Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இது கடல் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

Posted: 13 Sep 2013 08:48 PM PDT

sandsea_001.w245

sandsea_001.w245        

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களுக்கு சிவகார்த்திகேயனைப் பார்த்தால் என்ன தோணுது…..

Posted: 13 Sep 2013 08:46 PM PDT

sivakarthikeyan_001.w245

sivakarthikeyan_001.w245        

This posting includes an audio/video/photo media file: Download Now

அடடே… எல்லாரும் அஜித் மாதிரி ஆகிட முடியுமா?…

Posted: 13 Sep 2013 08:36 PM PDT

bike_mans_001.w245

bike_mans_001.w245        

This posting includes an audio/video/photo media file: Download Now

கொடூர விபத்தில் முடிந்த குடிகாரர்களின் சாகசக் காட்சி….

Posted: 13 Sep 2013 08:31 PM PDT

பிரான்ஸின் வடக்கு பகுதியிலுள்ள பிரிட்டானியில் கார் சாகசம் மேற்கொள்ள முனைந்த போது 64 கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. சுமார் 1500 பார்வையாளர்கள் கூடியிருந்த போது இந்த சாகசக்காட்சியை காண்பிக்க முனைந்தவர்கள் மதுபோதையில் இருந்தமையினாலேயே இக்கொடூர விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நேரடிச் சாட்டிகளின் அடிப்படையாகக் கொண்டு 32 மற்றும் 37 வயதை உடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு 2 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாடகி ஜானகி அம்மாவிடம் வசூல் பண்றதுனா சும்மாவா…..

Posted: 13 Sep 2013 08:28 PM PDT

ma_ka_pa_sings_001.w245

ma_ka_pa_sings_001.w245        

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லி மாணவி பலாத்காரம்: குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை

Posted: 13 Sep 2013 08:15 PM PDT

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் 6 காமுகர்களை கொண்ட கும்பலால் கற்பழித்து, வீசி எறியப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே பதற வைத்தது. இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் இளங்குற்றவாளி ஒருவர் என 6 […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பலூன்களின் உதவியுடன் கடலை கடந்து செல்லும் சாதனை பயணம்

Posted: 13 Sep 2013 08:11 PM PDT

ballon_atlantic_005

ballon_atlantic_005ஹீலியம் பலூன்களின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சாதனை புரிய உள்ளார் ஜோனாத்தன். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த ஜோனாத்தன் டிராப்பே(வயது 39), ஐ.டி நிறுவனத்தில் வேலை புரிகிறார்.

இவருக்கு எதாவது சாகசம் செய்ய வேண்டும் என்ற ஆசை, எனவே பலூனின் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்து செல்ல முடிவெடுத்தார்.

இதற்காக நேற்றிரவு மெரினேவில் உள்ள கரிபோவ் மைதானத்தில் இருந்து 370 பலூன்களை கட்டினார்.

இதில் ஹீலியம் வாயுவை நிரப்பி, கடலை கடக்க தயாரானார். உயிருக்கு ஆபத்தான இந்த சாகசத்தை நடத்தி காட்ட துணிந்து தயாரானார்.

தனக்கு சாதகமான வானிலை வேண்டும் என்பதற்காக ஜோனாத்தன், 100 நாட்களுக்கு மேலாகவே காத்திருந்தார்.

இவருக்காக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள், வானிலை குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

திட்டமிட்டபடி நேற்று பலூன் பயணத்தை தொடங்கி விட்டார். 2500 மைல்கள் தூரம் அட்லான்டிக் கடல் மேலாக பறந்து 3 முதல் 5 நாட்களில் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்துக்கும் மொராக்கோவுக்கும் இடையே தரையிறங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2010ம் ஆண்டு மே மாதம் ஆங்கில கால்வாயையும், 2011 செப்டம்பரில் ஆல்ப்ஸ் மலையையும் ஹீலியம் பலூன் மூலமாக ஜோனாத்தன் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஆனால் இந்த வழித்தடத்தில் இதுபோன்ற ஹீலியம் பலூன் பயணத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரான்சில் பள்ளி மாணவிகளை விபச்சாரத்திற்கு தள்ளிய நிறுவனம்

Posted: 13 Sep 2013 08:08 PM PDT

ரான்ஸ் நாட்டில் இரு பள்ளி மாணவிகள் பணத்திற்காக விபச்சார தொழிலுக்கு ஆளான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் சில மாதங்களுக்கு முன்னாள் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் தனியார் அலுவலகத்திற்கு இணையதளத்தின் மூலம் வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். பின்பு இணையதளம் மூலம் பணிநியமனத்தை பெற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாணவி ஒருவரின் மூலம் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பொலிசார் அங்கு சென்று விசாரித்ததில் பள்ளி மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து […]

“அதிகமாக குடியுங்கள்” மிஷல் ஒபாமாவின் கோரிக்கை

Posted: 13 Sep 2013 08:02 PM PDT

drink_michelle_003

drink_michelle_003அதிகமாக குடியுங்கள் என அமெரிக்கர்களுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

"Drink Up" என்ற பெயரில் இதற்காக ஒரு பிரசாரத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மனதில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த பிரசாரத்தில், தண்ணீர் குடிப்பதற்கான நன்மைகளையும் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது குடும்பத்தினரின் உடல் நலத்தைப் பேணுவதில் நமக்கு முக்கியப் பங்குண்டு.

நாமும் நன்றாக இருக்க வேண்டும், நம்மைச் சுற்றியிருப்பவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதற்குத் தண்ணீரை போதுமான அளவில் குடிப்பது அவசியம்.

உடல் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவு செய்கிறோம். ஆனால் அதற்கு எளிமையான வழிதான் தண்ணீர் அருந்துவது.

நிறைய தண்ணீர் குடியுங்கள், உடம்பு சீராக இருக்கும்.

தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பதால் உங்களையே நீங்கள் நேசிக்கும் அளவுக்கு நல்ல உடல் நலத்தை காண்பீர்கள். எனவே தவறாமல் தண்ணீர் அருந்துங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த பிரசாரத்திற்காக www.youarewhatyoudrink.org என்ற பெயரில் தனியாக இணையத்தளமும் தொடங்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விண்வெளியில் கீரைகளை பயிரிட திட்டம்! நாசா அதிரடி

Posted: 13 Sep 2013 07:58 PM PDT

விண்வெளி வீரர்களின் உணவுக்காக கீரைகளை பயிரிட நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தை அமைத்து வருகின்றன. இதில் பணிபுரிவதற்காக விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர், இந்த வீரர்களுக்கு விசேட உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு 450 கிராம்(ஒரு பவுண்டு எடை) உணவுக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. எனவே செலவை குறைப்பதற்காக பூமியில் இருந்து 380 கிலோமீற்றர் தூரத்தில் விண்வெளியில் பண்ணை அமைத்து கீரைகளை பயிரிட […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™