Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை ...” plus 19 more

Tamilwin Latest News: “தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை ...” plus 19 more

Link to Lankasri

தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை ...

Posted: 03 Sep 2013 06:02 PM PDT

குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்' என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.

நவிபிள்ளை சுமத்திய ...

Posted: 03 Sep 2013 05:29 PM PDT

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால், இலங்கை அரசு மற்றும் இலங்கை அரச  படையினர் மீது சுமத்தப்பட்ட, முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தம்புள்ளை பத்திரகாளியம்மன் ...

Posted: 03 Sep 2013 05:10 PM PDT

தம்புள்ளை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த பத்திரகாளியம்மன் சிலை நேற்று இரவு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுண் திருமாங்கல்யமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண தேர்தலில் வெளிமாவட்ட ...

Posted: 03 Sep 2013 04:41 PM PDT

வடமாகாண சபையின் வெற்றியை உறுதிப்படுத்த வெளிமாவட்டங்களில் வாழ்ந்து வரும் எம் வாக்காளர்கள் வாக்களிப்பது காலத்தின் கட்டாயம் என்பதுடன், இவ்வாக்குகள் இன்றைய சூழலில் பெறுமதி மிக்கவையாகவும் உள்ளன. இவ்வாறு தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு ...

Posted: 03 Sep 2013 10:53 AM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு ஸ்பெயினின் ரபெல் நடால், டேவிட் பெரரர் ஆகியோர் முன்னேறினர்.

மாவிட்டபுரத்தில் புதிய பொலிஸ் ...

Posted: 03 Sep 2013 10:45 AM PDT

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் இன்று மாவிட்டபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சொத்து விபரங்களைச் ...

Posted: 03 Sep 2013 10:26 AM PDT

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் வேட்பாளர் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி அச்சுதன் தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் கணவர் ...

Posted: 03 Sep 2013 10:19 AM PDT

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கணவர் ஒரு பயங்கரவாதியல்ல என்று இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாடு இலங்கையின் மனித ...

Posted: 03 Sep 2013 09:31 AM PDT

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பிரித்தானியா இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயங்களுக்காக பயன்படுத்தும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

விடுதலைப&#30 ...

Posted: 03 Sep 2013 09:06 AM PDT

2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்காக வெளிநாடுகளில் பிரசாரம் செய்யும் பிரிவினரின் கோரிக்கையின் பேரிலேயே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் இடம்பெற்றது என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

70 லட்சம் பெறுமதியான கஞ்சா போதைப் ...

Posted: 03 Sep 2013 08:31 AM PDT

70 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.  தனமல்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரம்பகம பிரதேசத்தில் இந்த கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சாம்பியன்ஸ் லீக் அட்டவணை மாற்றம்

Posted: 03 Sep 2013 05:51 AM PDT

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெஸ்சியின் ஹாட்ரிக்கில் ...

Posted: 03 Sep 2013 04:45 AM PDT

வாலன்சியா அணிக்கெதிரான லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

புதிய சாதனையை படைக்க உள்ளார் டோனி

Posted: 03 Sep 2013 03:21 AM PDT

இந்திய அணியின் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி மீண்டும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்த உள்ளார்.

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ...

Posted: 03 Sep 2013 12:23 AM PDT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஜிம்பாப்வே அணி மீண்டும் இடம்பிடிக்க உள்ளது.

புளோரிடா கடலை நீந்தி 64 வயதான ...

Posted: 02 Sep 2013 07:58 PM PDT

அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனையான டயான நையத் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார்.

நடுவரின் தவறான தீர்ப்பினால் ...

Posted: 02 Sep 2013 07:15 PM PDT

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவர் அளித்த தவறான தீர்ப்பினால் கோப்பையை இந்திய அணி இழந்தது என்று முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் மெர்வின் ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்குப் பின் ...

Posted: 02 Sep 2013 07:10 PM PDT

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

பாதியிலேயே நாடு திரும்பிய கம்பீர்

Posted: 02 Sep 2013 01:07 PM PDT

இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்திய வீரர் கம்பீர் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பினார்.

ஒருநாள் தொடரிலிருந்து வார்னர் ...

Posted: 02 Sep 2013 10:54 AM PDT

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™