Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில் கீதாஞ்­சலி

Posted:

 மம்­மூட்­டியும், மோகன் லாலும் இல்­லாத மலை­யாள சினி­மாவை, இன்னும் பல ஆண்­டு­க­ளுக்கு நினைத்து கூட, பார்க்க முடி­யாது போலி­ருக்­கி­றது. இள­வட்­டங்கள் பலர், சினி­மா­வுக்கு வந்து விட்­டாலும், இவர்கள் இரு­வ­ரையும்,  இன்னும் அசைக்க முடி­ய­வில்லை. இதோ, கீதாஞ்­சலி என்ற பெயரில், மோகன் லால் நடிக்கும் அடுத்த படம், திரைக்கு வர ரெடி­யா­க­உள்­ளது. ...

அனி­ருத்­துடன் சம­ர­ச­மான ஆண்ட்­ரியா

Posted:

 கொல­வெறி இசை­ய­மைப்­பாளர் அனி­ருத்தும், நடிகை ஆண்ட்­ரி­யாவும், சில காலத்­துக்கு முன், நட்­புடன் இருந்­தனர். அப்­போது, இரு­வரும், முத்­த­மி­டு­வது போன்ற, புகைப்­படம் இணை­ய­த­ளங்­க­ளில் வெளியாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அனிருத் தான், இதற்கு கார­ண­மாக இருக்க வேண்­டும் என, கரு­திய ஆண்ட்­ரி­யாவின் காது­களில் இருந்து புகை வரத் ...

கோடி ரூபாய் சம்­பளம் கேட்­டதால்வாய்ப்பை இழந்தார் அசின்

Posted:

மலை­யா­ளத்தில் அறி­மு­க­மாகி, தமிழில் கால் பதித்த அசின், ஏ.ஆர்.முரு­கதாஸ் புண்­ணி­யத்தால், கஜினி ரீ–மேக் படத்தில் அறி­மு­க­மானார். அதுவும், முதல் பட­த்­தி­லேயே, அமீர் கானுக்கு ஜோடி­யாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்­தது. அந்த படம் வெற்றி  பெற்­றதால், சல்மான் கான் ஜோடி­யாக, அடுத்த படத்தில் நடித்தார். முன்­னணி நடி­கர்­க­ளுக்கு ஜோடி­யாக, இவர் ...

`10 ஆண்­டு­களாவது நடிப்பேன்

Posted:

 நந்­திதா நடித்த, அட்­டக்­கத்தி படம், நல்ல வர­வேற்பை பெற்றும், அவரை அதி­க­மாக படங்­களில் காண முடி­ய­வில்லை. இடையில்,எதிர்­நீச்சல் என்ற படத்தில் மட்டும் தலையை காட்­டினார். அதிலும், அந்த படத்தில், அவர் ஹீரோயின் இல்லை. ஏன் இந்த இடை­வெளி என, அவ­ரிடம் கேட்டால், கல கல­வென சிரிக்­கிறார். இன்­றைய சினிமா உலகம், அவ­ச­ரங்கள் நிறை­நத உல­க­மாக மாறி ...

வதந்தி பரப்புவது யார்?

Posted:

சின்­னத்­தி­ரை­யி­லி­ருந்து, வெள்ளித் திரைக்கு வந்த சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு, அதிர்ஷ்ட காற்று, பல­மா­கவே அடித்­தது. ரசி­கர்­க­ளிடம் வர­வேற்பு, கை நிறைய பட வாய்ப்­புகள் என, சந்­தோ­ஷ­மா­கவே இருக்­கிறார். ஆனால், சமீ­ப­கா­ல­மாக, நடிகை பிந்து மாத­வியை, அவர் காத­லிப்­ப­தா­கவும், அவரை திரு­மணம் செய்யப் போவ­தா­கவும் வெளி­யாகி வரும் செய்­திகள், ...

ஹாலிவுட் படத்தில் டாப்சி

Posted:

ஆடு­களம் டாப்சி, சாஸ்மே பதோர் என்ற, இந்தி படத்தின் மூலம், பாலி­வுட்டில் அடி எடுத்து வைக்­கிறார். அதற்குள், ஹாலிவுட் படத்­தி­லி­ருந்து, அவ­ருக்கு அழைப்பு வந்­துள்­ளது. ஹாலிவுட் படத்தில் நடிப்­ப­தற்கு அல்ல; டப்பிங் பேசு­வ­தற்கு.  ரிட்டிக்" என்ற ஹாலிவுட் படம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி­களில் டப்பிங் செய்­யப்­பட்டு, வெளி­யாக உள்­ளது. ...

தேர்­தலில் வெற்றி பெற்றால்...!தமன்­னா­வுக்கு வந்த ஆசை

Posted:

தமிழில், வெற்­றி­க­ர­மாக இரண்­டா­வது இன்­னிங்சை துவக்­கி­யுள்ள சந்­தோ­ஷத்தில் இருக்­கிறார், தமன்னா. அதுவும், அஜீத் ஜோடி­யாக, வீரம் படத்தில் நடிப்­பதால், மகிழ்ச்­சியில் ரெக்கை கட்டி பறக்­கிறார். அவ­ரிடம், நீங்கள், தேர்­தலில் நின்று வெற்றி பெற்று, மக்கள் பிர­தி­நி­தி­யானால்,மக்­க­ளுக்­காக என்ன செய்­வீர்கள் என, கேட்டால், ஏன், என் மீது இந்த ...

வீரம் படத்திலும் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து வரும் அஜீத்!

Posted:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். அப்படத்தில் நடித்தபோது பலதடவை விபத்துக்களில் சிக்கினார் அஜீத். இருப்பினும், ஆக்சன் காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்தார். பின்னர் அப்படத்தை முடிக்கும்போது அஜீத்திற்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால்தான் இனிமேல் அவரால் ரிஸ்க்கான ...

ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீஸர் செப்-9-ல் வெளியீடு!!

Posted:

 மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ரஜினியின், கோச்சடையான் படத்தின் முதல் டீஸர் வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் இயக்குநர் செளந்தர்யா டுவிட்டரில் கூறியுள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து நடித்துள்ள படம் ...

தனுஷ், கே.வி.ஆனந்த் இணையும் அனேகன்

Posted:

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக கே.வி.ஆனந்த் டைரக்ட் செய்த மாற்றான், அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை, என்றாலும் மீண்டும் அதே நிறுவனத்திற்கு படம் இயக்குகிறார் கே.வி.ஆனந்த். வழக்கம்போல அவரது டீமில் இருக்கும் எழுத்தளார் சுபாவுடன் இணைந்து ...

தெலுங்கில் கோச்சடையான் பெயர் விக்ரமசிம்ஹா

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வருகிற தீபாவளியன்று ரிலீசாவதும் உறுதியாகி இருக்கிறது. தற்போது ரஜினி கோச்சடையானின் தெலுங்கு வெர்சனுக்கு தெலுங்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோச்சடையான் தெலுங்கு படத்திற்கு விக்ரமசிம்ஹா என்று பெயர் வைத்திருப்பதாக ...

இதுவரை இல்லாத புதுமை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் மோதுகிறது

Posted:

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி அதிக பதவிகளை பிடித்து நிர்வாகத்துக்கு வந்தது. வந்த சில மாதங்களிலேயே எஸ்.ஏ.சி.தலைமையிலான நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்தவர்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட ஆரம்பித்தனர். இதனால் கடந்த இரண்டு ...

நடிகர் சங்க செயற்குழுவில் கிளம்பியது புயல்!!

Posted:

 வருகிற 18ந் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட இருக்கிறது. அதில் யங் ஹீரோக்கள் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சொல்லி புயலைக் கிளப்ப இருக்கிறார்கள். இந்த நிலையில் அதனை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நேற்று (ஆகஸ்ட் 31ந் தேதி) நடந்த நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. சங்த்தின் தலைவர் சரத்குமார் இல்லாமல் நடந்த ...

சூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம்! ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்!!

Posted:

சிங்கம் படத்திற்கு பல ஊர்களுக்கு சென்று படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார் சூர்யா. அதைத் தொடர்ந்து இந்திய அளவில் பிரபல நடிகரான ஷாரூக்கானும் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தினார். அதனால் இப்போது தமிழ்நாட்டிலுள்ள ஹீரோக்களையும் படம் ரிலீசாவதற்கு பத்து நாளைக்கு ...

புதிய பட வேட்டையில் தலைவா ராகிணி!

Posted:

விஜய் நடித்த தலைவா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ராகிணி. இந்தி நடிகையான இவர், அப்படத்தில் விஜய்யை ஒருதலையாக காதலிப்பது போல் நடித்திருந்தார். பின்னர் அவரை காப்பாற்றிய குற்றத்துக்காக மும்பை தாதாக்களால் கொலை செய்யப்படுவார். ஆனால், அவரது கேரக்டர் பெரிய அளவில் மனதில் பதியவில்லை.

இதுபற்றி ராகிணி கூறுகையில், கதைப்படி ...

மிகச்சிறந்த இந்திய பிரபலங்களில் முதலிடம் பிடித்த ரஜினி!

Posted:

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று ஒரு நிறுவனம் இணையதளம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியது. அந்த பட்டியலில் அப்துல்கலாம், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கபில்தேவ், ரத்தன் டாடா, ஏ.ஆர்.ரகுமான், டெண்டுல்கள், ஷாரூக்கான், டோனி என அரசியலுக்கு அப்பாற்பட்ட விஐபிக்களின் பெயர் இடம்பெற்றிருந்ததாம்.

ஆன்லைனில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™