ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன?
- நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் !
- 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!
- கொரில்லாப் படை அமைக்க வேண்டும் மந்திரியாரே - கடி சிரிப்புகள்
- டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.
- ஆசிரியர் தினம்
- கொஞ்ச நேரம் உறவுகளோடு
- குளியல் அறையில் டைல்ஸ்(Tiles) ல் உள்ள அழுக்குகளை எவ்வாறு எடுப்பது
- கண்ணைக் கவரும் மரத்தரைகள் !
- அழகை கூட்டும் சுவர் அலங்காரம் !
- தமிழ் தேய்கிறதே!
- எங்கள் காலனிக்கு பிள்ளையார் வருகிறார்
- பரதேசி படம் பார்க்காதவர்கள் இந்த பாடல் மட்டுமாவது பாருங்கள்
- காதல் தொடங்கும் இடம்!
- குழந்தை பெற்றெடுத்த ஆண் - திருநங்கை !
- சைவ பிரியர்களே, வெஜ்ஜில் வருது நான்வெஜ் !
- 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !
- புரட்டாசி மாத ராசி பலன்கள் !
- 50 கிலோ தாஜ்மஹால்....!!! (Mano Red)
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -47)
- கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!
- படித்ததில் பிடித்தது :)
- இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :)
- தாய்ப்பால்
- நானும் ஒரு தாய்
- "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி!
- புதிய மாற்றங்களுடன் அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1
- ஜப்பானில் 2020 ஒலிம்பிக் போட்டிகள்.. உற்சாக கொண்டாட்டம்
- 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக
- கல்வி விற்பனைக்கல்ல
- வேலன்:-பேவரைட் பைல்களை உடனடியாக திறக்க
- முரண்
- ரமணியின் கவிதைகள்
- இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்!
| இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? Posted: 10 Sep 2013 11:52 AM PDT அனைவருக்கும் வணக்கம். இங்கு நான் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் ஒரு கருத்தை சமர்ப்பிக்கிறேன். இங்கு நான் சமர்பிக்கும் கருத்துக்கள் யார்மனத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆன்மீகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு, என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். இனி விஷயத்திற்கு வருகிறேன். விதியை வெல்ல முடியுமா? அல்லது எல்லாமே விதிப்படிதான் நடக்குமா? ஆன்மீகத்திற்கும், விதி, கர்மா போன்றவைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்றால், பெரும்பாலானோர் ... |
| நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம் ! Posted: 10 Sep 2013 11:48 AM PDT நண்பருக்கு சர்ப்ரைஸ் தர சென்றதால் வந்த விபரீதம்: இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை அமெரிக்காவில் நண்பர் ஒருவருக்கு திடீரென சர்ப்ரைஸ் கொடுக்க அலமாரியில் இருந்து குதித்த இந்திய வம்சாவளி பெண்ணை பார்த்து பயந்துப்போன அந்த நபர் அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலரடோவின் லைநகரான டென்வரின் வடக்கு பகுதியில் உள்ளது லாங்மான்ட். அப்குதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் பிரமிளா லால். இவருக்கு வயது 18. இவர் அவர்களது குடும்ப நண்பரான நெரெக் காலியின் என்பவரின் ... |
| 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! Posted: 10 Sep 2013 11:47 AM PDT 130 கிலோ குண்டு மனிதர் தவிக்கிறார் 23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! வெலிங்டன் : '23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்' என்று தென் ஆப்ரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் ... |
| கொரில்லாப் படை அமைக்க வேண்டும் மந்திரியாரே - கடி சிரிப்புகள் Posted: 10 Sep 2013 11:45 AM PDT • ஒருவர்: அவர் ரொம்பவும் ஏழை ஜோதிடர் போலிருக்கு..! மற்றவர்: ஏன் அப்படிச் சொல்றீங்க..? அவர்: வெட்டுக்கிளியை வெச்சு ஜோசியம் சொல்றாரே..! ==================================== • எழுத்தாளர்: வெயிட்டான கதை கேட்டீங்களே... எழுதி எடுத்துட்டு வந்திருக்கேன் சார்... ஆசிரியர்: அப்படியா, கதைக்கு என்ன தலைப்பு? எழுத்தாளர்: அம்பது கிலோ! ==================================== • பாபு: பரீட்சையில எப்போதும் காப்பி அடிப்பானே நம்ம சேகர், அவன் இப்ப என்ன பண்றான்? கோபு: ஜெராக்ஸ் கடை நடத்திக்கிட்டு இருக்கான்! ... |
| டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள். Posted: 10 Sep 2013 11:44 AM PDT • சுரேஷ்: பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்... ரமேஷ்: "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...' ................................................. • ஆசிரியர்: பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கறாங்க..? மாணவன்: உயிரை எடுக்கறாங்க சார்..! ................................................. • இவர்: டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? அவர்: ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்... ................................................... ... |
| Posted: 10 Sep 2013 11:39 AM PDT ஆசிரியர் தினம் ---------------------------------------- தன் பிறந்த நாளை கொண்டாட, தாரை, தப்பட்டை, ஊதுகிறான் இன்று....! கட் அவுட் வைத்து, கலர் கலராய்,வெடி வெடித்து, கலக்குகிறான் ஊரை...! இந்த புகழ் என்றும் நிலைத்திடுமா?! இல்லை..... காற்றில் அடித்து சிதறும் பஞ்சை போல, காலத்தால் அழிந்துவிடும். செப்டம்பர் ஐந்தாம் நாளை, செழிப்புடன் கொண்டாடி மகிழ்கிறோம்.... தனக்கென இல்லாது தன் பணிக்காக, தாரை வார்த்து தந்ததினால், அழியா புகழ் கொண்ட ... |
| Posted: 10 Sep 2013 10:16 AM PDT கொஞ்ச நேரம் உறவுகளோடு ! தினமும் அலுவலகம் சென்று எப்பொழுதும் தன்னை நேரமில்லாதவன் போல பாவித்து வரும் சில மனிதர்களே! உங்களுக்கும் உண்டு உறவுகள் இதை மறக்கலாமா! அப்பா, அம்மா தொடங்கி அண்ணன், தங்கை வரை உறவுகள் உண்டு எத்தனையோ !! அவர்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குங்களேன் - அந்த உறவின் புனிதத்தை அறிந்துகொள்ள !! யாரும் வேண்டாம் என்று சொன்ன எத்தனையோ நபர்களை - இறுதியில் நான்கு பேர் தூக்கி போவதை கண்கூடாக பார்க்கிறோம்!! என்னதான் வெறுத்தாலும் உறவை அறுத்தாலும் இறுதியில் கிடைக்கும் ... |
| குளியல் அறையில் டைல்ஸ்(Tiles) ல் உள்ள அழுக்குகளை எவ்வாறு எடுப்பது Posted: 10 Sep 2013 09:27 AM PDT வணக்கம் குளியல் அறையில் டைல்ஸ்(Tiles) ல் உள்ள அழுக்குகளை எவ்வாறு எடுப்பது . ஆசிட்டை(acid) தவிர்த்து வேறு வழிகள் இருந்தால் சொல்லவும் . நன்றி |
| Posted: 10 Sep 2013 09:04 AM PDT வீட்டின் வெளிப் புறத்தை விதவிதமான வண்ணங்களை கொண்டு அழகுபடுத்தினாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கவனத்தினை பெரிதும் ஈர்ப்பவை உள் அலங்காரங்கள். எளிமையான வீட்டை பிரம்மிக்கத்தக்க வகையில் மாற்றி அமைப்பதும் உள்அலங்காரங்களே. மின் விளக்குகள், கலை ஓவியங்கள், சிற்பங்கள், வண்ண மயமான கண்ணாடிகள், சோபா செட்டுகள் என பலவகையான அலங்காரப் பொருட்களை கொண்டு அலங்கரித்தாலும் கட்டுமான அழகினை பிரதிபலிப்பவை தரைகள். இதனால் வீட்டின் தரைப்பகுதிகளை மார்பிள்ஸ், வண்ணமயமான டைல்ஸ், ஸ்பெஷல் மோல்டிங்ஸ், கற்கள் அலங்காரம் ... |
| அழகை கூட்டும் சுவர் அலங்காரம் ! Posted: 10 Sep 2013 09:02 AM PDT வீட்டின் ஒவ்வொரு அறையும் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அலங்காரத்தில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆவல் பலரிடம் இருக்கும். அதனால் வீட்டை அழகுப்படுத்த அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். சிலர் அதிக செலவு பிடிக்கும் விஷயம் என நினைத்து ஒதுங்க முற்படுவார்கள். ஆர்வமும், சிறிது கற்பனை திறனும் இருந்தால் போதும். அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த செலவிலேயே வீட்டை அழகுப்படுத்தி அசத்தி விடலாம். அப்படிப்பட்ட அலங்காரத்தில் ஒன்று தான் சுவர் அலங்காரம். சுவருக்கு வர்ணம் பூசுவதுடன் ஆங்காங்கே சிறிய ... |
| Posted: 10 Sep 2013 08:54 AM PDT எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பேச்சும் தமிழ், மூச்சும் தமிழ் என கடந்த பல ஆண்டுகளாக திராவிட இயக்கத் தலைவர்கள் முழங்கி வருகின்றனர். 1967-இல் திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு மொழிப் போராட்டம், அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டமும் ஒரு காரணம். முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற அண்ணாதுரை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று ஓராண்டு காலம் அவர் நடத்திய ஆட்சியின் சாதனையாக சென்னை மாநிலம் என்கிற பெயரை மாற்றி அதற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியதையும், உலகத்தமிழ் மாநாடு நடத்தியதையும், தலைநகரம் முழுக்க ... |
| எங்கள் காலனிக்கு பிள்ளையார் வருகிறார் Posted: 10 Sep 2013 08:44 AM PDT ![]() |
| பரதேசி படம் பார்க்காதவர்கள் இந்த பாடல் மட்டுமாவது பாருங்கள் Posted: 10 Sep 2013 08:27 AM PDT பரதேசி படம் பார்க்காதவர்கள் இந்த பாடல் மட்டுமாவது பாருங்கள் http://www.youtube.com/watch?v=ZJWSGxaGFvE |
| Posted: 10 Sep 2013 08:16 AM PDT இன்னும்... ஒரு மணி நேரத்தில், ஹாஸ்டலுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறான் அஜய். "ஷார்ப்பா அஞ்சு மணிக்கு வந்துடுவேன் சரண்யா... நீ வெளியில வெயிட் செய், சும்மா ஒரு ரவுண்ட்... பத்து மணிக்கு முன்னாடி கொண்டு வந்து விட்ருவேன்!' சுலபமாய் சொல்லி விட்டான் அஜய். ஆனால், அவன் அப்படி சொன்னதிலிருந்து, சரண்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. கையிலிருந்த, "இன்டக்ரல் கால்குலஸ்' புத்தகத்தை, வெறுமனே புரட்டிக் கொண்டிருந்தாள். களைப்பாக இருந்தாலும், தூக்கம் பிடிக்கவில்லை. உடம்பெங்கும், மொபைல் ரிங் அடிக்கிற மாதிரியான ஒரு ... |
| குழந்தை பெற்றெடுத்த ஆண் - திருநங்கை ! Posted: 10 Sep 2013 07:46 AM PDT ஜெர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஜெர்மனியில் ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார். குழந்தையின் பிறப்பு குறித்து மருத்துவமனை பதிவேட்டில் பதிவதற்காக, குறித்த நபரிடம் குழந்தையின் தாயார் பெயரை கேட்டுள்ளனர். ஆனால் அந்தக் குழந்தைக்கு தாய் இல்லை, தந்தை மட்டுமே என்று அக்குழந்தையின் தந்தையான திருநங்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள், இவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் உள்ளது. திருநங்கையான நபர் ... |
| சைவ பிரியர்களே, வெஜ்ஜில் வருது நான்வெஜ் ! Posted: 10 Sep 2013 07:45 AM PDT தி ஹாக் : சைவ மட்டன், சிக்கன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்ன வியப்பா? உண்மை தான். சோயா எண்ணெயில் இருந்து சிக்கன், கேரட், உருளைக்கிழங்கில் இருந்து மாட்டிறைச்சி தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறைச்சி தயாரிப்பில் கடந்த மாதம் தான் முதன்முதலில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. லண்டனில் உள்ள சில விஞ்ஞானிகள், சோதனைக்குழாயில் குழந்தையை மட்டும் தான் உருவாக்க முடியுமா? இறைச்சியை செயற்கையாக உருவாக்க முடியாதா என்று சவால் விட்டு, ஆராய்ச்சியில் இறங்கினர். பல மாத ஆராய்ச்சிக்கு பின், ... |
| 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு ! Posted: 10 Sep 2013 07:39 AM PDT டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முகேஷ், வினய் சர்மா, அக்ஷய் குமார், பவன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியில் பிசியோதெரபி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அன்று ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ... |
| Posted: 10 Sep 2013 07:34 AM PDT மேஷம்: கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காத நீங்கள் தனி மனித ஒழுக்கம் நிறைந்த வர்களாக இருப்பீர்கள். அசைக்க முடியாத தெய்வ பக்தி உங்களிடம் எப்போதும் உண்டு. சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். 22ந் தேதி முதல் புதன் 7ம் வீட்டில் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் ... |
| 50 கிலோ தாஜ்மஹால்....!!! (Mano Red) Posted: 10 Sep 2013 07:31 AM PDT அந்தப்புர அழகிகளும் அவனிகை விலக்கி அதிசயமாய் அசந்து நிற்க, அத்தனை அம்சங்களும் அதிகபட்சம் அவள்கொண்டு அன்னமாய் நடந்து அலட்டிக் கொண்டு போனாள்..!!! தங்கமுலாம் தாவணியில் தரை துடைத்து அவள் நடக்க, வயதறியா வளையலோ வம்பிற்கு இழுத்தது..!! கவிதை உரைக்கும் காதணிகளும், கள்ளமில்லா கொலுசுகளும், அமர நேரமின்றி அடவு கட்டி ஆடி தவித்தது..!! களவு போன மேகம் கூந்தலாய் சிறகடித்த போது, காகித விரல் அனிச்சையாய் கட்டுக்குள் கொண்டு வந்தது...!! அவளின் பூ வாசனையில் பூலோகம் தனை மறந்தது, மூக்குத்தி ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -47) Posted: 10 Sep 2013 07:01 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Posted: 10 Sep 2013 06:50 AM PDT நண்பர்களே! கணினி ஸ்டார்ட் ஆப் ஆக நேரம் ஆகிறது. சரியாக எந்த புரோகிராம் ஒப்பன் செய்ய முடியவில்லை! ரீப்ரஷ் செய்ய வே முடியவில்லை! உதவுங்கள்! |
| Posted: 10 Sep 2013 06:44 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| இட்லியின் இன்னொரு (அசைவ) முகம் :) Posted: 10 Sep 2013 06:42 AM PDT தூங்கா நகரான மதுரையில், எந்த நேரத்திலும் பசியாற, வயிராற, அதுவும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கிறது என்றால், அது மல்லிகை பூப்போன்ற இட்லிதான். தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், வீட்டின் முன்பும் காலை, மாலை என "சுடச்சுட' இட்லி விற்பனை அமோகம். இனிக்கும் சாம்பாரும், "சப்பு' கொட்ட வைக்கும் தேங்காய் சட்டினியும், வெங்காய, தக்காளி சட்னியும் "காம்பினேஷனாக' வைத்து சாப்பிட்டால், அடடா...நாலு இட்லி போதும்... மொத்த செலவே ரூ.15க்குள் முடிந்துவிடும். பதினேழாம் நூற்றாண்டில் ... |
| Posted: 10 Sep 2013 06:06 AM PDT பசு கூட கன்றுக்கு பால் ஊட்டுகிறது பிறந்த குழந்தையின் கையில்... பால்ப்புட்டி --மு.கோகுலக்கண்ணன்--- |
| Posted: 10 Sep 2013 02:57 AM PDT நானும் ஒரு தாய் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். நானும் ஒரு தாய் பூரிப்படைகிறேன். நானும் ஒரு தாய் துள்ளிக்குதிக்கிறேன். நானும் ஒரு தாய் என்னிலை உயர்கிறேன். உலகில் யாவருக்கும் தெரியும் தாய்மை உன்னதமென்று. உலகில் யாவருக்கும் தெரியும் தாயே செல்வமிக்கவளென்று. நானும் ஒரு தாய் மகிழ்ச்சியடைகிறேன் நாளைய சமுதாயத்தின் உன்னதமான மனிதஉயிரை வளர்த்தெடுக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு. அனைவரும் உறுதிமொழியெடுப்போம் குழந்தைகளை வெரும் இயந்திரசெயலாக்கங்களாக உருவாக்கும் கல்விமுறையிலிருந்து மீட்டெடுப்போமென்று. இயற்கையை ... |
| "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' - ஓர் எளிய வழி! Posted: 10 Sep 2013 02:05 AM PDT முகநூலில் (facebook) நல்லதை மட்டுமே தேடிக்கொண்டிருந்த என் கண்ணில் சட்டென்று பட்டது, யாரோ ஒரு நண்பர், எல்லோருக்கும் அனுப்பியிருந்த "எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா?' என்ற முத்தான பொதுத்தகவல் ஒன்று. அந்தத் தகவல் தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் அற்புதமான வழியைக் கூறுகிறது. அதை அப்படியே தருகிறேன். படியுங்கள்; பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எண்களைத் தமிழில் சொல்ல முடியுமா? ""பத்தாம் வகுப்புப் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், தமிழ்ப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-இல் ... |
| புதிய மாற்றங்களுடன் அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1 Posted: 10 Sep 2013 01:52 AM PDT வரும் அக்டோபர் 18 அன்று, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும். முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு, புதிய பதிப்பாக விண்டோஸ் 8.1 ஐ மைக்ரோசாப்ட் தருகிறது. இது ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு, முற்றிலும் இலவசமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம், ... |
| ஜப்பானில் 2020 ஒலிம்பிக் போட்டிகள்.. உற்சாக கொண்டாட்டம் Posted: 10 Sep 2013 01:41 AM PDT ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜப்பானில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐஓசி) 125-வது கூட்டம் ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இஸ்தான்புல், டோக்கியோ இடையே கடும் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 60 ... |
| 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக Posted: 10 Sep 2013 01:12 AM PDT 2013-MENS FITNESS SPECIAL WORK OUT PLAN GUIDE http://www11.zippyshare.com/v/89455454/file.html SEP-2013-FHM INDIA MAGAZINE டவுன்லோட் செய்ய http://www12.zippyshare.com/v/11969000/file.html SEP.2013 -ADVANCED PHOTOSHOP MAGAZINE http://www67.zippyshare.com/v/39978308/file.html SEP.2013-PLAY BOY MAGAZINE http://www9.zippyshare.com/v/22652110/file.html SEP.2013-PLAY BOY MAGAZINESER MAGAZINE (UK) http://www52.zippyshare.com/v/13517104/file.html SEP-2013 MENS HEALTH INDIA ... |
| Posted: 10 Sep 2013 12:45 AM PDT கல்வி விற்பனைக்கல்ல ************************ காமராசர் காலத்து கல்வியது காசில்லை கலியுகக்காலமிது காசின்றி கல்வி இல்லை ஆரம்பக்கல்வியது ஐந்து இலட்சம் அதற்கு மேல் கல்வி கற்றால் ஆகுது பத்து இலட்சம் கல்லூரி படிக்கத்தேவை மூட்டைப்பணம் படிக்க வைக்க நினைபவர்கள் இறுதியில் ஆண்டிதான் ஆகனும் மனைவி தாலி வித்தும் பத்தவில்லை பல ஏக்கர் கானி வித்தும் பத்தவில்லை வட்டிக்கு வாங்கித்தந்து அதுவும் பத்தவில்லை பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ஆகுது சிலகோடி படித்து முடித்து வெளியே வந்தால் நிக்கனும் ... |
| வேலன்:-பேவரைட் பைல்களை உடனடியாக திறக்க Posted: 09 Sep 2013 11:29 PM PDT சில வகை பைல்களை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம். குறிப்பிட்ட பைலை திறக்க நாம் டிரைவினை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் போல்டரை தேர்வு செய்யவேண்டும். பிறகு குறிப்பிட்ட பைல் உள்ள ல்டரில்; குறிப்பிட்ட பைலை திறந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த சின்ன சாப்ட்வேரில் நாம் நமக்கு விருப்பமான பைலினை உடனடியாக திறந்துகொள்ளலாம். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்;டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ... |
| Posted: 09 Sep 2013 10:55 PM PDT நாற்றாக இருந்தபோது நனைக்க வராத மழை காயவைத்த நெல்மீது கவனமாகப் பெய்கிறது! புழுக்கத்தின்போது புறக்கணித்த காற்று தாவணிப் பெண்களைக் கடக்கையில் தவறாமல் தலை கலைக்கிறது! பொங்கும் பாலில் விழுந்தும் பொய்க்காமல் ஓடிய கைக்கடிகாரம் அழகுப் பெண்கள் மணி கேட்கையில் அசையாமல் நின்று அசிங்கப்படுத்துகிறது! அமாவாசையன்று சோறு வைத்து அழைத்தபோது வராத காகம் ஆயிரம்பேர் பார்கையில் வந்து ஆடைமேல் எச்சமிடுகிறது! மாதாமாதம் நடக்கும் திருட்டின்போது மருந்துக்கும் வாய்திறவாத நாய்கள், கூர்க்கா ... |
| Posted: 09 Sep 2013 09:43 PM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்! Posted: 09 Sep 2013 08:49 PM PDT கல்வி அறிவை பெறும் செயற்பாடாகும். எமக்கு முன் இருந்த அனைத்து தலைமுறைகளும் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அறிவு எனப்படுகிறது. இந்த அனுபவங்கள் அதாவது அறிவு மாபெரும் கடல் போன்ற களஞ்சியமாகும். இந்த களஞ்சியம் மனிதகுலத்தின் மாபெரும் சொத்து. இதற்குள் தான் எம்முன்னோரின் அனுவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கின்றன. நியுட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், லிங்கன், ஹெகல், பிளேட்டோ, ஒளவையார்,வள்ளுவர், மார்க்ஸ், சித்தார்த்தன், விவேகாநந்தர், சேகுவேரா, பாரதி, கமல், கலாம், பிரபாகரன் ஏன், குப்புசாமி, வீரகத்தி, ரவி, அகிலா, விஜி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
