Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமித் குமாருக்கு வெள்ளிப்பதக்கம்

Posted: 17 Sep 2013 02:09 PM PDT

உலக மல்யுத்த இறுதிசுற்றில் தோல்வியை தழுவிய இந்திய வீரர் அமித்குமாருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. நடுவரின் சில முடிவுகள் மோசமாக இருந்ததாக அவர் புகார் கூறினார்.

இந்திய இளம் புயல்

ரூ.7 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

Posted: 17 Sep 2013 01:44 PM PDT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய டென்னிஸ் வீரர் மரின் சிலிச்சுக்கு 9 மாதங்கள் விளையாட தடை

Posted: 17 Sep 2013 12:50 PM PDT

லண்டன்,

ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய குரோஷிய டென்னிஸ் வீரர் மரின் சிலிச்சுக்கு 9 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிக்கலில் சிலிச்

முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் குரோஷிய நாட்டை சேர்ந்த மரின் சிலிச். சென்னை ஓபன் (2 முறை) உள்பட இதுவரை 9 சர்வதேச பட்டங்களை வென்றவரான சிலிச் உலக தரவரிசையில் தற்போது 24–வது இடம் வகிக்கிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஆட்டம்: இந்திய ‘ஏ’ அணி தோல்வி

Posted: 17 Sep 2013 12:46 PM PDT

பெங்களூர்,

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான 2–வது அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி தோல்வி அடைந்தது.

கார்ட்டர் சதம்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தகுதி சுற்று: ஒட்டகோ அணியிடம் வீழ்ந்தது பைசலாபாத்

Posted: 17 Sep 2013 12:37 PM PDT

மொகாலி,

சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று கிரிக்கெட் போட்டியில் ஒட்டகோ அணியிடம் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி 'சரண்' அடைந்தது.

140 ரன்கள் இலக்கு

10 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வருகிற 21–ந்தேதி முதல் அக்டோபர் 6–ந்தேதி வரை இந்தியாவில் 5 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

‘தி.மு.க. குடும்ப பாசத்தோடு உருவான கட்சி’: முப்பெரும் விழாவில் கருணாநிதி பேச்சு

Posted: 17 Sep 2013 12:36 PM PDT

சென்னை,

தி.மு.க. குடும்ப பாசத்தோடு உருவான கட்சி என்று அக்கட்சியின் முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

தி.மு.க. முப்பெரும் விழா

கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து ஒரு நாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Posted: 17 Sep 2013 12:32 PM PDT

சவுதம்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ஒரு நாள் கிரிக்கெட்

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

Posted: 17 Sep 2013 12:28 PM PDT

சென்னை,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த மழை கேரள மாநிலத்திலும், கர்நாடக மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது.

இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யும்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா? லார்கட்–பட்டேல் பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 17 Sep 2013 12:28 PM PDT

துபாய்,



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™