Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


அத்வானி எதிர்ப்பால் சிக்கல் நீடிப்பு: பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிப்பதில் தாமதம்

Posted: 12 Sep 2013 01:28 PM PDT

புதுடெல்லி,

பா.ஜனதா கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அத்வானி எதிர்ப்பு

இந்த முயற்சிக்கு கட்சியின் மூத்த தலைவரான 85 வயது அத்வானி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகிய தலைவர்களும் அத்வானிக்கு ஆதரவாக இருந்து வந்தனர்.

முசாபர்நகர் கலவரம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய பொதுநல மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்டு

Posted: 12 Sep 2013 01:09 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Court_1.jpgஅலகாபாத்,

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் மகன் திருமண வரவேற்பு: முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து

Posted: 12 Sep 2013 01:00 PM PDT

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணனின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேரில் கலந்து கொண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண வரவேற்பு

தெண்டுல்கர், கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும் வாசிம் அக்ரம் விருப்பம்

Posted: 12 Sep 2013 12:43 PM PDT

புதுடெல்லி,

சச்சின் தெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும் என்று வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தெண்டுல்கரின் டெஸ்ட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் இந்திய ‘ஏ’ அணி திரில் வெற்றி

Posted: 12 Sep 2013 12:38 PM PDT

விசாகப்பட்டினம்,

நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 4 பந்து மீதம் இருக்கையில் 'திரில்' வெற்றியை சுவைத்தது.

291 ரன்கள் இலக்கு

பெண் புகைப்பட நிபுணர் கற்பழிப்பு எதிரொலி; போதைக்கு அடிமையானவர்கள் மீது நடவடிக்கை: ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி

Posted: 12 Sep 2013 12:32 PM PDT

மும்பை,

பெண் புகைப்பட நிபுணர் கற்பழிப்பு எதிரொலியாக போதைக்கு அடிமையானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி ஆர்.ஆர். பாட்டீல் உறுதி தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: 3 வீரர்கள் மீதான நடவடிக்கையை முடிவு செய்ய ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது

Posted: 12 Sep 2013 12:32 PM PDT

புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் சிக்கிய 3 வீரர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து விவாதித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.

ஐ.பி.எல். சூதாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி முன்னிலை

Posted: 12 Sep 2013 12:24 PM PDT

ஹராரே,

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 185 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2–வது டெஸ்ட்

பாகிஸ்தான்–ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது.

அகில இந்திய ஆக்கி தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி வெற்றி

Posted: 12 Sep 2013 12:03 PM PDT

சென்னை,

சென்னையில் நேற்று தொடங்கிய அகில இந்திய ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய ஆக்கி

இடி, மின்னலுடன் பலத்த மழை: சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது

Posted: 12 Sep 2013 11:53 AM PDT

சென்னை

சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

தரமணி, மடிப்பாக்கம்

சென்னை அருகே ஆந்திர கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™