Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சில பயனுள்ள இணையத்தளங்கள்!

Posted: 21 Sep 2013 11:50 AM PDT

சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/birth.pdf http://www.tn.gov.in/appforms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in/appforms/cert-community.pdf 6) ...

முத்தான 13000

Posted: 21 Sep 2013 11:39 AM PDT

முத்தான 13000 பதிவுகள் இட்டுள்ள



முத்து mohamed ஐ வாழ்த்துவோம்.




ரமணியன்

சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற...

Posted: 21 Sep 2013 10:33 AM PDT

உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர... - இவள் பாரதி  அக்டோபர் மாதத்திலிருந்து  உங்கள் சிலிண்டருக்கான  மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே... ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது.  ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் ...

எங்க 'ஜெனசிஸ்' பிள்ளையார் விசர்ஜன் வீடியோ - கிருஷ்ணாம்மா

Posted: 21 Sep 2013 09:39 AM PDT

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

Posted: 21 Sep 2013 09:17 AM PDT

வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த ...

பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களும் பெரியவர்களே: அரசு திட்டவட்டம்

Posted: 21 Sep 2013 09:04 AM PDT

பாலியல் குற்றங்கள், கொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள், இந்திய சட்டத்தின்படி பெரியவர்களாகவே கருதப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, குற்றத்தில் அவர்களின் பங்கு, குற்றம் நடைபெற்றதற்கான பின்னணி மற்றும் குற்றவாளியின் வயது ஆகியவற்றைக் கொண்டே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் எழுந்து வந்த நிலையில், 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் குற்றவாளிகள் அனைவரும் பெரியவர்கள் தான் என மத்திய அரசு முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சகம் ...

குருதிப்புனல்(சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல்)

Posted: 21 Sep 2013 08:42 AM PDT

குருதிப்புனல்(சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல்) இந்திராபார்த்தசாரதி -குருதிப்புனல் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் (1977) டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/lje0taqg3wpo7q0/Indira-Parthasarathy-s-KURUDHIPPUNAL-and-Dhaevar-Varuga%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

ஒத்த சொல் போதும்

Posted: 21 Sep 2013 08:23 AM PDT

ஒத்த சொல் போதும் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்புகையில் சந்திக்கும் ஒவ்வொரு இன்னல்களும் - நம்மை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் !! எதிரில் யார் எதிர்த்துப் பேசினாலும் - வாய்க்கு வந்தபடி பேசத்தோன்றும்! காலையில் மனைவியிடத்தில் சண்டையிட்டு வந்ததில் மீதமுள்ள சண்டையை வீட்டில் நுழைந்தவுடன் போடத் தோன்றும்!! வீட்டில் கால் வைத்தவுடன் அப்பா என ஓடிவரும் அன்பு மகளை பார்த்ததுதான் தாமதம் சட்டென்று மறைந்தது நெஞ்சில் இதுவரை இருந்த கோபம் எனும் ...

இன்னும் வேண்டுமா?

Posted: 21 Sep 2013 08:07 AM PDT

இன்னும் வேண்டுமா? பழைய சோற்றை மிளகாயை கடித்த வண்ணம் வாயில் அள்ளிப்போட்டு வேகமாய் கிளம்பினான் வேலைக்கு !! மதியம் அனைவரும் உணவருந்த தான் மட்டும் மரத்தின் நிழலில் படுத்து ஓய்வெடுத்தான், ஒரே மகளுக்கு சேர்த்து வைக்கிறான் சோறில்லாமல் என்றனர் எல்லோரும்!! தகுதியை மீறினான் கடனை வாங்கினான், படிக்க வைத்தான் - பார் போற்ற தம் பிள்ளை பவனி வர கனவு கண்டான் !! நம் தகுதிக்கு தேவையா? கேள்வி கேட்ட மனைவியை மனுசியாய் மதிக்கவில்லை ! அவளும் வந்தால் ஒருநாள் கழுத்தில் மாலையுடன் மணாளன் ...

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Posted: 21 Sep 2013 07:14 AM PDT

துனிஷ், வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய  இளைஞர்கள்  சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு   ஆதரவு தெரிவித்து  அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள்  ஆதரவுடன்  புரட்சிப்படை 2 ஆண்டுகளாக  போராடி வருகின்றனர். புரட்சிப்படையை ஒடுக்க சிரியா ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ராணுவத்துடன் புரட்சிபடைக்கு  துனிசியாவை சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து  அதில் இணைந்து வருகிறார்கள். துனிசியா ...

போதை !!!

Posted: 21 Sep 2013 05:13 AM PDT

நான் அறியாமல்
என்னை நீ
வேட்டையாட முடியாது

உன்னிடம் பலியாக
நான் ஒன்றும்
பலவீனமானவனும் கிடையாது

உற்ற துணையாயிருக்கிறேன்
நீ என்
நண்பனாய் உள்ளவரை

தலைமீதேற ஆசைக்கொண்டால்
அன்றே
தொலைத்துவிடுவேன் உன்னை

போதையே !!!

‘காந்திஜியை’ ‘காந்தியடிகள்’ என்று எழுதியவர் திரு.வி.க!

Posted: 21 Sep 2013 04:30 AM PDT

> தேசப்பிதா 'காந்திஜியை' 'காந்தியடிகள்' என்று குறிப்பிட்டு பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை 'காந்தியடிகள்' என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க 'நவசக்தி' பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார். > அன்னிபெசண்ட் அவர்களை 'அன்னை வசந்தை' என்றே திரு.வி.க எழுதுவார்.  'வல்லரசு' என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான். > சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த ...

இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!

Posted: 21 Sep 2013 03:34 AM PDT

"அறச் செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்" என்று படத்திலுள்ள குறளைப் பார்த்ததும் சாலமன் பாப்பையா அவர்கள் பொருள் கூறியுள்ளார். நான் படத்தைப் பார்த்ததும் சிவப்பு வட்டத்திற்குள்ளே சாவடைந்த மாட்டைப் பார்த்தேன். பின்னர் வண்டியில் ஏற்றப்பட்ட கனமான பொருட்களை எண்ணிப் பார்த்தேன். பின்னர் வண்டிக்காரரைத் தேடினேன்; படத்தில் காணவில்லையே! இவ்வாறு விலங்குகளுக்கு அன்பு காட்டாமல் சாகடிக்கும் நம்மாளுகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களுக்கு ...

கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்

Posted: 21 Sep 2013 03:09 AM PDT

திண்டுக்கல்: திண்டுக்கல் சப்-கலெக்டர் மதுசூதனரெட்டி செக் போஸ்ட்டில் பெஞ்சை உடைத்து, போலீஸ் வயர்லெசை பறித்து, விசாரணைக்கு வந்த பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கியது குறித்து டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சப் கலெக்டராக மதுசூதன ரெட்டி, 29, கடந்த செப்.6ல் பொறுப்பேற்றார். நேற்று இரவு 11 மணிக்கு சிறுமலை வனத்துறை செக் போஸ்ட்டிற்கு சென்று, அங்கிருந்த வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்தார். அங்கு படுத்திருந்த தொழிலாளர்களை விரட்டியுள்ளார். பெஞ்சை சேதப்படுத்தியுள்ளார். அந்த வழியாக சென்ற ...

மீண்டும் ரிலீஸ் ஆகிறது அன்பே சிவம்!!

Posted: 21 Sep 2013 02:18 AM PDT

பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அன்பே சிவம். கமல், மாதவன், கிரண், நாசர், சந்தானபாரதி நடித்திருந்தார்கள். சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தார், வித்யாசாகர் மியூசிக் போட்டிருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ரிலீஸ் செய்திருந்தது. அன்பு ஒன்றுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்தது. சமூக போராளியாக வாழும் ஒருவன் அன்பால் வாழும் ஒரு அற்புத வாழ்க்கையை சொன்னது. கமல் நடித்ததில் அவருக்கு பிடித்த ...

தருணின் பள்ளி புகைப்படங்கள்

Posted: 21 Sep 2013 02:04 AM PDT

தருணின் பள்ளி புகைப்படங்கள் உங்களுக்குகாக





மேல் வரிசையில் பச்சை நிற உடை அணிந்துயிருக்கின்றார்


ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!(Mano red)

Posted: 21 Sep 2013 01:49 AM PDT

தோலும் சதையும் சூடி காற்று நிரப்பிய வெற்று உடம்பை உப்பில்லாத உணர்ச்சி பூட்டி திரையிட்டு மூடிக் கொண்டால் ஐம்புலன்களும் அடங்குமென எப்படி ஒப்புக் கொள்வது..?? தீயதைப் பார்க்காதே என்றால் எதுவெல்லாம் தீயதென தீயிலடித்து சொல்லியிருக்கலாம்..!! நினைப்பவை எல்லாம் தீயதாகவும் ஒவ்வாத செய்கையெல்லாம் தீக் கொடியதெனவும் எவர் அறுதியிட்டது..!! வயதிற்கு புறம்பான செய்கை அர்த்தமில்லா தொடுதல் குற்றம், பழக்கமில்லா பார்வை குற்றம், விளக்கமில்லா பேச்சு குற்றமென குழந்தைக்கு கற்பித்தலை விட்டுவிட்டு குறைகூறி ...

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Posted: 21 Sep 2013 01:18 AM PDT

அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன. அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே! என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்: AirAttack HD https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது. Asphalt 6: Adrenaline https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP கார் ...

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 21 Sep 2013 12:51 AM PDT

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி ! இலை குலை தந்தும் வெட்டினான் வாழையை திருமணம் ! கண்ணில் தெரிவதில்லை கடல் நீரில் உப்பு ! பூனையிடம் சிக்கிய எலியாக மக்கள் ! ஊரெல்லாம் பிரபலம் வீட்டில் இடி படைப்பாளி ! கொடியது வாதத்தை விட பிடிவாதம் ! சின்னத் திருட்டு சிறை பெரியத் திருட்டு குளு குளு அறை ஊழல் ! போக்குவரத்துக்கு நெரிசல் வானத்திலும் வந்தது விமானம் ! கையில் ஜெபமாலை கண்ணில் காமம் சாமியார் ! கிணற்றில் தள்ளி கல்லையும் போடுகின்றனர் ...

உடல் பொருள் ஆனந்தி-ஜாவர் சீதாராமன்

Posted: 21 Sep 2013 12:43 AM PDT

ஜாவர் சீதாராமன் -உடல் பொருள் ஆனந்தி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/4ydh89ormvb5r37/udal_-porul_aananthi%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

சிதம்பரம் பகுதியில், 1,300 ஆண்டுகளுக்கு முன் சுனாமி: கேணி பற்றிய ஆய்வில் தகவல்

Posted: 21 Sep 2013 12:38 AM PDT

சிதம்பரம் தாலுகாவில் உள்ள விளாகம் பகுதியில், 13 நூற்றாண்டைச் சேர்ந்த கேணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேணியை சுற்றி அமைந்துள்ள, கடல் மண்ணை ஆய்வு செய்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் சுனாமி தாக்கியது, தெரிய வந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ளது, விளாகம் கிராமம். இவ்வூரில், இரண்டு வாரங்களுக்கு முன், மஞ்சாங்குட்டை என்ற இடத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை செய்த போது, பழங்கால கிணறு வடிவிலான பொருள் இருப்பதை, தொழிலாளர்கள் கண்டனர். உடனடியாக, ...

கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 21 Sep 2013 12:14 AM PDT

கொஞ்சல் வழிக் கல்வி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . thabushankar@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி கோவை .விலை ரூபாய் 70. தொலைபேசி ; 2394614. நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகள் எழுதியே புகழ் அடைந்து விட்டார் .இவருடைய நூல் என்றால் விஜயா பதிப்பகத்தாரும் தனி கவனம் செலுத்தி, கட்டி அட்டை ,அழகிகளின் புகைப்படங்கள் ,உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூலை பார்த்தாலே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் வடிவமைப்பு ...

தமிழைத் தாங்கி வந்த புதிய ஐபோன்கள்

Posted: 20 Sep 2013 11:35 PM PDT

பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. "எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது" என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ...

சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்!

Posted: 20 Sep 2013 11:30 PM PDT

'சிவம்' என்பது தமிழுக்கு மிகவும் ஏற்புடையதொரு சொல். சிவப்பு என்பதன் முதல்நிலை 'சிவ'. மாசுக்களைச் சுட்டெரித்துத் தூய்மையாக்குவது நெருப்பு. அதன் நிறம் சிவப்பு. நவமணிகளுள் பெருமையுடன் இன்பமும் பயப்பது பவளம். அதன் நிறம் சிவப்பு. மலர்களுள் சிறந்து தாமரை. அதற்கு அழகு தரும் நிறம் சிவப்பு. நம் உடம்பு முழுவதும் ஓடி நமக்கு ஆற்றலைத் தருவது குருதி. அதன் நிறம் சிவப்பு. வாழ்வில் மங்கலத்தை உணர்த்துகிற சொல்லும் சிவப்பு. 'சிவப்பும் கறுப்பும் வெகுளிப்பொருள்' என்பார் தொல்காப்பியர். முரண்பாடுகளைக் காணும்போது ...

புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம்!

Posted: 20 Sep 2013 11:27 PM PDT

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். மஹாவிஷ்ணுவுக்கு ...

மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 20 Sep 2013 11:21 PM PDT

மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய ஜாவர் சீதாராமன் -மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . ஜாவர் சீதாராமனின் 'மின்னல் மழை மோகினி' ஒரு புதுமையான தலைப்பு கொண்ட நாவல். இவர் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் அதை விட அவர் நடிப்பு சூப்பர் . அந்த நாள் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்து இயல்பாக கதையை நகர்த்திச் செல்லும் அழகும் சரி, பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக அவர் நடித்த காட்சிகளும் சரி, வெகு நேர்த்தி. பல்கலை வித்தகர். இவரை ...

கவிதையில் யாப்பு

Posted: 20 Sep 2013 10:58 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு

Posted: 20 Sep 2013 09:35 PM PDT

வருகிற ஞாயிற்றுக்கிழமை (22 செப்டம்பர் 2013) தமிழ் மறுமலர்ச்சி சங்கம் 'கருவறையில் தமிழ்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்துகின்றது. அறிவிற் சிறந்த சான்றோர்கள் பலர் இதில் கலந்து கொள்கின்றனர். அனுமதி இலவசம். நிகழ்ச்சி நிரல்: நாள்: 22.09.2013 ஞாயிறு நேரம்: காலை 10 முதல் மாலை 5 மணிவரை இடம்: கப்பல் சிப்பந்திகள் மையம், (ரிசர்வ் வங்கி எதிரில், இராஜாஜி சாலை, சென்னை-1. முதல் அமர்வு – காலை 10 மணி – 1.30 மணி வரவேற்புரை : திரு. சு.கிருபானந்தசாமி தலைமை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™