Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


லயன்சுக்கு எதிரான பரபரப்பான ஆட்டம் சமனில் முடிந்தது: ஒட்டாகோ அணி ‘திரில்’ வெற்றி சூப்பர் ஓவரும் ‘டை’ ஆன அதிசயம்

Posted: 29 Sep 2013 12:27 PM PDT

ஜெய்ப்பூர்,

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் லயன்சுக்கு எதிரான ஆட்டம் இரண்டு முறை சமனில் முடிந்த போதிலும் புதிய விதிப்படி ஒட்டாகோ அணி திரில் வெற்றியை ருசித்தது.

168 ரன்கள் இலக்கு

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்வு 3–வது முறையாக தலைவர் ஆனார், என்.சீனிவாசன்

Posted: 29 Sep 2013 12:24 PM PDT

சென்னை,

சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். என்.சீனிவாசன், 3–வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

என்.சீனிவாசன் தேர்வு

ஜோஹர் பாரு கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

Posted: 29 Sep 2013 12:20 PM PDT

ஜோஹர் பாரு,

ஆன்மீக சிந்தனை (30-09-2013)

Posted: 29 Sep 2013 11:42 AM PDT

கன்னித்தீவு (30-09-2013)

Posted: 29 Sep 2013 11:41 AM PDT

ஆண்டியார் (30-09-2013)

Posted: 29 Sep 2013 11:40 AM PDT

சாணக்கியன் சொல் (30-09-2013)

Posted: 29 Sep 2013 11:40 AM PDT

‘செபி’யின் சீர்திருத்த நடவடிக்கைகளால் புதிய பங்கு வெளியீடுகளில், சில்லறை முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரிப்பு

Posted: 29 Sep 2013 10:57 AM PDT

புதுடெல்லி

'செபி'யின் சீர்திருத்த நடவடிக்கைகளால் புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்பதில் சில்லறை முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் புதிய பங்கு வெளியீடுகளில் பங்குகள் வேண்டி விண்ணப்பித்த சில்லறை முதலீட்டாளர்களின் சராசரி எண்ணிக்கை, சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்து 1.17 லட்சமாக உயர்ந்துள்ளது.

சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் 7 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.59,572 கோடி குறைந்தது

Posted: 29 Sep 2013 10:55 AM PDT

மும்பை

சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் 7 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.59,572 கோடி சரிவடைந்துள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

செப்டம்பர் 2 முதல் 27–ந் தேதி வரை அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் ரூ.13,228 கோடி முதலீடு

Posted: 29 Sep 2013 10:53 AM PDT

புதுடெல்லி

அன்னிய நிதி நிறுவனங்கள் செப்டம்பர் 2 முதல் 27–ந் தேதி வரை பங்குகளில் ரூ.13,228 கோடி முதலீடு செய்துள்ளன. ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். ஆகஸ்டு மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.16,000 கோடி மதிப்பிற்கு கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளை விற்பனை செய்தன.

ரூபாய் மதிப்பு



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™