Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


செப்டம்பர் 21 மின் தடை

Posted: 20 Sep 2013 01:03 PM PDT

நாகை துணை மின் நிலைய பராமரிப்புப் பணியையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (செப். 21) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 20 Sep 2013 01:02 PM PDT

கரூரில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

அரவக்குறிச்சி ஒன்றிய முறைசாரா ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted: 20 Sep 2013 01:02 PM PDT

கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் அரவக்குறிச்சி ஒன்றிய முறைசாரா  ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 20 Sep 2013 01:02 PM PDT

வட்டாட்சியர் அலுவலகப் பகுதிகளில் ஏழை  மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, குளித்தலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு

Posted: 20 Sep 2013 01:01 PM PDT

கோ - ஆப்டெக்ஸ் கரூர் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழாண்டில் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புலியூரில் நாளைபள்ளிகளுக்குஇடையிலானகால்பந்துப் போட்டி

Posted: 20 Sep 2013 01:01 PM PDT

கரூர் மாவட்டம், புலியூரில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப். 22) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கால்பந்துக் கழகத் தலைவர் எச். சாகுல்

விஜயகாந்த் பிறந்த நாள்: அரவக்குறிச்சியில் 36 இடங்களில் கொடியேற்று விழா

Posted: 20 Sep 2013 01:01 PM PDT

: தேமுதிக தலைவர் விஜயகாந்த்  பிறந்த நாள் விழா மற்றும் தேமுதிகவின்  9 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 36 இடங்களில் வெள்ளிக்கிழமை கட்சிக் கொடியேற்றப்பட்டன.

படிப்போம்; பகிர்வோம்

Posted: 20 Sep 2013 01:01 PM PDT

தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் இன்று உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்

Posted: 20 Sep 2013 01:01 PM PDT

கரூர் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 21) நடைபெறுகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி  வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவை காணவில்லை எனப் புகார்

Posted: 20 Sep 2013 01:00 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவை காணவில்லை என, துணைக் கண்காணிப்பளர் ஆர். சுஹாசினியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது

அப்பட்டமான நகல்

Posted: 20 Sep 2013 01:00 PM PDT

நான்கு பாடகர்களைக் கொண்ட "பீட்டில்ஸ்' என்ற இசைக்குழு 1960 முதல் 1980 வரையிலான கால கட்டத்தில் மிகவும் பிரபலம்.

இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Sep 2013 01:00 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில்  பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழு தொகையையும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 20 Sep 2013 12:59 PM PDT

: பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை,  அறிவியல் கல்லூரி வளாகத்தில் பெரம்பலூர்  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் உள்ளாட்சி உறுப்பினர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 20 Sep 2013 12:59 PM PDT

  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் உள்ளாட்சி உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஏரியில் மூழ்கி பெண் சாவு

Posted: 20 Sep 2013 12:59 PM PDT

அரியலூர் அருகே குளிக்கச் சென்ற பெண் ஏரியில் மூழ்கி வியாழக்கிழமை இறந்தார். அரியலூர் மாவட்டம், வீரனூரைச் சேர்ந்த சண்முகம் மனைவி வனிதா (27). இவர் வியாழக்

"தடையின்மைச் சான்றில்லாமல் கரும்புகள் எடுத்துச் சென்றால் நடவடிக்கை'

Posted: 20 Sep 2013 12:58 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகளின் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள பதிவு செய்த, பதிவு செய்யாத கரும்பை முன் அனுமதியின்றி வெளிப்பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குண்டர்தடுப்புச் சட்டத்தில்ரெளடிகள்2 பேர் கைது

Posted: 20 Sep 2013 12:58 PM PDT

அரியலூரில் ரெüடிகள் 2 பேர் வியாழக்கிழமை  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

659 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Posted: 20 Sep 2013 12:58 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம்  அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமை  நடைபெற்றது.

உடையார்பாளையம் அருகே முதியவர் மர்மச் சாவு

Posted: 20 Sep 2013 12:57 PM PDT

உடையார்பாளையம் அருகே முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த வடகரை

இப்படி வேண்டாமே...

Posted: 20 Sep 2013 12:57 PM PDT

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று அண்மையில் நாளேடுகளில் வெளிவந்தது:

புதுவாழ்வுத் திட்டசெயலரை தாக்கியதாக பெண் கைது

Posted: 20 Sep 2013 12:57 PM PDT

கீழப்பழூர் அருகே புதுவாழ்வுத் திட்டச் செயலரைத் தாக்கியதாக பெண்ணை போலீர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளத் தடை விதிக்க வலியுறுத்தல்

Posted: 20 Sep 2013 12:56 PM PDT

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளத் தடை விதிக்க வேண்டுமென ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில்

மழை நீரை சேமிக்க துரித நடவடிக்கை தேவை

Posted: 20 Sep 2013 12:56 PM PDT

மழைநீரை சேமிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர்.

மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

Posted: 20 Sep 2013 12:55 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சியில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைய நீதிமன்றத்தில் மருத்துவமனை அமைக்க நுகர்வோர் குழு கோரிக்கை

Posted: 20 Sep 2013 12:55 PM PDT

அறந்தாங்கி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் இக்கட்டடத்தில் ஏற்கனவே இயங்கி வந்த அரசு மருத்துவமனை கட்டடத்தில் புதிய இணை மருத்துவமனை உருவாக்க

ஆசிரியர்களுக்கு ஆங்கில மேம்பாட்டுத்திறன் பயிற்சி

Posted: 20 Sep 2013 12:55 PM PDT

புதுக்கோட்டையில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆங்கில மேம்பாட்டுத்திறன் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Sep 2013 12:55 PM PDT

புதிய ஓய்வூதியத்திட்ட சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு ரதம்: கல்லூரி மாணவர்கள்  உற்சாக வரவேற்பு

Posted: 20 Sep 2013 12:54 PM PDT

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடும் விதமாக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரைக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

தேர்தல் களத்தில் வெங்காய "டைம் பாம்'!

Posted: 20 Sep 2013 12:54 PM PDT

கடந்த காலங்களில் மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆளுங் கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டிய வெங்காய விலை உயர்வு, இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகியுள்ளது. உச்சாணிக் கொம்பில் உள்ள வெங்காய விலையை கட்டுப்படுத்த முடியாமல், மத்திய அரசும் மாநில அரசுகளும் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன.

நியாயவிலை கடைகளில் பெண்களைஅதிக அளவில் நியமிக்க வேண்டும்

Posted: 20 Sep 2013 12:54 PM PDT

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு பெண்களை அதிக எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்க மகளிரணி வலியுறுத்தியுள்ளது.

கச்சத்தீவில் இந்திய ராணுவ தளம்: தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

Posted: 20 Sep 2013 12:53 PM PDT

மீனவர்களின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கச்சத்தீவில் இந்தியா ராணுவ தளம் அமைக்க வேண்டுமென தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Sep 2013 12:53 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இடைத்தரகர்களிடமிருந்து தப்பிக்க கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்

Posted: 20 Sep 2013 12:52 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இடைத்தரகர்களிடமிருந்து தப்பிக்க அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க

கட்டடப் பொறியியல் கருத்தரங்கம்

Posted: 20 Sep 2013 12:52 PM PDT

பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் கல்லூரி வளாகத்தில் நவீன கால கட்டடப் பொறியியல் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

சட்ட விழிப்புணர்வு மிகவும் அவசியம்: நீதிபதி

Posted: 20 Sep 2013 12:52 PM PDT

மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு அவசியம் என்றார் தஞ்சாவூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் என். வேங்கடவரதன்.

ரயிலில் அடிபட்ட பாலிடெக்னிக் மாணவர் சாவு

Posted: 20 Sep 2013 12:52 PM PDT

தஞ்சாவூர் கரந்தை பூக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் மகேஸ்வரன் (19). இவர் புலவர்

செப். 27-ல் சமையல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 20 Sep 2013 12:51 PM PDT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 27-ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

Posted: 20 Sep 2013 12:51 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தற்போது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்'

Posted: 20 Sep 2013 12:50 PM PDT

: பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சி. நடராசன்.

தமிழகத்தில் ஒரு கோடி டன் உணவு தானிய உற்பத்தி

Posted: 20 Sep 2013 12:50 PM PDT

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் 2011-12-ஆம் ஆண்டில் மட்டும் 1.0152 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எஸ். தாமோதரன் தெரிவித்தார்.

கல்வி அதிகாரியைக் கண்டித்து போராட்டம்

Posted: 20 Sep 2013 12:50 PM PDT

நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து, போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது

Posted: 20 Sep 2013 12:49 PM PDT

: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என வலியுறுத்தி, பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அரிச்சந்திரா நதியில் தண்ணீர் தேவை குறித்து ஆய்வு

Posted: 20 Sep 2013 12:49 PM PDT

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவிரி படுகை வெண்ணாறு பாசனப் பரப்பில் அரிச்சந்திரா நதி மூலம் பாசனம் பெறும் பகுதியில் தண்ணீர் தேவை குறித்து பொதுப் பணித் துறை உயர்நிலை அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

செப். 24-ல் பசுந்தீவனபயிர்கள் சாகுபடிதொழில்நுட்பப் பயிற்சி

Posted: 20 Sep 2013 12:49 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப். 24-ம் தேதி பசுந்தீவன பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Sep 2013 12:49 PM PDT

கோரிக்கையை வலியுறுத்தி, நாகை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூர்

Posted: 20 Sep 2013 12:48 PM PDT

தருமபுரம் ஆதீன கல்வி நிலையங்களில் ஆண்டு விழா

Posted: 20 Sep 2013 12:48 PM PDT

நாகை மாவட்டம், தருமபுரம் ஆதீன கல்வி நிலையங்களின் ஆண்டு விழா தருமபுரம் ஆதீன திருநெறிய தெய்வத் தமிழ் மன்றத்தில் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றது.

அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு நீதிக் கதைகள்

Posted: 20 Sep 2013 12:48 PM PDT

அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் போதிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் முதல் கட்டமாக 10 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் ரூ.1.20 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

Posted: 20 Sep 2013 12:47 PM PDT

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து, தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

முலாயம் சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கு: கைவிட்டது சிபிஐ

Posted: 20 Sep 2013 12:39 PM PDT

சமாஜ வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மீது கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சிபிஐ கைவிட்டது.

அரசு எம்.பி.பி.எஸ்.: 75 இடங்கள் நிரம்பின

Posted: 20 Sep 2013 12:35 PM PDT

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்ட 86 எம்.பி.பி.எஸ். காலியிடங்களில் 75 இடங்களில் மாணவர்கள் சேர வெள்ளிக்கிழமை அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டிகள்

Posted: 20 Sep 2013 12:28 PM PDT

பெரியகுளத்தில் தென்கரை நூலகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆகியவற்றின் சார்பில், பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தேனியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ஆட்சியர் துவக்கி வைத்தார்

Posted: 20 Sep 2013 12:28 PM PDT

தேனியில், கம்பம் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், வெள்ளிக்கிழமை தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஆண்டிபட்டியில் கிணற்றில் விழுந்து பெண் சாவு

Posted: 20 Sep 2013 12:27 PM PDT

ஆண்டிபட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலை கிணற்றில் விழுந்து பெண் பலியானதாக, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி வேலம்மாள் பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 20 Sep 2013 12:27 PM PDT

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் 4 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஜப்பான் ஓபன்: காலிறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி

Posted: 20 Sep 2013 12:26 PM PDT

ஜப்பான் ஓபன் பாட்மிண்டனின் காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர்களான அஜய் ஜெய்ராம், கே.ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ்.பிரணய் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர்: ரொனால்டோ புகழாரம்

Posted: 20 Sep 2013 12:25 PM PDT

கிறிஸ்டியானோ ரொனால்டோவைவிட மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் என பிரேசில் நாட்டு முன்னாள் கால்பந்து ஆட்டக்காரர் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

போடியில் பேக்கரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

Posted: 20 Sep 2013 12:24 PM PDT

காலாவதியான தரமற்ற பேக்கரி வகைகளை தயாரித்து விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, போடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு நடத்தினார்.

பொதுக் கழிப்பிடம் கட்டித் தரக் கோரி  மக்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Sep 2013 12:24 PM PDT

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தனர் .

விலையில்லா மிதிவண்டிகள் வழங்க ரூ. 8 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

Posted: 20 Sep 2013 12:23 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டிற்கு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க ரூ. 8 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என செய்தி விளம்பரம் மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.    சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை, 143 பிளஸ் ஒன்  மாணவ-

மாற்றுவழி புதுமைக் கல்வி மையத்தில் முதல் பருவத் தேர்வு

Posted: 20 Sep 2013 12:23 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் செயல்பட்டு வரும் மாற்றுவழி புதுமைக் கல்வி மையத்தில் முதல் பருவத் தேர்வுகள் நடைபெற்றன.

தனித்திறன் போட்டி:சிவகாசி கல்லூரி முதலிடம்

Posted: 20 Sep 2013 12:22 PM PDT

: சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறையினர் சார்பில் கல்லூரிகளுக்கிடையிலான தனித்திறன் போட்டியில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்றது.

போலி குடிநீர் ஆலைகளின் உரிமங்கள் ரத்து: ஆட்சியர் தகவல்

Posted: 20 Sep 2013 12:22 PM PDT

விருதுநகரில் போலி குடிநீர் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் அரசு விதிமுறை மீறி ஹெர்பல் மற்றும் நறுமணத்துடன்

ஸ்ரீவிலி.யில் ஆடுகளைத் திருடிய வழக்கில் 5 பேர் கைது

Posted: 20 Sep 2013 12:21 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடுகளைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீர் கைது செய்தனர்.    ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கிழக்கே, மாதாமலை

உலகக் கோப்பை மல்யுத்தத்துக்கு இந்தியா ஆடவர் அணி தகுதி

Posted: 20 Sep 2013 12:21 PM PDT

உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இளைஞர் காங்கிரர் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Sep 2013 12:21 PM PDT

விருதுநகரில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர் காங்கிரர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர்மன்றத் தலைவியின் கணவருக்கு கொலை மிரட்டல்

Posted: 20 Sep 2013 12:21 PM PDT

: ராஜபாளையம் நகர்மன்றத் தலைவிக்கு வியாழக்கிழமை தபாலில் வந்த மர்மக் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.    ராஜபாளையம் நகர்மன்றத் தலைவராக இருப்பவர் பி.எஸ். தனலட்சுமி. இவரது கணவர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா.

பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெயவந்த் லேலே மரணம்

Posted: 20 Sep 2013 12:21 PM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் செயலர் ஜெயவந்த் லேலே காலமானார். அவருக்கு வயது 75.

பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை

Posted: 20 Sep 2013 12:21 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை திருமண ஆசை காட்டி மானபங்கம் செய்த வழக்கில் இளைஞருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

Posted: 20 Sep 2013 12:20 PM PDT

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் பழக்கவழக்கங்கள் சிறந்த ஆசிரியரை உருவாக்கும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முதல்வர் ஏ.பி. செல்வக்குமார் தலைமை வகித்தார்.

திருவட்டாறில் இளைஞர் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 20 Sep 2013 12:19 PM PDT

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை

பறக்கையில் செப். 24 கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி

Posted: 20 Sep 2013 12:19 PM PDT

  நாகர்கோவில், பறக்கை கால்நடை மருத்துவ பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது.

குலசேகரம் பகுதியில் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலைகள் சேதம்

Posted: 20 Sep 2013 12:19 PM PDT

குலசேகரம் பகுதியில் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலைகள் மீண்டும் சேதமாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 67 குழந்தை காப்பகங்கள்

Posted: 20 Sep 2013 12:19 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 67 குழந்தை காப்பகங்கள் அனுமதியின்றிச் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மார்த்தாண்டத்தில் அனுமதியின்றி இயக்கிய 5 வேன், 2 மினி பஸ்கள் பறிமுதல்

Posted: 20 Sep 2013 12:18 PM PDT

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற 5 வேன்கள், தடம் மாறி இயக்கப்பட்ட இரு மினி பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

கொட்டாரத்தில் குழந்தைகள் நல கருத்தரங்கம்

Posted: 20 Sep 2013 12:18 PM PDT

கொட்டாரம் மகேந்திரா நர்சரி பிரைமரி பள்ளியில் குழந்தைகள் நலன் குறித்த ஒருநாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகக் கூட்டம்

Posted: 20 Sep 2013 12:17 PM PDT

நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின்  கல்வி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

தூத்தூரில் நாளை என்.எஸ்.எஸ். முகாம்

Posted: 20 Sep 2013 12:17 PM PDT

மார்த்தாண்டன்துறை, தூத்தூர் பள்ளிகள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 22) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

ஃபைசலாபாத் அணிக்கு ஆறுதல் வெற்றி

Posted: 20 Sep 2013 12:17 PM PDT

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் கந்துரதா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபைசலாபாத் அணி 10 ரன் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் தேடிக் கொண்டது.

வடக்கன்குளம் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 20 Sep 2013 12:17 PM PDT

வடக்கன்குளம் ராஜாஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய தரக்கட்டுப்பாடுக்  கலந்தாய்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

நாகர்கோவிலில்காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Posted: 20 Sep 2013 12:17 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி  கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். ராஜன் தலைமையில் நடைபெற்றது.

"கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் இல்லை'

Posted: 20 Sep 2013 12:16 PM PDT

கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் இல்லை என கூடங்குளம் அணுமின் திட்ட கூடுதல் தலைமைப் பொறியாளர் எம்.ஐ. ஜாய் தெரிவித்தார்.

குலசேகரம் அருகே மரம் சாய்ந்து வீடு சேதம்

Posted: 20 Sep 2013 12:16 PM PDT

குலசேகரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் நின்ற அயனிமரம் வெள்ளிக்கிழமை  சாய்ந்ததில் வீடு சேதமானது.

அணை நீரை குழாய் இணைப்பு மூலம் குடிநீருக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கக்கூடாது

Posted: 20 Sep 2013 12:16 PM PDT

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து குழாய் இணைப்பு மூலம் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்பதை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என   குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

24 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Posted: 20 Sep 2013 12:15 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் விவரம், முன்பு பணிபுரிந்த விவரம் அடைப்புக்குறிக்குள். தக்கலை காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பாரத் லிங்கம்(கோட்டாறு),   கோட்டாறு காவ

குமரியில் இருந்து வாகன பிரசாரம் தொடக்கம்

Posted: 20 Sep 2013 12:15 PM PDT

புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து நாடு தழுவிய வாகன விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டிக்கு ஏற்றுமதியாகும் கோவளம் நெத்திலி மீன் கருவாடு

Posted: 20 Sep 2013 12:15 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் தயாராகும் நெத்திலி மீன் கருவாடு கோவில்பட்டிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியா ஏ-மேற்கிந்தியத் தீவுகள் ஏ

Posted: 20 Sep 2013 12:14 PM PDT

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி சனிக்கிழமை விளையாட உள்ளது. இந்த ஆட்டம் பெங்களூரில் நடக்க உள்ளது.

நாகர்கோவில்

Posted: 20 Sep 2013 12:14 PM PDT

சிவகாசி

Posted: 20 Sep 2013 12:13 PM PDT

சாம்பியன்ஸ் லீக் அட்டவணை

Posted: 20 Sep 2013 12:13 PM PDT

ஆட்டம் நாள் அணிகள் இடம்

மும்பை இண்டியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

Posted: 20 Sep 2013 12:11 PM PDT

ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 5ஆவது சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்க உள்ளது.

மன்மோகன்-நவாஸ் ஷெரீப்சந்திப்பு நடைபெறுமா?சல்மான் குர்ஷித் பதில்

Posted: 20 Sep 2013 12:04 PM PDT

பயங்கரவாத உள்கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  இந்தியாவின் கவலைகள் தொடர்பாக, பாகிஸ்தான் சிறிதளவாவது செயல்பட வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அரசின் மேல் முறையீட்டு மனுமீதான தீர்ப்பு நிறுத்திவைப்பு

Posted: 20 Sep 2013 12:03 PM PDT

: முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய தில்லி சிறப்பு விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை கோரும் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம்

முஸாஃபர்நகர் கலவரம் மிக வருந்தத்தக்கது

Posted: 20 Sep 2013 12:03 PM PDT

"முஸாஃபர்நகரில் நடைபெற்ற கலவரம் மிகவும் வருந்தத்தக்கது என்றும், மக்களில் ஒரு சிறு குழுவினரே அந்த இடர்பாடுகளுக்கு பொறுப்பானவர்கள்' என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

டெங்கு பாதிப்பு:தில்லியில் 5 பேர் சாவு?

Posted: 20 Sep 2013 12:02 PM PDT

தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், மாநகராட்சித் நிர்வாகங்களின் தகவல்படி 2 பேர் மட்டுமே இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்

Posted: 20 Sep 2013 12:02 PM PDT

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான விஜய்குமார் மல்ஹோத்ரா கோரிக்கை விடுத்தார்.

ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் குறைப்பு என்பது ஏமாற்று வேலை

Posted: 20 Sep 2013 12:01 PM PDT

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலைநகரில் மின் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும்' என்று எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளித்து வருவது மக்களை திசை திருப்பும் வேலை. இப் பொய் மூட்டைகளை மக்கள் நம்பமாட்டார்கள்' என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

பாஸ்போர்ட் தகவலுக்காக விவாகரத்து கோரிய பெண்

Posted: 20 Sep 2013 12:01 PM PDT

: பாஸ்போர்ட் தகவலுக்காக விவாகரத்து கோரிய தில்லி பெண்ணின் மனுவை தில்லி குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்தது.

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்றவர் சாவு

Posted: 20 Sep 2013 12:01 PM PDT

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட தில்லியைச் சேர்ந்த சுரேந்தர் பன்சல் திடீரென மயக்கமடைந்து இறந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™