Daily Thanthi |
- தி.மு.க. பொதுக்கூட்டம்
- பாராளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்ற மல்லுக்கட்ட வேண்டியுள்ளது: மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் பேச்சு
- வாக்கெடுப்பில் வெற்றி 2020–ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை பெற்றது, டோக்கியோ
- ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் தொடருகிறது ஓட்டெடுப்பில் ஸ்குவாஷை வீழ்த்தி இடத்தை தக்கவைத்தது
- அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வாவ்ரின்காவை போராடி வீழ்த்தினார், ஜோகோவிச் இறுதி ஆட்டத்தில் நடாலை சந்திக்கிறார்
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம்’ அரசியல் கட்சியினர், திரை உலகத்தினர் வாழ்த்து
- நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி வெற்றி உத்தப்பா சதம் அடித்தார்
- உலக அழகிப்போட்டி
- ஆன்மீக சிந்தனை (09-09-2013)
- கன்னித்தீவு (09-09-2013)
| Posted: 08 Sep 2013 12:31 PM PDT நாகையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடியே 60 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. வழங்கியபோது எடுத்த படம். |
| Posted: 08 Sep 2013 12:27 PM PDT
பாராளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்ற மல்லுக்கட்ட வேண்டியுள்ளது என்று மத்தியநிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். வங்கி திறப்பு விழா |
| வாக்கெடுப்பில் வெற்றி 2020–ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை பெற்றது, டோக்கியோ Posted: 08 Sep 2013 12:26 PM PDT
2020–ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை ஜப்பானின் தலைநகரான டோக்கியோ பெற்றுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் |
| ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் தொடருகிறது ஓட்டெடுப்பில் ஸ்குவாஷை வீழ்த்தி இடத்தை தக்கவைத்தது Posted: 08 Sep 2013 12:23 PM PDT
2020–ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கிலும் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தம் தொடருகிறது. இதற்கான வாக்கெடுப்பில் ஸ்குவாஷ் விளையாட்டை வீழ்த்தி இடத்தை தக்க வைத்துக் கொண்டது. சர்ச்சைக்குரிய முடிவு |
| Posted: 08 Sep 2013 12:20 PM PDT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வீரர் ஜோகோவிச், வாவ்ரின்காவை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜோகோவிச்சின் போராட்டம் |
| Posted: 08 Sep 2013 12:17 PM PDT
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம், உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. மணமக்களை அரசியல் கட்சியினர், திரைப்பட துறையினர் வாழ்த்தினார்கள். தமிழ் சீர்திருத்த முறை திருமணம் |
| நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி வெற்றி உத்தப்பா சதம் அடித்தார் Posted: 08 Sep 2013 12:12 PM PDT
இந்தியா ஏ – நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் தவால் குல்கர்னி, ராகுல் ஷர்மா, அசோக் மெனேரியா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். |
| Posted: 08 Sep 2013 11:50 AM PDT இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள நுசா துவா என்ற இடத்தில் 2013-ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளின் அழகிகள் தொடக்க நிகழ்ச்சியில் அணிவகுத்து நின்ற காட்சி. |
| Posted: 08 Sep 2013 11:44 AM PDT |
| Posted: 08 Sep 2013 11:43 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
திருப்புவனம்,
பியூனஸ் அயர்ஸ், செப்.9–
பியூனஸ் அயர்ஸ்,
நியூயார்க்,
சென்னை,
விசாகப்பட்டினம்,