Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


“ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!

Posted: 19 Sep 2013 02:30 PM PDT

தாய்லாந்து என்றாலே, கேளிக்கை, மற்றும் விபச்சாரத்திற்கு மட்டுமே இதுவரை பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது, "டேட்டு" எனப்படும் பச்சை குத்தலை அகற்றுவதற்காக பலர் படையெடுத்து வருகின்றனர். அண்மையில் நாடு தளுவிய அளவில் குண்டர் கும்பல் நடவடிக்கைக்கு எதிராக போலீசார் ஒப்ஸ் சந்தாஸ் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளதைத் தொடர்ந்து, இதனைத்தொடர்ந்து  குண்டர் கும்பல் உறுப்பினர்கள் தங்கள் கும்பல் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் "டேட்டுவை" அழிக்க தாய்லாந்துக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் உடம்பில் ...

மொழிகளின் மரணம்

Posted: 19 Sep 2013 02:25 PM PDT

கடந்த 2010-ல் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வாழ்ந்த சுமார் எண்பத்தைந்து வயதான போவசர் என்ற போ பழங்குடிப் பெண் இறந்துபோனாள். உலகின் மாபெரும் சோக நிகழ்வுளில் ஒன்று இது. ஏனெனில் அந்த மூதாட்டி மட்டுமே தனது தாய்மொழியான போ மொழியை அறிந்திருந்த கடைசி மனுஷி. அவள் மரணத்தோடு போ மொழிக்கும் மரணம் நிகழ்ந்துவிட்டது. அந்தப் பழங்குடி இனம் சுமார் 65,000 வருட வாழ்க்கை அனுபவத்தை பெற்றிருந்த இனம். கடந்த 1970-ல் 'பெரும் அந்தமானிகள்' (Great Andamanese tribes) என்று குறிப்பிடப்பட்ட பத்து அந்தமான் பூர்வகுடிகளைச் சேர்ந்த ...

ராகு-கேது பரிகார தலங்கள்

Posted: 19 Sep 2013 01:26 PM PDT

ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம்.   * சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் ...

நான் எடுத்த புகைப்படங்கள்!

Posted: 19 Sep 2013 01:25 PM PDT




இந்திய தூதரகம் - மலேசியா




பேரையூர் அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில்

Posted: 19 Sep 2013 01:22 PM PDT

பாம்பென்றால் படையும் நடுங்கும்" என்பது பழமொழி. பண்டைக் காலத்தில் படைகள் தங்குவதற்குக் கோயில்கள் பயன்பட்டன. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூல் ஒரு பாம்புப் படையே குடிகொண்டுள்ள செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. குழந்தைப்பேறு கிட்டாதவர்களும், நாகதோசம் உடையவர்களும் இங்குவந்து வழிபட்டு தமது குறைகள் நிறைவேறுதலின் பயனாகக் கல்லால் ஆன நாகங்களை இக்கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வருவதால் இக்கோயிலின் மதிற்சுவரெங்கும் நாகச்சிலைகள் காணப்படுகின்றன. நாகதோசத்தால் ஏற்படும் திருமணத் தடைகளை நிவர்த்தி ...

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Posted: 19 Sep 2013 11:41 AM PDT

ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று தான் நம் ஈகரை, சிவாவின் மனதில் தமிழையும், தமிழர்களையும் இணைக்கும் இணைய தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் புள்ளியாக, வெளிப்பாடாக உருவெடுத்தது. நீண்ட நாட்கள் தனி முயற்சியில் துவங்கி, புலம்பி, போராடி தன்னந்தனியாக பதிவுகளை விடாமுயற்சியுடன் சிறப்புற பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்களை தாமாகவே விரும்பி வந்து இணையச் செய்து இன்று தமிழ் தளங்களின் வரிசையில், தனக்கென ஒரு நிலையான புகழை ...

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Posted: 19 Sep 2013 11:31 AM PDT

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடித்து வைக்கிறார். தென்மாநில முதல்வர்கள், மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இறுதிநாள் விழாவிலி இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் தினமும் ஒரு மாநில திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஆட மாட்டோம் என்று தெலுங்கு நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  இதுபற்றி ...

குமரி மாவட்டத்தின் அறிய புகைப்படங்களின் பகிர்வு.

Posted: 19 Sep 2013 11:29 AM PDT



விவேகானந்தர் கோவில் பணியின் பழய படம்

மலர் தேவதை!

Posted: 19 Sep 2013 11:06 AM PDT

முன்னொரு காலத்தில் ஒரு சோம்பேறி மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சோம்பேறி மட்டும் அன்றி, பெரிய முட்டாளும் கூட. "நான் உழைக்க மாட்டேன். ஆனால், எனக்கு வயிறார உணவை அதிர்ஷ்ட தேவதைக் கொடுக்க வேண்டும்!' என்பது அவன் குறிக்கோள். ஒருநாள், திறந்த வெளியில் மல்லாந்து படுத்து இருந்தான். "இன்று அதிர்ஷ்ட தேவதை என் வாயில் ஓர் அப்பத்தைப் போட வேண்டும்!' என்று வெகு நேரம் வாயைத் திறந்து வைத்திருந்தான். காற்றடித்த போதெல்லாம் வாயில் மண்தான் விழுந்தது. மாலை வரை அப்படியே படுத்துக் கிடந்த அவனுக்கு வாய் வலித்தது. எழுந்தான். ...

காக்கா

Posted: 19 Sep 2013 10:55 AM PDT

காக்கா

கருமை நிறம் கொண்டதால்
கவலை இல்லை !
குரலில் இனிமை இன்மையால்
கேவலம் இல்லை !

குயிலின் முட்டையைக் கூட
தெரியாமல் - தனதென்று
அடைகாக்கும்
அவமானம் இல்லை !

வயிற்றிற்கு உணவை
தேடி கண்டவுடன் - தான்
மட்டும் உண்ணாமல்
உறவை அழைக்கும்
உன் குணம் போதுமே !

உன்னிடம் கற்க வேண்டும்
உண்மையான பாசத்தின்
பாடத்தை மனிதர்கள் !!

கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் தான் தீர்ப்பு !

Posted: 19 Sep 2013 10:51 AM PDT

மதுரை உயர் நீதிமன்ற கிழையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாக, இனி கீழ் நீதிமன்றங்களில் தீர்ப்பு தமிழில் தான் வழங்கப்படும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிமதி உறிதிமொழி அழித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும், கீழ் நீதிமன்றங்களில் தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று, கடந்த 1994 ஆம் ஆண்டு தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகள் குழு கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வக்கீல்கள் ...

எச்சரிக்கை !! Priyanka விடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்

Posted: 19 Sep 2013 09:43 AM PDT

எச்சரிக்கை :- Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும். அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்? இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து ...

தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....

Posted: 19 Sep 2013 09:17 AM PDT

நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி   நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ... தந்தை சொல்  தட்டாது   தாயகம்  தாண்டி  வேலை  சென்றேன்   தந்தையோ  தவிப்பார்  என்றேன்   தந்தையோ என்னை தவிக்கவைத்து   தனம் கொண்டே தன்னை மறந்து  வாழ்ந்தார் தந்தை சொல் மந்திரம் என்பார்கள் தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ...  ... நான் ராமன் ஆகணும் என்று  எண்ணி   நான்  ராமா ராமா என்று  பாடி  நின்றேன்  ... தன் கவலை  மறக்கவே   தம்பி அவனை  நம்பி  கூற வந்தேன் தன்னை  மறந்த  தம்பியோ   தாயகத்தையும் மறந்து ...

சூப்பர்திருடன்!

Posted: 19 Sep 2013 09:14 AM PDT

ஒருவீட்டில்இரண்டுபெண்கள்சோளமாவுஅரைத்துக்கொண்டிருந்தனர்.திடீரென்றுஅந்தவீட்டிற்குள்திருடன்ஒருவன்நுழைந்தான்.அவனைப்பார்த்ததும்அவர்கள்இருவரும்,"நீங்கள்யார்?''என்றுகேட்டனர். "நீங்கள்இருவரும்இந்தவீட்டின்வேலைக்காரப்பெண்கள்தானே?''என்றுகேட்டான்திருடன். இதைக்கேட்டுகோபம்கொண்டஇருவரும்,"நாங்கள்வேலைக்காரிகள்அல்ல...இந்தவீட்டின்உரிமையாளர்கள்,''என்றனர். "நான்நம்பமாட்டேன்...நீங்கள்வேலைக்காரப்பெண்கள்தான்.  உண்மையிலேயேநீங்கள்இந்தவீட்டுப்பெண்களாகஇருந்தால்,அரைத்துக்கொண்டிருக்கும்சோளமாவைஎடுத்துத்தின்னுங்கள்...நிறையசாப்பிட்டால்,நீங்கள்உரிமையாளர்கள்.இங்கேஎந்தப்பொருளையும்பயன்படுத்தஉங்களுக்குஉரிமைஉண்டு.இல்லையேல்வேலைக்காரிகள்தான்,''என்றான்திருடன். ...

உன்னால் முடியுமா?

Posted: 19 Sep 2013 09:12 AM PDT

தரையில் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது எறும்பு. அந்த நேரத்தில் எறும்பின் அருகே பூரான் வந்தது. ""எறும்பே, எங்கே சென்று கொண்டிருக் கிறாய்? நான் எதிரில் வருவதைக் கூட கவனிக் காமல் சென்று கொண்டு இருக்கிறாயே... அப்படி நீ எங்கேதான் செல்கிறாய்?'' என்று கேட்டது பூரான். ""பூரானே, இப்போது உன்னைக் கவனிக்கும் வேலை எனக்கில்லை. அதோடு எப்போதும் போல என் கடமையைச் செய்ய புறப்பட்டுச் செல்கிறேன்,'' என்றது எறும்பு. "" எறும்பே, கடமையென்று நீ எதனைக் கூறுகிறாய்?'' என்று கேட்டது பூரான். ""பூரானே, தினமும் இரை தேடுவதுதான் ...

எப்ஷன் டி60 பிரிண்டர் / உதவி தேவை

Posted: 19 Sep 2013 08:58 AM PDT

நண்பர்களுக்கு மாலை வணக்கம்
எப்சன் டி60 பிரிண்டர் பயன்படுத்தி வருகிறேன்,
மதியம் பிரிண்டரை சுத்தம் செய்துவிட்டு ஆன் செய்தால்
red light மாறி மாறி எரிகிறது.
அதனை சரி செய்ய உதவுங்கள் நண்பர்களே.

சுதந்திரம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Sep 2013 08:57 AM PDT

சுதந்திரம் ! கவிஞர் இரா .இரவி ! வாங்கினார்கள் வைத்துக் கொண்டார்கள் சுதந்திரம் ! கோடிகள் அரசியல்வாதிகள் சுருட்டக் கிடைத்தது சுதந்திரம் ! சுவிஸ் வங்கிகளில் சேமிக்க சேமித்ததை மறைக்க சுதந்திரம் ! வெள்ளையனே வெளியேறு அன்று கொள்ளையனே வருக வருக இன்று சுதந்திரம் ! நேர்மையான அதிகாரிகளை நீக்கிட அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் ! தினமும் எரிபொருள் விலையேற்ற சுதந்திரம் ! சாமியார்கள் மக்களை ஏமாற்ற சுதந்திரம் ! பண்பாடு சிதைக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் ...

பள்ளிக்காதல்

Posted: 19 Sep 2013 08:44 AM PDT

வணக்கம் சார்... யாரும்மா நீ என்று கணிப்பொறி ஆசிரியர் அவளிடம் கேட்டார்.. அதற்கு அவள், " என் பெயர் வனிதா. 11A வகுப்பிலிருந்து இங்கு மாற்றுதலாகி வந்துள்ளேன் ஐயா என்று பணிவாக கூறினாள்... ஏம்மா... எல்லோரும் ஆங்கிலத்தை தேடி போகும் நீ தமிழ் வழியை தேடி வந்துள்ளாய்... சரி... உள்ளே வா நீ போய் உட்கார் என்று கூறினார். அவளும் உமா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்... உமாவிற்கு வனிதாவை முன்பே தெரியும்... பள்ளிவிழாக்களில் சேர்ந்து நடித்தும் ஆடியும் உள்ளார்கள்... வனிதா உமா பக்கத்தில் உட்கார்ந்தவுடன் ...

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.

Posted: 19 Sep 2013 07:55 AM PDT

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம். ***************¬***************¬******************** 1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம் 2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் . 3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்¬ தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம் 4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் 5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ...

நாடு முழுவதும் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பக்தர்கள் !

Posted: 19 Sep 2013 07:44 AM PDT



2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக

Posted: 19 Sep 2013 07:40 AM PDT

Superior Dumbbell Work Out Guide Ebook Pdf Free Download Link http://www.mediafire.com/download/ek5y3hrdw43wi7j/Superior_Dumbbell_Workout%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf Sep2013-India Today Travel Plus Magazine Pdf Free Download http://www68.zippyshare.com/v/8799032/file.html Sep2013-Apps Magazine Free Download Issue 37, http://www1.zippyshare.com/v/6015549/file.html Samsung Galaxy Mobile Tips ,Tricks,Apps & Hacks Pdf Magazine Free Download http://www71.zippyshare.com/v/33241654/file.html October2013-Photoshop ...

சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Sep 2013 07:20 AM PDT

சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி ! வாசல் வழியாக வெளியே சென்ற வெள்ளையன் ! வருகிறான் கொல்லைபுறம் வழியாக கொளையடிக்க ! வெள்ளையனே வெளியேறு ! அன்று கோசமிட்டனர் ! வெள்ளையனே வருக ! வருக ! என்கிறது தேசம் ! புதியபொருளாதாரம் என்ற பெயரில் நம்மை ! பாதாளத்தில் தள்ளிட வருகிறான் வெள்ளையன் ! உலகமயம் என்ற பெயரில் உலக மக்களின் ! உயிர் வதைக்க வருகிறான் வெள்ளையன் ! தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத்தை ! தவிடு பொடியாக்க வருகிறான் வெள்ளையன் ! வர்த்தகம் என்ற பெயரில் ...

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Sep 2013 07:19 AM PDT

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் ! அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் ! எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? என்று கேட்டிடத் துணிவை தந்தவர் ! ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் ! அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் ! பிறப்பினில் பேதம் கற்ப்பிப்பது மடமை என்றவர் ! பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் ! . கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் ! கடவுள் கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் ! சொல்வது யாராக இருந்தாலும் ...

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 19 Sep 2013 07:19 AM PDT

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி ! விலை ஏற ஏற ரத்த அழுத்தம் ஏறியது பெட்ரோல் ( எரிபொருள் ) வாக்குக் கேட்டு வரட்டும் வைப்போம் வேட்டு சினத்தில் மக்கள் ! எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மக்களாட்சி ! மாறியது ஆத்திச்சூடி படிப்பதை விட பிச்சை எடுப்பது மேல் ! வெறுத்தார்கள் தங்கம் தமிழ்நாட்டுப் பெண்கள் கனவு ! துண்டு விழுந்தது திட்டமிட்டதில் குடும்பச் செலவு ! பெரிய யானையை மிரட்டியது சிறிய எறும்பு காதில் நுழைந்து ! கருவுருமுன் பெயர் வைத்தார்கள் பிரதம ...

தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Posted: 19 Sep 2013 07:13 AM PDT

தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நல்ல திரைப்படம் பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டன .அந்த ஏக்கத்தை தீர்க்க வந்த திரைப்படம் .குடும்பத்துடன் தைரியமாக செல்லும் படம் .கதையே இல்லாமல் நடிகையின் சதையை நம்பி மட்டும் மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் . ஆசிரியர்கள் இரண்டு வகை வல்லினம் மெல்லினம் . வல்லினமாக உள்ள ஆசிரியர்கள் மெல்லினமாக மாற வேண்டும் என்பதுதான் கதை . இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ...

மழையோடு கற்பனை உறவு

Posted: 19 Sep 2013 06:53 AM PDT

இதமான மழைச்சாரலுடன் இலகுவான நடை நடக்க வந்துவிழுந்த மழைத்துளிகள்!!! மோகம் கொண்டு வந்து தேகம் தீண்ட நினைத்து கல்லில் தெறித்த பின் தெளிந்தாயோ அனுமதியில்லாமல் - பெண்மை தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!! உள்ளம் புரிந்து என் இதழ்களில் சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க முத்தமிடுகிறாயே எப்படி தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல் உன்னுள்ளும் இருந்ததோ!!! நனைந்தபடி நான் செல்ல தலை துவட்டிய தாயின் அன்பில் உணர்ந்தேன் உன் தாய்மையை எவ்வளவு அழகாய் - உன் கரங்களால் என்னை தலை ...

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு !

Posted: 19 Sep 2013 06:45 AM PDT

பெண் ஊழியரை சில்மிஷம் செய்த வழக்கில் ஒரு பள்ளியின் வகுப்பறைகளுக்கு ஓராண்டுக்கு தேவையான வாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கித்தரவேண்டும் என்று தொழிலதிபருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்தார். டெல்லி ஆர்கே புரத்தில் வசித்து வரும் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளன) மீனா. குர்கானை சேர்ந்தவர் தீபக். தொழிலதிபர். குர்கானில் உள்ள இவரது நிறுவனத்தில் மீனா, கடந்த 2012 டிசம்பர் முதல் வேலை செய்து வந்தார். தீபக் அடிக்கடி தவறாக நடந்துகொள்ள முயன்றதை தொடர்ந்து மீனா 2013 மார்ச் மாதம் அந்நிறுவனத்தில் ...

கடவுள் எங்கே?

Posted: 19 Sep 2013 06:40 AM PDT

ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், "எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!'' என்றார். "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான் ராஜேஷ். "காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் ...

சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

Posted: 19 Sep 2013 06:16 AM PDT

தேர்தல் முன்விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் தம்பி உள்பட 2 பேர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக இருப்பவர் பாலாஜி. இவர் நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார். இவரது தம்பி வெங்கடேசுவரன் (வயது28), தாய்மாமா இளையராஜா (26). நேற்று இரவு இவர்கள் இருவரும் சிவகங்கை அல்லூர் அருகே பனங்காடியில் உள்ள தங்களது வயலுக்கு காவல் பணிக்கு சென்றனர். இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் வீடு திரும்பாததால் ...

வெள்ள பெருங்காயம்

Posted: 19 Sep 2013 06:09 AM PDT

சமீபத்தில் மளிகை கடை ஒன்றில் நடந்த சம்பவத்தை ,ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. படித்த  அளவுக்கு தற்கால பெண்களுக்கு ( ஆண்களுக்கும் தான்) சமயல் அறை அனுபவம் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது. கடைக்கு வந்து இருந்த பெண் , 25/26 வயது இருக்கும். கையில் லிஸ்ட் . அதை பார்த்து ,சாமான்களின் பெயரையும் அளவையும் கூறினார். தமிழ்யை சிறிதே ஆங்கில பாணியில் பேசினார். பேசத்தெரியும். எழுத படிக்க தெரியாமல் இருக்கலாம்.மளிகை சாமான்களின்  பெயர்கள் தமிழாங்கிலத்தில் (tangilish ) எழுதி இருந்தது இனி அவர்கள் சம்பாஷணை ...

Eegarai Android apps store

Posted: 19 Sep 2013 06:05 AM PDT

அண்ட்ராய்ட் அப்ளிகேசன்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய ஈகரை அண்ட்ராய்ட் அப்ளிகேசன் தளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணம் செலுத்திப் பெற வேண்டிய அப்ளிகேஷன்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கும். உங்கள் அலைபேசியிலிருந்து நேரடியாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்வதற்கான முகவரி: http://apps.eegarai.com/ கீழ்கண்ட Repo-வை உங்கள் Aptoide ஸ்டோருடன் இணைத்துக் கொள்ளுங்கள். http://eegarai.store.aptoide.com/ உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை இந்த பகுதியில் கேளுங்கள். ஈகரை அண்ட்ராய்ட் தளத்தில் இணைத்துத் ...

குறுங்கவிதைகள் ....அந்தாதி

Posted: 19 Sep 2013 05:39 AM PDT

தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்

பதவி! - தெனாலிராமன் கதை

Posted: 19 Sep 2013 05:23 AM PDT

விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், "தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது?'' என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, "தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்,'' என்றார். "அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு ...

Everything Home Beta Launcher for Android - Dynamic Phone Launcher

Posted: 19 Sep 2013 05:18 AM PDT

தற்பொழுது உள்ள அண்ட்ராய்ட் லாஞ்சர்களைவிட மிகவும் மேம்படுத்தப்பட்ட நிலையில் சோதனை முறையில் வெளிவந்துள்ள லாஞ்சர்தான் Everything Home Beta Launcher. தற்பொழுதுதான் இன்ஸ்டால் செய்துள்ளேன். இன்னும் அனைத்து நாடுகளிலும் கிடைக்கவில்லை. எனவே இதன் தரவிறக்க சுட்டியை கீழே தந்துள்ளேன். இன்னும் மேம்படுத்தப்பட நிலையில் விரைவில் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என நம்புவோம். தரவிறக்கம் செய்ய: 4.69 MB eegarai என்ற என் தேடலுக்கு இவ்வாறு கிடைத்தது. இது குறித்து இக்காணொளியில் விளக்குகிறார்கள்:

Learn Tamil (தமிழைப் படி)

Posted: 19 Sep 2013 05:04 AM PDT

Now worldwide all are interested to learn Tamil. So, Few Tamil Professionals teach Tamil in English. Their links are given bellow that you can share to others who interested to learn Tamil. உலகெங்கும் வாழும் தமிழர் மத்தியில் மட்டுமல்ல பிற மொழிக்காரர் மத்தியிலும் தமிழைப் படிக்க வேண்டுமென்ற விருப்பம் வேரூன்றி விட்டது. தமிழை மறந்தவர்களும் தமிழைப் படிக்கத் துடிக்கிறார்கள். நம்ம தமிழறிஞர்களும் அவரவர் தமிழறிவுப் பசி தீர்க்க நல்லறிவை எளிமையாக ஊட்டிவிடுகிறார்கள். அவ்வாறான அறிஞர்கள் சிலரின் இணையத் ...

அடிப்படை முதலுதவிகள்...

Posted: 19 Sep 2013 04:59 AM PDT

1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும். 2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். 3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம். 4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் ...

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Posted: 19 Sep 2013 04:48 AM PDT

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினியை நேற்று 32 bit -லிருந்து 64 bit -ற்கு மாற்றினேன்!

* இம்மாற்றத்திற்குப் பிறகு ctrl+2 அழுத்து மின்னஞ்சல் குறியீடு (@) எழுத முடியவில்லை!

* Windows-old பகுதியிலிருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், இசைக் கோப்புகளை எடுத்துவிட்டேன், மற்ற கோப்புகள் 52 GB-க்கு மேல் உள்ளது, இவற்றை கணினியிலிருந்து முற்றாக அழித்துவிடலாமா?

உதவுங்கள் உறவுகளே!

பேசும் சிறுத்தை!

Posted: 19 Sep 2013 04:47 AM PDT

ஒரு சிறுத்தைப் புலி கிராமத்துக்கு அருகே உள்ள காட்டில், ஒரு வேடனால் வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் விழுந்துவிட்டது. அதனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தான் அமைத்த பொறிக்குள் சிறுத்தை சிக்கியதைக் கண்ட வேடனுக்கு மகிழ்ச்சியாக யிருந்தது. பொறியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆனந்த நடனமாடினான். ""ஹா, ஹா! சிறுத்தையே! என் வலைக்குள் விழுந்தாயா? சின்னப் புத்தி சிறுத்தையே! நீ எத்தனை முட்டாளாக இருந்தால், இவ்வளவு இலகுவாக வந்து மாட்டிக் கொண்டிருப்பாய்!'' என்று கொக்கரித்தான் வேடன். சிறுத்தை பதில் சொல்லிற்று, ...

சிம்பியன் வீடியோ calling

Posted: 19 Sep 2013 04:42 AM PDT

நண்பர்களே எனது போன் ஒஸ் சிம்பியான் இதில் ஆண்ட்ராய்டு போல் வீடியோ காலிங் செய்வதற்கு உதவும் சாஃப்ட்வேர் ஏதும் உள்ளதா என சொல்லவும்

பேஸ் புக் போதுமே

Posted: 19 Sep 2013 04:35 AM PDT

பேஸ் புக் போதுமே மவனுக்கு கண்ணாலம் பண்ணிடலாம் வைகாசியில, விதச்சத அறுத்து முடிச்சா வெத நெல்லுக்குப் போக மீதியாகும் ஒரு லட்சம் ! தம்பி மவ கண்ணாலத்துக்கு வாங்கின காச இப்போ எந் தம்பியவன் திருப்ப தந்தா அது வருமே அம்பதாயிரம் ! கடனோ உடனோ - டவுனுல மளிகை கடை வெச்ச ராசு மவங்கிட்ட கேட்டு வைப்போம் கண்ணால செலவுக்கு அம்பதாயிரம் ! ஆத்தாலும், அப்பனும் சேர்ந்து கணக்குப் போடறாக, தவமிருந்து பெத்த தன்னோட ஒத்தப்புள்ளைக்கு !! நான் பொண்ணு பாத்துட்டேன் சிம்புளா கோயில்ல தாலி கட்டிட்டு ...

உதவி தேவை - Intex Aqua i 5 ஃபோன் PC Suite வேண்டும்

Posted: 19 Sep 2013 04:32 AM PDT

நண்பர்களே Intex Aqua i 5 ஃபோன் PC Suite வேண்டும் , எனது அலுவலக நண்பர் ஒருவருக்கு தேவைப்படுகிறது

வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா

Posted: 19 Sep 2013 04:30 AM PDT

செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக

Posted: 19 Sep 2013 02:58 AM PDT

16-9-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/kgzckd718f934w6/Kungumam16913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 17-9-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/io3915pkauw4139/Nakkheeran17913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-9-2013-சினிமா எக்ஸ்பிரஸ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/qx6tw7rhvgahva5/Cinema_Express15913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 8-9-2013-ஜூனியர் விகடன் இதழை ...

அவசியமான முக்கியமான பதிவு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Posted: 19 Sep 2013 02:46 AM PDT

எனது கிராமம் மொளசி ஆகும் .இரண்டு தினங்களுக்கு முன்பு ஈஸ்வரன் கோவில் கலசங்கள் மூன்று திருட்டு போயி விட்டது .இன்று அது பற்றி விசாரிக்க நான்கு டி‌வி சேனல் நிருபர்கள் வந்து இருந்தனர்.இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் முரண்பட்ட வாகயில் கலசங்கள் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்றும் மனதுக்கு பட்டது பேசுங்கள் என்றும் கூறிக்கொண்டு இருந்தனர். நான் கேட்கிறேன் கலசத்தில் என்ன இருக்கும் என்றால் கோவிலின் வரலாறு மற்றும் பல விஷயங்களை பல செப்பு தகட்டில் எலுதி மேலும் பல தானிய விதைகள் போட்டு வைப்பார்கள்.பல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™