Daily Thanthi |
- தெலுங்கு திரைப்பட விழா
- டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீடு; ச.வே.சுப்பிரமணியன், மயில்சாமி அண்ணாதுரைக்கு ரூ.5 லட்சம் இலக்கியப்பரிசு ‘தினத்தந்தி’ நாளை வழங்குகிறது
- பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்
- சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது
- பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேருமா? சந்திரபாபு நாயுடு பதில்
- சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பிரிஸ்பேனை சாய்த்தது டிரினிடாட்
| Posted: 22 Sep 2013 12:08 PM PDT சினிமா நூற்றாண்டு 2-வது நாள் விழாவில் கன்னட-தெலுங்கு பட உலக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தெலுங்கு திரைப்பட விழாவில் டைரக்டர் கே.பாலசந்தர், நடிகை ஜமுனா, நடிகர்கள் கமல்ஹாசன், பாலகிருஷ்ணா ஆகியோரும் கலந்துகொண்டனர். |
| Posted: 22 Sep 2013 11:59 AM PDT 'தினத்தந்தி' சார்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில், மூத்த தமிழறிஞர் விருதை ச.வே.சுப்பிரமணியனும், சிறந்த நூலுக்கான பரிசை, மயில்சாமி அண்ணாதுரையும் பெறுகிறார்கள். விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்படுகிறது. சென்னை, 'தினத்தந்தி' நிறுவனர் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு |
| பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் Posted: 22 Sep 2013 11:44 AM PDT
பாகிஸ்தான் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Sep 2013 11:15 AM PDT ராஞ்சி, சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. டிவில்லியர்ஸ் அதிரடி |
| பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேருமா? சந்திரபாபு நாயுடு பதில் Posted: 22 Sep 2013 10:42 AM PDT
பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேருமா? என்பதற்கு சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார். தெலுங்கு தேசம் |
| சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பிரிஸ்பேனை சாய்த்தது டிரினிடாட் Posted: 22 Sep 2013 10:40 AM PDT ராஞ்சி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பிரிஸ்பேன் அணியை, டிரினிடாட் சுருட்டியது. சாம்பியன்ஸ் லீக் |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
புதுடெல்லி,
புதுடெல்லி,