிடம் ஜாலியாக நாலு வார்த்தை பேச கூட முடியவில்லை என்று ரொம்பவே பீல்  செய்தார் சிவகார்த்திகேயன். ஆனால், இப்போது ஸ்ரீதிவ்யா விடுத்துள்ள செய்தியில், அப் படத்தில் பாவாடை தாவணி ...

கோடம்பாக்கத்துக்கு வரும் இந்திய அழகி வன்யா

Posted:

கடந்தாண்டு நடந்த, மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர், வன்யா மிஸ்ரா. மாடலிங் துறையில், பிசியாக இருக்கும் இவரை, கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கும் படத்தில், வன்யா மிஸ்ரா, ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு  பொருத்தமான ஹீரோயினை தேடி, இயக்குனரும், ...

கத்ரினாவுக்கு கிடைத்த பெருமை சக நடிகைகள் கலக்கம்

Posted:

சமீபத்தில், ஒரு இணையதளத்தில்,இந்திய அளவில் பிகினி உடை, எந்த நடிகைக்கு அம்சமாக இருக்கும் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நயன்தாராவை பெரு வாரியான ரசிகர்கள் தேர்வு செய்தனர். அதைத்தொடர்ந்து, சமீ­பத்தில், இந்திய அளவில் செக்சியானநடிகை யார்என்றொரு கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டு உள்ளது. இதில், அதிகப்படியான ரசிகர்கள், இந்தி ...

இலியனாவுக்கு பிடித்த பாலிவுட் ஹீரோ

Posted:

கோடம்பாக்கத்துக்கு, குட்பை கூறி விட்டுச் சென்ற இலியானா, பாலிவுட்டில், தனக்கு பட்டுக் கம்பள வரவேற்பு கிடைக் கும் என, நினைத்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்க வில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்கள் தான், அவருக்கு கிடைக்கின்றன. இப்போது, ஷாகித் கபூர் ஜோடியாக, படா போஸ்டர், நிக்லா ஹீராஎன்ற, படத்தில் நடித்து வருகிறார். அவர் ...

பெண்களுக்கு ஷில்பா ஷெட்டி அறிவுரை

Posted:

நாட்டின் பல இடங்களிலும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதால், சில பாலிவுட் நடிகைகள், அதற்கு எதிரான போராட்டங்களிலும், விழிப்புணர்ச்சி பேரணிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர். மாஜி ஹீரோயின் ஷில்பா ஷெட்டியும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முழக்கமிட்டு வருகிறார். சமீபத்தில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ...

எனக்கு காமெடி வரல - மனிஷாவின் பீலிங்ஸ்

Posted:

பட்டயகிளப்பு பாண்டியா படம் பட்டய கிளப்பும் காமெடி படம், ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு காமெடியாக நடிக்க சரியாக வரவில்லை என்று கூறியுள்ளார் நடிகை மனிஷா யாதவ். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தின் மூலம் பேசப்படும் ...

‘ஜோ’வை இப்பவும் லவ் பண்றேன் - திருமண நாளில் சூர்யா பேச்சு

Posted:

தன் திருமண நாளில் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, தனது காதல் மனைவி ஜோ(ஜோதிகா)வை இப்பவும் லவ் செய்து வருவதாக மாணவர்கள் மத்தியில் பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று(செப். 11ம் தேதி) அவருக்கு 7வது திருமண நாள். இந்த நாளை ஒரு ...

எனக்காக யாரும் வெயிட் பண்ணாதீங்க: விஜய்சேதுபதி

Posted:

2015 டிசம்பர் வரைக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் டைரி புல். கைவசம் 5 படங்கள். இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தன் சம்பளத்தை ஒரே அளவாக (ஒன்று முதல் ஒன்றரை கோடி என்கிறார்கள்) வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னை தேடி வரும் கதைகள் நல்லதாக இருந்தால் தான் நடிக்க முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு ...

கேரள நடிகைகளின் கையில் கோடம்பாக்கம்!

Posted:

தமிழ் சினிமாவில் கேரளத்து நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே இருந்துதான் வந்திருக்கிறது. அந்த வகையில் அம்பிகா, ராதாவுக்குப்பிறகு அசின், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் கோடம்பாக்கத்தில் என்ட்ரியாகி கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் நடிகைகளாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களையடுத்து தற்போது புற்றீசல்கள் போல் கோடம்பாக்கத்தை ...

நினைத்தாலே இனிக்கும் டிரைய்லர் கமல் வெளியிடுகிறார்

Posted:

1980களில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான இன்னிசை சித்திரம் நினைத்தாலே இனிக்கும். ரஜினி, கமல், ஜெயப்பிரதா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் எட்டு பாடல்கள். அத்தனையும் தேன்சொட்டும் பாடல்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு இசை ராஜாங்கத்தையே நடத்திய படம். சுஜாதாவின் கதை, வசனத்தில் கே.பாலச்சந்தர் திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்த படம். இந்த ...

கேபிள் சங்கர் படத்தில் தமன், அருந்ததி!!

Posted:

இணையதள சினிமா விமர்சகர் கேபிள் சங்கர் டைரக்ட் செய்யும் படம் தொட்டால் தொடரும். துவாரகி.சந்திரசேகர் தயாரிக்கிறார். ஏற்கனவே பாடலாசிரியர் ஏகாதசி இயக்கிய கொஞ்சம் கொஞ்சம் மழை படத்தை தயாரித்தவர். அமலாபாலை வீரசேகரன் படத்தில் அறிமுகப்படுத்தியவர். தற்போது கேபிள் சங்கரின் படத்தை தயாரிக்கிறார். ஹீரோவாக  சட்டம் ஒரு இருட்ரை ரீமேக், சும்மா ...

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடித்து வைக்கிறார். தென்மாநில முதல்வர்கள், மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இறுதிநாள் விழாவிலி இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் தினமும் ...

அமலாபாலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய இயக்குனர்கள்!

Posted:

மலையாள நடிகைகள் என்னதான் தமிழ், தெலுங்கில் பிசியாகி விட்டபோதும், அவ்வப்போது மலையாளத்திலும் ஓரிரு படங்களில் தலைகாட்டி தாய்மொழிப்பாசத்தையும் வெளிக்காட்டிக்கொள்வார்கள். ஆனால், அமலாபால் இதில் வித்தியாசமானவராக இருக்கிறார். தமிழில் அறிமுகமாகி சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோதும்கூட அவர் மலையாளப்படங்களில் ...

இந்தியர்கள் சோதனை எலிகள் என்று சொல்லும் படம்

Posted:

துபாய் தொழிலதிபர் கஸாலி சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் சாய்ந்தாடு சாய்ந்தாடு. ஆதர்ஸ், அனுகிருஷ்ணா என்ற நியூபேஸ்கள் ஹீரோ, ஹீரோயின். சுப்பு பஞ்சு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அழகா போய்கிட்டிருக்கிற தொழிலை விட்டுட்டு சினிமா எடுக்க வந்தது பற்றி கஸாலி இப்படிச் சொல்கிறார்.

தொழிலதிபரா இருந்தாலும் எனக்குள்ள ஒரு ...

நல்ல கட்சி அழைத்தால், அரசியலில் பிரவேசிப்பேன்! -நமீதா

Posted:

 தற்போது நமீதாவுக்கு படவாய்ப்புகளே இல்லை. என்றாலும், சென்னையிலேயே முகாமிட்டுள்ளார். அதோடு அவ்வப்போது சமூக சேவை பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கண்தானம், ரத்த தானம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி, நகரத்தை சுத்தப்படுத்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு ...

பிரபுசாலமன் இயக்கும் கயல்...!

Posted:

 கண்ணோடு காண்பதெல்லாம், கிங், லீ, லாடம் போன்ற படங்களை இயக்கிய பிரபுசாலமன், மைனா, கும்கி ‌படங்களின் வெற்றியால் பேசப்படும் இயக்குநரானார். இவர் இப்போது அடுத்தபடியாக முற்றிலும் புதுமுகங்க‌ளை வைத்து 'கயல்' எனும் படத்தை இயக்குகிறார். பல வெற்றி படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதனும், காட் பிக்சர்ஸ் பிரபுசாலமனும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™