Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தெற்காசிய கால்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி ஆப்கானிஸ்தான் பட்டத்தை வென்றது

Posted: 11 Sep 2013 01:10 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/000_DEL6247104.jpgகாட்மாண்டு,

தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

தெற்காசிய கால்பந்து

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு ‘விசா’ வழங்க மத்திய அரசு மறுப்பு

Posted: 11 Sep 2013 01:01 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/FAISALABAD23.jpgபுதுடெல்லி,

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அனுமதி மறுப்பு

உலக கோப்பை கால்பந்து இத்தாலி, அர்ஜென்டினா அணிகள் தகுதி

Posted: 11 Sep 2013 12:57 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/2013-09-11T025518Z_14403699.jpgலண்டன்,

அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி, அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றன.

உலக கோப்பை கால்பந்து

மலேசிய ஓபன் ஸ்குவாஷ்: தீபிகா பலிக்கல் வெற்றி ஜோஷ்னா வெளியேற்றம்

Posted: 11 Sep 2013 12:54 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/DIPIKA231.jpgகோலாலம்பூர்,

மலேசிய ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி அங்குள்ள பெட்டாலிங் ஜெயா நகரில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.44½ லட்சம் பரிசுத்தொகை கொண்ட பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை மலேசியாவின் நிகோல் டேவிட் 11–4, 11–6, 11–7 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் லிசா அட்கெனை எளிதில் தோற்கடித்தார்.

நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3.8 சதவீதமாக குறைக்க முடியும் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை

Posted: 11 Sep 2013 12:31 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Aluvaliya.jpgபுதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டில் (2013–14) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3.8 சதவீதமாக குறைக்க முடியும் என திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். இது, சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் 4.8 சதவீதமாக இருந்தது.

அன்னிய செலாவணி

ஊடகம்–பொழுதுபோக்கு துறையின் வருவாய் ரூ.2.25 லட்சம் கோடியாகும்

Posted: 11 Sep 2013 12:29 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/media11_9.jpgபுதுடெல்லி

ஊடகம்–பொழுதுபோக்கு துறையின் வருவாய் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.2.25 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சி.ஐ.ஐ. ஆய்வு

பருவமழை நன்றாக உள்ளதால் வேளாண் உற்பத்தி வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகரிக்கும் கிரிசில் நிறுவனம் மதிப்பீடு

Posted: 11 Sep 2013 12:27 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/agri10-12-8.jpgகொல்கத்தா

பருவமழை நன்றாக உள்ளதால் நடப்பு நிதி ஆண்டில் வேளாண் உற்பத்தி 4.5 சதவீதமாக உயரும் என சர்வதேச தர நிர்ணய அமைப்பான கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் இந்த உற்பத்தி 1.9 சதவீதமாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

வேளாண் துறையின் பங்கு

நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரயில்வே துறை வருவாய் 10.29 சதவீதம் வளர்ச்சி

Posted: 11 Sep 2013 12:26 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Indian_Railway.jpgபுதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் (ஏப்ரல்–ஆகஸ்டு) ரயில்வே துறையின் வருவாய் சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 10.29 சதவீதம் அதிகரித்து ரூ.49,382.94 கோடியிலிருந்து ரூ.54,462.79 கோடியாக உயர்ந்துள்ளது.

சரக்கு போக்குவரத்து

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

Posted: 11 Sep 2013 12:04 PM PDT

கேப் கேனவரல்,

விண்வெளியில் 15 நாடுகள் இணைந்து 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சம் கோடி) செலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது.

ஏற்ற, இறக்கத்தில் பங்கு வியாபாரம் நிப்டி 16 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 11 Sep 2013 11:46 AM PDT

மும்பை

பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 16 புள்ளிகள் உயர்ந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.35 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது.

வங்கிப் பங்குகள்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™