Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


வர்த்தக பற்றாக்குறை குறைந்ததால் சென்செக்ஸ் 727 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 10 Sep 2013 02:15 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/bse-rupee-24_7.jpgமும்பை

ஆகஸ்டு மாதத்தில் 1.2 சதவீத வளர்ச்சி ஏற்றுமதி 2,614 கோடி டாலராக உயர்வு வர்த்தக பற்றாக்குறை 11 சதவீதம் குறைந்தது

Posted: 10 Sep 2013 02:06 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/export18_7.jpgபுதுடெல்லி

இந்தியாவின் ஏற்றுமதி, ஆகஸ்டு மாதத்தில் 2,614 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது, ஜூலை மாதத்தை விட 1.2 சதவீதம் அதிகமாகும். மேலும் அம்மாதத்துடன் ஒப்பிடும்போது வர்த்தக பற்றாக்குறை 11 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போதைய புள்ளிவிவரங்கள் ஆறுதல் அளிப்பவையாக உள்ளன.

உள்நாட்டில், ஆகஸ்டு மாதத்தில் கார்கள் விற்பனை 15% வளர்ச்சி

Posted: 10 Sep 2013 02:03 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/cars_20_12.jpgபுதுடெல்லி

உள்நாட்டில், ஆகஸ்டு மாதத்தில், பயணிகள் கார்கள் விற்பனை 15.37 சதவீதம் அதிகரித்து 1,33,486–ஆக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1,15,705–ஆக இருந்தது.

மாருதி சுசுகி

ஆகஸ்டு மாதத்தில் சிறப்பான முன்னேற்றம் பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.1,607 கோடி

Posted: 10 Sep 2013 01:52 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/invest23-9.jpgபுதுடெல்லி

ஆகஸ்டு மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.1,607 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை மற்றும் ஜூன் மாதங்களில் இந்நிறுவனங்கள் பங்கு முதலீட்டிலிருந்து முறையே ரூ.2,169 கோடி மற்றும் ரூ.269 கோடியை விலக்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏ அணியில் ஷேவாக், கம்பீர், ஜாகீர்கான் தேர்வு வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக பங்கேற்கிறார்கள்

Posted: 10 Sep 2013 01:25 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/SEHWAG324.jpgவிசாகப்பட்டினம்,

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய ஏ அணியில் ஷேவாக், கம்பீர், ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஷேவாக்-கம்பீர்

இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அமெரிக்க ஓபனை வென்றார், நடால்

Posted: 10 Sep 2013 01:00 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/sp2-11092013_0.jpgநியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிசில் முதல் நிலை வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

ஆசியாவில் 10ல் ஒரு ஆண் கற்பழிப்பில் ஈடுபடுகிறார்: ஐ.நா. ஆய்வில் தகவல்

Posted: 10 Sep 2013 12:42 PM PDT

லண்டன்,

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை கற்பழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளது.  ஆசியாவின் 6 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டன.  அவை வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கை ஆகும்.

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: 2–வது ஆட்டத்திலும் இந்திய ஏ அணி வெற்றி

Posted: 10 Sep 2013 12:32 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/MENAW2.jpgவிசாகப்பட்டினம்,

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக தாமஸ் பேச் தேர்வு

Posted: 10 Sep 2013 12:30 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/THOMAS-BACH32.jpgபியூனஸ் அயர்ஸ்,

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஓ.சி.) 125–வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் 4 நாட்கள் நடந்தது. கடைசி நாளான நேற்று, உலக விளையாட்டு அரங்கில் மிகவும் அதிகாரம் படைத்த பதவியான ஐ.ஓ.சி.யின் புதிய தலைவருக்கான தேர்தல் நடந்தது.

அதிகார வர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. கோரிக்கை

Posted: 10 Sep 2013 12:29 PM PDT

புதுடெல்லி

வழக்குகள் விசாரணையில், அதிகாரவர்க்கத்திடம் இருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ.க்கு கூடுதல் அதிகாரம்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™