Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- விளையாட்டுப் போட்டி: வானரமுட்டி அரசுப் பள்ளி சாதனை
- வியாபாரி மீது தாக்குதல்: இருவர் கைது
- மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- பல்கலை. அளவில் முதலிடம்:காயல்பட்டினம் மாணவியர் சாதனை
- திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் கருடசேவை
- சைவ வேளாளர்கள் சங்கக் கூட்டம்
- கோவில்பட்டியில் எறும்புத்தின்னி மீட்பு
- உடன்குடியில் அதிமுக பொதுக்கூட்டம்
- சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் பள்ளி ஆண்டு விழா
- மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
- புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- ஓட்டப்பிடாரத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்
- தஞ்சாவூர்
- கரூர்
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- நாகர்கோவில்
- அதிமுக பொதுக்கூட்டம்
- திமுக இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டைகள் விநியோகம்
- ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி
- 28-ல் ரூ.100 கோடி கடனுதவி வழங்கும் விழா
- கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் 30 சதவீதம் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் தொடக்கம்
- மழை பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க உத்தரவு
- வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி:ஜீவா வேலு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
- "வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு மக்கள் கணினி மையங்களை நாடலாம்
- பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
- உ.பி யில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பாஜக வலியுறுத்தல்
- அமெரிக்க நிறுவனத்துடனான அணு ஒப்பந்தத்தில் இழப்பீட்டு உரிமையை இந்தியா விட்டுக் கொடுக்கும்?
- கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: மன்மோகன் சிங் கண்டனம்
- "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
- மணல் கடத்தலை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- முழு உடல் பரிசோதனை முகாம்
- அரசின் நலத்திட்டக் கையேடு
- பழனியில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம்
- கள்ளிமந்தையத்தில் ரத்த தான முகாம்
- கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம்
- தாய் சேய் நல ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்
- எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கோரிக்கை
- தமிழாசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு
- பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி
- அருப்புக்கோட்டை பகுதிகளில் ரூ. பல கோடி சேலைகள் தேக்கம்: நெசவாளர்கள் கடும் பாதிப்பு
- வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
- எச்.ஐ.வி. விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
- மதமாற்றம் செய்ய முயன்றவர் கைது
- திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- அனுமதி பெறாமல் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை இயங்கினால் உரிமம் ரத்து: ஆர்.டி.ஓ.
- திருச்சுழியில் அதிமுக பொதுக்கூட்டம்
- செயலற்ற மத்திய அரசைக் காப்பாற்றத் துடிக்கும் சுயநல கும்பல்கள்!
- இலவச பொது மருத்துவ முகாம்
- ராமேசுவரம்-கோவை ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்
- கணபதி செட்டியார் பொறியியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா
- காச நோய் தடுப்பு கலை நிகழ்ச்சி
- மகாகவி பாரதியார் விழா போட்டிகள்
- ஸோபியானில் ஊரடங்கு உத்தரவு ரத்து
- நிலக்கடலை விவசாயிகளுக்கு யோசனை
- 10 கிராமங்களில் "பட்டு விவசாயி' திட்டம்
- சாலை விபத்தில் பத்திரிகையாளர் சாவு
- அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் நிலக்கோட்டை பூ மார்க்கெட்
- திண்டுக்கல் நகரில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை
- கடன் பிரச்னையில் ஒருவருக்கு கத்திக் குத்து
- தலித் சிறுமி சுட்டுக் கொலை
- சித்த மருத்துவர் நலச்சங்கத் தேர்தல்
- டேங்கர் லாரியில் தீ: மூவர் சாவு
- ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் மகாகவி பாரதி விழா
- கைப்பந்து போட்டி:ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி மாணவியர் முதலிடம்
- "தேர்தல்களை இணைத்து நடத்தினால் செலவுகளைக் குறைக்கலாம்'
- மின் தொழிலாளர் சங்க விழா
- கமுதி தாலுகாவில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம்கள் நிறைவு
- சர்வதேச கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழா
- இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதல்
- குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்
- காசோலை மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர் கைது
- விடுதலை சிறுத்தைகள் நிர்வாகக்குழுக் கூட்டம்
- கடந்த 10 ஆண்டுகளில் வகுப்பு கலவரங்களில் 2,500 பேர் சாவு
- நூல் வெளியீட்டு விழா
- போடி காவல் நிலையங்கள் அருகே தீ: கேபிள் டி.வி. வயர்கள் நாசம்
- நாட்டு நலப்பணி திட்ட முகாம்
- விரைவில் ஏ.சி. பெட்டிகளில் தானியங்கி கதவுகள்
- பெண் தீயிட்டுத் தற்கொலை: போதையில் இருந்த கணவரும் தீயில் கருகி சாவு
- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்
- நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- பாஜக-வில் சேர விரும்புவோருக்கு தொந்தரவு கொடுக்கிறது மத்திய அரசு
- பொறியியல் மாணவர்கள் கூட்டமைப்புத் துவக்க விழா
- ஏழைகள் நலனுக்காக பாடுபடுகிறது மன்மோகன் அரசு
- மதுபானம் கடத்தல்: 2 பேர் கைது
- வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியவர்கள் மீது வழக்கு
- மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் சாவு
- அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
- அரசின் இலவச சட்ட உதவியின் அரும் பெரும் பயன் கிராம மக்களைச் சென்றடையவில்லை.
- பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
- திருச்சுழியில் இளைஞர் பெருமன்ற மாநாடு
- இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு தொடக்கம்
- பைக் மீது வாகனம் மோதி இளைஞர் சாவு
- வீடுகளில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
- கால்பந்து போட்டி : செந்திக்குமார நாடார் கல்லூரி சாம்பியன்
- மேலக்கொன்னக்குளத்தில் ரயில்கள் நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்
- மானாமதுரை, திருப்புவனம் பகுதி விவசாயத்துக்கு வைகையில் தண்ணீர் திறந்துவிட கோரிக்கை
- செப். 27 செக்ரி-யில் பார்வையாளர்கள் தினம்
- மாணவர்களுக்கான திறன் வளர் பயிற்சி முகாம்
| Posted: 22 Sep 2013 01:14 PM PDT காயல்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| விளையாட்டுப் போட்டி: வானரமுட்டி அரசுப் பள்ளி சாதனை Posted: 22 Sep 2013 01:14 PM PDT கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது. புதூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில், 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான ஹா |
| வியாபாரி மீது தாக்குதல்: இருவர் கைது Posted: 22 Sep 2013 01:14 PM PDT இளையரசனேந்தல் தொழிலதிபரை தாக்கியதாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் Posted: 22 Sep 2013 01:13 PM PDT தமிழகத்தில் மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்துறை பொறியாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. |
| பல்கலை. அளவில் முதலிடம்:காயல்பட்டினம் மாணவியர் சாதனை Posted: 22 Sep 2013 01:13 PM PDT காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரி மாணவியர் இருவர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். |
| திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் கருடசேவை Posted: 22 Sep 2013 01:13 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. |
| Posted: 22 Sep 2013 01:13 PM PDT கோவில்பட்டி சைவ வேளாளர்கள் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் எறும்புத்தின்னி மீட்பு Posted: 22 Sep 2013 01:12 PM PDT கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள வீட்டின் மேற்கூரையில் இருந்த எறும்புத்தின்னியை தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை மீட்டனர். |
| உடன்குடியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 22 Sep 2013 01:12 PM PDT : அண்ணா 105-வது பிறந்த நாளையொட்டி உடன்குடியில் ஒன்றிய அதிமுக சார்பில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் பள்ளி ஆண்டு விழா Posted: 22 Sep 2013 01:12 PM PDT சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் Posted: 22 Sep 2013 01:11 PM PDT சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு மணல் மாதா மேல்நிலைப் பள்ளியில் 27 மாணவர், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. |
| புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கொடியேற்றம் Posted: 22 Sep 2013 01:11 PM PDT கோவில்பட்டியையடுத்த வடக்கு வண்டானம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| ஓட்டப்பிடாரத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வலியுறுத்தல் Posted: 22 Sep 2013 01:11 PM PDT ஓட்டப்பிடாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு மாவட்ட மாநாட்டில் ஓட்டப்பிடாரத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. |
| Posted: 22 Sep 2013 01:10 PM PDT |
| Posted: 22 Sep 2013 01:10 PM PDT |
| Posted: 22 Sep 2013 01:10 PM PDT |
| Posted: 22 Sep 2013 01:10 PM PDT |
| Posted: 22 Sep 2013 01:09 PM PDT |
| Posted: 22 Sep 2013 12:52 PM PDT வந்தவாசி ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெண்குன்றம் கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| திமுக இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டைகள் விநியோகம் Posted: 22 Sep 2013 12:52 PM PDT ஆரணி தொகுதி திமுக இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி Posted: 22 Sep 2013 12:52 PM PDT போளூர் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்களுக்கு, தமிழக முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கு சோலார் விளக்கு பொருத்துதல் குறித்த விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| 28-ல் ரூ.100 கோடி கடனுதவி வழங்கும் விழா Posted: 22 Sep 2013 12:51 PM PDT ஆரணியில் செப்டம்பர் 28 அன்று கனரா வங்கி சார்பில் ரூ.100 கோடி கடனுதவி வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்குகிறார். ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி மைதானத்தில் இவ்விழா நடைபெற உ |
| கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் 30 சதவீதம் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் தொடக்கம் Posted: 22 Sep 2013 12:51 PM PDT திருவண்ணாமலை பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 30 சதவீத தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசினார். |
| மழை பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க உத்தரவு Posted: 22 Sep 2013 12:51 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சீரமைக்க, அனைத்துத் துறை அதிகாரிகளும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி:ஜீவா வேலு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் Posted: 22 Sep 2013 12:51 PM PDT திருவண்ணாமலை வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர். |
| "வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு மக்கள் கணினி மையங்களை நாடலாம் Posted: 22 Sep 2013 12:50 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மக்கள் கணினி மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் Posted: 22 Sep 2013 12:50 PM PDT : தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க 5வது மாநில செயற்குழு கூட்டம் போளூரில் உள்ள பேரூராட்சி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, சிவகங்கை,மதுரை,ஈரோடு,பெரம்பலூர்,திருச்சி,திருநெல் |
| உ.பி யில் குடியரசுத் தலைவர் ஆட்சி: பாஜக வலியுறுத்தல் Posted: 22 Sep 2013 12:49 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; முசாஃபர் நகர் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். |
| அமெரிக்க நிறுவனத்துடனான அணு ஒப்பந்தத்தில் இழப்பீட்டு உரிமையை இந்தியா விட்டுக் கொடுக்கும்? Posted: 22 Sep 2013 12:49 PM PDT அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இழப்பீடு கோரும் உரிமையை இந்திய அணு மின்சக்தி நிறுவனம் (என்பிசிஐஎல்) விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. கவலை தெரிவித்துள்ளது. |
| கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: மன்மோகன் சிங் கண்டனம் Posted: 22 Sep 2013 12:48 PM PDT கென்யாவில் உள்ள வணிக வளாகத்தில் சனிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Sep 2013 12:48 PM PDT "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நான்கு பேரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்வதற்கான விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 23) நடைபெறுகிறது. |
| மணல் கடத்தலை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 22 Sep 2013 12:41 PM PDT சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| Posted: 22 Sep 2013 12:41 PM PDT பழனியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| Posted: 22 Sep 2013 12:40 PM PDT தமிழக அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களுடன் கூடிய கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டார். |
| பழனியில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் Posted: 22 Sep 2013 12:40 PM PDT பழனியில் உலகநலன் மற்றும் மழைபொழிய வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன . பழனி அருகே உள்ள மிடாப்பாடி அருள்மிகு சக்திபுரி இடைச்சீஸ்வரி அம்மன் கோயிலில் உலகநலன் மற்றும் மழை பொழிய வேண்டி |
| கள்ளிமந்தையத்தில் ரத்த தான முகாம் Posted: 22 Sep 2013 12:40 PM PDT ஒட்டன்சத்திரம் தொகுதி, கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் Posted: 22 Sep 2013 12:40 PM PDT கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான பொது சுகாதாரம், கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. |
| தாய் சேய் நல ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் Posted: 22 Sep 2013 12:39 PM PDT ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலம் சம்பந்தமான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம், மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. |
| எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கோரிக்கை Posted: 22 Sep 2013 12:39 PM PDT தமிழகத்தில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டுமென ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. |
| தமிழாசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு Posted: 22 Sep 2013 12:39 PM PDT பழனி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழகத் தமிழாசிரியர் கழக மாவட்டத் தேர்தல் நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி Posted: 22 Sep 2013 12:38 PM PDT சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சிவகாசி அம்மன் கோவில்பட்டியில் உள்ள வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச கண்னி பயிற்சிஅளிக்கப்பட்டது. |
| அருப்புக்கோட்டை பகுதிகளில் ரூ. பல கோடி சேலைகள் தேக்கம்: நெசவாளர்கள் கடும் பாதிப்பு Posted: 22 Sep 2013 12:38 PM PDT ஆந்திராவில் நடைபெறும் தொடர் போராட்டத்தின் விளைவாக, அருப்புக்கோட்டையில் சேலைகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 22 Sep 2013 12:38 PM PDT சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமிற்கு தாளாளர் பிருந்தா ராகவன் தலை |
| எச்.ஐ.வி. விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி Posted: 22 Sep 2013 12:37 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், கல்யாணிபுரத்தில் இளைஞர்கள் மற்றும் கர்ப்பிணிகளிடையே எச்.ஐ.வி. தொற்று இல்லா புதிய உலகம் படைப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பல்வேறு |
| மதமாற்றம் செய்ய முயன்றவர் கைது Posted: 22 Sep 2013 12:37 PM PDT சிவகாசி அருகே சனிக்கிழமை மதமாற்றம் செய்ய முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். |
| திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 22 Sep 2013 12:37 PM PDT சாத்தூர் பகுதியில் திமுகவினர் துண்டுப் பிரசுரங்களை சனிக்கிழமை பொதுமக்களிடம் வழங்கினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதிய நீதி வெல்லும் கடிதத்தை துண்டுப் பிரசுரமாக |
| அனுமதி பெறாமல் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை இயங்கினால் உரிமம் ரத்து: ஆர்.டி.ஓ. Posted: 22 Sep 2013 12:36 PM PDT உரிய அனுமதி பெறாமல் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையை இயக்கினால், அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ஆர். கீர்த்திபிரியதர்ஷிணி |
| திருச்சுழியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 22 Sep 2013 12:36 PM PDT திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழ்ப்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் இந்திரா மோகன், ஒன்றிய |
| செயலற்ற மத்திய அரசைக் காப்பாற்றத் துடிக்கும் சுயநல கும்பல்கள்! Posted: 22 Sep 2013 12:35 PM PDT நிர்வாகத் திறனற்ற காங்கிரஸ் கூட்டணி அரசைக் காப்பாற்றும் முயற்சியில் சுயநலக் கும்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்த ஆட்சியை வீழ்த்த மக்கள் முன்வர வேண்டும் என்று பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அமெரிக்க இந்தியர்களிடையே காணொளி முறையில் உரையாற்றினார். |
| Posted: 22 Sep 2013 12:35 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இலவச சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ராமேசுவரம்-கோவை ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல் Posted: 22 Sep 2013 12:35 PM PDT பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைந்திந்திய இளைஞர் பெருமன்ற நகர் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ராமேசுவரம்-கோவை விரைவு ரயிலை நாள்தோறும் இயக்க |
| கணபதி செட்டியார் பொறியியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா Posted: 22 Sep 2013 12:35 PM PDT பரமக்குடி கணபதி செட்டியார் பொறியியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| காச நோய் தடுப்பு கலை நிகழ்ச்சி Posted: 22 Sep 2013 12:35 PM PDT காச நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சி, கமுதியில் நடைபெற்றது. |
| மகாகவி பாரதியார் விழா போட்டிகள் Posted: 22 Sep 2013 12:34 PM PDT சிவகங்கையில் மகாகவி பாரதியார் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 250 பேர் கலந்து கொண்டனர். |
| ஸோபியானில் ஊரடங்கு உத்தரவு ரத்து Posted: 22 Sep 2013 12:34 PM PDT தெற்கு காஷ்மீரின் úஸாபியான் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால் ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. |
| நிலக்கடலை விவசாயிகளுக்கு யோசனை Posted: 22 Sep 2013 12:34 PM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் சில யோசனைகள் தெரிவித்துள்ளனர். |
| 10 கிராமங்களில் "பட்டு விவசாயி' திட்டம் Posted: 22 Sep 2013 12:33 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் 10 கிராமங்களில் ஊராட்சிக்கு ஒரு விவசாயி என்ற அடிப்படையில் பட்டு விவசாயி திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. |
| சாலை விபத்தில் பத்திரிகையாளர் சாவு Posted: 22 Sep 2013 12:33 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் நிலக்கோட்டை பூ மார்க்கெட் Posted: 22 Sep 2013 12:33 PM PDT தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் நறுமணம் வீசும் பூக்களை ஏற்றுமதி செய்யும் நிலக்கோட்டை பூ மார்க்கெட், அடிப்படை வசதிகளின்றி துர்நாற்றத்தில் சிக்கித் தவிக்கிறது. திண்டுக்கல் பகுதியில் சுமார் 2500 ஹெக்டேரில் மலர் சாகுபடி நடைபெ |
| திண்டுக்கல் நகரில் விமான நிலையம் அமைக்க கோரிக்கை Posted: 22 Sep 2013 12:33 PM PDT திண்டுக்கல் நகரில் விமான நிலையம் அமைக்கக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். |
| கடன் பிரச்னையில் ஒருவருக்கு கத்திக் குத்து Posted: 22 Sep 2013 12:32 PM PDT பழனி அருகே மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு கடன் கொடுத்த பிரச்னையில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. |
| Posted: 22 Sep 2013 12:32 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்ஜ்மாஜ்பூர் கிராமத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த தலித் சிறுமி மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| சித்த மருத்துவர் நலச்சங்கத் தேர்தல் Posted: 22 Sep 2013 12:32 PM PDT பழனியில் சித்த மருத்துவர் நலச் சங்கத்துக்கான தேர்தல் மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. |
| டேங்கர் லாரியில் தீ: மூவர் சாவு Posted: 22 Sep 2013 12:32 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் டேங்கர் கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஓட்டுநர் உள்பட மூவர் உடல் கருகி உயிரிழந்தனர். |
| ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் மகாகவி பாரதி விழா Posted: 22 Sep 2013 12:32 PM PDT ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மகாகவி பாரதி விழா பாரதிநகர் தங்கம் மகாலில் கவிஞர்.சக்தி சேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கைப்பந்து போட்டி:ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி மாணவியர் முதலிடம் Posted: 22 Sep 2013 12:31 PM PDT சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான 16வது மண்டலப் போட்டியில் |
| "தேர்தல்களை இணைத்து நடத்தினால் செலவுகளைக் குறைக்கலாம்' Posted: 22 Sep 2013 12:31 PM PDT மக்களவை மற்றும் மாநிலப் பேரவைத் தேர்தல்களை ஒரேநேரத்தில் இணைத்து நடத்துவதன் மூலம் செலவுகளைக் குறைக்க இயலும் என, மத்திய அமைச்சரும் ராஜஸ்தான் எம்.பி.யுமான சச்சின் பைலட் (36) வலியுறுத்தினார். |
| Posted: 22 Sep 2013 12:31 PM PDT பரமக்குடி கோட்ட மின்பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கமுதி தாலுகாவில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம்கள் நிறைவு Posted: 22 Sep 2013 12:31 PM PDT கமுதி தாலுகாவில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன. |
| சர்வதேச கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழா Posted: 22 Sep 2013 12:31 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக சர்வதேச கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி கல்லூரி மாணவ மாணவியர் கடல்புறத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர். |
| இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் Posted: 22 Sep 2013 12:30 PM PDT பாகிஸ்தான் வீரர்கள் இந்திய நிலைகள் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியுள்ளனர். |
| குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல் Posted: 22 Sep 2013 12:30 PM PDT ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| காசோலை மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர் கைது Posted: 22 Sep 2013 12:30 PM PDT தேனி அருகே காசோலை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவரை சனிக்கிழமை பழனி செட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். |
| விடுதலை சிறுத்தைகள் நிர்வாகக்குழுக் கூட்டம் Posted: 22 Sep 2013 12:29 PM PDT தேனியில் சனிக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது. |
| கடந்த 10 ஆண்டுகளில் வகுப்பு கலவரங்களில் 2,500 பேர் சாவு Posted: 22 Sep 2013 12:29 PM PDT நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள வகுப்புக் கலவரங்களில் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும், இந்த ஆண்டு மட்டும் 107 பேர் இறந்துள்ளதாக உள்துறை அமைச்சகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 22 Sep 2013 12:29 PM PDT ஆண்டிபட்டியில் விளைச்சலின் கதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| போடி காவல் நிலையங்கள் அருகே தீ: கேபிள் டி.வி. வயர்கள் நாசம் Posted: 22 Sep 2013 12:29 PM PDT போடி காவல் நிலையங்கள் அருகே புதர் பகுதி தீப்பிடித்து எரிந்ததில் கேபிள் டி.வி. வயர்கள் எரிந்து நாசமாகின. போடி நகராட்சி புதூர் பகுதியில் போடி புறநகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையம் அருகிலேயே போடி அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அனைத்து மகளிர் காவல் |
| Posted: 22 Sep 2013 12:29 PM PDT தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது. வீருசின்னம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மேலப்பேட்டை இந்து நாடார் |
| விரைவில் ஏ.சி. பெட்டிகளில் தானியங்கி கதவுகள் Posted: 22 Sep 2013 12:29 PM PDT சில முக்கியமான ரயில்களில் ஏ.சி. பெட்டிகளில் தானியங்கிக் கதவுகளை பரீட்சார்த்த முறையில் அமைக்க ரயில்வே துறை உத்தேசித்து வருகிறது. |
| பெண் தீயிட்டுத் தற்கொலை: போதையில் இருந்த கணவரும் தீயில் கருகி சாவு Posted: 22 Sep 2013 12:28 PM PDT தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டியில் சனிக்கிழமை இரவு குடும்ப பிரச்னையில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்ட பெண், குடிபோதையில் கிடந்த கணவரையும் கட்டிப் பிடித்ததில் இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். |
| தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் Posted: 22 Sep 2013 12:28 PM PDT தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 22 Sep 2013 12:28 PM PDT சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை (செப். 24) காலை 11 மணிக்கு மின் வாரியம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| பாஜக-வில் சேர விரும்புவோருக்கு தொந்தரவு கொடுக்கிறது மத்திய அரசு Posted: 22 Sep 2013 12:28 PM PDT பாரதிய ஜனதா கட்சியில் சேர விரும்பும் பிரபலங்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தொந்தரவுகளைக் கொடுப்பதாக, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். |
| பொறியியல் மாணவர்கள் கூட்டமைப்புத் துவக்க விழா Posted: 22 Sep 2013 12:27 PM PDT ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சிவில் பொறியியல் துறை அசோசியேஷன் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஏழைகள் நலனுக்காக பாடுபடுகிறது மன்மோகன் அரசு Posted: 22 Sep 2013 12:27 PM PDT ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருவதாக அதன் தலைவர் சோனியா காந்தி கூறினார். |
| Posted: 22 Sep 2013 12:27 PM PDT கேரளத்திலிருந்து வெளிநாட்டு மதுபானங்களை தமிழ்நாட்டுக்கு கடத்தியதாக கூடலூரைச் சேர்ந்த இருவரை கேரள தனிப்படை போலீஸார் ஞாயற்றுக்கிழமை கைது செய்தனர். |
| வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியவர்கள் மீது வழக்கு Posted: 22 Sep 2013 12:26 PM PDT வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியவர்கள் மீது ஆன்லைனில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பழனி அருகே கிழக்கு ஆயக்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரிடம் பழனியை அடுத்த |
| மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் சாவு Posted: 22 Sep 2013 12:26 PM PDT விருதுநகர் அருகே தனியார் மில்லில் மின் பழுதை நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீசியன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? Posted: 22 Sep 2013 12:26 PM PDT : விருதுநகரில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் போதுமான குளியலறை மற்றும் சுகாதார வளாக வசதிகளை செய்து தர வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அரசின் இலவச சட்ட உதவியின் அரும் பெரும் பயன் கிராம மக்களைச் சென்றடையவில்லை. Posted: 22 Sep 2013 12:26 PM PDT அரசின் இலவச சட்ட உதவியின் அரும் பெரும் பயன் கிராம மக்களைச் சென்றடையவில்லை. ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சட்ட உதவிகளைப் பெறுவதற்கான விழிப் |
| பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு Posted: 22 Sep 2013 12:25 PM PDT சிவகாசி சோலைகாலனியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பாண்டியலட்சுமி (31). இவர் சனிக்கிழ |
| திருச்சுழியில் இளைஞர் பெருமன்ற மாநாடு Posted: 22 Sep 2013 12:25 PM PDT அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய மாநாடு திருச்சுழியில் நடைபெற்றது. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கணேஷ்குமார், அழகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில்குமார் |
| இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு தொடக்கம் Posted: 22 Sep 2013 12:25 PM PDT விருதுநகர் மாவட்ட 16-வது அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இரு நாள் மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| பைக் மீது வாகனம் மோதி இளைஞர் சாவு Posted: 22 Sep 2013 12:24 PM PDT விருதுநகர் அருகே பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் பட்டாசு ஆலை வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| வீடுகளில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது Posted: 22 Sep 2013 12:24 PM PDT சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து, 15 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்துள்ளனர். |
| கால்பந்து போட்டி : செந்திக்குமார நாடார் கல்லூரி சாம்பியன் Posted: 22 Sep 2013 12:24 PM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழக கால்பந்து போட்டியில் செந்திக்குமார நாடார் கல்லூரி அணியினர் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர். |
| மேலக்கொன்னக்குளத்தில் ரயில்கள் நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் Posted: 22 Sep 2013 12:23 PM PDT : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலக்கொன்னக்குளம் ரயில் நிலையத்தில் மன்னார்குடி, ராமேசுவரம் பயணிகள் |
| மானாமதுரை, திருப்புவனம் பகுதி விவசாயத்துக்கு வைகையில் தண்ணீர் திறந்துவிட கோரிக்கை Posted: 22 Sep 2013 12:23 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி விவசாயத்துக்கு வைகையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| செப். 27 செக்ரி-யில் பார்வையாளர்கள் தினம் Posted: 22 Sep 2013 12:23 PM PDT சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதி யியல் ஆய்வகத்தில் (செக்ரி) புதுதில்லி சி.எஸ்.ஐ.ஆர்-ன் 71-ஆவது நிறுவன நாளை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை (செப். 27) பார் |
| மாணவர்களுக்கான திறன் வளர் பயிற்சி முகாம் Posted: 22 Sep 2013 12:22 PM PDT திருப்பத்தூர் வட்டம் கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் மாணவர்களுக்கான திறன் வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |