ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
- நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம்
- இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்
- உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது
- வடிவேலு பாடிய பாடல்கள்
- தெரிஞ்சுக்கோங்க! - அலர்ஜி அரக்கன்!
- மூலிகைகளின் அற்புதங்கள்
- வேர்கடலை கொழுப்பு அல்ல!
- நீரிழிவையும் இதயநோயையும் தரும் “பரோட்டா” :(
- நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் !
- ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் தீபிகா படுகோன் !
- ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?
- மயிலைத் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழாவில் - ஆதிரா
- ஆவிகள் உண்டா?
- இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்
- கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்
- செப்டம்பர் மாத எண் ஜோதிடம் !
- குட்டிக் குட்டிக் குறிப்புகள்
- மினி ஸ்டோரி! - புத்திசாலி!
- அடி!
- ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red)
- ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!
- தூக்கம் வரல!
- தந்தையுள்ளம்: சிறுகதை
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -45)
- திருநங்கை
- காதல் என்றால் என்ன?
- விவேகானந்தர் -தியானமும் அதன் முறையும்
- சுஜாதா -14 நாட்கள் நாவலை டவுன்லோட் செய்ய
- பாலகுமாரன் -எழில் நாவலை டவுன்லோட் செய்ய
- மாதவிடாய்
- நீங்களே திருமண பொருத்தம் பார்க்க தமிழில் மின்னூல்
- சத்குரு கேள்வி பதில்கள்
- கனடிய பாரளமன்றத்தில் நம் தாய் மொழி
- குறுங்கவிதைகள் ....அந்தாதி
- ஒரே நட்சத்திரம்,ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா?
- அர்த்தமுள்ள இந்து தர்மம்
- விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்
- கண்களுக்குள் பொங்கும் கடல்
- கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!
- கருப்பு சருமம் ஆரோக்கியமானதா?
- முகநூலில் குற்றம் கண்டுபிடித்து 8 லட்சம் அன்பளிப்பினை பெறும் தமிழர்!
| 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம் Posted: 06 Sep 2013 01:27 PM PDT கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 200–வது டெஸ்ட்டில் விளையாடி மைல்கல் சாதனையை படைக்க உள்ளார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும்போது அவர் 200–வது போட்டியில் விளையாடும்படி அட்டவணை இருந்தது. ஆனால் தற்போது சச்சின் 200–வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டியில் விளையாட ... | |
| நிர்வாணப்படித்தி நெற்றி பொட்டில் சுட்டு கொல்லப்படும் காட்சிகள்;சிரியாவின் அகோரம் Posted: 06 Sep 2013 12:48 PM PDT சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட அதிபர் அசாதின் ராணுவத்தினரை, புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரிய புரட்சிப் படையினர் தரும் கொடூரக் தண்டனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர். இந்தத் ... | |
| இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் Posted: 06 Sep 2013 11:56 AM PDT பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம். * முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007 * முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கௌர் (1947 - 57) * முதல் பெண் கவர்னர் - ... | |
| உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Posted: 06 Sep 2013 11:55 AM PDT சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபை நகர் 7-வது கிராஸ் ரோட்டை சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகன் சம்பத் (வயது 37). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்டேசன் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கிரண்ரூபினி என்ற மனைவியும், 4 வயதில் சோனா என்ற மகளும் ... | |
| Posted: 06 Sep 2013 11:53 AM PDT 1.ஆடி வா-இம்சை அரசன் 2.ஆயிரம் ஜன்னல் வீடு-வேல் 3.அலாவுதின் சாணக்யா 4.எட்டணா இருந்தா - எல்லாமே என் ராசாதான் 5.காதல் பண்ண -கோவில் 6.கட்டினா -ஜெயசூர்யா 7.மாமல்லபுரமே-வைதேகி 8.ஓரொண்ணு ஒண்ணு- ஏய் 9.போடா போடா புண்ணாக்கு -என் ராசாவின் மனசிலே 10.பொன்னுமனி-பூந்தோட்டம் 11.சந்தன-ராஜ காளி அம்மன் 12.தயாரம்மா தயாரு-சேவல் 13.தினா-தேசம் 14.உன்னை நான் லவ்-காதல் கிறுக்கன் லின்க்-இங்கு | |
| தெரிஞ்சுக்கோங்க! - அலர்ஜி அரக்கன்! Posted: 06 Sep 2013 11:52 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... | |
| Posted: 06 Sep 2013 11:52 AM PDT தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்ல மருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்றகல்லீரலை மீட்கிறது. தொடரும்................ | |
| Posted: 06 Sep 2013 11:51 AM PDT வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான ... | |
| நீரிழிவையும் இதயநோயையும் தரும் “பரோட்டா” :( Posted: 06 Sep 2013 11:50 AM PDT பரோட்டா சாப்பிடுவதால், இதய நோயும், நீரிழிவு நோயும் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பரோட்டா தமிழர்களின் அன்றாட உணவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அடிக்கடி உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது. பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு ... | |
| நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Posted: 06 Sep 2013 11:48 AM PDT குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் அபாயகரமான இந்திய சிங்கங்கள் வாழ்கின்றன. குஜராத் மாநில சுற்றுலாத்துறை, கிர் வனப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக உயர்த்த பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கிர் வன பூங்கா குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது. தொடரும் .................. | |
| ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் தீபிகா படுகோன் ! Posted: 06 Sep 2013 11:47 AM PDT நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஹாலிவுட் இப்போது ஹந்திப்பட நட்சத்திரங்களை உற்றுக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. நஸ்ருதீன் ஷா, அமிதாப்பச்சன், ஓம்பூரி, ஐஸ்வர்யா ராய், ஷபனா ஆஸ்மி, இர்ஃபான் கான், அனில் கபூர் ஆகியோர் ஏற்கனவே ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளனர். நடிகர் ஜான் ஆபிரஹாமின் ஜிம் பாடியை புகழந்து சிலவஸ்டர் ஸ்டாலோன் பேசியிருக்கிறார். ஹாலிவுட்டும், பாலிவுட்டும் பரஸ்பரம் நெருங்கி வருவதன் இன்னொரு அடையாளம்தான் தீபிகா படுகோனுக்கு வந்திருக்கும் ... | |
| ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Posted: 06 Sep 2013 10:17 AM PDT "மன்னன் என்றால் பேராசை. பாவங்கள்தான் அவனது பிரதம மந்திரி. பொய்களின் வித்தகன்தான் காசாளன். திட்டங்கள் வகுப்பதற்கு 'பாலியல் உந்துசக்தியே' மீண்டும் மீண்டும் கலந்தாலோசிக்கப்படுகிறது. முட்டாள் பூசாரிகள் ஏமாற்று வித்தைகள் மூலமும் தந்திரமான வாதங்கள் மூலமும் செல்வம் சேர்க்கிறார்கள். இருளில் தவிக்கும் ஒன்றுமறியாத பொது மக்கள் (விவசாயிகள், கலைஞர்கள்) மீண்டும் மீண்டும் சுரண்டப்படுகிறார்கள், லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்." குருநானக், குரு கிரந்த சாகேப் (சோம்நாத் கோவில் ... | |
| மயிலைத் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழாவில் - ஆதிரா Posted: 06 Sep 2013 09:51 AM PDT | |
| Posted: 06 Sep 2013 09:32 AM PDT மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா? இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது! எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் ... | |
| இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம் Posted: 06 Sep 2013 09:27 AM PDT இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் ... | |
| Posted: 06 Sep 2013 09:06 AM PDT கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நேஷனல் பப்ளிஷர்ஸ் 2.வடக்கு உஸ்மான் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 70. தொலைபேசி 044-28343385. மின் அஞ்சல் national_publishers@yahoo.com நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நாடறிந்த நல்ல கவிஞர் .கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் .அப்துல் ரகுமான் என்றால் கவிக்கோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று .கவிக்கோ என்ற பட்டத்திற்கு பெருமைகள் சேர்த்தவர் ... | |
| இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Posted: 06 Sep 2013 07:40 AM PDT நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் 'வருங்கால வைப்பு நிதித் திட்ட கணக்கு' விவரங்களை இன்று முதல் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். முன்னதாக வழங்கப்பட்ட சிலிப்புகளுக்குப் பதிலாக, தொழிலாளர்கள் தங்களின் 'வருங்கால வைப்பு நிதித் திட்ட கணக்கு' விவரங்களை இணையதள மூலம் பார்த்துக் கொள்ளலாம். நகல் எடுத்துக் கொள்ள முடியும். தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஒவ்வொரு மாதமும் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எவ்வளவு தொகை, அந்த ஊழியரின் கணக்கில் வரவு ... | |
| Posted: 06 Sep 2013 07:33 AM PDT 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். லோன் கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கமிஷன், ஷேர் வகைகளால் லாபமடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீண் செலவு, அலைச்சல், ... | |
| Posted: 06 Sep 2013 06:42 AM PDT பழைய பூரியைப் பயன்படுத்தும் முறை சப்பாத்தி, பூரி மிச்சப்பட்டு விட்டால் தோல் சீவிய உருளைக் கிழங்கு ஒன்றுடன் சேர்த்து ஒரு டப்பாவில் போட்டுக் காற்றுப் புக முடியாதபடி மூடி வைத்து விட்டால் மறுநாள் எடுத்துச் சுட வைத்துப் பயன்படுத்தலாம். கெடாமல் புதிதாகத் தயார் செய்தது போலவே இருக்கும். | |
| Posted: 06 Sep 2013 06:28 AM PDT சுந்தரம் மிகுந்த அறிவாளி. அவருக்கு சொந்தமான காளைமாடு, அவருக்கு அடுத்த வீட்டுக்காரருடைய பசுவை முட்டித்தள்ளி காயப்படுத்திவிட்டது. இதைக்கண்ட சுந்தரத்துக்கு பயமாகிவிட்டது. ""பசுமாடு காயமடைந்ததற்காக அடுத்த வீட்டுக்காரன் தன்னை ஏசிப்பேசுவதுடன், நஷ்டஈடும் கேட்பானோ?'' என்று அஞ்சினார். அதனால், அந்தப்பிரச்னையை சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். உடனே அவர் அடுத்த வீட்டுக்காரனிடம் சென்றார். ""ஐயா! உம்முடைய பசு என்னுடைய காளைமாட்டை முட்டித் தள்ளிவிட்டது!'' என்று போலிக் கோபத்துடன் கூறினார். அடுத்த ... | |
| Posted: 06 Sep 2013 06:27 AM PDT சாலையில் இளைஞன் ரவி நடந்து வந்தான். களைப்பு அடைந்த அவன் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான். அவனைப் போன்றே முத்து என்ற இளைஞனும் அங்கே வந்தான். ""ஆ! என்ன வெயில்! எப்படி மருதூர் நாடு செல்லப் போகிறேனோ?'' என்று சலித்துக் கொண்டே அமர்ந்தான் முத்து. இதைக் கேட்ட ரவி, ""நானும் மருதூர் நாடு செல்கிறேன். அவ்வளவு தொலைவு தனியாக செல்ல வேண்டுமே... என்று கவலைப்பட்டேன். நல்லவேளை, துணைக்கு நீ வந்தாய்,'' என்றான். ""பேசிக் கொண்டே சென்றால், பயண தொலைவு தெரியாது,'' என்றான் முத்து. இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். ... | |
| ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Posted: 06 Sep 2013 06:25 AM PDT அன்றாடங் காய்ச்சிகளின் அடிவயிற்றில் அடித்து அகமகிழ்ச்சி அடையும் அரைகுறை பாடம் கற்ற அரசியல்வாதிகளே..!! என் மக்கள் எவ்வளவு அடித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என எப்படி கண்டுகொண்டீர்கள்..?? ஒற்றைத் தாளை காட்டி ஓட்டு வாங்க தெரிந்த உங்களுக்கு ஓட்டை விழுந்த எங்களின் ஓலை குடிசை தெரியவில்லையா..?? கரை வேட்டி நீங்கள் கட்ட கறை வேட்டியில் நாங்கள் அலைகிறோம், மாட மாளிகையில் நீங்கள் குடியேற மாடாய் நாங்கள் உழைக்கிறோம் ..!! கடந்து போன காலச்சுவடுகளை திருப்பினால் காத்திருந்த மக்களுக்கு காதில் ... | |
| Posted: 06 Sep 2013 06:21 AM PDT வளர்ந்த நாடுகளின் போக்கால்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாகவும் வருங்காலத்தில், இந்தியாவில் இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை முன்னிலும் அதிகமாகவே அமல்படுத்தப்படும் என்றும் ஜி–20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜி–20 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட ... | |
| Posted: 06 Sep 2013 06:16 AM PDT விருதூர் என்ற ஊரில் ரங்கா என்றொரு செல்வந்தன் இருந் தான். அவனுக்கு முன்னோர்கள் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம், வீடு, நிலபுலன்கள் எல்லாம் இருந்தன. அவன் பண்ணையிலும், வீட்டிலும் பல பணியாட்கள் வேலை பார்த்து வந்தனர். இத்தனை செல்வமும் வசதியும் இருந்தாலும், அவனுக்கு ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அது என்னவென்றால், சிறிது காலமாகவே, அவன் இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்தான். ரங்காவின் பால்ய நண்பன் பாலு. ரங்காவும், பாலுவும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால், இருவருமே தங்கள் இன்ப துன்பங்களை ... | |
| Posted: 06 Sep 2013 05:53 AM PDT சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தமது இருக்கை எண்ணைத் தேடிப் பிடித்து அமர்ந்தார் குமாரசாமி. தோள் பையை இருக்கையில் வைத்து, சின்ன மாம்பழக் கூடையை அலுங்காமல் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தார். "அடடே... வாத்தியாரய்யா!' எதிர் சீட்டில் தென்பட்ட முத்துராஜா சிநேகமாகச் சிரித்தார். "சௌக்கியமா அண்ணா?' முத்துரஜாவின் மனைவி தமயந்தி வெகுவாகவே மகிழ்ந்தாள். "நல்ல சௌக்கியம்மா... அடேயப்பா... எவ்வளவு நாளாச்சு உஙகளைப் பார்த்து!' "உங்க சன் வித்யாகர் எப்படியிருக்கான் ஸார்?' "நல்லா ... | |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -45) Posted: 06 Sep 2013 05:45 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... | |
| Posted: 06 Sep 2013 05:31 AM PDT பெயரில் மட்டும் சிறப்பு சேர்த்தால் போலும் திரு -மேன்மை நங்கை -பெண்ணென்று உனக்கென வீடு தனி உண்டா? குழந்தை பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்த பெற்றோரும் குறித்த பிராயத்தில் உன்னை பிரித்து விட்டார் பேடிஎன்று... இளையகவி | |
| Posted: 06 Sep 2013 04:57 AM PDT காதல் என்றால் என்ன? சிறு சிறு சண்டைகள் வந்தாலும் நமக்குள் இருவரில் ஒருவரும் தோற்பது கூடாது ! நான் இறக்கும் அந்த கடைசி நொடியில் - உன் பெயரை உச்சரித்த பின்பே என் இதய துடிப்பு அடங்கும் !! என்றெல்லாம் காதல் கதை பேசியவளே பிறகேனடி - கடவுள் தந்த உன் உயிரை நீயே பறித்து கொண்டாய் ? துணிந்து நிற்பதுதான் காதலென்றாயே? மரணத்தை நோக்கிப் போக துணிவிருந்த உனக்கு வாழ்வதில் ஏனடி இல்லாமல் போனது? என்னை மறந்தாய் - உன் உயிரை துறந்தாய் தனியாளாய் நிற்கிறேன் ! தனியே உன் நினைவோடு ... | |
| விவேகானந்தர் -தியானமும் அதன் முறையும் Posted: 06 Sep 2013 04:56 AM PDT விவேகானந்தர் -தியானமும் அதன் முறையும் http://www.mediafire.com/download/4dxacme5ea9j3t9/THIYANAMVIVEGANANTHAR%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf | |
| சுஜாதா -14 நாட்கள் நாவலை டவுன்லோட் செய்ய Posted: 06 Sep 2013 04:55 AM PDT சுஜாதா -14 நாட்கள் நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/f0fqsjfdxxcz5f7/14_naatkal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf | |
| பாலகுமாரன் -எழில் நாவலை டவுன்லோட் செய்ய Posted: 06 Sep 2013 04:55 AM PDT பாலகுமாரன் -எழில் நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ro3ncmplttz6v5w/Bks_ezhil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf | |
| Posted: 06 Sep 2013 04:53 AM PDT எனக்கு வயது 23. நான் திருமணம் ஆகாதவள். எனக்கு மாதவிடாய் சரியாக வராமல் நாள் சென்று வருகிறது. அதுவருவதுக்கான பப்பாசி அன்னாசி சாப்பிட்டேன் ஒருபலனும் இல்லை. ஒளுங்காக வர என்ன செய்ய வேணும். | |
| நீங்களே திருமண பொருத்தம் பார்க்க தமிழில் மின்னூல் Posted: 06 Sep 2013 04:53 AM PDT நீங்களே திருமண பொருத்தம் பார்க்க தமிழில் மின்னூல் http://www.mediafire.com/download/qft086r08wti4s9/ThirumanaPorutham%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf | |
| Posted: 06 Sep 2013 04:26 AM PDT சத்குரு கேள்வி பதில்கள் கேள்வி: "சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?" சத்குரு: கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது? செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் ... | |
| கனடிய பாரளமன்றத்தில் நம் தாய் மொழி Posted: 06 Sep 2013 04:23 AM PDT ராதிகா சிற்சபேசன் Rathika Sitsabaiesan - இவர் கனடா பாராளமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண்மணி. நம் தாய் தமிழ் மொழி கனடா பாரளமன்றத்தில் முதல் தடவை ஒலிக்க வழிவகுத்தவர். நாம் தலைவணங்குகிறோம்... நன்றி!! நன்றி - முகநூல் | |
| Posted: 06 Sep 2013 03:51 AM PDT தடுக்கி விழுந்தாலும் மிடுக்காக ஓடுகிறது நடை வண்டி ..... உயரத்தில் இருந்து உருண்டாலும் தெருவெல்லாம் உருளுது நுங்கு வண்டி ....
| |
| ஒரே நட்சத்திரம்,ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா? Posted: 06 Sep 2013 03:45 AM PDT திருமணப் பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திர பொருத்தம் மொத்தம் 10-க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்,தற்பொழுது பெரும்பாலும் 10 பொருத்தங்களையே பார்க்கின்றனர்.ஆண்,பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாகஇருந்தால்,முக்கியமான பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம்(மாங்கல்ய பொருத்தம்)இருக்காது. இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்,தவிர்க்க முடியாத பட்சத்தில் சில பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம்.இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் வரும் திசா,புக்திக்கள் ஒரே நேரத்தில் ... | |
| Posted: 06 Sep 2013 03:39 AM PDT இந்து தர்மம் இதுநாள் வரை எதிர்கொள்ளாப் பல்வேறு கேள்விகளையும், சவால்களையும் எதிர் நோக்கியுள்ளது . மக்களுக்கு இந்து தர்மம் கொடுத்த அளவற்ற சுதந்திரத்தின் பயனாக எழுந்துள்ள இக்கெள்விகளால், பெரும் நன்மை ஒன்று ஏற்படப் போகிறது. மக்களுக்கு இதுநாள் வரையில் இருந்த அறியாமை இருளை விளக்கும் ஒரு வாய்ப்புததான் அது. தர்மத்தின் வேறினை சாதியின் பெயரால் அறிய முடியாமல் போனவாரும் அறிந்திடும் ஓர் அறிய வாய்ப்பு. ஒரு இழையில் கோர்க்கப்படாத முத்துக்கள் எப்படி மாலையாய் அழகு பெறாதோ, அதுபோல் சாதீயச் சிதறலாய் பெருமை ... | |
| விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Posted: 06 Sep 2013 03:31 AM PDT சாதாரணமாக வந்து போயிருக்க வேண்டிய விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு என்ற பெயரில் விளம்பரப்படுத்தி, மிகப்பெரிய வெற்றியை படத்துக்கு பெற்றுத் தந்தன. தற்போது விஸ்வரூபம் 2 படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வருகிறார். படம் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், எதிர்ப்பு என்ற பெயரில் மீண்டும் கமல் படத்துக்கு விளம்பரம் தேடித் தரும் வேலையில் முஸ்லீம் கட்சிகளும், அமைப்புகளும் இறங்கியுள்ளன. முஸ்லீம் லீக் விளம்பரத்துக்கான ... | |
| Posted: 06 Sep 2013 03:30 AM PDT இன்று தங்கமீன்கள் தரிசனம்.தங்க மகள்களைப் பெற்ற தகப்பன்கள் அத்துணை பேருக்கும் தலையில் கிரீடம் வைக்கும் தரமானப் பதிவு. சிறுமி செல்லம்மாவும் கல்யாணியும்(இயக்குனர் ராம்) நம் இருதயத்தைச் சில்லுசில்லாய் உடைத்தெறிகிறார்கள்.முகம் பார்க்காமல் செல்போனில் பேசியே கண்களுக்குள் எப்படி இப்படி ஒரு கடலைப் பொங்க வைக்கமுடிகிறது?! கொரியன்,ஈரானிய படங்கள் பார்த்து இருதயமும் விழிகளும் பிதுங்கி நின்ற பிரும்மாண்ட உணர்ச்சிக்கோலத்தை இதோ தமிழன் ஒருவனும் தலைநிமிர்ந்து நின்று தருவான் என்பதற்கு இந்த தங்கமீன்கள் ஓர் ... | |
| கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Posted: 06 Sep 2013 03:28 AM PDT காங்கிரஸே.....! எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்.... அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள் தூளாகட்டும்!!.. கவிஞர் தாமரை. 'பாரத் ... | |
| Posted: 06 Sep 2013 02:57 AM PDT இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். * கறுப்பாக இருந்தாலும், "களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது; முகம் களையாக இருப்பது அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக, வசீகரமாக இருந்தால் தான், ஒரிஜினல் அழகு. அந்த வகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும். * பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. ... | |
| முகநூலில் குற்றம் கண்டுபிடித்து 8 லட்சம் அன்பளிப்பினை பெறும் தமிழர்! Posted: 06 Sep 2013 02:48 AM PDT முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் என்பது பிரபல சமூக இணையதளம் ஆகும். இதன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் உலகெங்கிலும் நொடிப்பொழுதில் கொண்டு செல்ல முடியும் என்பதும் இதில் தனி நபருக்கான தகவல் பக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதால் தனி ஒரு நபர் தன்னுடைய தகவல் தொடர்புகள் அனைத்தையும் இதன் மூலம் பராமரித்துக் கொள்ள முடியும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷ்யம்தான்.அதே சமயம் இத்தகைய வலைத்தளங்களிலும் தொழில்நுட்பக் குறைகள் ஏற்படுவது உண்டு. அவ்வாறான குறைகள் தலைமை நிறுவனத்திற்குத் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படுமேயானால் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |