Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.!

Posted: 20 Sep 2013 12:28 PM PDT

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்,து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு ...

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

Posted: 20 Sep 2013 11:53 AM PDT

மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது. கட்டுமானப்பொருள்    விலை சிமெண்டு 50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*            ரூ.310 50 கிலோ பை (சில்லரை விற்பனை)*    ரூ.320 இரும்பு டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*    ரூ.44,800 டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *    ரூ.43,300 வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூ.48,900 ரெடிமேடு ஸ்டீல் *    ரூ.45,500 ரெடிமேடு ...

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Posted: 20 Sep 2013 11:49 AM PDT

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் ...

யா யா - திரை விமர்சனம்!

Posted: 20 Sep 2013 11:38 AM PDT

இது ஒரு படம்! இதுக்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா? இருந்தாலும் நான் பெற்ற துனபம் நீங்களும் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இதை எழுதுகிறேன். காமெடி நினைச்சு இந்த படத்தை எடுத்திருக்காங்க! தொலைக்காட்சி 'டிராமா' எவ்வளவோ பரவாயில்லை. தியேட்டர்ல ஒவ்வொரு ஸீட் பக்கத்திலயும் ஒரு ஆளை நிக்கவச்சு 'கிச்சுகிச்சு மூட்டி' சிரிக்க வச்சிருக்கலாம். கதை என்னன்னா ....? நானும் படம் முடியரவரைக்கும் பார்த்துட்டேன். கதை என்னன்னு தெரியலங்க. இப்ப வர படங்கள்ல வரமாதிரியே இதிலயும் படிக்காத, பொறுப்பில்லாத, தண்ணி அடிக்கிற ...

பதில் சொல்றவங்க கிரேட்(பானு)

Posted: 20 Sep 2013 10:17 AM PDT








வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவிங்க?

முருகனை வணங்குவோம்!

Posted: 20 Sep 2013 10:07 AM PDT

* தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான். * வெற்றி வேலை வணங்கியவர்களுக்கு தீவினை அகலும். இதையே, "வேலுண்டு வினையில்லை' என்னும் பழமொழியாக கூறினார்கள். * ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் திருவடிகளைச் சுமக்கும் மயிலை வணங்குபவர்களுக்கு பயம் நீங்கும். * உயிர்களை எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான். ஆனால், முருகனின் அடியார்களைக் கண்டால் அஞ்சுவான். * நம் இதயக்குகையில் முருகன் வீற்றிருக்கிறான். ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (124)

Posted: 20 Sep 2013 09:57 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நீ

Posted: 20 Sep 2013 09:44 AM PDT

நீ பெண்ணே கனவிலும்                                 நீ நினைவிலும்                               நீ புன்னைகையில்                            நீ பூக்களின் வாசத்திலும்                     நீ இன்பத்திலும்                               நீ துன்பத்திலும்                               நீ நித்திரையிலும்                              நீ நேரில் நான் காணும் யாவும்                 நீ தோல்வி என்றால் மருந்தாய்                 நீ வெற்றியென்றால் வாழ்த்தாய்                நீ திங்களும்         ...

எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா

Posted: 20 Sep 2013 09:26 AM PDT

ஏங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாதினோம் - 3 நாட்களுக்கு. விநாயகருக்கு பூஜைகள் மாத்திரம் இல்லாமல், குழந்தைகளுக்கு டிராயிங், ம்யூசிக்கல் சேர், 007 டிரஸ் போல பலவும், பெரியவர்களுக்கு ம்யூசிக்கல் சேர், அந்தாக்ஷரி எனவும் நடத்தினோம். அந்த படங்கள் இவை எல்லோருக்கும் சிறு சிறு செடிகள் வழங்கினோம் பரிசாக முதலில் நாங்கள் பூக்கள் வாங்க சென்ற போது எடுத்த படங்கள் முதல் போடுகிறேன்

மப்பு மால் !

Posted: 20 Sep 2013 09:13 AM PDT

ஷாப்பிங் மால்களில் 'டாஸ்மாக்' கடைகள் திறக்கத் திட்டம் என்ற செய்தி இப்போது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த் திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள். இப்போது தான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது. இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை. டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்! ஷாப்பிங் ...

பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும் !

Posted: 20 Sep 2013 08:33 AM PDT

புதுடெல்லி : மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் 'உயிர் வாழும்' காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...

நைஜீரியாவில் 87 பேரை சுட்டுக்கொன்று குவித்த தீவிரவாதிகள்

Posted: 20 Sep 2013 08:21 AM PDT

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/619d5a07-3c1b-4253-be3b-c156904f8ede_S_secvpf.gif போர்னோ, செப். 20– நைஜீரியாவில் 87 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறை செயலில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போர்னோ மாகாணத்தில் உள்ள பெனிஷேக் புறநகர் பகுதியில் புகுந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று ...

கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )

Posted: 20 Sep 2013 07:56 AM PDT

2013-AutoCad Practical 3D Drafting & Design Ebook Pdf Mediafire Link. http://www.mediafire.com/download/8zsz8lcbuanqzgf/Autodesk.AutoCAD.2013.Practical%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 19-9-2013-MicroMart Tech Magazine Pdf Free Download Link.. http://www40.zippyshare.com/v/38989516/file.html Samsung Galaxy S4 the Missing Manual Pdf Free Download Link http://www54.zippyshare.com/v/15007827/file.html Windows 8 Official Magazine Pdf Free Download Link. http://www54.zippyshare.com/v/3225715/file.html 1-9-2013-மொபைல் ...

ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை!

Posted: 20 Sep 2013 07:34 AM PDT

ஹாலிவுட்டில் அஜித்தை இயக்க ஆசை! ராம்கோபால் வர்மா, சந்தோஷ் சிவன், மணிரத்னம் எனும் மகா மெகா இயக்குநர்களிடம் சினிமா கற்றவர் விஷ்ணுவர்தன். மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷ்ணுவர்தன் நடித்தார். டீன் ஏஜ் பருவத்தில் சந்தோஷ் சிவன் இயக்கிய படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். அதற்குப் பிறகு விஷ்ணுவர்தன் 'குறும்பு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்'. 'பில்லா', 'சர்வம்' படங்களைத் தொடர்ந்து இப்போது 'ஆரம்பம்' படத்தை இயக்கிவருகிறார். ...

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு

Posted: 20 Sep 2013 06:41 AM PDT

காஞ்சிபுரத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 75 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பெரிய காஞ்சிபுரம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் தங்க நகைகளை பறித்துச் செல்லும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்தது. இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை நேரத்தில்தான் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இந்த ...

தலையணை மந்திரம்!!

Posted: 20 Sep 2013 06:40 AM PDT

எல்லாமே இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதின் அமைதி கெட்டு, தூக்கமின்றி தவிக்க நேரிடுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, மக்களிடையே, கடுமையான உழைப்பும், எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது. இதனால், மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட்டன. அதனால், அவனுக்கு, படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில், தொழில், வேலை, வசதி, பொறாமை பெருகி விட்டதால், மன அமைதி கெட்டுப் போனது. இதனால், தூக்கம் குறைந்து ...

திருக்குறளின் சிறப்பு

Posted: 20 Sep 2013 06:21 AM PDT

திருக்குறள் சுவையான தகவல்கள்: திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் 'தமிழ்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் ...

மன்மத பாண்டியன் நூலினை டவுன்லோட் செய்ய

Posted: 20 Sep 2013 06:17 AM PDT

மன்மத பாண்டியன் நூலினை டவுன்லோட் செய்ய ஸ்ரீ வேணுகோபாலன் -மன்மத பாண்டியன் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6bvjdagdjao3d5z/Manmadha-Pandian-Sri-Venugopalan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

பிறந்த நாள் வாழ்த்து

Posted: 20 Sep 2013 05:59 AM PDT

பிறந்த நாள் வாழ்த்து தமிழன்னைக்கு சிறப்புண்டு நிறைய, சிறப்பில் சிறிய பங்குண்டு ஈகரைக்கு ! எல்லாம் பணமே என்ற நிலையில் சத்தம் போடாமல் சாதனை உலகமே பார்க்கும் வலையில்!! உருவாக்கிய தலைவர் சிவா - முதலில் உங்களை உருவாக்கியவர்களை சுற்றிப் போட சொல்லுங்கள் உங்களுக்கு, நல்ல தளம் கொடுத்தீர்கள் எங்களுக்கு !! உயிரை கொடுத்து தமிழைக் காக்க       யாருமில்லை நமக்குப் பின்னால் என பாரதி நினைத்திருந்தாலோ, பாரதிக்குப் பின் வந்த கவிகள் மனதில் இது உதித்திருந்தாலோ !! அவர்கள் மனம் குளிரட்டும் ...

ஓரெழுத்து ஒரு மொழி!

Posted: 20 Sep 2013 05:29 AM PDT

ஓரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஓரேழுத்து ஒரு மொழியாகும். ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ...

இறந்த பின்னும் வாழ்வோமே

Posted: 20 Sep 2013 05:11 AM PDT

இறந்த பின்னும் வாழ்வோமே ஆண்டவன் படைப்பில் அனைத்தும் அழகே, அந்த அழகை காண கண்ணில்லை என்றால்? வாழ்வு இருட்டே! நாடி துடிப்பு நலமாய் உள்ளவரை ஆடி அடங்கும் மனிதா, துடிக்கின்ற இதயம் துடித்திட மறந்தால் மடிந்திட வேண்டும் யாராயினும்!! இருக்கின்றவரை குருதியை தானமாய் கொடுக்கும் சினேகிதா(தி), இறந்து பின் மண் திங்க கொடுக்கும் உடலையும் கொடுப்போமே தானமாய் ! இரண்டு கண்கள் ஒரு இதயம் இன்னும் இன்னும் எடுக்கலாம், நாலு பேருக்கு வாழ்க்கை கொடுக்கலாம் !! இறந்த பின்னும் வாழ்வோமே மற்றவர் ...

இன்னொரு செருப்பு எங்கே நூலினை டவுன்லோட் செய்ய

Posted: 20 Sep 2013 05:04 AM PDT

இன்னொரு செருப்பு எங்கே நூலினை டவுன்லோட் செய்ய தமிழ்வாணன் -இன்னொரு செருப்பு எங்கே நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/6jk535h22hwg8w3/tamizhvanan-innoru_seruppu_enge%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

Posted: 20 Sep 2013 05:02 AM PDT

குண்டர்களுக்கு   எதிரான   காவல்துறையின்  நடவடிக்கையில்  சரியாக  இருக்கலாம்.  அணுகுமுறை   கேள்விகுறியாக   மாறிவிடலாம்.  சட்டத்தின்  மீது  நம்பிக்கை   உடையவர்கள்   சட்டத்தை   பேணும்படி   வலியுறுத்தியவர்கள்,  சட்டதைக்  கையில்   எடுத்துக்கொள்ளக்   கூடாது  என்ற  அபிப்பிராயத்தை  ஒதுக்கிவிட  முடியாதே. குண்டர்களின்  அட்டகாசம்,  ராட்சஸ குணமும், செயல்களும்  நாட்டின்  சுபிட்சத்தை  கெடுக்கும்   அளவுக்கு  வளர்ந்துவிட்டது.  மக்கள்    அச்சமின்றி  நடமாடமுடியவில்லை;  மக்கள்  நிம்மதியாகத்   தூங்க  முடியவில்லை   ...

மருத்துவத் தகவல்கள்

Posted: 20 Sep 2013 05:02 AM PDT



விளாம்பழம் வெப்பத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இது ஈளை இருமல், கோழை, வெப்பத்தால் உண்டான நீர்வேட்கை இவைகளைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கி உடலுக்கு நன்மை தரும்.

விளாம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டு வர வாய் நீர் ஊறல், தொண்டைப் புண், பல்லீற்றுப் புண்கள் ஆறும்

இளந்தாமரை மாநாடு

Posted: 20 Sep 2013 05:00 AM PDT

மோடி பேச குண்டு துளைக்காத மேடை திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், ...

அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Posted: 20 Sep 2013 04:57 AM PDT

சென்னை: "தமிழக அரசின் சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, கண்ணன் கோவிந்தராஜுலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, இந்து மதத்தின் சின்னம்; இதை மாற்ற வேண்டும். மேலும், தேசியக் கொடியும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை சரியான வடிவமைப்பில் பொறிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுவை ...

குற்றால நாதர் சித்திரசபை குடமுழுக்கு

Posted: 20 Sep 2013 04:48 AM PDT

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றால நாதரின் துணைக் கோவிலான சித்திரசபை அமைந்துள்ளது. ஆடவல்லான் திருத்தாண்டவம் ஆடிய 5 அதிசய சபைகளில் சித்திரசபையும், ஒன்று. நடராஜபெருமான், சிவபெருமான் ஆகிய தெய்வங்களின் உருவங்கள் பண்டைக்காலங்களில் இங்குள்ள மூலிகைச் சாறு கொண்டு வரையப்பட்டு அழியா ஒவியமாக காட்சியளித்து வந்தது ஆண்டு தோறும் மார்கழி மாத காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். பல ஆண்டுகளாக சித்திரசபையின், ஒவியங்கள் புதுப்பிக்கப்படாத நிலையில் தற்போது, சபையின் திருப்பணிகள் ...

என் பெயர் ரங்கநாயகி நூலினை டவுன்லோட் செய்ய

Posted: 20 Sep 2013 04:47 AM PDT

என் பெயர் ரங்கநாயகி நூலினை டவுன்லோட் செய்ய இந்திரா சௌந்தரராஜன் -என் பெயர் ரங்கநாயகி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . http://www.mediafire.com/download/zgoaj0sxb9zjys5/EnPeyarRanganaayaki-Indira_SoundarRajan_%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

பாலகுமாரன் -சக்ரவாஹம் நாவல்

Posted: 20 Sep 2013 04:41 AM PDT

பாலகுமாரன் -சக்ரவாஹம் நாவல்

http://www.mediafire.com/download/xejxvxb04irj39x/ChakraVahamBK%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

"என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”

Posted: 20 Sep 2013 04:31 AM PDT

உங்கள் குடும்பத்தில் முதல் வாரிசாக ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆசை ஆசையாக வளர்க்க ஆரம்பிக்கிறீர்கள். சில நாட்களிலேயே அந்தக் குழந்தைக்கு தினமும் 20 முறைக்கு மேல் வலிப்பு வருகிறது. மழலைச் சிணுங்கலோ, உடல் அசைவுகளோ, மன வளர்ச்சியோ, உணர்வுகளோ இல்லாமல், அந்தக் குழந்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு சூழலில் அழுதழுதே கடந்த ஒரு வருடத்தைக் கடத்தியிருக்கும் சுஜா, இப்போது தன் மகனைக் கருணைக்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்!   கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் ...

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

Posted: 20 Sep 2013 04:21 AM PDT

சிட்டுக்குருவிகள் ஏன் குறைந்து விட்டன? எங்கள் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டிலேயே கூடி கட்டி அமோகமாக இனப்பெருக்கம் செய்துள்ளன. இன்றைக்குச் சிட்டுக்குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே. இதற்குக் காரணம் செல்போன் கதிர்வீச்சுதான்... இந்தத் தகவல் நிச்சயம் உங்கள் காதுக்கும் வந்திருக்கும். எல்லோரும் செல்போன் பயன்படுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆனால் சிட்டுக்குருவிகள் ஏன் அழிந்தன என்ற கேள்வியை 10 பேரிடம் கேட்டால், அதில் 8 பேர் செல்போன் கோபுரங்கள்தான் ...

என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது!

Posted: 20 Sep 2013 03:55 AM PDT

பச்சைக்குறி காட்டப்பட்ட இந்தப் பெரியவரை நாம் போற்ற வேன்டும், ஏனென்றால், மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார். அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே! சாதம், சாம்பார், கூட்டு,ரசம் இதில் அடங்கும். மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். .சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார். கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார். நான் நேரில் பார்த்தேன், ...

பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - முழு உளுந்து பொங்கல்

Posted: 20 Sep 2013 03:30 AM PDT

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ...

ஆய்வுக்காக சும்மா படுத்திருந்தால் 3.15 லட்சம் சம்பளம் நாசா அறிவிப்பு

Posted: 20 Sep 2013 02:53 AM PDT

வாஷிங்டன்:உங்களால் தொடர்ந்து 70 நாட்கள் பெட்டில் படுத்து கிடக்க முடியுமா? சும்மா படுத்து கிடப்பதற்கு மாதம் ரூ.3.15 லட்சம் சம்பளம் தர காத்திருக்கிறார்கள். நீங்கள் தயார் என்றால், உடனே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவை தொடர்பு கொள்ளலாம். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள்  படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது. இதற்கு 5000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.15 லட்சம்) மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 'பெட் ரெஸ்ட் ஸ்டடி என்ற ஆய்வுக்காக ...

ல,ள,ழ உச்சரிப்பது எப்படி?

Posted: 20 Sep 2013 02:07 AM PDT

ல,ள,ழ, ந,ன,ண,ர,ற உச்சரிப்பு எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையென்றால் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறை தெளிவாக மயக்கத்திற்கு இடமின்றி உணர்ந்துகொள்ள வேண்டுமெனில் நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும். தமிழ் மொழியில் சில எழுத்துக்களை உச்சரித்தல் கடினமானது. சிற்சில எழுத்துக்களின் உச்சரிப்புகளில் நுண்ணிய வேறுபாடுகளே உள்ளன. தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள சில (ல,ள,ழ, ந,ன,ண,ர,ற) எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பதற்கு இது உங்களுக்குத் ...

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Posted: 20 Sep 2013 01:35 AM PDT

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:- ௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும். ௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும். ௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும் முதல் விளையாட்டுக்கான படம்:- தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது) (தொடரும்) இதுவரை சொன்ன சொற்கள்: ௧. ஜன்னல் = காலதர் ௨. வானம், விரிந்த கடல் = அம்பரம் ௩. திமில் = அக்கு ௪. வயல் = பழனம் ௫. வைகை ஆறு = வேகவதி ௬. அரிவாள் மனை = புள்ளம் ௭. தோசை = கஞ்சம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™