Tamil Star |
- சரும குறைபாட்டை போக்கி இளமை தோற்றம் தரும் தேன்
- Archos 50 Oxygen ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்
- ஆப்பிள் நிறுவன புதிய தயாரிப்பான ஐபோன் 5எஸ்,ஐபோன் 5 சி வெளியிடப்பட்டது
- பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: இன்று 5 இடங்களில் தாக்குதல்
- தனது இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்த புலிக்கொடியை லண்டன் பொலிஸ் நீக்கியது!
- இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்க முடிவு : தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு
- இந்திய ‘ஏ’ அணியில் 19 வயது ஆல்–ரவுண்டரான அபாரஜித்
- தென்ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் -தவான்
- மம்மூத் ரக மிகப்பெரிய பனியுக யானைகள் காலநிலை மாற்றம் காரணமாகவே இறந்தன: ஆராய்ச்சியாளர்கள்
- அம்மணி ஆட்டத்தின் கிளைமேக்ஸ் என்னனு தெரியுமா?… பாவம் ரொம்ப சிரிக்காதீங்க…..
| சரும குறைபாட்டை போக்கி இளமை தோற்றம் தரும் தேன் Posted: 11 Sep 2013 07:56 AM PDT சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது வரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது. மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராமரிப்பில் மட்டுமின்றி, […] |
| Archos 50 Oxygen ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம் Posted: 11 Sep 2013 07:50 AM PDT ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் காலடி பதித்துள்ள Archos நிறுவனம் தற்போது Archos 50 Oxygen எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது. கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core MediaTek Processor, மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆப்பிள் நிறுவன புதிய தயாரிப்பான ஐபோன் 5எஸ்,ஐபோன் 5 சி வெளியிடப்பட்டது Posted: 11 Sep 2013 07:43 AM PDT ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5 சியை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஐபோன் 5 எஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஐபோன் 5எஸ் ஆப்பிளின் கடைசி வெளியீட்டான ஐபோன் 5க்கு பிறகு வெளியாகியுள்ளது. தங்க நிறம் மற்றும் சில்வர் மற்றும் ஸ்லேட் நிறத்தில் கிடைக்கின்றது. வேகமாக இயங்கக்கூடிய A7 சிப்பினை கொண்டுள்ளதுடன், இது ஐபோன்5 வினை விட இரு மடங்கு வேகமாக செயல்படும். 4 அங்குல […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: இன்று 5 இடங்களில் தாக்குதல் Posted: 11 Sep 2013 07:24 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தனது இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்த புலிக்கொடியை லண்டன் பொலிஸ் நீக்கியது! Posted: 11 Sep 2013 07:05 AM PDT
புலிகளின் கொடியை தமது இணையத்தளத்தில் பயன்படுத்தியிருந்தமை தொடர்பில் பல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் லண்டன் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குறித்த இணையத்தளத்தின் ஊடாக தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இணையத்தளத்தில் தமிழ் மொழிக்கு செல்லும் பகுதியில் பதிவேற்றியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி அகற்றப்பட்டுள்ளதுடன் தமிழ் என்ற வார்த்தை மட்டுமே உள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 11 Sep 2013 06:42 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய ‘ஏ’ அணியில் 19 வயது ஆல்–ரவுண்டரான அபாரஜித் Posted: 11 Sep 2013 06:38 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தென்ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் -தவான் Posted: 11 Sep 2013 06:33 AM PDT
தென்ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்துக்கு முன்னோட்டமாக இந்திய 'ஏ' அணி அங்கு சென்று விளையாடியது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஷிகர்தவான், ரெய்னா, ரோகித் சர்மா போன்றோர் இடம் பெற்று இருந்தனர். இதில் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடினர். தென் ஆப்பிரிக்க 'ஏ'அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 150 பந்தில் 248 ரன் குவித்து அசத்தினார். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று தவான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:– கடந்த ஒரு ஆண்டாக எனது ஆட்டத்தில் மெருகேறி உள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளது. இதற்காக கடுமையாக உழைக்கிறேன். தென்ஆப்பிரிக்காவில் 248 ரன் குவித்தது எனக்கு மிக பெரிய விஷயம். இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும்போது அங்குள்ள சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள உதவும். தென்ஆப்பிரிக்க மைதானங்கள் பவுன்சர், வேகம் நிறைந்ததாக உள்ளன. அங்கு விளையாடியது நல்ல பயன் அளிக்கும். தென்ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும். அந்த தொடருக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். எங்களது அணி வலுவான மற்றும் இளமையான அணி. அணியில் இடம்பிடிக்க எப்போதும் போட்டி இருக்கும். நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் அக்கறையாக இருப்பேன். கேப்டன் டோனி பல கோப்பைகளை வென்று உள்ளார். உலகின் சிறந்த கேப்டன்களில் அவரும் ஒருவர். வீராட்கோலி குறைந்த அளவிலான சவால்களையே எதிர்கொண்டு உள்ளார். இருவரையும் ஒப்பிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மம்மூத் ரக மிகப்பெரிய பனியுக யானைகள் காலநிலை மாற்றம் காரணமாகவே இறந்தன: ஆராய்ச்சியாளர்கள் Posted: 11 Sep 2013 12:35 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| அம்மணி ஆட்டத்தின் கிளைமேக்ஸ் என்னனு தெரியுமா?… பாவம் ரொம்ப சிரிக்காதீங்க….. Posted: 11 Sep 2013 12:22 AM PDT அம்மணி ஆட்டத்தின் கிளைமேக்ஸ் என்னனு தெரியுமா?… பாவம் ரொம்ப சிரிக்காதீங்க….. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







