Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரித்தா ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரித்தா&#29 ...” plus 17 more

Link to Lankasri

பிரித்தா&#29 ...

Posted: 06 Sep 2013 10:56 AM PDT

பிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு புலிக்கொடியை அடையாளமாகப் போட்டு உள்ளார்கள். 

ஹாட்ரிக் சாம்பியன் வென்றார் கோமஸ்

Posted: 06 Sep 2013 10:13 AM PDT

தேசிய பிறீமியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மேற்கு வங்க வீராங்கனை மேரி ஆன் கோமஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பக்கச்சார்பாக செயற்படும் ...

Posted: 06 Sep 2013 09:45 AM PDT

பொலிஸார் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்ப வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

யூனிஸ்கானின் இரட்டை சதத்தில் ...

Posted: 06 Sep 2013 09:31 AM PDT

ஹராரே டெஸ்ட் போட்டியில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் யூனிஸ்கானின் இரட்டை சதத்தினால் மீண்டுள்ளது.

கோத்தபாயவின் இனவாத கருத்துக்கு ...

Posted: 06 Sep 2013 08:37 AM PDT

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்டு வர முயற்சிக்கப்படுவதாக கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை இரு அரசாங்க அமைச்சர்கள் கண்டித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழத்தில் ...

Posted: 06 Sep 2013 07:29 AM PDT

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு செப்ரம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தெரிவித்தார்.  

விடுதலைப் புலிகளின் போராட்டம் ...

Posted: 06 Sep 2013 07:25 AM PDT

இன்றைய சூழலில் தமிழருடைய பலமாகவும் அரனாகவும் இருந்த விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதான கருத்தை நான் ஏற்பதில்லை மாறாக அது பின்னடைவு என லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் வைத்திய கலாநிதி பத்மநாதன் தெரிவித்தார்.

வருமானத்திற்கும் மேல் சொத்துக்களை ...

Posted: 06 Sep 2013 06:52 AM PDT

அமைச்சர் மேர்வின் சில்வா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக இலஞ்ச ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரத்தியேக வகுப்புக்களை ...

Posted: 06 Sep 2013 06:31 AM PDT

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்யும் சட்டத்தை கொண்டு வந்தால் அது அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டமாகவே இருக்கும் என்று பிரபல பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.

வாக்களிப்பு எமது மக்களின் ...

Posted: 06 Sep 2013 06:14 AM PDT

வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என " அறிவகத்தில்" நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார்.

அலரி மாளிகைக்குள் செல்ல ...

Posted: 06 Sep 2013 05:56 AM PDT

இஸ்ரேல் பிரஜையான புலனாய்வாளர் ஒருவர் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று வட்டத்தின் வழியாக இரகசியமான முறையில் அலரி மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்து தப்பிச் செல்லும் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்த துறவியின் அதிசயமான ஆசீர்வாதம்

Posted: 06 Sep 2013 05:46 AM PDT

கலாநிதி தொடங்கொட ரேவண தேரர் என்ற துறவி அதிசயமான வழிபாட்டு ஆசிர்வாத முறையொன்றை கண்டுப்பிடித்துள்ளதாக தெரியவருகிறது.

மோடி குற்றவாளியாக அறிவிப்பு

Posted: 06 Sep 2013 02:05 AM PDT

நிதிமுறைகேடு தொடர்பான விவகாரத்தில் லலித் மோடி குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் ஓபனிலிருந்து விலகிய ...

Posted: 06 Sep 2013 01:44 AM PDT

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் விலகினார்.

சச்சினின் 200வது டெஸ்ட் மும்பையில் ...

Posted: 06 Sep 2013 01:24 AM PDT

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சதசாதனை உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

வீரர்களை விளையாட விடாமல் தடுத்த ...

Posted: 05 Sep 2013 11:47 PM PDT

இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரில் டெல்லி வீராங்கனைகளை போட்டியில் விளையாட தடுத்ததாக ஜுவாலா கட்டா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயின் பந்துவீச்சில் ...

Posted: 05 Sep 2013 09:30 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட ...

Posted: 05 Sep 2013 09:25 PM PDT

பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™