| சினிமா நூற்றாண்டு விழா: கருணாநிதி, விஜயகாந்துக்கு அழைப்பு இல்லை Posted:  இந்திய சினிமாவுக்கு இது நூறாவது ஆண்டு. இதனை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறது. வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தமிழக முதல்வர் உள்ளிட்ட தென்மாநில முதல்வர்கள், இந்திய ஜனாதிபதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள், இந்தி ... |
| என்னால் கமல் வளர்ந்தானா, அவனால் நான் வளர்ந்தேனா - பாலச்சந்தர் பரபரப்பு பேட்டி Posted:  38 வருடத்தி்ற்கு முன்பு வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்'. இதில் கமல், ரஜினி, ஜெயப்பிரதா நடித்துள்ளனர். இப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியுள்ளார். படம் தற்போது டிஜிட்டல் முறைப்படி நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடப்போகிறார்கள் ராஜ் டி.வி. குடும்பத்தினர். டிஜிட்டலில் மாற்றப்பட்ட இப்படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று ... |
| 11 தியேட்டர்களில் தலைவா 25வது நாள் Posted:  விஜய் நடித்த தலைவா சென்ற மாதம் 9ந் தேதி ரம்ஜாண் பண்டிகை அன்று ரிலீசாக இருந்தது. சில பிரச்சினைகள் காரணமாக 19ந் தேதி வெளிவந்தது. சென்னையில் மட்டும் 36 தியேட்டர்களில் ரிலீசானது. இன்று தலைவாவுக்கு 25வது நாள். சென்னையில் 11 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் 8 தியேட்டர்களில் சில காட்சிகள் மட்டும்தான். 25 தியேட்டர்களிலிருந்து படம் ... |
| கவுதம் கார்த்திக்கின் பிறந்த நாளில் வை ராஜா வை துவக்கம் Posted:  சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், சூப்பர் ஆக்டர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்துக்கு பிறகு அடுத்து டைரக்ட் செய்யப்போகும் படம் வை ராஜா வை. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்கள். வேல்ராஜ் கேமரா. யுவன் இசை. நேற்று (செப்படம்ர் 12) கவுதம் கார்த்திக்கின் பிறந்த நாள். ... |
| காஜலை காலி பண்ணிய ராதிகா! Posted:  லாரன்ஸ் இயக்கும் முனி 3 கங்காவில் முதலில் டாப்ஸிதான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் திடீரென்று கதையில் சில திருத்தம் செய்யப்போவதாக சொன்ன லாரன்ஸ் இன்னொரு நாயகியாக அஞ்சலியை கதைக்குள் திணித்தார். இதனால் ஷாக் ஆகிப்போனார் டாப்ஸி. இருப்பினும் கைவசம் வேறு படங்கள் எதுவும் இல்லாததால் வார்த்தை விடாமல் அப்படத்தில் ... |
| ஸ்ரேயாவின் குத்தாட்ட ரவுண்டு! Posted:  அஞ்சலி, லட்சுமிராய், ப்ரியாமணி உள்ளிட்ட சில நடிகைகள் கைவசம் படங்கள் இருக்கும்போதே குத்தாட்ட கோதாவிலும் குதித்து வருவதால், நான் ஜெயம் படத்தில் குடும்ப நாயகியாக நடித்தவள், நான் போய் குத்துப்பாட்டுக்கு ஆடுவதா? என்று சில ஆண்டுகளாக வீரவசனம் பேசிக்கொண்டிருந்த சதாவும் இப்போது மதகஜராஜாவில் குத்துப்பாட்டு நடிகையாகி ... |
| தீபாவளி போட்டியிலிருந்து விலகியது: ராஜாராணி செப்டம்பர் 27 ரிலீஸ் Posted:  ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ், சத்யன்னு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிச்சிருக்கிற இந்தப் படத்தை ஷங்கர் அசிஸ்டெண்ட் அட்லீ டைரக்ட் செய்திருக்கிறார். படம் தொடங்கியதிலிருந்தே படத்துக்கு ஏகப்பட்ட ... |
| இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு மும்பை கோர்ட் பிடிவாரண்ட்! Posted:  தமிழில் உயிரே உள்பட சில படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் தான் தயாரித்த படங்களுக்கு கதை எழுதிய அப்பாஸ் டயாவாலா என்பவருக்கு 18.9 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாராம். ஆனால் அதை அவர் வங்கியில் செலுத்தியபோது ப்ரீத்தியின் அக்கவுண்டில் பணம் இல்லை என்று ரிட்டன் ஆகி விட்டதாம். இதனால் ப்ரீத்தி மீது மும்பை ... |