Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சென்னையில் இன்று நடக்கும் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கோர்ட்டு அனுமதி

Posted: 24 Sep 2013 12:20 PM PDT

சென்னை,

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி விவகாரத்தில் சென்னையில் இன்று நடக்கும் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

ஊழலில் லலித்மோடி

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் டைட்டன்ஸ் அணி வெற்றி பிரிஸ்பேனை தோற்கடித்தது

Posted: 24 Sep 2013 12:17 PM PDT

மொகாலி,

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பரபரப்பான பிரிஸ்பேனுக்கு எதிரான ஆட்டத்தில் டைட்டன்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக்

கிரிக்கெட் வாரிய தலைவருக்கு தடைகோரிய வழக்கு நாளை மறுதினம் விசாரணை

Posted: 24 Sep 2013 12:14 PM PDT

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 29–ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார்.

இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியின் வெற்றி ரகசியம் என்ன?

Posted: 24 Sep 2013 12:11 PM PDT

புதுடெல்லி,

இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா திரைத்துறையில் சாதனை புரிந்த ஜெயலலிதாவுக்கு சிறப்பு விருது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்

Posted: 24 Sep 2013 11:46 AM PDT

சென்னை

இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்தன.இதையொட்டி தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையும் இணைந்து இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தன. , சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 21–ந் தேதி நடந்தது.

ஜெயலலிதா

ஆன்மீக சிந்தனை (25-09-2013)

Posted: 24 Sep 2013 11:21 AM PDT

கன்னித்தீவு (25-09-2013)

Posted: 24 Sep 2013 11:20 AM PDT

ஆண்டியார் (25-09-2013)

Posted: 24 Sep 2013 11:19 AM PDT

சாணக்கியன் சொல் (25-09-2013)

Posted: 24 Sep 2013 11:18 AM PDT

சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் சினிமாக்கள் இருக்க வேண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

Posted: 24 Sep 2013 11:01 AM PDT

சென்னை

சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் சினிமாக்கள் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையுரை ஆற்றினார். அவர் பேசியதாவது:–

வெளிநாடுகள்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™