ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 2013 ஆண்டின் உலக அழகி யார்?
- காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
- தொடர் மழையால் நாளையும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை !
- உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா..
- இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி..!!
- புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா
- ஆசிரியர் தினம்
- எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
- நீங்களே திருமண பொருத்தம் பார்க்க தமிழில் மின்னூல்
- ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் -கோடை கால வேளை தமிழில்
- 1500 மதிப்பீடுகள் கடந்த நம்ம பஹ்ரைன் இளவரசர் அருணை வாழ்த்தலாம் வாங்க
- அர்த்த ராத்திரி பயணங்கள் நாவலை டவுன்லோட் செய்ய
- எம் மொழி பேசும் பிற இனத்தவர்கள் காணொளிகள்
- குதிரைக்காரன்..!!
- ஒரு குட்டிக் கதை
- பாரதியின் காதல்!
- ""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''
- கிரகண தேவதை!
- "பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?'
- மலைக்கோட்டை விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை!
- முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல்!
- நைட்டியோடு பள்ளிக்கு வரும் பெண்களே..!
- பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -48)
- எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன்
- அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !
- தீண்டாமை அது வேண்டாமை
- எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red)
- திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,,
- 24 தங்க பதக்கம் வென்ற மாணவர்!
- கவிதையில் யாப்பு
- உடைபடா உலகம்
- கொழுப்பை குறைத்தால், இதய வலியை தவிர்க்கலாம்!
- @@@தன்னம்பிக்(கை)@@@
- மூலிகை செடி வளர்க்கும் இத்தாலி பெண்!
- தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
- வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை :)
- பாலகுமாரன் -புஷ்பக விமானம்
| Posted: 11 Sep 2013 11:40 AM PDT 2013 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இந்தோனேஷியாவின் பாலித் தீவில் தொடங்கியுள்ளது. கடும்போக்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு இடையே போட்டி தொடங்கியுள்ளது. http://img513.imageshack.us/img513/7181/1tpm.jpg http://img43.imageshack.us/img43/7502/29ft.jpg http://img15.imageshack.us/img15/5380/2bba.jpg http://img62.imageshack.us/img62/6731/ymsk.jpg http://img839.imageshack.us/img839/2262/ir93.jpg http://img18.imageshack.us/img18/4029/sryi.jpg |
| காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி Posted: 11 Sep 2013 11:31 AM PDT சோழிங்கநல்லூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ஜீவனாந்தம். இவரது மகன் அருண்குமார் (18). இவர் 10–ம் வகுப்பு படித்து விட்டு தந்தைக்கு உதவியாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இவர் ராஜீவ்காந்தி சாலை வழியாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காகம் ஒரு கிளியை துரத்திச் சென்று கொத்தியது. காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது. இதைப் பார்த்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது ... |
| தொடர் மழையால் நாளையும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை ! Posted: 11 Sep 2013 11:29 AM PDT வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெற இருந்த காலாண்டுத் தேர்வு, ... |
| உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Posted: 11 Sep 2013 11:27 AM PDT சவுதி அரேபியா.. பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின்கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமேதிரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலேஉடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் ... |
| இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி..!! Posted: 11 Sep 2013 10:51 AM PDT இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி..!! 2ஜியை விட.... இதோ வந்து விட்டது இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி 2ஜி ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல் எல்லாம் ஜுஜுபியாக தெரிகிறது.... தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பரபரப்பான ஊழல் விவகாரம். அதாவது ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் ஊழல்தான் இந்தப் புதிய பரபரப்பு. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் சுரண்டப்பட்டுள்ளதாக இந்தப் பரபரப்பு ஊழல் கூறுகிறது.நாட்டின் இயற்கை ... |
| புன்னகையைக் காண உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி - ஆதிரா Posted: 11 Sep 2013 10:45 AM PDT இந்தச் சின்ன தேவதை புன்னகையுடன் உலா வந்து கொண்டு இருக்கிறாள். அவளின் இந்த அழகிய புன்னகையைக் காண உதவிய அத்தனை கரங்களுக்கும் அவளுக்காக வேண்டிக் கொண்ட அத்தனை நெஞ்சங்களுக்கும் வாழ்த்திய அத்தனை மனங்களுக்கும் நெஞ்சு நிறை நன்றிகள். இன்னும் 2 வருடங்கள் மருந்தின் உதவியில் உலா வருவாள். பின்னர் மருந்தின்றி மகீழ்வாக இருப்பாள் என்று மருத்துவர்கள் சொல்லியுள்ளார்கள். கேட்டவுடன் சற்றும் தயக்கமோ ஐயமோ இல்லாமல் உடனடியாக உதவிய, என்றும் என் இதயத்தில் ஆழத்தில் அழுத்தமாக இடம் பிடித்த என் ஈகரை உறவுகளுக்கு ... |
| Posted: 11 Sep 2013 10:39 AM PDT ஆசிரியர் தினம் --------------------------------------------- தன் பிறந்த நாளை கொண்டாட, தாரை, தப்பட்டை, ஊதுகிறான் இன்று....! கட் அவுட் வைத்து, கலர் கலராய்,வெடி வெடித்து, கலக்குகிறான் ஊரை...! இந்த புகழ் என்றும் நிலைத்திடுமா?! இல்லை..... காற்றில் அடித்து சிதறும் பஞ்சை போல, காலத்தால் அழிந்துவிடும். செப்டம்பர் ஐந்தாம் நாளை, செழிப்புடன் கொண்டாடி மகிழ்கிறோம்.... தனக்கென இல்லாது தன் பணிக்காக, தாரை வார்த்து தந்ததினால், அழியா புகழ் ... |
| எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல் Posted: 11 Sep 2013 09:57 AM PDT |
| நீங்களே திருமண பொருத்தம் பார்க்க தமிழில் மின்னூல் Posted: 11 Sep 2013 09:56 AM PDT நீங்களே திருமண பொருத்தம் பார்க்க தமிழில் மின்னூல் http://www.mediafire.com/download/qft086r08wti4s9/ThirumanaPorutham%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் -கோடை கால வேளை தமிழில் Posted: 11 Sep 2013 09:33 AM PDT ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் -கோடை கால வேளை தமிழில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் -கோடை கால வேளை தமிழில் மின்னூலாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/2daz22gq0pypadq/james_hatli%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| 1500 மதிப்பீடுகள் கடந்த நம்ம பஹ்ரைன் இளவரசர் அருணை வாழ்த்தலாம் வாங்க Posted: 11 Sep 2013 09:32 AM PDT 1500 மதிப்பீடுகள் கடந்த நம்ம பஹ்ரைன் இளவரசர் அருண் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் . ![]() |
| அர்த்த ராத்திரி பயணங்கள் நாவலை டவுன்லோட் செய்ய Posted: 11 Sep 2013 09:32 AM PDT அர்த்த ராத்திரி பயணங்கள் நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/lec8u9in75dar06/Endamoori-Artha_rathiri_payanangal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| எம் மொழி பேசும் பிற இனத்தவர்கள் காணொளிகள் Posted: 11 Sep 2013 09:27 AM PDT தமிழில் தெளிவாகப் பேசும் ஜப்பானியப் பேராசிரியர். சில தமிழர்களுக்கு தமிழ் மொழி இழிவானதாக தோன்றுகிறதாம். ஆனால் இந்த வேற்று நாட்டு-இன அறிஞர்கள் தமிழின் பெருமையை -சிறப்பை அறிந்து தமிழ் மொழியை கற்றுவருகின்றனர். அவ்வகையில் ஜப்பானியப் பேராசிரியர் தெளிவாக பேசுவதை பாருங்கள். தமிழ் மொழி பேசும் சீனப் பெண்மணி: இவர் சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் . பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். எப்படி தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். தொடர்பு ... |
| Posted: 11 Sep 2013 09:22 AM PDT படித்ததில் பிடித்தது...!! ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று ... |
| Posted: 11 Sep 2013 09:20 AM PDT பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் ... |
| Posted: 11 Sep 2013 08:55 AM PDT பாரதி முதன்முதலாக காதல் வயப்பட்டபோது, அவளுக்கு பதினான்கு வயதிருக்கும். எட்டாம் வகுப்பு எக்ஸாம் முடித்த கையோடு வெக்கேஷன் லீவுக்கு மும்பை போயிருந்தாள். அவளுடைய அத்தை வீடு மாதுங்காவில் இருந்தது. சங்கரி அத்தையின் உறவுக்காரப் பையன் திலீப்பும் லீவுக்கு வந்திருந்தான். ப்ளஸ்டூ முடித்திருந்த அவன் நல்ல சிவப்பாக உயரமாக இருந்தான். திலீப்பை தெரியும்லையா பாரதி? சின்ன வயசுல நீங்க இரண்டு பேரும் சில்ரன்ஸ் பார்க்ல எடுத்துக்கிட்ட போட்டோ கூட எங்க வீட்டு ஆல்பத்துல இருக்கு என்று மகிழ்ந்தாள் சங்கரி அத்தை. திலீப் ... |
| ""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?'' Posted: 11 Sep 2013 08:54 AM PDT சுயநலத்துக்காக கல்வி நிலையங்கள் என்பவை கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரு கண்கள் எனப் போற்றுபவை. சில தனியார் கல்வி நிர்வாகங்கள் தங்களின் சுயநலத்துக்காக மத, மொழி அடிப்படையில் சிறுபான்மை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன. இந் நிறுவனங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள், படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறுபான்மையினர் அல்ல. ஆசிரியர்களை அடிமைகளாக நடத்துவதற்கு இந்த உரிமை பயன்படுத்தப்படுகிறது. கல்வி வளர்ச்சியும் மாணவர் முன்னேற்றமும் சிறுபான்மை என்ற தகுதியால் மட்டுமே வந்துவிடாது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், நல் வழிகாட்டலால் ... |
| Posted: 11 Sep 2013 08:48 AM PDT அந்த சிறுமியின் பெயர் ஜாஸ்மின். ஜாஸ்மின் என்றால் மல்லிகை என்று பொருள். மல்லிகை என்றால் அழகும், நறுமணமும் மிக்கது. ஆனால் அந்தப் பெயர் வைக்கப்பட வேறு காரணம் இருந்தது. மருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் ஒரு ஆச்சர்யம் காத்தபிருந்தது. கருவிலிருந்து வெளிவந்த சில நாட்கள் எல்லா குழந்தைகளுமே சற்று வெளுத்த நிறமாய் இருப்பது இயல்புதான். ஆனால் அந்த இயல்பை தாண்டி குழந்தையின் நிறம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. முழு வெள்ளையாக... தலை முடி செம்பட்டையாக. வழக்கம் போல் தட்டு நிறைய வெற்றிலைப் பாக்கு வைத்து, ஸ்வீட் ... |
| "பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' Posted: 11 Sep 2013 08:47 AM PDT "சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமா?' படிப்படியாகக் குறைக்கலாம் மலிவானதும் எளிதானதுமான பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பை உடனடியாகவோ முற்றிலுமாகவோ நிறுத்த முடியாது. பிளாஸ்டிக் பொருள்களால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டி மக்களுக்கு புரியவைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் அங்கங்கு நடத்தி மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம். பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது சாத்தியமாகாவிட்டாலும் ... |
| மலைக்கோட்டை விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை! Posted: 11 Sep 2013 08:43 AM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ எடையுள்ள பெரிய கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டன. திருச்சி மலைக்கோட்டையில் 14 நாள்கள் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தலா 75 கிலோ எடையுள்ள பெரிய கொழுக்கட்டைகள் மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படைக்கப்பட்டன. உச்சிப் பிள்ளையாருக்கு இந்தக் கொழுக்கட்டை தொட்டில் போல கட்டப்பட்டு மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிள்ளையாருக்கு படைத்த பிறகு அந்தக் ... |
| முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல்! Posted: 11 Sep 2013 08:40 AM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து பூஜை நடைபெற்றது. மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் சன்னதி வெளிப்பிரகாரத்தில் முக்குறுணி விநாயகர் திருவுருவச்சிலை தெற்குநோக்கி உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைக்கு வெள்ளிக்காப்பு சார்த்தப்பட்டிருந்தது. திங்கள்கிழமை பகலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் மெகா கொழுக்கட்டை படையலை சிவாச்சாரியார்கள் ... |
| நைட்டியோடு பள்ளிக்கு வரும் பெண்களே..! Posted: 11 Sep 2013 08:35 AM PDT பல நாடுகளில் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இந்த ஆடையைத் தான் போட வேண்டும், இந்த ஆடைகளைப் போடக் கூடாது என்று சட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் சில புகழ்பெற்ற கோயில்களைத் தவிர மற்ற ஏனைய இடங்களில் ஆடைகளுக்கு என்று பிரத்யேக சட்ட திட்டங்கள் எதுவும் இல்லை. இது மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவ்வாறு நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தை பல வகையிலும் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக்கு பிள்ளைகளை ... |
| பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 11 Sep 2013 08:34 AM PDT பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! மின் அஞ்சல் karuppiahbhavani@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நிவேதிதா பதிப்பகம் .21. பால கிருஷ்ணா அடுக்ககம் ,8/97 பெரியார் பாதை ,சூளைமேடு ,சென்னை .84. அலைபேசி 99628 96884 மின் அஞ்சல் nivethitha.pathipagam@yahoo.com விலை ரூபாய் 150. நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா அவர்கள் துணை ஆட்சியராக இருந்து பணி நிறைவு பெற்றவர் .74 வயது இளைஞர் .ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி .திருக்குறள் செம்மல் ந .மணி மொழியானார் நடத்தும் ... |
| சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Posted: 11 Sep 2013 08:32 AM PDT ஆண்களால் மட்டுமே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மோட்டார் பம்புகளுக்கு காயில் சுற்றுவது, ரீ வைண்டிங் செய்வது போன்ற கடினமான வேலைகளை மிக நேர்த்தியாக படு சுத்தமாக செய்து அதகளம் செய்து வருகிறார் ஜெயசீலா, கோவை. பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் கணவர் தேவதாஸ் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் மிக்சி, கிரைண்டர், மோட்டார் பம்புகளுக்க ரீ வைண்டிங் மற்றும் ரிப்பேர் வேலை பார்க்கிறார். நீங்க எப்படி இந்த தொழிலுக்குள் நுழைந்தீர்கள்? குமரி மாவட்டத்தில் தள்ளாத்தி என்ற சின்ன கிராமம்தான் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -48) Posted: 11 Sep 2013 08:20 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| எது மூட நம்பிக்கை?,,..கவிஞர் கண்ணதாசன் Posted: 11 Sep 2013 08:17 AM PDT http://img694.imageshack.us/img694/8228/97kv.jpg ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு. அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது? நாட்டு மக்கள் ... |
| அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Posted: 11 Sep 2013 08:17 AM PDT தலைவாவுக்குதான் பிரச்சனை. தலைவி நமிதாவுக்கு எந்த குறையுமில்லை. அரசியலில் ஈடுபடுவேன் என்று ஓபனகவே கூறி வருகிறார். உடம்பு பெருத்த பிறகு நமிதாவுக்கு வாய்ப்புகளில்லை. ஐம்பது வயதானால் நடிகர்களுக்கு வரும் அரசியல் வியாதி நடிகைகள் அறுபது கிலோவை தாண்டும்போது வரும். நமிதாவுக்கும் வந்திருக்கிறது. சமீபமாக கண் தானம், ரத்த தானம் என்று...எந்த தானமாக இருந்தாலும் அழைத்த உடன் கலந்து கொள்கிறார். அப்படியே சில சமூக சேவைகள் செய்வதாகவும் கேள்வி. சும்மாவே, அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்போம். சமூக சேவை செய்கையில் ... |
| Posted: 11 Sep 2013 08:09 AM PDT தீண்டாமை அது வேண்டாமை ****************************** எம்மதமும் சம்மதம்தான் நம் நாட்டில் பிறகு ஏன் இந்தத் தீண்டாமை நம் வீட்டில் கழனியிலே விதை விதைக்க அவன் தேவை விளைந்து வந்த கதிர் அறுக்க அவன் தேவை அதை வித்து கத்தை நோட்டு கட்டும் வரை அவன் தேவை அந்தப்பணம் கையிக்கு வந்தவுடன் தேவையில்லை ஏன் அவன் தேவை தீண்டாமை ஒரு பாவச்செயல் அதனை நாம் செய்தால் ஆகிடும் பெருங்குற்றம் ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு நம் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு நாம் பிறக்குமிடம் கருவறைதான் இறுதியில் ... |
| எங்க ஊரு மீசைக் கவிஞன்...!!(Mano Red) Posted: 11 Sep 2013 07:58 AM PDT அமரகவியே சொல், முறுக்கு மீசையும், முண்டாசு தலையும், மிடுக்கும் தோற்றமும், மிரட்டும் பார்வையும், மின்னல் நடையும், மீள்பதிவுப் பேச்சும், மீண்டும் நாங்கள் காண கண் கூடுமோ...??? அமரகவியே சொல், கவிதைக் குவியலும், கருத்துக் பெட்டகமும், கோப உரைகளும், கொட்டுமுரசுப் பாக்களும், தாய்த் தமிழ் முழக்கமும், திகட்டாத கவிகளும், மீண்டும் நாங்கள் கேட்கும் நிலை கூடுமோ..?? அமரகவியே சொல், பால்ய விவாகம் அழிக்க பாம்பாய் சீரிய வன்மையும், தமிழ் தான் இனிமையென தரணியெங்கும் சொன்ன வீரமும், புவியில் ... |
| திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,, Posted: 11 Sep 2013 07:19 AM PDT |
| Posted: 11 Sep 2013 06:55 AM PDT சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதினாறாம் பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் நடந்தது. இதில் சிறப்பாக செயலாற்றி 24 தங்க பதக்கங்களை வென்ற ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் ராஜேஷ் குமார் யோகிக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிய கவர்னர் ரோசையா. அருகில் (இடமிருந்து) அமைச்சர் சின்னையா, பல்கலைக்கழக துணை வேந்தர் பிரபாகரன் மற்றும் எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன். |
| Posted: 11 Sep 2013 06:42 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 11 Sep 2013 06:37 AM PDT என்றுமே எண்ணியதில்லை இறுக்கி இருக்கும் கயிற்றினை வர்ணம் பூசி நாகரிக மனிதர்களாய் மீண்டும் வெளுத்த அம்மணத்திற்காய் நிதானமிழந்து சிதறி விடக் கூடாதென்று சுமந்தலைந்த காயங்களுடன் வாழ்வின் வறட்சியாக நிராதரவான உணர்வும் மரங்களின் மௌனமும் இரண்டும் அங்கேதானிருந்தது ஒன்றின் மேல் ஒன்றாக காற்று வரைந்து விட்டு போன ஓவியமான நெளி அலைகள் நிரம்பிய நிழல் நிதானமிழந்து கசந்து வெளியேறும் அர்த்தங்களின் விரிவாக்கம் சற்றே அச்சுறுத்தும். கதவுகளை மூடிவிட்டு முனகும் தவறிய அழைப்புகள் கட்டப்பட்ட கடிவாளங்கள் உடைபடாத ... |
| கொழுப்பை குறைத்தால், இதய வலியை தவிர்க்கலாம்! Posted: 11 Sep 2013 06:35 AM PDT இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும். இதய அடைப்பு நோய்க்கு, பைபாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவற்றை மேற்கொள்வது சரியல்ல என்கிறார், ஒரு மருத்துவர். அதற்கு என்ன காரணம் என்றும், இதய நோய் வராமல் தடுப்பது எப்படி என்றும் அவர் விளக்குகிறார். அது தொடர்பான கேள்விகளும், அவற்றுக்கான ... |
| Posted: 11 Sep 2013 06:06 AM PDT @@@தன்னம்பிக்(கை)@@@ கண்ணீர் குளத்தில் மலர்ந்த வெண் தாமரை !!! கவலைகள் நிரம்பிய குளத்துள் மூழ்கிய போது உதவியாய் வந்த நீச்சல் !!! சுற்றி இருப்போர் உதாசிக்க ஊனமான எனக்கு ஊக்கம் தந்த உணர்வு!!! கண்தெரியாதவனாய் நான் நடைபயில எனக்காக துணைக்கு வந்த கைப்பிடி!!! பெற்றோரும் மற்றோரும் அலட்சியம் செய்கையில் என் லட்சியம் காட்டிய கண்ணாடி!!! கரப்பான் தின்று கிடைத்த புத்தகத்தில் கண்டெடுத்த கரு!!! நிர்வாணமாய் நான் நின்றிருக்கையில் மானம் காக்க வந்த ஆடை!!! ====தன்னம்பிக்கை ... |
| மூலிகை செடி வளர்க்கும் இத்தாலி பெண்! Posted: 11 Sep 2013 05:55 AM PDT குற்றாலத்தில், 400 வகையான மூலிகை செடிகளை வளர்த்து, பராமரித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த, மரிய பிரியா மேகி: இத்தாலி நாட்டில் உள்ள, வரிஸி நகரம் தான், என் சொந்த ஊர். அடிப்படையில், நான் ஒரு தாவரவியலாளர். அதனால், குற்றாலத்தில் உள்ள மூலிகை வளங்களும், அதன் பயன்பாடுகளும் என்னை வெகுவாக கவர்ந்தன. அதனால், இத்தாலியை சேர்ந்தவளாக இருந்தும், என்.ஆர்., உரிமம் பெற்று கடந்த, 20 ஆண்டுகளாக குற்றாலத்தில் வசித்து வருகிறேன். இங்கு குடியேறிய ஆரம்பத்தில், குற்றால மலையில் விளையக்கூடிய மூலிகை செடிகளை சேகரித்து, ... |
| தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு Posted: 11 Sep 2013 05:55 AM PDT விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:- ௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும். ௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும். ௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும் முதல் விளையாட்டுக்கான படம்:- தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது) (தொடரும்) இதுவரை சொன்ன சொற்கள்: ௧. ஜன்னல் = காலதர் ௨. வானம், விரிந்த கடல் = அம்பரம் ௩. திமில் = அக்கு ௪. வயல் = பழனம் ௫. வைகை ஆறு = வேகவதி ௬. அரிவாள் மனை = புள்ளம் |
| வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை :) Posted: 11 Sep 2013 04:30 AM PDT சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை ... |
| Posted: 11 Sep 2013 04:22 AM PDT பாலகுமாரன் -புஷ்பக விமானம் பாலகுமாரன் -புஷ்பக விமானம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/j9u2hz0fmruc90z/pushpakavimanam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
