Daily Thanthi |
- பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு
- டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 161 காசுகள் உயர்வு
- நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 12.5 சதவீதம் அதிகரிப்பு
- இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன் என்.சீனிவாசன் அறிவிப்பு
- இரண்டாவது அரையாண்டில் உள்நாட்டில் உருக்கு பொருள்கள் தேவைப்பாடு 5 சதவீதம் உயரும்
- நரேந்திர மோடிக்கு கமாண்டோ வீரர்களுடன் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அனுமதி
| பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு Posted: 19 Sep 2013 12:10 PM PDT லா பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 2011–ம் ஆண்டிற்கு பிறகு 600 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம்பெண்கள் ஆவர். |
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 161 காசுகள் உயர்வு Posted: 19 Sep 2013 11:15 AM PDT மும்பை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 161 காசுகள் உயர்ந்து 61.78–ல் நிலைபெற்றது. டாலர் வரத்து |
| நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் நிகர நேரடி வரி வசூல் 12.5 சதவீதம் அதிகரிப்பு Posted: 19 Sep 2013 10:55 AM PDT புதுடெல்லி நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் 17–ந் தேதி வரை) மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.2.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.2.11 லட்சம் கோடியாக இருந்தது. நிறுவன வரி |
| இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன் என்.சீனிவாசன் அறிவிப்பு Posted: 19 Sep 2013 10:45 AM PDT மும்பை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன் என்று என்.சீனிவாசன் அறிவித்துள்ளார். வாரிய நிர்வாகிகள் தேர்தல் |
| இரண்டாவது அரையாண்டில் உள்நாட்டில் உருக்கு பொருள்கள் தேவைப்பாடு 5 சதவீதம் உயரும் Posted: 19 Sep 2013 10:45 AM PDT மும்பை நடப்பு நிதி ஆண்டின் (2013–14) இரண்டாவது அரையாண்டில் (அக்டோபர் – மார்ச்) கம்பி, தகடு உள்ளிட்ட பல்வேறு உருக்குப் பொருள்களுக்கான தேவைப்பாடு, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை விட 5 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழு நிதி ஆண்டில் தேவைப்பாடு 3 சதவீதம் அதிகரிக்கும் என தெரிகிறது. கட்டுமானப் பணிகள் |
| நரேந்திர மோடிக்கு கமாண்டோ வீரர்களுடன் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அனுமதி Posted: 19 Sep 2013 10:39 AM PDT பு நரேந்திர மோடிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கூர்,



துடெல்லி,