Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாறாமல் தொடரும் சத்துணவுத் திட்டம்

Posted: 12 Sep 2013 01:10 PM PDT

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில்தான் ஏழை பள்ளிக் குழந்தைகளுக்குப் பகல் உணவு இலவசமாக வழங்கும் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நமக்கும் கடமையுண்டு!

Posted: 12 Sep 2013 01:09 PM PDT

உலகிலுள்ள எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும், தங்களது சரித்திரப் பின்னணியையும், கலாசார அடையாளங்களையும், புராதனச் சின்னங்களையும் பாதுகாத்து, வெளிநாட்டினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்களது வரலாற்றுச் சிறப்புகளை நிலைநிறுத்தத் தயங்குவதில்லை.

அரசிதழில் வெளியிடப்பட்டது உணவு பாதுகாப்பு சட்டம்

Posted: 12 Sep 2013 01:05 PM PDT

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

தருமபுரி இளவரசன் மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை ஆணையத்துக்கு மேலும் 2 மாத கால அவகாசம்

Posted: 12 Sep 2013 01:04 PM PDT

தருமபுரி இளவசரனின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆணையத்தின் காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுத் துறை செயலாளர் யத்தேந்திரநாத் ஸ்வைன் வெளியிட்டுள்ளார்.

தண்டனை பெற்ற எம்.பி.க்கள் தகுதி நீக்க விவகாரம்: எதிர்க்கட்சிகள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

Posted: 12 Sep 2013 01:04 PM PDT

தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றியமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை: பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு

Posted: 12 Sep 2013 01:03 PM PDT

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு காண ஐ.நா. மன்றம் முன் வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் விலை குறைகிறது

Posted: 12 Sep 2013 01:02 PM PDT

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 முதல் ரூ. 1.50 வரை அடுத்த வாரம் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை செயலர் விவேக் ரே தெரிவித்தார்.

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: விஜயகாந்த் மீண்டும் ஆஜராகவில்லை

Posted: 12 Sep 2013 01:00 PM PDT

தமிழக முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

லைபீரிய அதிபருக்கு இந்திரா காந்தி அமைதிப் பரிசு பிரணாப் முகர்ஜி வழங்கினார்

Posted: 12 Sep 2013 12:59 PM PDT

2012-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான பரிசை லைபீரிய நாட்டு அதிபர் எலென் ஜான்சன் சர்லீஃபுக்கு (74) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கி கௌரவித்தார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினரை தேர்வு செய்ய குழு

Posted: 12 Sep 2013 12:57 PM PDT

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Posted: 12 Sep 2013 12:57 PM PDT

விஷவாயு தாக்கியது உள்பட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி மாணவி சாவு குறித்து விசாரணை

Posted: 12 Sep 2013 12:53 PM PDT

பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அத்வானிக்கு அறிவுரை கூற வேண்டாம்: சுஷீல்குமார் மோடிக்கு பாஜக மேலிடம் கண்டிப்பு

Posted: 12 Sep 2013 12:52 PM PDT

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்கும் விவகாரத்தில் மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவுரை கூற முயல வேண்டாம் என்று பிகார் மாநில முன்னாள் துணை முதல்வரும்,

மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இருளில் மூழ்கியது ஹைதராபாத்

Posted: 12 Sep 2013 12:51 PM PDT

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திராவில் மின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஹைதராபாதில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு நகர் இருளில் மூழ்கியது.

உ.பி. கலவரத்தைக் கட்டுப்படுத்துங்கள்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை

Posted: 12 Sep 2013 12:50 PM PDT

முசாஃபர்நகரில் மத வன்முறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காத்மாண்டுவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 12 Sep 2013 12:47 PM PDT

நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சிபிஎன் மாவோயிஸ்ட் கூட்டணிக் கட்சிகள் வியாழக்கிழமை நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே மூன்றாவது அணி: முலாயம் சிங்

Posted: 12 Sep 2013 12:46 PM PDT

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மூன்றாவது அணி அமையும்; தேர்தலுக்கு முன்பே அந்தக் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.

இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்: நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண ஜப்பான் வலியுறுத்தல்

Posted: 12 Sep 2013 12:45 PM PDT

இந்தியாவுடன் அமைதி நோக்கத்துக்கான அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பாக, நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

மேகாலய மாநிலம் பிரிக்கப்படாது: முதல்வர் முகுல் சங்மா

Posted: 12 Sep 2013 12:44 PM PDT

மேகாலய மாநிலம் பிரிக்கப்படாது என்று முதல்வர் முகுல் சங்மா ஷில்லாங்கில் வியாழக்கிழமை அறிவித்தார்.

"15 மாநிலங்களில் மட்டுமே பேரிடர் மீட்புப் படை'

Posted: 12 Sep 2013 12:42 PM PDT

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் உத்தரவைத் தொடர்ந்து, இதுவரை 15 மாநிலங்கள் மட்டுமே பேரிடர் மீட்புப் படையை அமைத்துள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர் கே.எம்.சிங் தெரிவித்தார்.

வேன் மோதி ராணுவ வீரர் சாவு: ஓட்டுநர், கிளீனர் மீது கொலை வழக்கு

Posted: 12 Sep 2013 12:40 PM PDT

குழித்துறை அருகே செவ்வாய்க்கிழமை, பைக் மீது வேன் மோதியதில் ராணுவ வீரர் இறந்தார். இந்த வழக்கில் வேன் ஓட்டுநர், கிளீனர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.

களியக்காவிளை அருகே ஆட்டோ மோதல்: முதியவர் சாவு

Posted: 12 Sep 2013 12:40 PM PDT

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவர், ஆட்டோ மோதி இறந்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பாராட்டு

Posted: 12 Sep 2013 12:40 PM PDT

அறிவார்ந்த பத்திரிகை படிப்போர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா  புதன்கிழமை நடைபெற்றது.

சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிப்பு: 6 பேருக்கு அபராதம்

Posted: 12 Sep 2013 12:39 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாக 6 மீனவர்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த

"வாழ்வின் உயரங்களைத் தொட நினைப்போருக்கு சமநிலை சிந்தனை அவசியம்

Posted: 12 Sep 2013 12:39 PM PDT

வாழ்க்கையில் உயரங்களைத் தொட நினைப்பவர்களுக்கு  சமநிலை சிந்தனை அவசியம் என்று  தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி. பிலிப் கூறினார்.

தெங்கம்புதூர் அருகே தேமுதிக கொடிக்கம்பம்  வெட்டிச் சாய்ப்பு: எஸ்.பி.யிடம் புகார்

Posted: 12 Sep 2013 12:39 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூரை அடுத்த வைராவிளை சந்திப்பில் தேமுதிக கொடிக்கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டதாக, தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.

கடுக்கரை அரசுப் பள்ளியில் நாளை மருத்துவ முகாம்

Posted: 12 Sep 2013 12:38 PM PDT

கடுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 14) நடைபெறுகிறது.

பெண் கொலை: தொழிலாளி கைது

Posted: 12 Sep 2013 12:38 PM PDT

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் செல்போன் நம்பரைக் கொண்டு கொலையாளியை போலீஸார் கைது செய்தனர்.

குமரி கடற்கரை புறக்காவல் நிலையத்தை திறக்க வலியுறுத்தல்

Posted: 12 Sep 2013 12:38 PM PDT

:கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெகன் ஜாமீன் மனு: 18 இல் விசாரணை

Posted: 12 Sep 2013 12:38 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

அரசுத் துறை அலுவலர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Posted: 12 Sep 2013 12:38 PM PDT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அரசுத் துறை அலுவலர்களுக்கான பயிற்சிப் பட்டறை நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் மழை: பாலமோரில் 9.8 மிமீ

Posted: 12 Sep 2013 12:37 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை  பல்வேறு இடங்களில் சாரலும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

பேரூர் கோவிலில் கலசாபிஷேக விழா இன்று தொடக்கம்

Posted: 12 Sep 2013 12:37 PM PDT

இடைக்கோடு பேரூர் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் 3-வது சகஸ்ர கலசாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (செப். 13) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப் படிப்புக்கு விண்ணப்ப விநியோகம்

Posted: 12 Sep 2013 12:37 PM PDT

:நாகர்கோவில் நேசமணி தெருவில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புக்கான நேரடி சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Sep 2013 12:36 PM PDT

தக்கலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி கடலில் விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு

Posted: 12 Sep 2013 12:36 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவசேனை சார்பில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை (செப். 13) கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்படவுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, சிவசேனை, இந்து மகாசபா உள்ளிட்

பரைக்கோட்டில் ரூ. 3 லட்சத்தில் சிறுமின்விசை குடிநீர் திட்டம்

Posted: 12 Sep 2013 12:36 PM PDT

:திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உள்பட்ட பரைக்கோட்டில்  சிறுமின்விசை மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை பொதுமக்கள்

காயல்பட்டினம் கோவிலில் கும்பாபிஷேகம்

Posted: 12 Sep 2013 12:35 PM PDT

காயல்பட்டினம் ஸ்ரீஐநூற்றுநங்கை அம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏஐடியூசி நிர்வாகிகள் தேர்வு

Posted: 12 Sep 2013 12:35 PM PDT

: திருச்செந்தூரில் ஏஐடியூசி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக வீ.ஆண்டி, உதவித் தலைவர்களாக சுந்தர், கணேசன், செயலராக சித்திரை

கல்லூரி ஆசிரியர்- அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Sep 2013 12:35 PM PDT

:தூத்துக்குடியில் தனியார் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கல்லூரி ஆசிரியர்- அலுவலர் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆணையர் பொறுப்பேற்பு

Posted: 12 Sep 2013 12:34 PM PDT

கோவில்பட்டி நகராட்சி ஆணையராக சுல்தானா பொறுப்பேற்றார்.

அரசுப் பொருள்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம்

Posted: 12 Sep 2013 12:34 PM PDT

தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியில் வார விடுமுறை நாள்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என

கல்வி மாவட்டத் தடகளப் போட்டி

Posted: 12 Sep 2013 12:34 PM PDT

கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தலைமையாசிரியருக்குப் பாராட்டு

Posted: 12 Sep 2013 12:34 PM PDT

   தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

காணாமல் போன கோப்புகள் விவரம்: சிபிஐயிடம் இன்று வழங்குகிறது நிலக்கரி அமைச்சகம்

Posted: 12 Sep 2013 12:33 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் மாயமான 157 கோப்புகளில் சிலவற்றை மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் விவரங்களை மத்திய புவனாய்வுத் துறையிடம் (சிபிஐ) வெள்ளிக்கிழமை ஒப்படைக்க உள்ளதாக நிலக்கரித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

நகைத் தொழிலை பாதுகாக்க கோரிக்கை

Posted: 12 Sep 2013 12:33 PM PDT

:நலிந்துவரும் நகைத் தொழிலை பாதுகாக்குமாறு விஸ்வகர்மா நகைத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சொக்கன்குடியிருப்பில் மனுநீதிநாள் முகாம்

Posted: 12 Sep 2013 12:33 PM PDT

:சாத்தான்குளம் வட்டம், கொம்மடிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட சொக்கன்குடியிருப்பில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

உடன்குடியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Posted: 12 Sep 2013 12:33 PM PDT

உடன்குடியில் இந்து மகா சபை சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலையில் விழுந்த பழுதடைந்த மின்கம்பம்

Posted: 12 Sep 2013 12:32 PM PDT

கோவில்பட்டியையடுத்த  இலுப்பையூரணி ஊராட்சி 3-வது வார்டுக்கு உள்பட்ட மேட்டுத் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஒரு மின்கம்பம், திடீரென சாலையில் சரிந்தது. அப்போது  மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

பால் விற்பனையாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை

Posted: 12 Sep 2013 12:32 PM PDT

கோவில்பட்டியில் பால் விற்பனையாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவில்பட்டி கடலையூர் சாலையில் தனியார் பாக்கெட் பால் விற்பனை நிறுவனம்

"பதிவுபெறாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்'

Posted: 12 Sep 2013 12:32 PM PDT

:தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 12 Sep 2013 12:32 PM PDT

நலவாரியத்தில் பதிவு செய்த 60 வயது நிறைவடைந்த கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பெண் கொலை : தொழிலாளி கைது

Posted: 12 Sep 2013 12:31 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், செல்போன் நம்பரைக் கொண்டு கொலையாளியை போலீஸார் கைது செய்தனர்.

கண்மாயில் மணல் திருட்டு: வட்டாட்சியர் ஆய்வு

Posted: 12 Sep 2013 12:31 PM PDT

கழுகுமலை அருகேயுள்ள வல்லாரைவென்றான் கண்மாயை கோவில்பட்டி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறை ஊழியர்கள் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கழுகுமலை பேரூராட்சி மற்றும் வனத்துறைக்குப் பாத்தியப்பட்ட வல்லாரைவென்றா

குழந்தையிடம் நகைப் பறிப்பு

Posted: 12 Sep 2013 12:31 PM PDT

கோவில்பட்டியில் வியாழக்கிழமை குழந்தையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

திருட்டு வழக்கு: 2 இளைஞர்கள் கைது

Posted: 12 Sep 2013 12:30 PM PDT

:தூத்துக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக 2 இளைஞர்களை புதன்கிழமை இரவு கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 14 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம்

Posted: 12 Sep 2013 12:30 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தில்  தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு புதியதமிழகம் கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றியச் செயலர் அன்புராஜ்  ஒன்றியத் தலைவர் கனகராஜ், முன்ன

உலக சகோதர தின விழா

Posted: 12 Sep 2013 12:30 PM PDT

சுவாமி விவேகானந்தா கேந்திர கோவில்பட்டி கிளை சார்பில் உலக சகோதர தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.

நாகர்கோவில்

Posted: 12 Sep 2013 12:26 PM PDT

"பாகிஸ்தான் ஜனநாயகத்தில் ஜர்தாரி பங்களிப்பு மகத்தானது'

Posted: 12 Sep 2013 12:19 PM PDT

நெருக்கடிகள் மிக்க சூழலிலும், பாகிஸ்தானை ஜனநாயகப் பாதைக்கு மாற்றியதில் முன்னாள் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி ஆற்றிய பங்கு மகத்தானது என்று அவரது மகன் பிலாவல் புட்டோ கூறியுள்ளார்.

தாய்லாந்தில் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் சாவு

Posted: 12 Sep 2013 12:19 PM PDT

தாய்லாந்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

லைபீரிய அதிபருக்கு இந்திரா காந்தி அமைதிப் பரிசு

Posted: 12 Sep 2013 12:17 PM PDT

2012-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான பரிசை லைபீரிய நாட்டு அதிபர் எலென் ஜான்சன் சர்லீஃபுக்கு (74) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கி கௌரவித்தார்.

பெட்ரோல் விலை குறைகிறது

Posted: 12 Sep 2013 12:16 PM PDT

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 முதல் ரூ. 1.50 வரை அடுத்த வாரம் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை செயலர் விவேக் ரே தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் பா.ஜ.க.வினருக்கு மோடி 21இல் உரை

Posted: 12 Sep 2013 12:16 PM PDT

அமெரிக்காவில் வாழும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு, டெலிகான்பரன்ஸ் மூலம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செப்டம்பர் 21ஆம் தேதி உரை நிகழ்த்த உள்ளார்.

தண்டனை பெற்ற எம்.பி.க்கள் தகுதி நீக்க விவகாரம்: எதிர்க்கட்சிகள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

Posted: 12 Sep 2013 12:16 PM PDT

தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றியமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

அரசிதழில் வெளியிடப்பட்டது உணவு பாதுகாப்பு சட்டம்

Posted: 12 Sep 2013 12:16 PM PDT

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

சவூதியில் எழுத்தறிவு வளர்ச்சி 96% ஆக உயர்வு

Posted: 12 Sep 2013 12:15 PM PDT

மத அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும், சவூதி அரேபிய நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்களின் வளர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அண்ணா பிறந்த நாள் விழா:தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இறையன்பு ஐ.ஏ.எஸ். சொற்பொழிவு

Posted: 12 Sep 2013 12:15 PM PDT

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தில்லித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சிந்தனைப் பேச்சாளருமான வெ.இறையன்பு பங்கேற்று சொற்பொழிவாற்றுகிறார்.

தில்லியில் எட்டு மாதங்களில் 1,121 பாலியல் வழக்குகள் பதிவு

Posted: 12 Sep 2013 12:15 PM PDT

தில்லியில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான 8 மாதங்களில் 1,121 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய குற்றப் பதிவு மையத்தில் இத்

துவாரகா - நஜஃப்கர் மெட்ரோ வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

Posted: 12 Sep 2013 12:15 PM PDT

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட துவாரகா - நஜஃப்கர் மெட்ரோ வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் வியாழக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கப்பட்டது.

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 44.47 லட்சம் இழப்பீடு

Posted: 12 Sep 2013 12:14 PM PDT

டெம்போ வேன் மோதி உயிரிழந்த தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 44.47 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

புகையிலைக்கு எதிரான பிரசாரம் தில்லியில் தொடக்கம்

Posted: 12 Sep 2013 12:14 PM PDT

புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் தில்லியில் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

வீடுகளில் குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகளைத் தடுக்க முடியவில்லை

Posted: 12 Sep 2013 12:13 PM PDT

வீட்டுக்குள் குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகளைத் தடுக்க முடியவில்லை என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

தில்லி-மும்பை தொழிலகத் திட்டங்களுக்கு அனுமதி

Posted: 12 Sep 2013 12:13 PM PDT

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் உருவாகவுள்ள தில்லி - மும்பை தொழிலகத் திட்டங்களைச் செயல்படுத்த டிஎம்ஐசி டிரஸ்ட் (தில்லி மும்பை தொழிலக திட்டங்களுக்கான அறக்கட்டளை) ஒப்புதல் தெரிவித்துள்ளது. இத்  திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆக

தில்லியில் தனிநபர் வருமானம்ரூ. 2 லட்சமாக உயர்வு

Posted: 12 Sep 2013 12:13 PM PDT

தில்லியில் தனி நபர் வருமானம் 2 லட்சத்து ஆயிரத்து 83 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

ஒரு நாளில் திரையரங்குகளில் சினிமா பார்ப்பவர்கள் ஒரு லட்சம் பேர்!

Posted: 12 Sep 2013 12:13 PM PDT

தில்லியில் தினமும் ஒரு லட்சத்து ஏழு ஆயிரம் பேர் திரையரங்குகளில் சினிமா பார்க்கச் செல்வதாக "தில்லி புள்ளிவிவரக் கையேடு-2013' தெரிவிக்கிறது.

முசாஃபர்நகர் கலவரம்: உ.பி. அரசை கலைக்க வேண்டும்

Posted: 12 Sep 2013 12:12 PM PDT

முசாஃபர்நகர் கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச அரசைக் கலைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜாமியாத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மேற்குப் பகுதியில் உள்ள முசாஃபர் நகரில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாஃபர்நகர், ஷம்லி

காணாமல்போன பள்ளி மாணவி கொலை

Posted: 12 Sep 2013 12:12 PM PDT

தில்லி மயூர் விஹாரில் சில தினங்களுக்கு முன்பு காணாமல்போன 12-ஆம் வகுப்பு மாணவி லட்சுமி என்கிற லக்கி, நியூ அசோக் நகர் கால்வாய் அருகே இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கொலை

பாலியல் தாக்குதல்: இந்தியப் பொறியாளருக்கு 9 மாத சிறை

Posted: 12 Sep 2013 12:12 PM PDT

விமானத்தில் அமெரிக்கப் பெண் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட இந்தியப் பொறியாளருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தண்டனைக்குப்பிறகு அவரை நாடு கடத்தவும் அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டது.

பாரதி நினைவு நாள் கருத்தரங்கம்

Posted: 12 Sep 2013 12:10 PM PDT

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாரதி நினைவு நாள் கருத்தரங்கம் செங்கல்பட்டில் புதன் கிழமை நடைபெற்றது

திறன் வளர்க்கும் பயிற்சி முகாம்

Posted: 12 Sep 2013 12:09 PM PDT

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக் கழகத்தில் இளம் பொறியாளர்கள் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோயில் அருகே டாஸ்மாக் கடை: அகற்றக் கோரி பொதுமக்கள் மனு

Posted: 12 Sep 2013 12:09 PM PDT

காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட  ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

புதிய ஊராட்சி ஒன்றியத்துக்கு வரவேற்பு

Posted: 12 Sep 2013 12:09 PM PDT

உத்தரமேரூரை இரண்டாக பிரித்து சாலவாக்கம் புதிய ஊராட்சி ஒன்றியம் அமைப்பது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலானோர் வரவேற்று பேசினர்.

ஒரத்தூர் இராஜராஜேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்

Posted: 12 Sep 2013 12:09 PM PDT

வரதராஜபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இராஜராஜேஸ்வரி ஆலய மஹா கும்பாபிஷேகம் ஆலய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தொடர் மழை: வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

Posted: 12 Sep 2013 12:08 PM PDT

கனமழை பெய்து வருவதையொட்டி சென்னையை ஒட்டியுள்ள சாலைகள் வெள்ளக்காடாக (படங்கள்) மாறியுள்ளன

கட்டுமானத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

Posted: 12 Sep 2013 12:08 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நலவாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

சல்மான் குர்ஷித் கிர்கிஸ்தான் பயணம்

Posted: 12 Sep 2013 12:07 PM PDT

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் (எஸ்.சி.ஓ) மாநாட்டில் கலந்துகொள்வற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் சாவு

Posted: 12 Sep 2013 12:07 PM PDT

காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் சேக்குபேட்டை பாலாஜி தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கஜலட்சுமி.

மணல் கடத்திய லாரி பறிமுதல்;  டிரைவர் கைது

Posted: 12 Sep 2013 12:07 PM PDT

காஞ்சிபுரம் பகுதியில் இருந்து அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரியின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க - ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று சந்திப்பு

Posted: 12 Sep 2013 12:06 PM PDT

சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தொடர்பாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இரவு நேர மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 12 Sep 2013 12:05 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் இரவு நேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நைஜீரியாவில் 9 அமைச்சர்கள் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

Posted: 12 Sep 2013 12:05 PM PDT

நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனாதன் வியாழக்கிழமை 9 அமைச்சர்களை நீக்கினார்.

சிறிய மழைக்கே சேறும், சகதியுமாக மாறும் தெருச் சாலை

Posted: 12 Sep 2013 12:05 PM PDT

திருவள்ளூர் அருகே சிறிய மழைக்கே சேறும், சகதியுமாக மாறும் பெரியகுப்பம் சித்திவிநாயகர் கோயில் தெருச் சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமானப் பணி மும்முரம்

Posted: 12 Sep 2013 12:05 PM PDT

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பங்குச் சந்தையில் 216 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 12 Sep 2013 12:05 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 216 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் டிரான்ஸ்ஃபார்மர்: ஏராளமானோர் பாதிப்பு

Posted: 12 Sep 2013 12:05 PM PDT

பேரம்பாக்கம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர்  கம்பியில் மோதி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

புழல் ஏரி கரையோரம் குப்பைகள்கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

Posted: 12 Sep 2013 12:04 PM PDT

புழல் ஏரி கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால்  அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி எல்லையில் இருந்து புதிய பாலம் வரை ஏரி

குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 12 Sep 2013 12:04 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் பகுதியில் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

நோக்கியாவில் உருது மொழி

Posted: 12 Sep 2013 12:04 PM PDT

இந்தியாவில் முதல் முறையாக நோக்கியா செல்போனில் உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. நோக்கியா-114 என்ற மாடல் போனை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.

பாம்புகளின் கேந்திரமாக மாறிவரும் சமத்துவபுரம்

Posted: 12 Sep 2013 12:03 PM PDT

காஞ்சிபுரத்தை அடுத்த சித்தேரிமேடு சமத்துவபுரம், பாம்புகளின் கேந்திரமாக மாறி வருவதால், அங்குள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™