Tamilwin Latest News: “கச்சத்தீவு விவகாரம்: ராஜ்சபாவில் ...” plus 15 more | |
- கச்சத்தீவு விவகாரம்: ராஜ்சபாவில் ...
- திருமலை மாணவர்கள் கொலை ...
- இரு தரப்பு மீனவர்கள் ...
- போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் ...
- சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ ...
- வவுனியா ஆச்சிபுரம் மற்றும் ...
- குடிபோதையில் ஹோட்டல் முகாமையாளரை ...
- தடை செய்யப்பட்ட பொருட்கள் ...
- ஆளும் கூட்டணியிலிருந்து விலகப் ...
- தெற்கிலிருந்து சென்ற பேருந்து ...
- ரூ. 10 லட்சம் கேட்டு வங்கி மீது ...
- ஐசிசி தரவரிசைப் பட்டியல்: ...
- புளோரிடா நீரிணைப்பை ...
- தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை ...
- செரினா வில்லியம்ஸ் காலிறுதிக்கு ...
- இந்தியாவில் 200வது டெஸ்ட் போட்டியை ...
| கச்சத்தீவு விவகாரம்: ராஜ்சபாவில் ... Posted: 02 Sep 2013 09:45 AM PDT இலங்கை அரசாங்கத்திடமிருந்துது, கச்சத்தீவை மீண்டும் கோரமுடியாது என இந்திய மத்திய அரசாங்கம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தமைக்கு எதிராக இன்று ராஜ்சபாவில் இயல்பற்ற நிலை ஏற்பட்டது. |
| Posted: 02 Sep 2013 09:30 AM PDT திருகோணமலையில் 2006ம் ஆண்டு ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை உறுப்பினர்கள் 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 02 Sep 2013 09:20 AM PDT இலங்கை - இந்திய மீனவர்கள் இரு தரப்பிலும் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தமிழக மற்றும் யாழ்ப்பாண மீனவர்கள் மத்தியில் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார். |
| போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் ... Posted: 02 Sep 2013 09:07 AM PDT போலி ஆவணங்களை தயாரித்து வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாவை கடனாக பெற்ற ஆசிரியை ஒருவரை புத்தளம் பிரிவு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். |
| சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ ... Posted: 02 Sep 2013 08:58 AM PDT சர்வதேசம் இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ என்ற தீர்வை பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது |
| வவுனியா ஆச்சிபுரம் மற்றும் ... Posted: 02 Sep 2013 07:44 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன. |
| குடிபோதையில் ஹோட்டல் முகாமையாளரை ... Posted: 02 Sep 2013 07:25 AM PDT குடிபோதையில் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரை தாக்கிய புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| Posted: 02 Sep 2013 07:18 AM PDT தடை செய்யப்பட்ட பொருட்கள் இலங்கைக்குள் எடுத்து வரும் பிரதான வழியாக பாகிஸ்தான் நிறுவனங்களுடன் அதனுடன் இணைந்த முஸ்லிம் வர்த்தக வலையமைப்பும் காணப்படுகிறது. |
| ஆளும் கூட்டணியிலிருந்து விலகப் ... Posted: 02 Sep 2013 07:13 AM PDT அரசாங்கத்தையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் வலுவிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
| தெற்கிலிருந்து சென்ற பேருந்து ... Posted: 02 Sep 2013 06:32 AM PDT தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற பேருந்து மோதியதில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| ரூ. 10 லட்சம் கேட்டு வங்கி மீது ... Posted: 02 Sep 2013 05:52 AM PDT இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பில்லிகல் தனியார் வங்கி ஒன்றின் மீது ரூ. 10 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். |
| Posted: 02 Sep 2013 12:44 AM PDT ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி நம்பர்-1 இடத்தில் உள்ளது. |
| Posted: 01 Sep 2013 08:21 PM PDT அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனையான டயான நையத் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். |
| தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை ... Posted: 01 Sep 2013 07:43 PM PDT 8 அணிகள் இடையிலான 10-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது. |
| செரினா வில்லியம்ஸ் காலிறுதிக்கு ... Posted: 01 Sep 2013 07:36 PM PDT அமெரிக்க டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சக நாட்டு வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபனை (20) சந்தித்தார். |
| இந்தியாவில் 200வது டெஸ்ட் போட்டியை ... Posted: 01 Sep 2013 07:28 PM PDT சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |