Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: லயன்ஸ்–பெர்த் ஆட்டம் மழையால் ரத்து

Posted: 23 Sep 2013 01:01 PM PDT

ஆமதாபாத்,

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்று மாலை ஆமதபாத்தில் நடைபெற இருந்த 4–வது லீக்கில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லயன்சும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்த் ஸ்கார்சர்சும் மோத இருந்தன. டாஸ் ஜெயித்த லயன்ஸ் கேப்டன் அல்விரோ பீட்டர்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

உலக மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 3–வது பதக்கம்

Posted: 23 Sep 2013 12:57 PM PDT

புடாபெஸ்ட்,

உலக மல்யுத்தத்தில் இந்திய வீரர் சந்தீப் யாதவ், 'கிரேக்கோ–ரோமன்' பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

சந்தீப் யாதவுக்கு பதக்கம்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு

Posted: 23 Sep 2013 12:47 PM PDT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 29–ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவர் என்.சீனிவாசன் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

மோப்பநாய் மூலம் போலீஸ்சார் வெடிகுண்டு சோதனை

Posted: 23 Sep 2013 11:40 AM PDT

பா.ஜ.க மாநாடு நடக்கும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் போடபட்டுள்ளதையும் மோப்பநாய் மூலம் போலீஸ்சார் வெடிகுண்டு சோதனை செய்வதையும் படத்தில் காணலாம்.
 

கொலு பொம்மை கண்காட்சி***

Posted: 23 Sep 2013 11:34 AM PDT

நவராத்திரி விழாவை முன்னிட்டு புதுவை ஈஸ்வரன் கோவிலில் கொலுபொம்மை கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் கொலுபொம்மைகளை ஆர்வமுடன் பார்வையிடும் காட்சி.
 

ஜனாதிபதிக்கு வரவேற்பு

Posted: 23 Sep 2013 11:30 AM PDT

கர்நாடகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று விமானம் மூலம் மைசூர் வந்தார். அவருக்கு மைசூர் விமான நிலையத்தில் முதல்&மந்திரி சித்தராமையா பூங்கொத்து கொடுத்து வரவேற்ற போது எடுத்த படம்.

டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் வகுப்பு கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மன்மோகன்சிங் வலியுறுத்தல்

Posted: 23 Sep 2013 11:21 AM PDT

புதுடெல்லி

கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல்–மந்திரிகள், பாராளுமன்ற, டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர்கள், தேசிய, மாநில கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மன்மோகன்சிங் பேச்சு

பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க முடியாது : குழுவின் தலைவர் அறிவிப்பு

Posted: 23 Sep 2013 11:01 AM PDT

புதுடெல்லி

பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க முடியாது, திட்டமிட்டபடி அது 27–ந் தேதி நடைபெறும் என்று கூட்டுக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

கூட்டுக்குழு

கென்யா தலைநகர் நைரோபியில் 3–வது நாளாக துப்பாக்கி சண்டை பணய கைதிகளை கொல்லப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்

Posted: 23 Sep 2013 10:54 AM PDT

நைரோபி

கென்யாவில் தீவிரவாதிகள் பணய கைதிகளாக பிடித்தவர்களை மீட்கவும், தீவிரவாதிகளை பிடிக்கவும் 3–வது நாளாக கடும் சண்டை நீடித்து வருகிறது.

பலி 69 ஆக உயர்வு

மத்திய அரசு வழக்கறிஞரிடம் தொலைபேசியில், சோனியாவின் குரலில் பேசிய பெண் யார்? டெல்லி போலீசார் விசாரணை

Posted: 23 Sep 2013 10:25 AM PDT

மத்திய அரசு வழக்கறிஞரிடம் (அட்டர்னி ஜெனரல்) சோனியா காந்தி குரலில் தொலைபேசியில் ஒரு பெண் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நிலக்கரி சுரங்க முறைகேடு



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™