Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வட மாகாணத்தில் 5000 தமிழ் பொலிஸாரை ...” plus 17 more

Tamilwin Latest News: “வட மாகாணத்தில் 5000 தமிழ் பொலிஸாரை ...” plus 17 more

Link to Lankasri

வட மாகாணத்தில் 5000 தமிழ் பொலிஸாரை ...

Posted: 01 Sep 2013 05:37 PM PDT

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாருக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.

700 கோடி செலவில் ஒலுவில் துறைமுகம்! ...

Posted: 01 Sep 2013 05:13 PM PDT

இலங்கையில், கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு மாவட்டத்தில் திருகோணமலை - மட்டக்களப்பு நெடுங்சாலையில் பனிச்சங்கேனி பாலத்தையும், அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை ...

Posted: 01 Sep 2013 05:01 PM PDT

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இறுதியாக எழுப்பியுள்ள இலங்கை தொடர்பான கருத்துக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளும் பொதுநலவாய அமைப்பும் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அன்னா ஹசாரே இலங்கை வருகிறார்!

Posted: 01 Sep 2013 04:46 PM PDT

இந்தியாவின் ஊழல் ஒழிப்புகளுக்கான சமூக சேவையாளர் அன்னா ஹசாரே இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரியவருகிறது.

ஆசியக் கிண்ணத்தை வென்று மீண்டும் ...

Posted: 01 Sep 2013 01:17 PM PDT

ஆசிய கிண்ண ஹொக்கி தொடரின் இறுதிச் சுற்றில் இந்திய அணியை வீழ்த்தி கொரிய அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

நவநீதம்பிள்ளையிடம் சிக்கிய நோர்வே ...

Posted: 01 Sep 2013 10:33 AM PDT

நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வாவிடம் லஞ்ச ஊழல் ...

Posted: 01 Sep 2013 08:35 AM PDT

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.  அமைச்சரின் சொத்துக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் வெளியான சாக்ஷி ...

Posted: 01 Sep 2013 08:28 AM PDT

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி மனைவி சாக்ஷியின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியிருப்பதால் அவரது தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

காத்தான்குடியில் குழி ஒன்றில் ...

Posted: 01 Sep 2013 07:27 AM PDT

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஐந்து வயது சிறுவனொருவன் இன்று குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நவநீதம்பிள்ளை கருத்துக்களில் ...

Posted: 01 Sep 2013 07:24 AM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களில் சந்தேகம் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக நவி. ...

Posted: 01 Sep 2013 07:07 AM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக எழுப்பியுள்ள கவலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயார் பேர்ட் தெரிவித்துள்ளார்.

சவுதியில் மரணமான இலங்கைத் தமிழ் ...

Posted: 01 Sep 2013 07:04 AM PDT

சவுதி அரேபியா, ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய தமிழ் இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சச்சின் சாதனை முறியடிக்கக் ...

Posted: 01 Sep 2013 06:24 AM PDT

தென் ஆப்ரிக்காவுக்கெதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது சாய்னா அணி

Posted: 01 Sep 2013 05:38 AM PDT

இந்தியன் பேட்மின்டன் லீக் தொடரில் சாய்னாவின் ஐதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி, சிந்துவின் அவாத் வாரியர்ஸ் (லக்னோ) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஜாகீர் கானை நிச்சயம் தெரிவு செய்ய ...

Posted: 01 Sep 2013 03:23 AM PDT

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஜாகீர் கானை நிச்சயம் தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீரரான பலவீந்தர் சிங் சாந்து வலியுறுத்தி உள்ளார்.

பயிற்சியை தொடங்கினார் சச்சின்

Posted: 01 Sep 2013 12:24 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் விளையாட உள்ளார்.

ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை ...

Posted: 31 Aug 2013 07:41 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ...

Posted: 31 Aug 2013 07:27 PM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ரி-ருவென்டி போட்டியில் ஹேல்ஸ் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™