Daily Thanthi |
- அடுத்த ஆண்டு நடைபெறும் ஆக்கி இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்
- உலகிலேயே விலை உயர்ந்த கால்பந்து வீரர் பாலே ரூ.872 கோடிக்கு ரியல் மாட்ரிட் வாங்கியது
- குரல் ஓட்டெடுப்பில் உறுப்பினர்கள் ஒப்புதல்; டெல்லி மேல்–சபையில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் செரீனா, லீ நா
- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு கண்டனம்; கச்சத்தீவை மீட்க வேண்டும்; டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தல்
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆடுகிறார்கள் ஜிம்பாப்வே வீரர்கள் புறக்கணிப்பு முடிவை கைவிட்டனர்
- நிமிட்ஸ் கப்பல்
- சுஷ்மா வர்மா
- ராணுவத்தின் தலையீடு: நவிபிள்ளை ஆதாரம் தந்தால் விசாரிக்க தயார் இலங்கை அரசு அறிவிப்பு
- ஆகஸ்டு மாதத்தில், முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகனங்கள் விற்பனை குறைந்தது
| அடுத்த ஆண்டு நடைபெறும் ஆக்கி இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் Posted: 02 Sep 2013 12:10 PM PDT
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆக்கி இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்த நாட்டு ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. ஆக்கி இந்தியா லீக் |
| உலகிலேயே விலை உயர்ந்த கால்பந்து வீரர் பாலே ரூ.872 கோடிக்கு ரியல் மாட்ரிட் வாங்கியது Posted: 02 Sep 2013 12:03 PM PDT
வேல்ஸ் கால்பந்து வீரர் பாலேவை ரியல் மாட்ரிட் கிளப் உலக சாதனை தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. காரெத் பாலே |
| குரல் ஓட்டெடுப்பில் உறுப்பினர்கள் ஒப்புதல்; டெல்லி மேல்–சபையில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது Posted: 02 Sep 2013 12:00 PM PDT
டெல்லி மேல்–சபையில், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. தாக்கல் |
| அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் செரீனா, லீ நா Posted: 02 Sep 2013 11:54 AM PDT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், லீ நா ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி வெளியேறியது. அமெரிக்க ஓபன்... கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. |
| Posted: 02 Sep 2013 11:47 AM PDT கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தினார்கள். அப்போது, கச்சத்தீவு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்துக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். புதுடெல்லி, கடந்த 1974–ம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. |
| பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆடுகிறார்கள் ஜிம்பாப்வே வீரர்கள் புறக்கணிப்பு முடிவை கைவிட்டனர் Posted: 02 Sep 2013 11:43 AM PDT
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை புறக்கணிக்கும் முடிவை ஜிம்பாப்வே அணியினர் கைவிட்டனர். முதலாவது டெஸ்ட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ஹராரேவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. |
| Posted: 02 Sep 2013 10:38 AM PDT சிரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற நிலைமை காணப்படுகிறது. அதனால், அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி கப்பல் 'நிமிட்ஸ்' உள்பட 5 கப்பல்கள், செங்கடல் நோக்கி விரைந்துள்ளன. 'நிமிட்ஸ்' கப்பலை படத்தில் காணலாம். |
| Posted: 02 Sep 2013 10:34 AM PDT 7 வயதில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர் சுஷ்மா வர்மா. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவருக்கு தற்போது 13 வயதாகிறது. அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். சாதாரண கூலித்தொழிலாளியின் மகளான இவர் பல்கலைக்கழகத்துக்கு தனது தந்தையுடன் வந்த போது எடுத்தபடம். |
| ராணுவத்தின் தலையீடு: நவிபிள்ளை ஆதாரம் தந்தால் விசாரிக்க தயார் இலங்கை அரசு அறிவிப்பு Posted: 02 Sep 2013 10:32 AM PDT
குற்றச்சாட்டுகள் குறித்து நவிபிள்ளை ஆதாரம் தந்தால் விசாரிக்க தயார் என்று இலங்கை அறிவித்துள்ளது. நவி பிள்ளை ஆய்வு |
| ஆகஸ்டு மாதத்தில், முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகனங்கள் விற்பனை குறைந்தது Posted: 02 Sep 2013 10:30 AM PDT
எரிபொருள் விலை உயர்வு, கடனிற்கான அதிக வட்டி விகிதம் போன்ற காரணங்களால் ஆகஸ்டு மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகனங்கள் விற்பனை குறைந்துள்ளது. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
மாட்ரிட்,
புதுடெல்லி,
நியூயார்க்,
ஹராரே,
கொழும்பு,
மும்பை