Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மறியல்: சட்டக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் கைது

Posted: 17 Sep 2013 01:20 PM PDT

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.

பெரியார் சிலைக்கு பிரமுகர்கள் மாலை அணிவிப்பு

Posted: 17 Sep 2013 01:20 PM PDT

பெரியாரின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் செவ்வாய்க்கிழமை அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.    மதுரை அழகர்கோயில் சாலை-டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பில் உள்ள பெரிய

கிரானைட் முறைகேடு வழக்கு: 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 17 Sep 2013 01:19 PM PDT

கிரானைட் முறைகேடு வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றவர்களில் பி.ஆர்.பி., பல்லவா கிரானைட் நிறுவனங்களைச் சேர்ந்த

விதிமீறி பயன்படுத்திய 340 சமையல்எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

Posted: 17 Sep 2013 01:19 PM PDT

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் விதிமீறி பயன்படுத்தியதாக  340 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பலசரக்கு கடையில்பணம் திருட்டு

Posted: 17 Sep 2013 01:19 PM PDT

மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலம் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு பலசரக்கு கடையின் கதவை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.

மாநகராட்சி பள்ளியில்பெரியார் பிறந்தநாள் விழா

Posted: 17 Sep 2013 01:19 PM PDT

அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பெரியார் 135-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் 2-ஆவது நாளாக நீடிப்பு

Posted: 17 Sep 2013 01:18 PM PDT

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி வழக்குரைஞர்கள் 4 பேர் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

""அரசியல் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறையிலுள்ள கைதிகளை, தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்வது சரியா?''

Posted: 17 Sep 2013 01:18 PM PDT

அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறையிலுள்ள கைதிகளை, தண்டனைக் காலம் முடியும் முன்பு விடுதலை செய்வது சரியல்ல.

மதுரை

Posted: 17 Sep 2013 01:17 PM PDT

ஈரோடு

Posted: 17 Sep 2013 01:17 PM PDT

இதுவா எம்மான் காந்தி கற்பித்த தேசியம்?

Posted: 17 Sep 2013 01:15 PM PDT

காந்தி விடுதலையைப் பெற்றுக் கொடுக்க சற்றேறக்குறைய முப்பதாண்டுகள் எடுத்துக் கொண்டார்.

தாய்மை தாய்மைதானே?

Posted: 17 Sep 2013 01:14 PM PDT

இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர்- மணம்புரிந்தவராக, மலட்டு தம்பதியாக, இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய மருத்துவ சேவைகள் இயக்ககம் ஆணை பிறப்பித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

Posted: 17 Sep 2013 01:11 PM PDT

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இரண்டு வாரங்களில் வெங்காய விலை குறையும்: கே.வி. தாமஸ்

Posted: 17 Sep 2013 01:11 PM PDT

அடுத்த இரண்டு வாரங்களில் வெங்காய விலை குறையும் என்று மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: 86 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 17 Sep 2013 01:08 PM PDT

வரும் செப்டம்பர், அக்போடரில் நடைபெற உள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தேர்வுகளை எழுத மொத்தம் 86 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

சேது சமுத்திரத் திட்ட வழக்குகள்: நவம்பர் இறுதிக்கு ஒத்திவைப்பு

Posted: 17 Sep 2013 01:08 PM PDT

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையை வரும் நவம்பர் மாதம் கடைசி வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஐ.நா. உயர் விருதுக்கு இந்திய வம்சாவளி விஞ்ஞானி தேர்வு

Posted: 17 Sep 2013 01:02 PM PDT

கரியமில வாயுவால் பருவநிலைகளில் ஏற்படும் தாக்கம் குறித்த ஆராய்ச்சி செய்ததற்காக, இந்திய வம்சாவளி விஞ்ஞானி வீரபத்ர ராமநாதன், ஐ.நா.வின் உயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம்

Posted: 17 Sep 2013 01:01 PM PDT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்ட அலுவலகத்தை விடியோ கான்பரன்சிங் முறை மூலம் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

"விதவைகள், விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம்'

Posted: 17 Sep 2013 12:49 PM PDT

மறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சிறைகளைத் தகர்க்க நக்சல்கள் சதி: 9 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 17 Sep 2013 12:43 PM PDT

சிறைகளைத் தகர்த்து, தங்கள் அமைப்பின் முக்கியத் தலைவர்களை விடுவிக்க நக்சல் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறும் 9 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரகண்ட் வெள்ள பாதிப்பு: 4,120 பேரை காணவில்லை

Posted: 17 Sep 2013 12:43 PM PDT

உத்தரகண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இதுவரை, நேபாளத்தைச் சேர்ந்த 92 பேர் உட்பட 4,120 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்வானி, பிரதமர் வாழ்த்து

Posted: 17 Sep 2013 12:42 PM PDT

தனது 64-வது பிறந்த நாளைக் கொண்டாடும் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள்: தாயிடம் ஆசி பெற்றார் மோடி

Posted: 17 Sep 2013 12:40 PM PDT

பிறந்தநாளையொட்டி, தனது தாயிடம் ஆசி பெற்றார் குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி.

பல் மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 17 Sep 2013 12:39 PM PDT

வெள்ளியூர் மற்றும் கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பல் சிகிச்சை மையங்களில் பணிபுரிய பல் மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெங்கத்தூர் ஊராட்சியில் குப்பைகள் அகற்றம்

Posted: 17 Sep 2013 12:38 PM PDT

"தினமணி' செய்தி எதிரொலியாக வெங்கத்தூர் ஊராட்சியில் தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் ஊராட்சியில் அண்ணாநகர் பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் மலை போல் தேங்கிக் கிடந்தன.

பள்ளிப்பட்டில் புதிய காவலர் குடியிருப்பு, தீயணைப்பு நிலையம் திறப்பு

Posted: 17 Sep 2013 12:37 PM PDT

பள்ளிப்பட்டில் ரூ.85 லட்சம் செலவில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புக் கட்டடம் மற்றும் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை மாவட்ட எஸ்.பி.ரூபேஷ்குமார் மீனா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

பெரிய நிறுவனங்கள் ரூ.70,000 கோடி வரி பாக்கி

Posted: 17 Sep 2013 12:37 PM PDT

நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம், மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து வரிவசூல் செய்வதில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ.500 கோடிக்கு மேல் அரசுக்கு வரி பாக்கி வைத்துள்ளன.

கீழே கண்டெடுக்கப்பட்ட தங்க நகை:உரியவரிடம் போலீஸார் ஒப்படைப்பு

Posted: 17 Sep 2013 12:37 PM PDT

திருத்தணி பஸ் நிலையத்தில் கீழே கண்டெடுக்கப்பட்ட இரண்டரை பவுன் நகையை உரியவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

ஏசி இயந்திரங்கள் திருட்டு

Posted: 17 Sep 2013 12:36 PM PDT

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை இரண்டு ஏசி இயந்திரங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: 30-இல் இறுதித் தீர்ப்பு

Posted: 17 Sep 2013 12:35 PM PDT

கால்நடைத் தீவன ஊழல் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திறந்தவெளி முகாமிற்கு அகதிகள் மாற்றம்

Posted: 17 Sep 2013 12:35 PM PDT

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளில் 10 பேர் செவ்வாய்க்கிழமை திறந்த வெளிமுகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆபத்து நேரத்தில் தகவல் அனுப்ப பெண்களுக்கான பாதுகாப்புக் கருவி

Posted: 17 Sep 2013 12:35 PM PDT

பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்புக் கருவியை தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் நீதிக் குழு இந்தியாவுக்கு 21-இல் வருகை

Posted: 17 Sep 2013 12:34 PM PDT

மும்பை தாக்குதல் வழக்கு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு பாகிஸ்தான் நீதிக் குழு வருகிற 21ஆம் தேதி இந்தியா வரவுள்ளது.

அகஸ்தீசுவரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம்

Posted: 17 Sep 2013 12:34 PM PDT

குமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாமை ஆட்சியர் எஸ்.நாகராஜன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

Posted: 17 Sep 2013 12:34 PM PDT

பெரியாரின் பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அத்வானி, மோடி சமரசம் நாடகமே: காங்கிரஸ்

Posted: 17 Sep 2013 12:33 PM PDT

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பாராட்டியிருப்பது வெறும் நாடகமே என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

முட்டைக்காடு அருகேதாய், மகள் தற்கொலை

Posted: 17 Sep 2013 12:33 PM PDT

முட்டைக்காடு அருகே தாய்-மகள் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். முட்டைக்காடு நெக்கட்டான்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (41). இவருக்கு ராதா (35) என்ற மனைவியும், கணேஷ், பவித்ரா என 2 குழந்தைகளும் இருந்தனர்.

கோதையாறு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் போக்குவரத்து துண்டிப்பு

Posted: 17 Sep 2013 12:33 PM PDT

குமரி மாவட்டம், கோதையாறு அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குற்றியாறு பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு குடியிருப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்னர்.

செப்.20-ல் விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டம்

Posted: 17 Sep 2013 12:33 PM PDT

நாகர்கோவிலில் விவசாயிகள் கோரிக்கை தினக்கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் சேதமடைந்த அரசு பஸ்கள்: பயணிகள் அவதி

Posted: 17 Sep 2013 12:33 PM PDT

குமரி மாவட்டத்தில் ஒழுகும் பஸ்களில் பயணிகள் கடும் அவதியுடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்துச் சாலைகளும், இதுவரை கண்டிராத வகையில் சேதமடைந்துள்ளன.

ஈரான் சிறையிலிருந்து குமரி மீனவர்கள் விடுவிப்பு: முதல்வருக்கு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை பாராட்டு

Posted: 17 Sep 2013 12:32 PM PDT

:ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களின் விடுதலைக்கு உதவிய தமிழக முதல்வருக்கு தமிழக மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் ப. ஜஸ்டின் ஆன்ட

நாகர்கோவிலில் மோடி பிறந்த நாள் விழா

Posted: 17 Sep 2013 12:32 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இலவச அனிமேஷன் பயிற்சி வகுப்பு தொடக்கம்

Posted: 17 Sep 2013 12:32 PM PDT

:களியக்காவிளையில் இலவச அனிமேஷன் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

3 காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு கட்டடங்கள்

Posted: 17 Sep 2013 12:31 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 காவல்நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு

Posted: 17 Sep 2013 12:31 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது.

செயல்படாத திற்பரப்பு காவல் உதவி மையம்

Posted: 17 Sep 2013 12:31 PM PDT

திற்பரப்பில் அமைக்கப்பட்ட காவல் உதவி மையம் திடீரென பூட்டப்பட்டுள்ளது சுற்றுலா ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக் கதவில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

Posted: 17 Sep 2013 12:31 PM PDT

கன்னியாகுமரி அருகே தொழிலாளி வீட்டின்  மீது பெட்ரோல் குண்டு  வீசப்பட்டது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

குமரி அரசு கலை கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

Posted: 17 Sep 2013 12:30 PM PDT

கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 17 Sep 2013 12:30 PM PDT

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி அதிமுக நகரக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டுப் போட்டி:கால்டுவெல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 17 Sep 2013 12:30 PM PDT

  தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

நூறு நாள் வேலை திட்டத்தை இருநூறு நாளாக உயர்த்த கோரிக்கை

Posted: 17 Sep 2013 12:29 PM PDT

நூறு நாள் வேலை திட்டத்தை இரு நூறு நாள் திட்டமாக உயர்த்த வேண்டும் என உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

21 முதல் மினி பஸ்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 17 Sep 2013 12:29 PM PDT

கோவில்பட்டியில் வரும் 21-ம் தேதி முதல் மினி பஸ்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆவணங்கள், மனுக்கள் கணினிமயம்

Posted: 17 Sep 2013 12:29 PM PDT

கோவில்பட்டி சார்- ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் அனைத்து ஆவணங்கள் மற்றும் மனுக்கள் செவ்வாய்க்கிழமை முதல் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். கணினிமயமாக்கப்படுவதன் தொடக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

பூவுடையார்புரம் கோவிலில் கால்நாட்டு விழா

Posted: 17 Sep 2013 12:28 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள பூவுடையார்புரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மூக்குப்பீறியில் விடுதலைப் பெருவிழா

Posted: 17 Sep 2013 12:28 PM PDT

நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் இயேசு பிரகாசிக்கிறார் ஜெபக் குழு சார்பில் 13-வது விடுதலைப் பெருவிழா 4 நாள்கள் நடைபெற்றது. நாசரேத்-பிரகாசபுரம் இயேசு பிரகாசிக்கிறார் ஜெபக்குழு சார்பில் அதன் நிறு

பள்ளிகளுக்கு அருகேயுள்ள மதுக்கடைகளை அகற்ற ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 17 Sep 2013 12:28 PM PDT

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பள்ளிக் கூடங்களுக்கு அருகேயுள்ள அரசு மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Posted: 17 Sep 2013 12:28 PM PDT

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டியில் அவரது சிலைக்கு அதிமுக, திமுக, சமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் தீ விபத்து: 5 குடிசைகள் சேதம்

Posted: 17 Sep 2013 12:27 PM PDT

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

நடுவப்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 17 Sep 2013 12:27 PM PDT

: விளாத்திகுளம் அருகே நடுவப்பட்டியில் அண்ணாவின் 105-வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லாரிக்கு தீவைப்பு: கட்டடத் தொழிலாளி கைது

Posted: 17 Sep 2013 12:27 PM PDT

சாத்தான்குளம் அருகே லாரியை தீவைத்து கொளுத்தியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அரசுப் பொருள்காட்சியை பார்வையிட்டு பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 17 Sep 2013 12:26 PM PDT

தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சியில் வேளாண்மைத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள அரங்கை பார்

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் மையம் திறப்பு

Posted: 17 Sep 2013 12:26 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே முறம்பன் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

நாசரேத் கல்லூரியில் மனிதமேய மேம்பாட்டு மன்றம் தொடக்கம்

Posted: 17 Sep 2013 12:26 PM PDT

நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் மனிதநேய மேம்பாட்டு மன்றம் தொடங்கப்பட்டது.

இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது

Posted: 17 Sep 2013 12:26 PM PDT

மாவட்ட இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அனுமதியின்றி மணல்:2 லாரிகள் பிடிபட்டன

Posted: 17 Sep 2013 12:25 PM PDT

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் எட்டயபுரத்தில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டன.

திருச்செந்தூரிலிருந்து காசிக்கு மோட்டார் சைக்கிள் பயணம்

Posted: 17 Sep 2013 12:25 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டியும்,நாடு செழிக்க வேண்டியும், திருச்செந்தூரில் இருந்து காசிக்கு 34 பக்தர்கள் மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

சாத்தான்குளத்தில் விவசாய தொழிலாளர்கள் மாநாடு

Posted: 17 Sep 2013 12:25 PM PDT

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சாத்தான்குளம் வட்ட முதலாவது மாநாடு  நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கொ.பாலசுந்தரகணபதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சு.

திருமணம் செய்ய  மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது

Posted: 17 Sep 2013 12:25 PM PDT

சாத்தான்குளம் அருகே திருமணம் செய்ய மறுத்ததாக பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நாகர்கோவில்

Posted: 17 Sep 2013 12:23 PM PDT

டீசலுக்கு மானிய ரத்து நியாயமானதே: உச்ச நீதிமன்றம்

Posted: 17 Sep 2013 12:22 PM PDT

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு விற்கப்படும் டீசலுக்கு மானியம் கிடையாது என மத்திய அரசு எடுத்த முடிவு சரியானதுதான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தீவிர முயற்சி அவசியம்

Posted: 17 Sep 2013 12:21 PM PDT

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமானால், அதை நோக்கிய முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

நாங்கள் சொல்வதைச் செய்வோம்: ராகுல் காந்தி

Posted: 17 Sep 2013 12:19 PM PDT

நாங்கள் வாக்குறுதியுடன் நின்றுவிடுவதில்லை; சொல்வதைச் செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

"விதவைகள்,விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம்'

Posted: 17 Sep 2013 12:15 PM PDT

மறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சேது சமுத்திரத் திட்ட வழக்குகள்: நவம்பர் இறுதிக்கு ஒத்திவைப்பு

Posted: 17 Sep 2013 12:14 PM PDT

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையை வரும் நவம்பர் மாதம் கடைசி வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இரண்டு வாரங்களில் வெங்காய விலை குறையும்

Posted: 17 Sep 2013 12:14 PM PDT

அடுத்த இரண்டு வாரங்களில் வெங்காய விலை குறையும் என்று மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.

எய்ம்ஸ் புதிய இயக்குநர் தேர்வு தீவிரம்

Posted: 17 Sep 2013 12:13 PM PDT

தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் புதிய இயக்குநர் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளார். அதற்காக ஐந்து பேரைத் தேர்வுக் கமிட்டி தேர்வு செய்துள்ளது.  இந்த ஐவரில் ஒருவர் இயக்குநராக அறிவிக்கப்படவுள்ளார்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரிய ஆற்றல் மின்சாரம்

Posted: 17 Sep 2013 12:13 PM PDT

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரிய ஆற்றலில் மின்சாரம் பயன்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

பாஜக எம்எல்ஏ உறவினர் மீது துப்பாக்கிச் சூடு

Posted: 17 Sep 2013 12:13 PM PDT

பாஜக எம்.எல்.ஏ.வின் உறவினரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதில் குண்டுக் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யாசின் பட்கலின் காவல் நீட்டிப்பு

Posted: 17 Sep 2013 12:12 PM PDT

இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் யாசின் பட்கலின் காவலை செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுமானதாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம்:கவுன்சிலரின் உதவியாளர் கைது

Posted: 17 Sep 2013 12:12 PM PDT

கட்டுமானதாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தில்லி மாநகராட்சி கவுன்சிலரின் உதவியாளரை மத்திய புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

புதிப்பிக்கும் பணிக்காகக் காத்திருக்கும்ஆர்.கே.புரம் அறிவியல் அருங்காட்சியகம்!

Posted: 17 Sep 2013 12:12 PM PDT

தில்லி ஆர்.கே. புரத்தில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்டாமல் அவல நிலையில் உள்ளது. தில்லி ஆர்.கே.புரம் பகுதியில் 1985-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான அறிவியல் அருங்காட்சியகம்

தில்லியில் இரு வாரங்களில் 304 பேருக்கு டெங்கு பாதிப்பு

Posted: 17 Sep 2013 12:11 PM PDT

தில்லியில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை 304 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலணி தொழிற்சாலையில் தீ

Posted: 17 Sep 2013 12:11 PM PDT

மேற்கு தில்லியில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் உள்ள காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

வியாபாரியை கொல்ல முயற்சி

Posted: 17 Sep 2013 12:11 PM PDT

தில்லி கரோல் பாகைச் சேர்ந்த வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி நடந்தது. தில்லி கரோல் பாக் பகுதியில் டயர் வியாபாரம் செய்து வருபவர் ஹர்

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்

Posted: 17 Sep 2013 12:11 PM PDT

தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

விமானப் படைவிழிப்புணர்வு பேரணி தொடக்கம்

Posted: 17 Sep 2013 12:10 PM PDT

இந்திய விமானப் படை பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும் வகையில் விமானப் படையினர் பங்கேற்ற வாகனப் பேரணி திங்கள்கிழமை தலைநகரில் தொடக்கி வைக்கப்பட்டது.

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: மேற்கத்திய நாடுகள் தீவிரம்

Posted: 17 Sep 2013 12:10 PM PDT

ரசாயன ஆயுதங்களை ஒழிக்கா விட்டால், சிரியா மீது தடை விதிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டுவரும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

என்ஆர்ஐ மாணவர் கொலை: 6 பேர் கைது

Posted: 17 Sep 2013 12:10 PM PDT

வெளிநாட்டுவாழ் இந்திய மாணவர் அன்மோல் சர்னா (21) கொலை வழக்கில் அவரது நான்கு நண்பர்கள், காவலாளிகள் என 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா

Posted: 17 Sep 2013 12:10 PM PDT

அமெரிக்காவில் விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு "தர்மம் மற்றும் யோக விழா' கொண்டாடப்பட்டது.

நரேலாவில் இ-உதவிப் பதிவாளர் அலுவலகம் தொடக்கம்

Posted: 17 Sep 2013 12:10 PM PDT

தில்லி நரேலாவில் எட்டாவது மின்னணு உதவிப் பதிவாளர் (இ-உதவிப் பதிவாளர்) அலுலகக் கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கார் மோதி இறந்த ஐ.ஓ.சி. ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.1.17 கோடி இழப்பீடு

Posted: 17 Sep 2013 12:10 PM PDT

இந்திய ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) ஊழியர் கார் மோதி இறந்த வழக்கில், அவரது குடும்பத்துக்கு ரூ.1.17 கோடி இழப்பீடு வழங்குமாறு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது

ரோஹிணியில் துணை மின் நிலையம் திறப்பு

Posted: 17 Sep 2013 12:09 PM PDT

வடமேற்கு தில்லிக்கு மின் விநியோகம் செய்யும் டாடா நிறுவனத்தின் புதிய துணை மின் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இ-ரிக்ஷாக்களை முறைப்படுத்த உயர்நிலைக் குழு நியமனம்

Posted: 17 Sep 2013 12:09 PM PDT

தலைநகரில் இயக்கப்படும் இ-ரிக்ஷா எனப்படும் பேட்டரி ரிக்ஷாக்களை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்து ஆராய பிரதேச அரசின் தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவை தில்லி அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது.

பெரியார் பிறந்தநாள் விழா: திராவிட கட்சியினர் மரியாதை

Posted: 17 Sep 2013 12:08 PM PDT

பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் திராவிட கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சாலவாக்கம் புதிய ஒன்றியம்:20-இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

Posted: 17 Sep 2013 12:08 PM PDT

சாலவாக்கம் புதிய ஊராட்சி ஒன்றியம் அமைப்பது தொடர்பாக, செப்டம்பர் 20-ஆம் தேதி 2-ஆம் கட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரை சுட்டுக் கொன்ற தலிபான்கள் இருவர் கைது

Posted: 17 Sep 2013 12:08 PM PDT

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தலிபான்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி

Posted: 17 Sep 2013 12:08 PM PDT

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு, காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

செப். 23-ல் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்

Posted: 17 Sep 2013 12:07 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் போட்டிகள், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி 8 பசுக்கள் சாவு

Posted: 17 Sep 2013 12:07 PM PDT

திருப்போரூர் அருகே, மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் 8 பசு மாடுகள் பரிதாபமாக இறந்தன.

மிக உயரமான பகுதியில் விமான நிலையம்: சீனாவில் திறப்பு

Posted: 17 Sep 2013 12:07 PM PDT

சீனாவில் உலகின் மிக உயரமான விமான நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™