Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக கிர்ஸ்டன் நியமனம்

Posted: 03 Sep 2013 12:52 PM PDT

ஐதராபாத்,

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிர்ஸ்டனுக்கு புது பதவி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4–வது சுற்றில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

Posted: 03 Sep 2013 12:47 PM PDT

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

சறுக்கலில் பெடரர்

நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: ஜிம்பாப்வே பந்து வீச்சில் பாகிஸ்தான் திணறல்

Posted: 03 Sep 2013 12:42 PM PDT

ஹராரே,

பாகிஸ்தான் – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நேற்று தொடங்கியது. மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் கடைசி நேரத்தில் ஜிம்பாப்வே கேப்டன் பிரன்டன் டெய்லர் விலகினார். இதனால கேப்டன் பொறுப்பை மசகட்சா ஏற்றார். நிலுவை ஊதிய தொகையை தரும் வரை விளையாடமாட்டேன் என்று சீன் வில்லியம்ஸ் பிடிவாதமாக இருப்பதால், அவருக்கும் இடமில்லை.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தந்தையின் சாதனையை முறியடித்தார், ஷான் மார்ஷ்

Posted: 03 Sep 2013 12:38 PM PDT

எடின்பர்க்,

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்

Posted: 03 Sep 2013 12:27 PM PDT

ஓணப்பண்டிகையையட்டி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு நேர்ச்சையாக ஓணவில்கள் வழங்குவார்கள். இதற்காக ஓண வில்களை திருவனந்தபுரம் மோரன்னூரில் பத்மநாபசுவாமி  கோவில் பாரம்பரிய ஆசாரிமார் குடும்பத்தினர் தயார் செய்தபோது எடுத்தபடம்.

பிரதமர் மன்மோகன்சிங்

Posted: 03 Sep 2013 12:17 PM PDT

தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி. பிரதமருடன் மத்திய மந்திரிகள் பல்லம்ராஜு, சசிதரூர், ஜிதின் பிரசாதா உள்ளிட்டோரும் உள்ளனர்.

சர்ச்சை சாமியார் அசராம் பாபு

Posted: 03 Sep 2013 12:13 PM PDT

கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள சர்ச்சை சாமியார் அசராம் பாபுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஜோத்பூரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா

Posted: 03 Sep 2013 12:10 PM PDT

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாயட்டி திருச்சி பாலக்கரை மார்சிங்பேட்டை அர்ச் அந்தோணியார் கோவில் தெருவில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை புறப்பட்ட போது எடுத்த படம். உள்படம்: மாதா சொரூபம்.
 

மும்பை திரைப்பட திருவிழா 2013ல் நடுவராக கொன்கனா சென் சர்மா

Posted: 03 Sep 2013 12:09 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Konkana02.jpgமும்பை,

விநாயகர் சதுர்த்தி விழா

Posted: 03 Sep 2013 12:06 PM PDT

மும்பையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பரேல் பகுதியில் வித விதமான வண்ண விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. சிலைகள் தயாரிப்பு கூடம் ஒன்றில் உருவான விநாயகர் சிலைகளை பெண்கள் சிலர் பிரமுப்புடன் பார்த்த போது எடுத்த படம்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™