ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி!
- சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை!
- அது ராங் நெம்பர் - நகைச்சுவை
- உணவுகளின் போட்டோகள் - கிருஷ்ணஜயந்தி 2013 போட்டோ
- திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,,
- எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
- சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,,
- டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு...??
- மாடல் பிளாட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!!
- எஸ்.எம்.எஸ்...
- கவிதை போட்டிகளை எவ்வாறு தெரிந்து கொள்வது..????
- ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ
- கணவன் மனைவி அமைவதெல்லாம்...
- மலர்கள்
- இன்கம்(incom) சர்டிபிகேட் ஆன் லைனில் பதியலாமா? (பானு)
- ரமணியின் கவிதைகள்
- உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!
- மண்ணுக்கு வேண்டும்...
- தமிழ்வாணன் -வந்துவிட்டார் சங்கர்லால்
- ஏதோ மனசில பட்டத சொன்னேங்கோ...
- ஆசையில்லாத முயற்சி...
- தேவதாஸாகிப் போனேன்...
- வாழ்வு...
- நேசிப்போம்...
- திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
- எனக்கு ரூட் விட்றா டா...
- நீ பொய்யாய் போனதாலா…
- யாருக்குப் பரிசு? - நீதிக்கதை..!
- இலவசம் லஞ்சமா?
- பர்மாவில் தமிழர்கள்
- ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
- யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது!
- ஆசாரமூக்கு ஜாமீன் கிடைக்குமா?
- Happy ending. சந்தோஷமான முடிவு?
- இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்!
- மாந்திரிக உலகின் மர்மங்கள்
- இரண்டே நாளில் இப்படி அழகாகலாம்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -42)
| உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Posted: 03 Sep 2013 01:16 PM PDT இரண்டு இறக்கைகள் கொண்ட சிறிய பறக்கும் ஊர்தி ஒன்று உங்கள் வீட்டிற்குப் பால் போடவும்,கொரியர் கொடுக்கவும் வந்தால் எப்படியிருக்கும்? இன்னும் பெயரிடப்படாத அந்த ஊர்தி, UAV (Unmanned Aerial Vehicle) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத சந்து பொந்துகளிலும் இவை பறந்து செல்லும் திறன் உடையவை. இந்த UAV கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பத்தில் உளவு பார்க்கவும் தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு ஹெலிகாப்டர்களின் சிறு வடிவம் போலக் காணப்படும் இந்த உளவு ஊர்திகள், தற்போது ... |
| சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Posted: 03 Sep 2013 12:12 PM PDT இந்துக்களின் முழு முதற்கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவருக்கு முதலில் வழிபாடு நடத்தி பூஜை செய்த பிறகே, எந்தவொரு காரியத்தையும் தொடங்குவார்கள். அத்தகைய விநாயகருக்கு விளாம்பழத்தை படையலிட்டு, யானை ஒன்று வழிபாடு நடத்தும் அரிய நிகழ்வு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை தொடர்ச்சியில், 'ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, 6 காட்டு யானைகள் ஒரு ஆண் யானையுடன் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதிலிருந்து தனியாக பிரிந்து ... |
| Posted: 03 Sep 2013 08:02 AM PDT அரை மணி நேரம் டெலிபோனில் பேசிவிட்டு, வந்த சகோதரியைப் பார்த்து அண்ணன், "நீ சாராணமாக இரண்டு மணி நேரம் டெலிபோரில் பேசுவாய். இப்பொழுது, அதிசயமாக அரை மணியில் முடித்துக் கொண்டாயே!" என்றான். சகோதரி அமைதியாகப் பதில் சொன்னாள், "அது ராங் நெம்பர்!" |
| உணவுகளின் போட்டோகள் - கிருஷ்ணஜயந்தி 2013 போட்டோ Posted: 03 Sep 2013 07:28 AM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை |
| திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,, Posted: 03 Sep 2013 07:20 AM PDT |
| எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல் Posted: 03 Sep 2013 07:10 AM PDT |
| சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Posted: 03 Sep 2013 06:57 AM PDT சிரியா மீது பெரிய அளவில் பரந்துபட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையே அமெரிக்கா மேற்கொள்ளும் என்று வெளிப்படையாக கூறப்பட்டது. இந்த விஷயம் தொடர்பில், அமெரிக்க இராணுவப் படைகளின் துணைத் தலைவர் ஜெனரல் ஜாக் கீன் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியுள்ளார். கடும் எச்சரிக்கை கடந்த ... |
| டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு...?? Posted: 03 Sep 2013 06:38 AM PDT டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்...... பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...... இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்... கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு ... |
| மாடல் பிளாட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!! Posted: 03 Sep 2013 06:30 AM PDT குடியிருக்க சொந்தமாய் ஒரு வீடு வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் கனவு. அந்த வீட்டினை தனியாக கட்டலாமா? அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாமா என்பதுதான் பலரின் யோசனை. மாடல் ஃபிளாட் பார்த்து பணம் அட்வான்ஸ் கொடுக்கும் பலரும் வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட உடன் அதை பார்த்து ஏமாற்றமடைகின்றனர். ஏனெனில் மாடல் வீட்டில் போடப்பட்டிருந்த டைல்ஸ், அறையின் உயரம், அதில் பயன்படுத்தியிருந்த பொருட்கள் ஒன்றுகூட புதுவீட்டில் பயன்படுத்தப்படுத்தப்பட்டிருக்காது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. அடுக்குமாடி ... |
| Posted: 03 Sep 2013 06:27 AM PDT ஸ்வீட்... சாக்லேட் ஐஸ்கிரீம்... முத்தம் எதுவும் கிடைப்பதில்லை அழகான பெண்ணின் தம்பிக்கு. கடிதத்தின் இடத்தை எஸ்.எம்.எஸ் பிடித்த பிறகு... |
| கவிதை போட்டிகளை எவ்வாறு தெரிந்து கொள்வது..???? Posted: 03 Sep 2013 06:08 AM PDT தோழர்களே கவிதை போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.... எப்போது போட்டிகள் நடக்கும் என்பதை எவ்வாறு நான் அறிந்து கொள்ள முடியும்...!! பங்கேற்பதின் விவரம் என்ன..??? |
| ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ Posted: 03 Sep 2013 06:08 AM PDT இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட நடமாடும் மினிலைப்ரரி அண்ணாவின் ஷேர் ஆட்டோ . வை-ஃபை இன்டெர்நெட் கனெக்ஷன், எ ஈஸி ரீ-சார்ஜ் வசதி, செல் போன்களை சார்ஜ் போடும் 'பின்' வசதி, மினி டி.வி, சிடி பிளேயர் என ஹைடெக் இன்டெர்நெட் கஃபேவாகவும் இருக்கிறது இந்த ஷேர் ஆட்டோ. இத்தகைய சிறப்பான வசதிகளை கொண்ட ஆட்டோவை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்களை வீடியோவில் காணுங்கள்.. |
| Posted: 03 Sep 2013 05:56 AM PDT மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் கணவன் அமைவதெல்லாம் காசு கொடுக்கும் வரம்... ============================================ மனைவியும் ஒரு திருக்குறள் தான் நிறைய அதிகாரம் இருப்பதால்... |
| Posted: 03 Sep 2013 05:14 AM PDT ஓரறிவு வண்டிற்கும் வாயார உணவளிக்கும் அட்சையப்பாத்திரம் முற்காலத்தில் முப்பொழுது அறிய இயங்கா கைகடிகாரம் . உமது பெயரை பிரித்துபார்த்தேன் சூரிய+காந்தி பகலைக் கொணரும் -சூரியன் இருள் மாய்ந்த மாக்களை வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி உன்பெயர் பொருத்தமானதுதான் . தலையில் பாரம் சுமக்க மறுக்கும் நங்கை அந்திப்பொழுது மலரும் அல்லியே-உன்னை அள்ளி சுமப்பதேனோ ? தாமரை இலை மீது ஓட்ட நிரைப்போல் நி நிலத்தை ஒட்டாது நீரை ஒட்டி உள்ளதால் உன்னை பறிப்போரும்,பழிப்போரும் ... |
| இன்கம்(incom) சர்டிபிகேட் ஆன் லைனில் பதியலாமா? (பானு) Posted: 03 Sep 2013 04:51 AM PDT என் பையனின் காலேஜில் இன்கம் சர்டிபிகேட் கேக்குறாங்க . இன்கம்(incom) சர்டிபிகேட் ஆன் லைனில் பதியலாமா? எப்படி பதிவது? எனக்கு விவரம் தாருங்கள் ப்ளீஸ் |
| Posted: 03 Sep 2013 04:43 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..! Posted: 03 Sep 2013 03:56 AM PDT நண்பர்களே..! நாம் வெறும் மூட நம்பிக்கைகளால் மூழ்கியவர்கள் அல்ல. இயற்பியலிலும், கட்டிடவியலிலும் காலத்தை வென்றவர்கள் என்பதற்கு இந்த இசைத்தூண்களே சாட்சி. நம் பெருமைகளை நாம் தான் மதிக்க வேண்டும். இக்கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் சமிபத்தில் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட இந்த தமிழ் கட்டிட கலையினை பற்றி அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என் விரும்புகிறேன். உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..! இந்த ... |
| Posted: 03 Sep 2013 03:14 AM PDT உரம் மண்ணுக்கு வேண்டும் இரத்த உரம் வேண்டாம் மதங்கள் மண்ணுக்கு வேண்டும் மதச் சண்டைகள் வேண்டாம் சாமிகள் மண்ணுக்கு வேண்டும் போலிச் சாமியார்கள் வேண்டாம் விஞ்ஞானம் மண்ணுக்கு வேண்டும் அழிக்கும் விஞ்ஞானம் வேண்டாம் தொழிற்சாலை மண்ணுக்கு வேண்டும் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலை வேண்டாம் தொழிலாளிகள் மண்ணுக்கு வேண்டும் குழந்தை தொழிலாளிகள் வேண்டாம் கல்வி மண்ணுக்கு வேண்டும் பணத்திற்குக் கல்வி வேண்டாம் மகாத்மாக்கள் மண்ணுக்கு வேண்டும் கோட்சேக்கள் இங்கு வேண்டாம் குழந்தைகள் ... |
| தமிழ்வாணன் -வந்துவிட்டார் சங்கர்லால் Posted: 03 Sep 2013 02:49 AM PDT |
| Posted: 03 Sep 2013 02:46 AM PDT அரேன்ஜ்டு மேரஜ்'னு ஒன்னு இருக்கிறதாலதான் பல அம்பளைக்குக் கல்யாணமாகி இருக்கு. காதலிச்சாதான் கல்யாணம்னு ஒரு சட்டம் இருந்தா பாவம் பல ஆயிரம் ஆம்பளைங்க கோவிலைச் சுத்திக்கிட்டுதான் இருப்பாங்க... |
| Posted: 03 Sep 2013 02:40 AM PDT ஆசையில்லாத முயற்சி அசட்டுத்தனமானது முயற்சியில்லாத ஆசை ஆபத்தானது... ====================================== மற்றவரோடு உன்னை நீ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறாயா அப்பிடியானால் உன்னை நீயே அவமதித்துக் கொள்கிறாய்... |
| Posted: 03 Sep 2013 02:35 AM PDT பணக்காரிகளை மட்டுமே காதலிக்கும் இந்த சமூகத்தில் ஒரு குணக்காரியை தேடியலைந்து தேவதாஸாகிப் போனேன்... =================================================================== எப்போதோ தொலைந்தவையெல்லாம் ஏதோ ஒன்றைத் தேடும்போது கிடைத்து விடுகின்றன உன்னையும் உன் சிரிப்பையும் தவிர... |
| Posted: 03 Sep 2013 02:20 AM PDT கனவு கண்டா 'நிஜம் மாதிரியே இருந்துச்சு'னு பயந்துக்கறதும், நிஜத்தை 'கனவு மாதிரி இருந்தது' என வியந்துக்கறதுமாய் இருக்கிறது வாழ்வு...! |
| Posted: 03 Sep 2013 02:18 AM PDT இல்லை எனக் கூற ஏதுமே இல்லை என் பகுதிக்கவிதைகளை யாரோ தொடர்கிறார்கள் என் மறைவிற்குபிறகு யாரோ வரப் போகிறார்கள் ஒன்றை இழந்ததும் ஒன்று கிடைக்கிறது ஜனனம் மரணம் சுழற்சி நிற்காது இருக்கும் வரைக்கும் இருப்போரை நேசிப்போம் நேசதேசத்தில் என்றைக்கும் இல்லை நிபந்தனைகள்... |
| திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? Posted: 03 Sep 2013 02:18 AM PDT 1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்! இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு ... |
| Posted: 03 Sep 2013 02:16 AM PDT LKG Boy : மிஸ் மிஸ் நீங்க என்னை பற்றி என்ன நினைக்குறீங்க ?????????????????? Miss : very cute and smart boy da nee................ LKG Boy : மச்சான் சொன்னேன்ல அவ எனக்கு ரூட் விட்றா டா ================================================ ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்... பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா? |
| Posted: 03 Sep 2013 02:15 AM PDT நீ வருவாய் என்று… உன் வரவை எதிர் நோக்கி நான் காத்திருக்கும் முன்… என் உள்ளுணர்வு காத்திருக்கும் எனக்கும் உணர்த்தும்…. உணர்த்தியது உண்மை என்று நிரூபிக்க நீயும் என் முன் நிற்பாய்…. இப்போதெல்லாம் என் உள்ளுணர்வு நீ வருவாய் என்று பொய் சொல்கிறது… ஏனென்றால் நீ வருவதில்லை… நீ பொய்யாய் போனதாலா… அதுவும் பொய் சொல்கிறது… |
| யாருக்குப் பரிசு? - நீதிக்கதை..! Posted: 03 Sep 2013 02:14 AM PDT மன அழுத்தம் அதிகம் உள்ள பெரிய அதிகாரிகளுக்கு மகிழ்வுடன் வாழ பயிற்சி முகாம் ஒன்றினைப் பேராசிரியர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பயிற்சியில் கலந்து கொண்ட நாற்பது பேருக்கும் ஒரு ஊதிய பலூனும் ஒரு ஊசியும் கொடுத்துவிட்டு சொன்னார்,"இப்போது ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.இப்போது உங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பலூனும் ஊசியும் உள்ளது.இருபது நிமிடம் கழித்து யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ,அவர்களுக்கு ஒரு பரிசு உண்டு,"அடுத்த நொடியே அனைவரும் குதூகலத்துடன் தங்கள் பலூனை ஒரு கையில் உயரப் பிடித்துக் ... |
| Posted: 03 Sep 2013 02:09 AM PDT நெடுநாட்களாக முணுமுணுப்பாக இருந்த விஷயம் இன்று விவாதமாக வளர்ந்து நிற்கிறது. சுப்பிரமணிய பாலாஜி என்கிற வழக்கறிஞர், தமிழக அரசு வழங்கும் இலவசத் திட்டங்களுக்கு எதிராக சமீபத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இலவசத் திட்டங்களை தற்போதிருக்கும் சட்டப்படி லஞ்சமாகக் கருத முடியாது என்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சட்டத்தில் இடமேயில்லை என்று குறைப்பட்டுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அரசியல் கட்சிகள் தேர்தல் ... |
| Posted: 03 Sep 2013 02:06 AM PDT தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 01 - தொடர் அறிமுகம் பிபிசி தமிழோசை வானொலியில், ஆகஸ்டு 18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், பர்மா (மியன்மார்) தமிழர்களின் வாழ்க்கை குறித்த புதிய பெட்டகத்தொடர் ஒலிபரப்பாகிறது. இந்தப் பெட்டகத்தொடர் பர்மா தமிழர்களின் தற்போதைய வாழ்நிலையை ஆராய்வதுடன், அவர்களின் வரலாற்று ரீதியான நினைவுகள், அன்றாட வாழ்க்கை, மாறிவரும் பர்மாவில் தங்கள் எதிர்காலம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவைகளைப் பற்றி பேசுகிறது. பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் ... |
| ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்! Posted: 03 Sep 2013 02:05 AM PDT சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முக்கிய இடங்களில் உள்ள, ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் ... |
| யானைகளைப் போல் அன்பான விலங்குகளைப் பார்க்கவே முடியாது! Posted: 03 Sep 2013 01:54 AM PDT முதன்முதலாக யானைகள் ஆராய்ச்சிக்காக காட்டுக்குச் சென்றார் அறிவழகன். துணைக்கு ஒரு வழிகாட்டி, அவருக்கு காடுகள் குறித்து மிக நன்றாகத் தெரியும். முதல்முறையாக யானைகளைக் கணக்கெடுக்கச் செல்கிறோம் என்கிற ஆர்வமும், யானைகளைப் படம் பிடிக்கப்போகிறோம் என்கிற த்ரில்லுமாக அன்றையப் பொழுது விடிந்தது. வெறும் வயிற்றில் ஒரு டீயை மட்டும் குடித்துவிட்டு கையில் ஒரு பாட்டில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு உற்சாகத்தோடு காட்டுக்குக் கிளம்பினார் அறிவழகன். கூட்டம் கூட்டமாக நகரும் யானைகள். ஆடி அசைந்து அவை செல்லச் செல்ல ... |
| Posted: 03 Sep 2013 01:48 AM PDT ஜோத்பூர்: சர்ச்சைக்குரியா சாமியார் ஆசாராம் நேற்று ஜோத்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள், கோர்ட் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதன் பின், ஆசாராம் பாபு, ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் மீதான ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. |
| Happy ending. சந்தோஷமான முடிவு? Posted: 03 Sep 2013 01:33 AM PDT ![]() |
| இரண்டு ரூபாய் கறிவேப்பிலை வாங்க ஐந்து ரூபாய் பெட்ரோல் செலவழிக்காதீர்! Posted: 03 Sep 2013 01:26 AM PDT வாகனம் வேண்டாமே - ம. சீனிவாசன் நகர்ப்புறங்களில் தினசரி மாலை வேளையில் பணிக்குச் செல்லாத ஆண்களும், பெண்களும் வயோதிகர்களும் நவநாகரிக உடைகளுடனும் காலணி அணிந்தும் நடைப்பயிற்சி சென்று கொண்டிருக்கின்றனர். மிகவும் காலதாமதமாக படுக்கையிலிருந்து எழுவது, மாடியிலிருந்து கீழே காய்கறி வாங்க வரும்போது மின்தூக்கியைப் பயன்படுத்துவது, மிக அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு செல்லக்கூட இரு சக்கர வண்டியை பயன்படுத்துவது, எரிவாயு உருளையை இடம் மாற்றி வைக்கக் கூட யாராவது ஆள் வருவார்களா என எதிர்பார்ப்பது இவ்வாறு உடலுழைப்பு ... |
| Posted: 03 Sep 2013 01:26 AM PDT மாந்திரிகம் பகுதி 1. இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம் மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை. அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை. அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , ... |
| இரண்டே நாளில் இப்படி அழகாகலாம்! Posted: 03 Sep 2013 01:23 AM PDT முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலே அதை செய்துவிடலாம்..! சருமத்திற்கு: வறண்ட சருமம் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் உடல் முழுவதும் 'லிக்யூட் சோப்' பூசி, 'பாடி ஸ்கிரப்' பயன்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்பு நிறைய தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிவிடுங்கள். சருமத்திற்கு பளபளப்பு ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -42) Posted: 03 Sep 2013 12:39 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
